50 KG KING SIZE SAMBA CRAB FRY | Crab Masala | Traditional Crab Fry | Nandu Varuval | VILLAGE BABYS

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 970

  • @VillageBabys
    @VillageBabys  3 года назад +238

    😍😊நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    ruclips.net/channel/UCDsnJoKW8B3vuK2XPkOSiWg
    உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...

  • @GokulrajG-cs7hs
    @GokulrajG-cs7hs 3 года назад +1158

    Skip panni paathavangalam 👇 oru like 😁😂

  • @RadhaKrishnan-fz2ou
    @RadhaKrishnan-fz2ou Год назад +1

    Super nandu samayal

  • @kavi7488
    @kavi7488 3 года назад +78

    சகோதரிகளே நீங்கள் சிரிக்காம விளையாடாம வீடியோவை போடுங்கள் நீங்கள் ரம்ப ஓவரா பன்ரிங்க

  • @tiptoptamizhanihas12
    @tiptoptamizhanihas12 3 года назад +3

    Enaku Venum Enaku Nandu na Uyiru venum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shiekmohammedshiekmohammed3197
    @shiekmohammedshiekmohammed3197 3 года назад +306

    அய்யனார் அண்ணன பார்த்து அம்மி அரைக்க காத்துக்கோங்க மங்களகரமா மஞ்சள்ல ஆரமிக்கிறோம்

    • @Tamilselvan-be6gh
      @Tamilselvan-be6gh 3 года назад +1

      Masalaa ammi la thani thaniy raikmtga ona sathitha aripga vcc vastt avglku ena theridhu

    • @mr.villagemen2235
      @mr.villagemen2235 3 года назад +1

      Super ya

  • @rajapandi7041
    @rajapandi7041 3 года назад +1

    புடவை கலர் சூப்பர் அழகா இருக்கு

  • @jayapal824
    @jayapal824 3 года назад +3

    அருமை அருமை கலக்கிட்டீங்க போங்க

  • @diliganesh
    @diliganesh 3 года назад +1

    supper Akka thanks❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @fairyfathifargana396
    @fairyfathifargana396 3 года назад +11

    Enna irunthalm village cooking channel a adichuka mudiyathu..avangathan epaiyume best

  • @vasanthivasanthi1487
    @vasanthivasanthi1487 3 года назад

    வாழ்க வளமுடன் என் அன்பு அக்காக்கள் 😘😘😘

  • @mamatasahoo3522
    @mamatasahoo3522 3 года назад +6

    Super....I love the organic comedy....
    True bonding keep b like this

  • @jothieswar7134
    @jothieswar7134 3 года назад

    Camera vera level 👌👌👌👌

  • @lovelyminutes1183
    @lovelyminutes1183 3 года назад +9

    Opening konjam over ah irukku 😂🤣 sisters kammi panninganna super ah irukkum🤗

  • @rajashwarishankar7605
    @rajashwarishankar7605 3 года назад +1

    super Cool 😎

  • @trendingtech555
    @trendingtech555 3 года назад +5

    Camara angle super...vera level ..payagaram👍👍👍👍👌👌👌👌🌟🌟🌟

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 года назад +2

    My favorite food 🦀🦀🦀🦀🦀 miss you Mom All the best👍👍💯💯💯 💐💐💐💐🌱🌱🌱🌱🌱

    • @RajaRaja-wr6vr
      @RajaRaja-wr6vr 3 года назад +1

      Tq so much❤ miss you my mom 💐💐💐🌱🌱🌱

  • @jeevuzzz
    @jeevuzzz 3 года назад +8

    Today vera level fun village baby's 😊sprr 👌👌👌cooking 👍keep it up village baby's😘❤️

  • @latakamble4977
    @latakamble4977 2 года назад

    Village babys tour teams working very very nice

  • @jayarajt88
    @jayarajt88 3 года назад +72

    கேமரா முன் வர தயங்கும் பெண்கள் மத்தியில் நீங்கள் பேசி .சிரிப்பது .இயற்கையாக இல்லை என்றாலும் அருமை

  • @kar3009
    @kar3009 3 года назад +1

    கொட்டிகிரோம் 😂😂😂😂 சூப்பர்

  • @pavithramurugan3636
    @pavithramurugan3636 3 года назад +57

    Apidiye veillage cooking chennal aa copy aatuchurukenga😂😂😂

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 года назад

    வீடியோ மிக சிறப்பாக இருக்கிறது.உங்க சமையலும் சூப்பராக இருக்கிறது. அடுத்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஒரு சின்ன வேண்டுகோள்.முடிந்தால் உங்கள் உணவோடு திருக்குறளையும் சேர்த்து கொள்ளவும். உங்கள் உணவு சுவையோடு திருக்குறளும் மக்களுக்கு சேர்ந்துவிடும். தமிழை கற்போம் தமிழை வளர்ப்போம்.
    நான் மலேசியா ஜோகூர் பார்வையிலிருந்து முகில் ஈஸ்வரன்

  • @adhiraia1661
    @adhiraia1661 3 года назад +166

    உங்க சேனலை நாங்கள் வெறுக்க மாட்டோம் உங்க சேனல் காமெடியா இருக்கு 😊

    • @craze_editz_3
      @craze_editz_3 3 года назад +3

      Corect but its not comedy its happy type

  • @veeneshm399
    @veeneshm399 3 года назад

    நீங்க பண்ற சமையலுக்கு போன்ல பாக்குற எனக்கு இங்கவரைக்கும் வாசனை வருது சகோதரிகளா நன்றிகள் 🙏🙏

  • @mahamahamahamaha5317
    @mahamahamahamaha5317 3 года назад +24

    Epdi irunthlum enga village cooking chanal mathiri varathu 😏😏😏😏😏

  • @itcarecomputer3226
    @itcarecomputer3226 2 года назад

    🤣🤣🤣 Kabbadi Is very Great Keep it up ladies

  • @gopinathd4656
    @gopinathd4656 3 года назад +90

    தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து எடிட் பண்ணி அழகா போடுங்க சில நாள் பார்க்க கடுப்பா வருது விளையாடுவது டீ குடிப்பது போன்ற நிகழ்வுகளை தவிர்த்தால் பார்க்க நன்றாக இருக்கும்

  • @sps9156
    @sps9156 3 года назад +1

    நச்சுனும் சமக்கிறோம் நாங்க,,,எல்லோரும் சாப்பிட வாங்க ,,அக்கா சூப்பர் ,.

  • @mktamilzan3951
    @mktamilzan3951 3 года назад +15

    என் ஆதரவு உங்களுக்கு தான் சகோதரிகளே

  • @varathanmuthuvarathan4603
    @varathanmuthuvarathan4603 3 года назад

    Village baby la white baby superaaa irukinga

  • @vijayakumar2993
    @vijayakumar2993 3 года назад +80

    பதிவு அருமை, வாழ்த்துக்கள். அனைத்து சகோதரிகளும் தலையை ஆட்டி ஆட்டி பேசாதீங்க, அது செயற்கை தனமாக உள்ளது.

    • @HARI-si3sh
      @HARI-si3sh 3 года назад +5

      Yes bro Athulam old trend

    • @kavithakavi458
      @kavithakavi458 3 года назад +5

      நீங்க சரியா சொன்னீங்க

    • @craze_editz_3
      @craze_editz_3 3 года назад

      Pola ne nalla attuviya

    • @kavithamurugan1883
      @kavithamurugan1883 3 года назад +2

      Crct ah soninga bro

    • @maryannekurusumuthu1381
      @maryannekurusumuthu1381 3 года назад

      என்ன விளக்கம் இது விளங்க வில்லை.😳🙄

  • @lijuk4100
    @lijuk4100 3 года назад +2

    Akkassss fan from kerala palakkad 🤗🤗🤗🤗💕💕💕💕

  • @guru-iq1ss
    @guru-iq1ss 3 года назад +7

    Unga pecha koracha video nalla irukkum chaik

  • @jeffricrichardson1005
    @jeffricrichardson1005 3 года назад +2

    RUclips Singa pengal🔥🔥🔥❤️

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 3 года назад +4

    அருமை அன்பு சகோதரிகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @snehadoll5759
    @snehadoll5759 3 года назад

    அக்கா நீங்க சமைச்சது எல்லாமே ஒரு ஏழைகளுக்கு கொடுக்கிறது எனக்கு மிக்க மகிழ்ச்சி இதே மாதிரி சமைக்க லாகா அக்கா

  • @richardfessard9980
    @richardfessard9980 3 года назад +3

    Je vous adore continuer comme ça à nous faire de la bonne cuisine et de la bonne humeur merci beaucoup 🤣🤣🤣🤣

  • @stitaprajnyaswain9
    @stitaprajnyaswain9 3 года назад

    Love from Odisha jay Jagannath

  • @a.k.arockers
    @a.k.arockers 3 года назад +18

    Thakkali cut panum bothu naduvula irukura antha thandu eduthidunga kidney stone prechenna varum

  • @miyaniyaworld7394
    @miyaniyaworld7394 3 года назад

    ❤️❤️❤️hi super video സൂപ്പർ വീഡിയോ ❤️❤️❤️

  • @காப்ராராஜ்தெருக்கூத்துதெருக்கூ

    உலகில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக திறமை உண்டு வாழ்க உங்கள் தொண்டு

  • @thirunavukarasus15
    @thirunavukarasus15 3 года назад

    Villagegirlnandukulambusuper😷😷😷😷😷

  • @samayalchandran9873
    @samayalchandran9873 3 года назад +6

    உண்மையான உழைப்பு கடவுள் கொடுத்த வரம்

  • @sajeevd7721
    @sajeevd7721 3 года назад +2

    From kerala. Cooking super

  • @sudhaganesh789
    @sudhaganesh789 3 года назад +3

    உங்கள் சேனல் புதுசா பார்த்துட்டு இருக்கேன்..
    வின் பேச்சு நிறுத்தி விட்டு சமையல் வேலை மும்மரமாக பாருங்க😍

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 года назад +1

    ஹயி நண்டு வருவல் செம வசனை நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌✌🏾👍👍🌺💕💕

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 года назад +7

    😜😜தத்த அய்யனார் channal 🤣🤣ah inspiration

  • @ramankamala7802
    @ramankamala7802 3 года назад +1

    கடல் நண்டுக்கு கடல் உப்பு 👍👍👍👍👍👍👍👍👍👍 super speach

  • @paviashok943
    @paviashok943 3 года назад +47

    உங்களை தா எதிர் பார்த்தேன் 👌👌

  • @prashanthshivajinagara3420
    @prashanthshivajinagara3420 Год назад

    Super 👌👌😋😋😋😋😋

  • @wilsonsongthiang7528
    @wilsonsongthiang7528 3 года назад +7

    Love the way you play......reminds me of my childhood.. ....❤

  • @hemalathalatha3374
    @hemalathalatha3374 3 года назад +2

    Super 🎉🎉🎉🎉🎉

  • @ungaltechnician947
    @ungaltechnician947 3 года назад +78

    ஓவர் பேச்சி ரசிக்குர மாதிரி பேசுங்க நக்கள் பேச்சு மாதிரி இருக்கு

  • @shantharammaney2822
    @shantharammaney2822 2 года назад

    Sai Ram bless 🙏 Babe's
    have strong teeth Sisters..
    God bless🙏 serving meal to hunger.. keep going service..

  • @playernoname1686
    @playernoname1686 3 года назад +8

    Wonderful
    Camera clear
    Voice clear
    Cooking vere level
    New fan from 🇲🇾❤️🇮🇳

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 3 года назад

    பார்க்க அழகாய் இருக்கு.....பேச்சு சத்தமா இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்.... வாழ்த்துக்கள் பேபிஸ்

  • @vettukilishr4879
    @vettukilishr4879 3 года назад +81

    நீங்க பண்ற சமையல் எல்லாம் ஏழைகளுக்கு கொடுங்க நீங்களே சாப்பிடாதீங்க

  • @rajeshrajesh.p5719
    @rajeshrajesh.p5719 3 года назад

    Baby's saree very good 👍💖

  • @tashtash4694
    @tashtash4694 3 года назад +14

    First time watching you. I must say, you are some beautiful ladies with all your jewels and beautiful bright clothing. And food looks AMAZING💞

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 3 года назад

    Vera Level akkkkkka From Germany

  • @dkdk3061
    @dkdk3061 3 года назад +7

    Village baby's fans oru like podunga pappom ....

  • @loganathanjanaki9885
    @loganathanjanaki9885 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @niyazahamed8077
    @niyazahamed8077 3 года назад +3

    Masha allah 😍😍👌👌🤝🏻🤲🏻🤲🏻

  • @harishhira5564
    @harishhira5564 7 месяцев назад

    hi, i’m watching your videos .i like them . please try to put more video. i’m watching from Uk leicester.

  • @thenmozhi7275
    @thenmozhi7275 3 года назад +3

    Hi sister uga video yellam super 👌👌👌👌🌹🌹🌹🥰🥰🥰💞💞🥰

  • @subithak2992
    @subithak2992 3 года назад

    செமையா இருக்கு ஜாலியா இருக்கு நாங்களும் வருகிறோம் I like the video

  • @vanamsrinivasarao
    @vanamsrinivasarao 3 года назад +11

    Hi, all of u & VILLAGE BABY's LOVE from ANDHRA ❤️❤️❤️...

  • @vijiviay2579
    @vijiviay2579 3 года назад

    Skip pannama pakkura oru video village cooking aiyanar anna videos tha

  • @satyadurgasandra973
    @satyadurgasandra973 3 года назад +3

    Video anta skip chesi tinetapudhu chuse vallu oka like vesukondhi...👍

  • @nancysailo4985
    @nancysailo4985 3 года назад +1

    Mizoram India. new subscriber👌👍

  • @paviashok943
    @paviashok943 3 года назад +12

    வாசுகி நீங்க செம்மையா பேசுறீங்க.....🤣🤣

  • @c.mathavanc.mathavan2696
    @c.mathavanc.mathavan2696 3 года назад

    All babys are very nise

  • @hasenmothi8752
    @hasenmothi8752 3 года назад +8

    Akka ninga vera level..keep inspiring for all women. Best wishes to your team

  • @rakeshchand4436
    @rakeshchand4436 2 года назад +1

    Mouthwatering! Fabulous Ladies.

  • @pacedestudio
    @pacedestudio 3 года назад +3

    Awesome Powerful Presentation by these Ladies....Render all my Respects and Naman to all of them...God Bless them all....I really Enjoyed it ++++++

  • @cnctooltutor7337
    @cnctooltutor7337 3 года назад +2

    Vathukal all sitters keep it up

  • @muruganm6654
    @muruganm6654 3 года назад +56

    கிராமத்திலிருந்து சமையல் செய்கிறிர்கள் ஆனால் யாருக்கும் அம்மியில் அரைக்க தெரியவில்லை...village cooking channel பார்த்து கற்றுகெள்ளுங்கள்.

    • @kavipriya2739
      @kavipriya2739 3 года назад +2

      Yes

    • @abdulrazac3675
      @abdulrazac3675 3 года назад +2

      Yes

    • @pps2919
      @pps2919 3 года назад +1

      Evlo thaan copy adippaanga 😁😁

    • @abdulrazac3675
      @abdulrazac3675 3 года назад

      Village cooking channel paathu

    • @iqramn3861
      @iqramn3861 3 года назад +1

      Ammi Ella old idhu latest digital india ku maariduchu bro 😂😂😂😂

  • @maheshgopika7875
    @maheshgopika7875 3 года назад +2

    Saree super akka

  • @selvaganeshe827
    @selvaganeshe827 3 года назад +8

    மிக அருமை வாழ்த்துக்கள் ❤️❤️👍👍👍🙏

  • @charms8772
    @charms8772 3 года назад +5

    Can be done in unique way .
    Village cooking paathamadri irku...anyways hatsoff to the team👍

  • @virendrapippal658
    @virendrapippal658 3 года назад

    You are best kooking

  • @pottalampayan7918
    @pottalampayan7918 3 года назад +9

    Yalam akkakum all the best akka un video eilam nala varanum akka nega ilam vera Laval sema akka

  • @priya5742
    @priya5742 3 года назад +1

    கபடி விளையாட்டு 👌

  • @amudhamohanraj86
    @amudhamohanraj86 3 года назад +3

    Engala pola chinna you tubers kum ,aadharavu kodunga friends🙏🙏🙏🙏🙏😒one year agapogudhu no development ,romba kashtapattu videos pottullen ,neengal nenaithal naan vetri peralam please🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bikashmahapatra2443
    @bikashmahapatra2443 3 года назад

    Very nice 👍👌😄🌹🌹🌹🌹🌹

  • @jagac6784
    @jagac6784 3 года назад +6

    Na thappa comment panren nu ninachukaadeenga andha thakali la mela vulla black colour ah remove pannitu cut pannunga sisters adhu saaptaa serikaadhu adhaan solren video was awesome 👏🏼

  • @nethajivlogs1254
    @nethajivlogs1254 3 года назад +2

    Super
    😍😋👌

  • @sankarsan3596
    @sankarsan3596 3 года назад +2

    புதுசா யோசிங்க வெற்றிபெறுவீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @silambarasanpanjavarnam6761
    @silambarasanpanjavarnam6761 3 года назад +4

    உங்களோட. சேலை நல்லா இருக்கு ..உங்க கலருக்கு அருமையா இருக்கு...சமையல் அருமை...வீடீயோ பதிவு நேரம் குறைக்கவும்...

  • @SureshKumar-ce6fj
    @SureshKumar-ce6fj 3 года назад

    All r beautiful smiles

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 3 года назад +4

    தாய்க்குலம் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் உண்மையில் நல்ல இருக்குது ஒன்றுபட்டு கூடிவாழு

  • @anujayogaraja3333
    @anujayogaraja3333 3 года назад +1

    Wow supper sister

  • @thenmozhi7275
    @thenmozhi7275 3 года назад +6

    சூப்பர் அக்கா இன்னைக்கு சீக்கிரமா சமைச்சு முடிஜுடீங்க 👌👌👌👌

  • @sanmugarajathayanithy6748
    @sanmugarajathayanithy6748 3 года назад

    Supper supper👌👌😃😃

  • @sunryacreation8366
    @sunryacreation8366 3 года назад +27

    இந்தா வந்துட்டோம் 😀

  • @nagarajusaali8009
    @nagarajusaali8009 3 года назад

    Chinna (Pada) Pillalaki miru food Peduthunnaru u r a great(u r a team)

  • @silvrani54
    @silvrani54 3 года назад +27

    தயவுசெய்து சுத்தமாக சமையல் செய்யுங்கள்.
    கொவேட் 19. ஆட்டம் வேண்டாம்.

    • @craze_editz_3
      @craze_editz_3 3 года назад

      Nee chakkada thanilaiya samaipa dei covid 19 hospitel irruku poriya

    • @btsworld1855
      @btsworld1855 3 года назад

      6

  • @pappubarde6323
    @pappubarde6323 3 года назад

    All the best all my sisters

  • @antonyrajantonyraj8029
    @antonyrajantonyraj8029 3 года назад +3

    I tried the recipe it was😋😋👌👌👌👌