ஒவ்வொரு காலக்கட்டதுலயும் ஒரு நடிகர் தன்னை adopt பண்ணிக்கணும் l Andhanaalum Vandhidatho | Mohan Raman

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #sankaratv #mohanraman #padma
    #writer #tamilwriter #marmadheesam #serialartist #kollywood #mohanactor #tamilmovie #movies #actormohan #mohanramaninterview
    #ponniyinselvan #andhanalumvandhidadho
    மோகன் ராமன்- பத்மா தம்பதிகளின் இனிமை நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பகிரும் ... அந்த நாளும் வந்திடாதோ...
    10/03/24 - காலை 11 மணி மற்றும் இரவு 10 மணிக்கு உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும். காண தவறாதீர்கள்!
    வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு
    அந்த நாளும் வந்திடாதோ... புதிய தொடர் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.
    1. • அந்த நாளும் வந்திடாதோ.... - revathi shankaran
    2. • அந்த நாளும் வந்திடாதோ.... - bharathi thirumagan
    #AndhaNalumVandhidadho | Kavasam Konnect
    ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
    கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
    ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
    அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
    இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 34

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 7 месяцев назад +3

    அருமையான குடும்ப உறவுகள். நல்ல கல்வி. நல்ல வாழ்க்கை போக்கு. நிறைய விஷயங்கள் உள்ளன ஒவ்வொரு வாழ்க்கையில். தெரிந்து கொள்வோம். புரிந்து கொள்வோம். மோகன் ராம் சாரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வாழ்க நலமுடன்
    Thank you Sir for sharing your thoughts with your better half.🙏

  • @raghuraman7362
    @raghuraman7362 7 месяцев назад +4

    திரு மோஹன் ராம் நல்ல நடிகர் சிறந்த பண்பாளர் his acting is very natural and also i heard that he is close to Dr kalaignar and Nadigar thilgam
    இறைவன் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் பெற வேண்டும்

  • @devm7812
    @devm7812 7 месяцев назад

    Not like a typical Indian man, this gentleman respects and gives her space to make her decisions. This is key to lead a flawless life together. I don’t believe in the term “ like one life and two bodies” as people usually say. Every body is an individual. One’s behaviour should not affect the other negatively. Marriage is all about respecting each other. This couple is an example of how a husband and wife should be.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 месяцев назад +1

    He is such a cute, dynamic and cheerful person...feel like want pinch his cheeks😊... I think after prabu sir he is the only one whohas the charming cuteness❤...so lovely to see practical couple.. stay blessed both of u..💕

  • @malinik3683
    @malinik3683 7 месяцев назад +1

    Made for each other;Great couple!

  • @malinik3683
    @malinik3683 7 месяцев назад

    Great advise to women and BTW...he is also a very simple man Mr. Mohan Raman!

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 7 месяцев назад

    V open family talk very happy to see with ur better half wife god blessed u both

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k 7 месяцев назад +5

    Pori, pudalangai, vetrilai, vazhaipazham, valayal, kerosene, etc.+ boom boom madu, poikkal kudirai, elephant, budubudukkai karan, monkey- thandra Rama thandu, snake charmer, so much activity going on in the streets of MADRAS. Nostalgia, but old order changeth anyway.

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 7 месяцев назад

    Nice Sharing 👍🏻 great to recollect those olden days 🙏🏻

  • @niranjinishankar3243
    @niranjinishankar3243 7 месяцев назад +1

    like ur nanda charcter in marmadesam

  • @jesindavictor2691
    @jesindavictor2691 7 месяцев назад +1

    ஆனந்தம் சீரியலில் சூப்பராக நடித்திருப்பார்

  • @nalinikrishnan2735
    @nalinikrishnan2735 7 месяцев назад +2

    Sir pasiadhu enn appa pasuvadhu pol iruthathu romba super

  • @PeranKanna
    @PeranKanna 7 месяцев назад +1

    I am interested clock collecting saw your previous interview clock in staircase walls

  • @rajeswaris2920
    @rajeswaris2920 7 месяцев назад +1

    உங்களின் சின்ன பாப்பா பெரிய பாப்பா மறக்க முடியாது

  • @ramadurain6379
    @ramadurain6379 7 месяцев назад +2

    மோஹன் ராம் ஸார்...அந்த காலத்திலேயே கல்யாணத்தின் போது குறுந்தாடீயா...பேஷ்..
    பேஷ்...

  • @raduvedi
    @raduvedi 7 месяцев назад +1

    Very interesting sir and mam

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 7 месяцев назад +1

    In thirunelveli u hv navathirupathi visit that also Mami sooper temples

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 7 месяцев назад

    Wow He is from XLRi…those days doing MBA from here was hugely prestigious!

  • @vijayarani5257
    @vijayarani5257 7 месяцев назад

    Most welcome sir. Madam😊

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 7 месяцев назад

    Reminds me of old days of Madras 70ees and 80ees!

  • @mahamurali9853
    @mahamurali9853 7 месяцев назад

    cute couple 🎉🎉

  • @rajeshsmusical
    @rajeshsmusical 7 месяцев назад

    Good actor. Irony his daughter mainly user in body shaming comedy in Telugu & Tamil

  • @ramankrishnamachari2077
    @ramankrishnamachari2077 7 месяцев назад +1

    madam's voice is very low. Look into it please.

  • @vijayarani5257
    @vijayarani5257 7 месяцев назад

    Most adorablecouple

  • @sitasrinivasan991
    @sitasrinivasan991 7 месяцев назад

    Very TRUE sir.One should be erotically independent.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 7 месяцев назад

    Super

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 7 месяцев назад +2

    Nowdays Tamil serials are so very boring..no story at all!

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 7 месяцев назад +1

    Anda Kala pengal kanavan mamiyar elloraiyum parthukondu velaikkum ponargal .Inda Kala pengal patri Mohan ramuukku innum puriyadadu vichitram yedukku layakkillamal velaikkum povadu thannai partukolvadu vittu kanavan doosukku samanamaga parparu😮😮

  • @nagkanda
    @nagkanda 6 месяцев назад

    Everything ok. But your father supported DMK and DMK party. Sorry to say it’s a shame. They don’t talk about your father. Being an educated how…….