தம்பி நீங்கள் இப்போது உங்கள் தாய்தந்தையரோடு உலகம் சுற்றும் வாலிபன்.வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் திருமணம் செய்து உங்கள் மனைவியுடன் இது போன்ற அனுபவம் பெற்று மகிழ வாழ்த்துக்கள்.❤❤❤.
நீங்கள் கூறுவது சரி. இந்தியாவிலும் நிறைய சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இலங்கையை பொறுத்தவரையில் மிகச் சிறிய நாடு என்பதால் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவது மிகவும் எளிதாக இருக்கிறது என்பது ஒரு Advantage 😊
நண்பா அஜய் இலங்கையில் ஆட்டோ மற்றும் கார் rental பற்றி கூறியதற்கு நன்றி.. அதேப்போல் two wheeler rental பற்றியும் கூறுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் காணொளி மிக அருமையாக இருந்தது✌🏻👍🏻
in sri lanka, in all major tourist places, there is a government run pure vegetarian canteen called hela bhojun hala.. there is a hela bhojan hala in dambulla at the bottom of the dambulla caves as well. just try to find the nearest one and enjoy.
There are lot of things to see in India but it will take many days to reach one place to another place. But in Sri Lanka, you can see everything one/two days. That's why speciality here
Yeah, Kashyapa built it to hide from his brother Mugalan who was coming with a southern Indian allied army to take revenge for killing their father Dhatusena.
இது காசியப்ப மன்னன் ஓடி வந்து தஞ்சம் புகுந்த இடமே தவிர அவரால் கட்டப்பட வில்லை. அதேபோல இராவணணால் கட்டப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. இது நான் வரலாற்று ஆசிரியரிடம் அறிந்தது
Thambi iam from: Bangalore regarding Bangladesh u hv told they r so nice people they r respect Indian,once upon a time in1945 or 46 , Pakistan came to capture Bangladesh,Indian government helped a lot for this Bangladesh people,this is the reason when where u go ,they r respect u.,👍👍👍
Ajay that Robert Inn you showed is giving decent Accomodation with good Room views. Thanks for showing us Ceylon Parota which you ate with Potato Sabji. Royal Park is very neat and clean. So many green trees ae there. In our Country all tourist places we can see Plastic Water Bottles, Sachets etc thrown carelessly. Waiting eagerly for your Sigiriya tREKKING VIDEO. It is really nice to see you with Appa and Amma in this trip. Yesterday I had gone out and came back home rather late, Hence just now saw this video. Fully loved and enjoyed this dgital travel with you .All the best. Take care.
That is because of population bro.. Less populated places can be easily maintained. I also fell in love with Sri Lanka and its people. But the only thing is since we are same race, White foreigners are given more importance and respect.
@@Userdudei I am talking about my personal experience. The respect is there but always the white people are treated a step higher. The attention they get and we got is a bit different. and tell me which highly populated country don't have this cleanliness issue?
@@Userdudei China - I have never visited. So I cannot comment. I have visited California, New York , Boston - I can say 90% cities are clean but there are places where I see garbage all over the place. New york especially is a garbage city of US as per my personal experience.
Go to Batticaloa which is in Eastern province. From Trincomalai to batticaloa only 3 hours by bus. There is more beautiful places and famous temples. From there you can go to Arugambai Beah like a Goa.
You showed all the places nicely and your explanations and commentary is very very interesting. Very Nice!! Excellent presented video!👌👌👌👌👌👌👌👌👌 Blood is dripping from your teeth bro.....this electric brush and all will not work for us i guess!...Please take care!
Tourist pointல் பார்த்தால் எல்லா கோயில்களும் ஒன்றாகவே தெரியும்,அதனால் ஒரு கோயில் பார்த்தால் போதும் என நினைக்கிறார்கள்,தஞ்சை கோயிலில் மட்டும் வாகனங்கள் நிறுத்த,சுற்றிப் பார்க்க ஏராளமான இட வசதி உள்ளது மற்ற இடங்களில் இல்லையே,வெளிநாட்டவர்கள் விரும்பும் இரவு வாழ்க்கை இங்கு இல்லையே.
Bro next video seekirom podunga bro... Unga kashtam ungaluku than theriyum but irunthalum..mudinja alavuku seekirom poda try panunga bro... Editing Mistakes la Paaka maatom...😂♥️
We cannt see country like India, so diversified. If no political interference, all are united. But we can be very neat... Govt. to put extra effort to keep clean and good roads, people to maintain discipline...
Sri Lanka என்பதற்கு தமிழில் இலங்கை என்று பெயர். திரும்பிய பக்கம் எல்லாம் தமிழில் பெயர் பலகையில் இலங்கை என்று உள்ளது. டுமீல் நாட்டில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை????? பெயர் மாதிரம தமிழ் நாடு {இந்த பெயரை முதல் முதலி ல் சொன்னவர் ஒரு இலங்கை தமிழர் தெரியுமா } ஆனால் தமிழ் எழுதக படிக்க தெரியாத கும்பல்.கிளம்பி விட்டார் கள் விமர்சிக்க GALLE என்றால் காலே என்று சொல்ல வேண்டுமாம். எப்படி?. Nilgris நீலகிரி Tripilicane திருவல்லிக்கேணி யார் பிழையாக உச்சரிப்பது? GALLE என்றால் தமிழில் காலி என்று சொல்வார்கள். தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. 1311 முன்னர் அங்கு தமிழர்கள் வாழ்ந்தார்கள்.. இன்று டுமீல் நாட்டில் வாழ்வது MOGUL தெலுங்கு கலப்பு இனம். தமிழ் தெரியாததை மன்னிப்போம்
அனுராதபுரம்.இலங்கையின் முதல் தலை நகரம். எல்லாம் எம் தமிழன் வாழ்ந்த ஊர். போக வேண்டிய இடம் நிறைய இடம் இருக்கு. தமிழ் நாட்டிடுடன் ஒப்பிடும்போது. இங்கு எதிலும் தமிழில் காணலாம். பஸ் வணண்டி அரசாங்க கட்டிடங்கள் எல்லாம் தமிழ் எங்கும் தமிழ்.. ஆயிரம் அனியாயம் தமிழனுக்கு இவர்கள் செய்திருந்தாலும். எம் தாய் நாடு வாழ்க. அரசியல் வாதிகள் ஒழிய.
இலங்கையில் சமயம் சார்ந்த இடங்களில் உற்பிரவேசிப்பதற்கு கட்டணம் அறவிடமாட்டார்கள். சீகிரியா மலை சமயம் சார்ந்த இடம் இல்லை. இதைவிட பெரிய மலை சிவனொளிபாதமலை அங்கு கட்டணம் அறவிடமாட்டார்கள்.
Product link -
AG Cosmic Plus Sonic Tooth Brush
www.amazon.in/dp/B08CRVGFG8
Neenga mattum ooru muzhukka suthuvaenga. Naango India mattum suthanama?
@@nielsbohr4299 na india va full ah pathachi, so neega india full ah pathutu world ponga 😁
@@Transitbites unga kitta kaasu irukku. Naanga 40000 save Panna Thailand thanae povom. Why will we waste our money on Andaman?
முட்டை இல்லாமல் parota இல்லை
தம்பி நீங்கள் இப்போது உங்கள் தாய்தந்தையரோடு உலகம் சுற்றும் வாலிபன்.வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் திருமணம் செய்து உங்கள் மனைவியுடன் இது போன்ற அனுபவம் பெற்று மகிழ வாழ்த்துக்கள்.❤❤❤.
Nandri aaiya
Dai Ajay 😂
Ajay is a cool kid
சூப்பர்... இலங்கையில் நீங்கள் காணும் காட்சிகளுக்கு எந்த கமராவாலும் முடியாது இறைவன் தந்த கண்ணால் தான் பார்க்க வேண்டும்...
தம்பி தாய்தந்தையரோடு உலகம் சுற்றும் வாலிபன் அனுபவம் பெற்று மகிழ வாழ்த்துக்கள்..
நீங்கள் கூறுவது சரி. இந்தியாவிலும் நிறைய சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இலங்கையை பொறுத்தவரையில் மிகச் சிறிய நாடு என்பதால் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவது மிகவும் எளிதாக இருக்கிறது என்பது ஒரு Advantage 😊
Siriya naaduthaan athukkaka Singapore Qatar Pola small ahh irukkathu ....
Srilanka Family Trip Views Amazing Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻
நண்பா அஜய் இலங்கையில் ஆட்டோ மற்றும் கார் rental பற்றி கூறியதற்கு நன்றி.. அதேப்போல் two wheeler rental பற்றியும் கூறுங்கள் மிகவும் உதவியாக இருக்கும்
காணொளி மிக அருமையாக இருந்தது✌🏻👍🏻
It is True, Sri Lanka is very neat.
Almost 70% of the island is very clean
@@sujikanthbcz 70% sri lankans are not indians
in sri lanka, in all major tourist places, there is a government run pure vegetarian canteen called hela bhojun hala.. there is a hela bhojan hala in dambulla at the bottom of the dambulla caves as well. just try to find the nearest one and enjoy.
Sigaria kandy Jaffna or other places we can't see. If you know pl share to benefit travellers
Nice 👍👍 srilanka vlogs ❤❤❤ Ajay bro ❤❤ transit bites vlogs always good information keep it up ❤❤
Happy to see you travel with your parents .😊
மிக அருமையான பயணம் 🎉🎉🎉அடுத்த வீடியோ பதிவு பார்க்க ஆவலாக இருக்கிறது🎉🎉🎉🎉
Tasty food in Srilanka.... wow... so nice.... waiting for rocking Sigaria
Eat parota with coconut Sambal, very delicious
💯 true
Karumam
Dhal and Parota is best combination
Love to see enjoying the bus ride
Glad to see that you go with your parents.
Pogum pothu kettu iruntha mannar la neraya contacts koduthu iruppen avanga neraya help panni iruppanga 😊
Love from srilanka ❤ miss
There are lot of things to see in India but it will take many days to reach one place to another place. But in Sri Lanka, you can see everything one/two days. That's why speciality here
Sigiriya காஸிஅப்ப மன்னனால் கட்டப்பட்டது ராவணன் கட்ட வில்லை எந்த விதமான ஆதாரமும் இல்லை. காஸிஅப்ப மன்னன் கட்டப்பட்டதற்கான முழு ஆதாரமும்இருக்கு 😊
Yeah, Kashyapa built it to hide from his brother Mugalan who was coming with a southern Indian allied army to take revenge for killing their father Dhatusena.
Same with the Adam's bridge. It is a natural sand dune. No bricks or mortar found there .
இது காசியப்ப மன்னன் ஓடி வந்து தஞ்சம் புகுந்த இடமே தவிர அவரால் கட்டப்பட வில்லை. அதேபோல இராவணணால் கட்டப்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. இது நான் வரலாற்று ஆசிரியரிடம் அறிந்தது
@@Desertfox18King Kashyapa's(477-495 AD) brother is prince Mugalan. Not mutasiva. King Kashyapa 's father is King Dhathusena.
@@kalanaviraj7540 Yeah, sorry I got confused because both their names start with "Mu", I'll edit the comment.
Kandi dhosai kadai super you must go to dhosai kadai
1st view...& 1st like & 1st comment...
Bro இந்தியா tourist துறைக்கு ஜார்கண்ட் மாநில "சம்பவம்" மிகப் பெரிய பின்னடைவு 😔
உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉
Thank you for videos.We are seeing all countries from india (sitting in the home ) itself.
Bro, trip with your parents great....
Sirappana Sambavam Nanbaa
8:26 india has an image that its not safe while srilanka has been awarded no 1 safest place for solo women travellers!
U know thats the difference
Everywhere attitude matters... Tourist police are really helpful...
Waited for ur vd....very interesting trips ....thanks a lot😍😍😍🙏🙌🙌🙌
Hi Ajay: Nice vlog. Looking forward to your ascent up Sigiriya Rock.
Bro பரோட்டா saapida different procedure irruku athu padi saaapida thaan taste adipoli Parrootaa+parupu+sampal ❤
பருப்பு அருமை தெரியாது போல அம்பிக்கு 😂
very nice bro.
Arumai
Thambi iam from: Bangalore regarding Bangladesh u hv told they r so nice people they r respect Indian,once upon a time in1945 or 46 , Pakistan came to capture Bangladesh,Indian government helped a lot for this Bangladesh people,this is the reason when where u go ,they r respect u.,👍👍👍
22:29 ella matha thalaivarhalukkum idam kodukka vendum. Pikku halukku mattumalla. Neenkal thavaraaha purunthu kundeer.😊 🇱🇰
True.
Ajay that Robert Inn you showed is giving decent Accomodation with good Room views. Thanks for showing us Ceylon Parota which you ate with Potato Sabji. Royal Park is very neat and clean. So many green trees ae there. In our Country all tourist places we can see Plastic Water Bottles, Sachets etc thrown carelessly. Waiting eagerly for your Sigiriya tREKKING VIDEO. It is really nice to see you with Appa and Amma in this trip. Yesterday I had gone out and came back home rather late, Hence just now saw this video. Fully loved and enjoyed this dgital travel with you .All the best. Take care.
Meticulous view and comments.. great sir
Mokka edam parota sapidara shop. Visit colombo putha kada. And taste ceylon parota
31:22 After we went to india we realized how lucky we were to be SrLankan. Not lying😂😂😂
That is because of population bro.. Less populated places can be easily maintained. I also fell in love with Sri Lanka and its people. But the only thing is since we are same race, White foreigners are given more importance and respect.
@@sandoz777 no. Everyone gets equal respects. Plus its not about population. Its about mindset of people
@@Userdudei I am talking about my personal experience. The respect is there but always the white people are treated a step higher. The attention they get and we got is a bit different. and tell me which highly populated country don't have this cleanliness issue?
@@sandoz777 umm maybe china and the usa. Atleast their majour cities are clean as fug.
@@Userdudei China - I have never visited. So I cannot comment. I have visited California, New York , Boston - I can say 90% cities are clean but there are places where I see garbage all over the place. New york especially is a garbage city of US as per my personal experience.
17:25 Amma definitely not happy 😂🤣😂🤣😂
Anna nenga oru trip poga yevalo amount save panni vaippinga
Go to Batticaloa which is in Eastern province. From Trincomalai to batticaloa only 3 hours by bus. There is more beautiful places and famous temples. From there you can go to Arugambai Beah like a Goa.
Aiyo intha😂bus la pore sinhala paatte kekeve ealathu ❤
vanakkam anna sri lankavil ella edamum suththi parkiringa enn anna sri lanka POTTUVIL ARU GAMBYEY pokavillai
How about car rentals for Indian driving licence holders in srilanka?
How many toothbrush
Riverston poge bro city matale
Very nice bro ❤❤❤
Bro naan Pala naadugalai paarthirukken,aanaal thamilnaadu kurippa chennai city migavum asuthamanayhu.
You showed all the places nicely and your explanations and commentary is very very interesting. Very Nice!! Excellent presented video!👌👌👌👌👌👌👌👌👌
Blood is dripping from your teeth bro.....this electric brush and all will not work for us i guess!...Please take care!
very nice video...come to uk you will have to pay 2500 rupees to see 4 மைல் கல் 😅
சிலேன் புரோட்டா கூப்பர் 🎉🎉
Weyilil nadackarappo cape use pannalaam illaya thambi.
Tourist pointல் பார்த்தால் எல்லா கோயில்களும் ஒன்றாகவே தெரியும்,அதனால் ஒரு கோயில் பார்த்தால் போதும் என நினைக்கிறார்கள்,தஞ்சை கோயிலில் மட்டும் வாகனங்கள் நிறுத்த,சுற்றிப் பார்க்க ஏராளமான இட வசதி உள்ளது மற்ற இடங்களில் இல்லையே,வெளிநாட்டவர்கள் விரும்பும் இரவு வாழ்க்கை இங்கு இல்லையே.
Amma has correctly said, super. Ravana senai robbing money.
bro neenga enna padijirunginga (educaional qualification)
Sholinghur rope car try panunga bro
அந்த sinhala பாட்டை யாருமே கேட்பதில்லை, அதுதான் உண்மை,
bro neenga 2...3 hotel ku poitu sapitu paarunga bro salna ellam irukku
Bro I m big fan bro i m Sri Lanka
Sora kooda karandelathan sapduvigalooo
2 st view... & 2 st like
Bro we eat parrota with dhal and spicy curry
brother try to visit KALPITIYA - North Western.
Kovakkai or temettekkai
Ajay thambi nanga solova pohalama pa
Bro enga Vellore la kdua Big Fort erkua bro
First of all keep India clean then tourism will improve 😂
தாஜ் மகால் உத்தர பிரதேசம் சுற்றுலா தல பட்டியலில் இல்லை பின்பு எவ்வாறு சுற்றுலா வளர்ச்சி அடையும் 😂😂
தம்பி பட்ஜெட் tour ok; parents கஸ்டபடராங்க நடப்பதற்கு take care of them..
We enjoyed...he took care
Nice
Bro next video seekirom podunga bro... Unga kashtam ungaluku than theriyum but irunthalum..mudinja alavuku seekirom poda try panunga bro... Editing Mistakes la Paaka maatom...😂♥️
Namba channel video schedule monday wednesday Friday 4 pm
அம்மா கையில் இருக்கும் பையை வாங்க கூடாதா?
Bro எங்க ஊரு வாங்க காத்தான்குடி
இந்தியாவில் ஒரேமதம் என்ற பிஜேபியின் அடாவடித்தனத்தான் Tourism படுத்துக்கிடக்கின்றது சகோதரா.😢😢😢. 13:13
We cannt see country like India, so diversified. If no political interference, all are united. But we can be very neat... Govt. to put extra effort to keep clean and good roads, people to maintain discipline...
28:00 Ena bro Solra..Car otta theriyatha.. Straight ah flight licence eduthuru bro... 😂😂
😂😂
Ajith kumar thaakapattar
7:30 வயிற்றெறிச்சலின் உச்ச கட்டம்...
😂😂😂
உண்மை 😂😂😂
India mini world .Indiavai sutrinal ulagathai sutriyatharku samam
annaa kalpitiya vaanga samma spot for tourists
Waiting for Wednesday video bro
You mentioned in Saudi Arabia receiving money more than 1000rs for entry fees, Which area 😅😅😅😅😅
come to puttalam
உங்களின் தமி்ழ் இங்கிலீஷ் மிக்ஸ் புதியமொழியாய்
கேட்பதற்கு வித்தியாசமாய் இருக்கிறது.....
முடிந்தால் தாய்மொழியில் மட்டும்பேசுங்கள்
இல்லை அந்நியமொழியொன்றில் பேசுங்கள்.
உங்களால் முடியாது என்பது தெரியும்.
நீங்களென்ன சீமானா...?
முயற்சிசெய்து பாருங்கள்....!!!❤😢🙏
😂😂😂
Lavadigabal
Non veg சாப்பிடுறதில்லையா?
Bro nee saputta curry pavakkay taan
Bro next Japan ponga
India ellam iruku bro bt pathukapu than illa
Sri Lanka என்பதற்கு தமிழில் இலங்கை என்று பெயர். திரும்பிய பக்கம் எல்லாம் தமிழில் பெயர் பலகையில் இலங்கை என்று உள்ளது.
டுமீல் நாட்டில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை?????
பெயர் மாதிரம தமிழ் நாடு {இந்த பெயரை முதல் முதலி ல் சொன்னவர் ஒரு இலங்கை தமிழர் தெரியுமா }
ஆனால் தமிழ் எழுதக படிக்க தெரியாத கும்பல்.கிளம்பி விட்டார் கள் விமர்சிக்க
GALLE என்றால் காலே என்று சொல்ல வேண்டுமாம்.
எப்படி?.
Nilgris நீலகிரி
Tripilicane திருவல்லிக்கேணி
யார் பிழையாக உச்சரிப்பது?
GALLE என்றால் தமிழில் காலி என்று சொல்வார்கள்.
தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது.
1311 முன்னர் அங்கு தமிழர்கள் வாழ்ந்தார்கள்.. இன்று டுமீல் நாட்டில் வாழ்வது
MOGUL தெலுங்கு கலப்பு இனம்.
தமிழ் தெரியாததை மன்னிப்போம்
👍
அனுராதபுரம்.இலங்கையின் முதல் தலை நகரம். எல்லாம் எம் தமிழன் வாழ்ந்த ஊர். போக வேண்டிய இடம் நிறைய இடம் இருக்கு. தமிழ் நாட்டிடுடன் ஒப்பிடும்போது. இங்கு எதிலும் தமிழில் காணலாம். பஸ் வணண்டி அரசாங்க கட்டிடங்கள் எல்லாம் தமிழ் எங்கும் தமிழ்.. ஆயிரம் அனியாயம் தமிழனுக்கு இவர்கள் செய்திருந்தாலும். எம் தாய் நாடு வாழ்க. அரசியல் வாதிகள் ஒழிய.
@@noelraymond8142 anuradhapura is capital of sinhalese there more than 2500 sinhala incription in anuradhapura
amazonku marketing pannitu itukinga
Meter Tuk Tuk'க்கு பதிலா Uber'ல Tuke Tuke போட்டு போனா 20-30% Cheap
Door 🚪 open . vlogs chuma atharadu Aanjana palam start my vote Kandasamy ku 😅
👌👌👌👌👌
அனுராதபுரம்
Kurunegala ponglen
இலங்கையில் சமயம் சார்ந்த இடங்களில் உற்பிரவேசிப்பதற்கு கட்டணம் அறவிடமாட்டார்கள். சீகிரியா மலை சமயம் சார்ந்த இடம் இல்லை. இதைவிட பெரிய மலை சிவனொளிபாதமலை அங்கு கட்டணம் அறவிடமாட்டார்கள்.
Buddha temples entry fee high..
👏👏👏
❤❤❤🇱🇰🇱🇰🇱🇰
சகோதரரே நீங்கள் இலங்கை பரோட்டாவை ருசிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக முஸ்லிம்களின் இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும்
Adu pawakka bro😅