ஊரை காலிபண்ணிட்டு போறோம்😓பிரியாவுக்கு வருத்தம் | Maruthamalai Vlog | Vetri Priya Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஊரை காலிபண்ணிட்டு போறோம்😓பிரியாவுக்கு வருத்தம் | Maruthamalai Vlog | Vetri Priya Vlogs
    #vetripriyavlogs #vlog #tamil #trending #youtube
    Hello Friends,
    This is Vetri Priya Vlogs Channel. We Will Upload Couple Vlogs and Important Happenings In Our Life.Subscribe For More Videos.
    Thank You.
    This Is Our Cooking Channel : / @tamilfoodmasala
    Facebook Page : / tamilfoodmasalapriya
    Instagram : / tamilfoodmasala

Комментарии • 352

  • @parvathylakshmi4075
    @parvathylakshmi4075 11 дней назад +51

    சங்கட பட வேண்டாம் கோவை அம்மா வீடு எப்ப வேண்டுமானாலும் வரலாம். வாழ்க வளமுடன் நலமுடன். நகரத்தை பார்த்து சலித்து விட்டது. இனி கொஞ்சம் தோட்டத்தை பார்க்கலாம். I love both of you.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 11 дней назад +30

    Super வெற்றிதம்பி பிரியா மா எங்க இருந்தாலும் நீங்க ஒத்துமையா சந்தோஷமாய் இருப்பீங்க சூப்பர் பெண்களுக்கே உண்டான கஷ்ட்டம் இதுதான் கல்யாணமான பெண்கள் அம்மாவ விட்டுட்டு போகும்போது கஷ்டமாகத்தான் இருக்கும் உன்னோட feel புரியற்து என் பொன்னும் அப்படிதான் feel பன்னினா வெற்றி தம்பி நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤💕💕💕👍👌🙏

  • @E.sangeetha
    @E.sangeetha 11 дней назад +10

    ஹாய் சிஸ்டர் ஹாய் ப்ரோ ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க ஹாப்பியா இருங்க God bless you ❤❤❤

  • @saranyaiyyapan5871
    @saranyaiyyapan5871 11 дней назад +14

    Very happy athai mama paavam illiya.renduperum avanga kooda happya irunga❤❤❤❤❤

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 11 дней назад +7

    Priya sis விளையாட்டுக்கு கூட சண்டை வரும்முன்னு சொல்லாதிங்க all the best vetri anna எங்கபோனாலும் சந்தோஷமா நிம்மதி இருக்க கடவுளை வேண்டிக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmis6794
    @vijayalakshmis6794 11 дней назад +5

    சந்தோஷமா போயிட்டு வாங்க பிரியா வெற்றி நாங்க உங்க ரெண்டு பேர் கூடவே கள்ளக்குறிச்சிக்கு நாங்க வரோம் வாழ்க வளமுடன் ஹாப்பியா இருங்க

    • @VetriPriyaVlogs
      @VetriPriyaVlogs  11 дней назад

      ரொம்ப நன்றிங்க sis❤️😊😊😍

    • @rajasaralavlogs8573
      @rajasaralavlogs8573 10 дней назад

      Hi sister fell panathinga nenga nalla iruppenga nanum kallkurechi pakkam village nenga vanthal solunga ❤

  • @sheelarichard6859
    @sheelarichard6859 11 дней назад +6

    Priya ennaku romba kashtama irruku. Priya eppadinalum mamiyar veetuku poidhan aaganum Priya.Nalla maapilai nalla in-laws apuram enna Priya happya familya lead panni rendu perum ponga God bless you both seekirama 3per aaganum ❤

  • @jebaranic4691
    @jebaranic4691 7 дней назад +1

    Yenakku mamiyar illai. But 3 nathanar undu. Nan yenga veetukku poradha vida nathanar veetukku dhan adhigama povom. Avangala namma veetara ninaikkum podhu yendha prachanaiyum iruķadhu. ❤❤❤

  • @minklynn1925
    @minklynn1925 11 дней назад +13

    Government employees transfer சந்தோஷபட வேண்டிய விஷயம்.

  • @banidevisimon6760
    @banidevisimon6760 11 дней назад +9

    கள்ளக்குறிச்சி வந்தால் சொல்லுங்க பிரியா

  • @RajiRk7
    @RajiRk7 11 дней назад +4

    Village Super ra irukum

  • @umasakthivel1415
    @umasakthivel1415 2 дня назад +1

    Vaalthukkal anna... Kallakurichi namma ooruku varinga nanga parthukurom...be happy priya sister ❤

  • @shanmugavelramaiya9690
    @shanmugavelramaiya9690 10 дней назад +1

    ஃபீல் பண்ண வேண்டாம் எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கணும்

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 10 дней назад +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா சகோதரி கவலை வேண்டாம் மருதமலை முருகன் ஆசிர்வாதம் கிடைத்து விட்டது அவரின் ஆசியுடன் சென்று வாருங்கள் வென்று வாருங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும்

  • @thulasibai9856
    @thulasibai9856 15 часов назад

    எனக்கும் கோயம்புத்தூர் தான் மா இப்ப உள்ளது காரைக்கால் மா😊
    கோவை நல்ல ஊர் மா

  • @shakilasalem9587
    @shakilasalem9587 11 дней назад +2

    என் அம்மா ஊர் ஆத்தூர் தான்.
    வாழ்த்துக்கள் vetri bro

  • @SithuKutty-c8f
    @SithuKutty-c8f 11 дней назад +3

    Sontha oorla irukarthey Thani gethu tha akka keep it up❤❤❤❤ anyway congratulations 🎉🎉🎉🎉

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 11 дней назад +15

    தம்பி, சீக்கிரம் சொந்த வீடு வாங்க வாழ்த்துக்கள். வெற்றி தம்பி, நீங்க அம்மா, அப்பா வீடு பக்கம் போறது எனக்கு ரொம்ப சந்தோஷம் + உங்க அம்மா, அப்பாவிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

  • @KL2023-kl
    @KL2023-kl 4 дня назад +1

    Good Luck and Best Wishes to you both Priya and Vetri for a new place, new house and new beginnings. May God bless you both always.

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 11 дней назад +2

    மாப்பிள்ளை விருந்து சூப்பர்❤

  • @raziawahab3048
    @raziawahab3048 11 дней назад +16

    வாழ்க்கை எதை நோக்கிப்போகுதோ அதைநோக்கி போகத்தான் வேண்டும் வாழ்த்துக்கள் 🎈🎈🎈

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 11 дней назад +3

    Waiting for your new recipes upload....all the best both...

  • @MahaMaha-vm
    @MahaMaha-vm 11 дней назад +2

    Congratulations bro ❤ sis dad mom bro la vetu poringa kastama tha irukum don't feel sis

  • @thenravi4501
    @thenravi4501 11 дней назад +4

    Congratulations vetri,priya

  • @jebaranic4691
    @jebaranic4691 7 дней назад

    Amma konduvandhu kuduppanga. But mamiyar neenga virumbunsdha seidhu kuduppanga. Avangala unga amma va ninainga. Appo life sandhoshama irukkum. ❤❤❤❤

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 11 дней назад +2

    ஹாய் சகோ சகோதரி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஷாஜகான் கத்தார் 🇶🇦🇶🇦❤️❤️❤️❤️🎉🎉🎉🎉

  • @Userghjd
    @Userghjd 11 дней назад +2

    Congratulations bro 🎉🎉🎉🎉🎉 we are in Salem... Seekiram own house vanga god help pannuvar Priya sis.

  • @vijayajebaglorry8497
    @vijayajebaglorry8497 11 дней назад +2

    Neiga apovum happy erukkanum valthukkal

  • @elangogsprasanna9995
    @elangogsprasanna9995 11 дней назад +3

    God bless both of you stay blessed

  • @Lxvenderteaee
    @Lxvenderteaee 6 дней назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @revathib7726
    @revathib7726 11 дней назад +4

    Priya, namma oorai vittuttu poreengala.o.k.poittu vanga.

  • @user-yj3eo8gb2o
    @user-yj3eo8gb2o 11 дней назад +2

    All the best to transfer the new place

  • @sujaysam394
    @sujaysam394 9 дней назад +1

    Hai vetri thambi & Priya 👍 beautiful & emotuonal. Video

  • @mullaisanjai4607
    @mullaisanjai4607 11 дней назад +2

    🎉 வாழ்த்துக்கள் வெற்றி தம்பி. வாழ்க வளமுடன் இருவரும். தூரம் மட்டுமே இடைவெளியே தவிர அன்பு, பாசம் தான் நல்ல ஒரு நெருக்கமான உறவைத் தரும். கள்ளக்குறிச்சி மக்கள் உறவுகளும் நமக்கு கிடைக்கட்டும் 🎉🎉🙏

  • @divyaugan
    @divyaugan 10 дней назад +1

    Nagalum epd tha oor oor ah sutharom enakum 1st apd tha erunthuchu but poka poka palakiduchu ... police life epd tha sister

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 11 дней назад +2

    Congrats Vettri 💐

  • @kanagarajr5666
    @kanagarajr5666 7 дней назад +1

    வாழ்த்துகள் மகளே வாழ்க வளமுடன்❤

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 11 дней назад +2

    Super sister God bless you ❤❤🎉🎉

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 11 дней назад +8

    கோவிலுக்கு போகும் போது பூ வைக்க வேண்டும் மகளே

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 8 дней назад +2

    Hi.. Priya n bro all the best fr ur new places. It's nly beginning fr u... Long way to go. Dnt wry transfers happens n govt jobs🎉😊

  • @kavyakavyachinnu1422
    @kavyakavyachinnu1422 11 дней назад +1

    Spr congratulations hosurku vanthu eruntha nll erundhu erukum

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 11 дней назад +2

    Valthukkal valka valamudan

  • @ushab3540
    @ushab3540 11 дней назад +1

    congratulations. vazha valamudan

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 11 дней назад

    ஓ கே, வாழ்த்துக்கள் ம்மா,
    எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருங்க,
    இப்ப இருக்கிற வீடு எந்த இடத்தில இருக்கும்மா,
    சொல்லுங்க

  • @ManikandanS-k4g
    @ManikandanS-k4g 11 дней назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @priyavenkat2608
    @priyavenkat2608 11 дней назад +1

    Yes rent house change challanging

  • @anushyadolphin420
    @anushyadolphin420 11 дней назад +3

    Feel pannathinga sister

  • @thulasibai9856
    @thulasibai9856 15 часов назад

    இப்ப உள்ளது எந்த இடம் மா

  • @user-up3rq4uu1t
    @user-up3rq4uu1t 6 дней назад +2

    Hii நான் தான் உங்க சகோதரி கள்ளக்குறிச்சி

  • @geetharavi2529
    @geetharavi2529 11 дней назад +14

    Hi Priya local la amma வீடு இருந்தால் தங்கரது கஷ்டம் தூரமா இருந்தா தான் அம்மா வீட்டுக்கு வந்து 4 நாள் தங்க முடியும்
    என்னோட inlaws CBE தான் 🎉🎉🎉🎉🎉

  • @sudhas3449
    @sudhas3449 11 дней назад +1

    Good decision, Congrats bothe of them 🎉❤

  • @Vanitha-f6x
    @Vanitha-f6x 5 дней назад

    Super kanamma good decision da kanna God bless you da chellam

  • @rajamuthusamymalini6198
    @rajamuthusamymalini6198 3 дня назад

    Hallo priyaa &sir நான் coimbatore dhan but now cuddalorel irukiren. எனக்குகல்யாணமாகி 11 வருடங்களைக்கிறது.

  • @Vijay-v6l
    @Vijay-v6l 10 дней назад +1

    Congratulations 💐💐

  • @banidevisimon6760
    @banidevisimon6760 11 дней назад +2

    வாழ்த்துக்கள் நான் கள்ளக்குறிச்சிதான்

  • @meenu19nanu
    @meenu19nanu 11 дней назад +1

    Congratulations brother 🎉 live happily

  • @janemariadoss3027
    @janemariadoss3027 11 дней назад +3

    Congrats, thambi. 🎉🎉🎉

  • @rajuboymamu4786
    @rajuboymamu4786 7 дней назад

    Attur gangavalli kodutthu erukkalam ella bro pakkama than erukkum fire angaium erukku 1/2 hr than agukum anna

  • @geetharavi2529
    @geetharavi2529 11 дней назад +5

    CBE climate wise super

  • @suganthijeyapaul6879
    @suganthijeyapaul6879 11 дней назад +1

    Congrats thambi

  • @sarojaa805
    @sarojaa805 2 дня назад

    Congratulations 🎉

  • @santhiselvaraj4130
    @santhiselvaraj4130 11 дней назад +2

    கவலை படாதே சகோதரி நாங்கள் பக்கத்தில் தான் இருக்கோம் கெங்கவல்லி சகோதரி சாந்தி செல்வராஜ் ❤❤❤❤❤❤

  • @adlavanya8411
    @adlavanya8411 11 дней назад +2

    Congrats...we are from chinnasalem

  • @shakilasalem9587
    @shakilasalem9587 11 дней назад

    Hi vetri priya.happy journey to next town.
    Your video's nice and simple explained.
    Next eating time don't sit on floor. பாய் போட்டு அமர்ந்து சாப்பிடயும். 🙏

  • @chellapillaisamynathan2808
    @chellapillaisamynathan2808 6 дней назад

    Welcome to kallakurichi surrounding area peoples.

  • @mohanasashmitha4005
    @mohanasashmitha4005 11 дней назад +3

    Congrats🎉

  • @umakathirc2576
    @umakathirc2576 11 дней назад +1

    Congrats bro i am from sankagiri all video's very nice

  • @janujanaki1088
    @janujanaki1088 7 дней назад

    Nanum govt employee but enga department transfer koduka mattanga. Judicial department. Working coimbatore, native place namakkal. Congrats priya and anna

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 11 дней назад +1

    கடலூர் எங்க ஊர்❤

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 11 дней назад +1

    All the best for your future 🙌 👏. Vazga valamudan 😊

  • @ayeshasatrocities
    @ayeshasatrocities 7 дней назад +1

    Naanga Salem sis

  • @vanitha.m5594
    @vanitha.m5594 11 дней назад +1

    Congrats vetri 🎉

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 11 дней назад

    It's okay yours Life style will be going to occupy in another new place...surely God will keep you both happier,healthier and next level progress in life with Good news..then going to fulfil yours wishes... Priya pennaga pirandhal erundu veedu...pirandha veedu pugundha veedu..just started to pugundha veedu surely there too you will be happier .i Vetri bro will keep you very very comfot zone ma❤❤❤❤❤

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 9 дней назад +1

    எங்கே இருந்தால் நல்ல இருப்பீங்க வெற்றி & பிரியா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤😊😊😊

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 8 дней назад

    கள்ளக்குறிச்சியில் எந்த ஊர்

  • @kothainaayagi51
    @kothainaayagi51 10 дней назад

    நல்லா இருப்பாங்க மகிழ்ச்சி

  • @Ayshavlogsme
    @Ayshavlogsme 11 дней назад +1

    Congratulations brother 💐💐

  • @kannakisaravanan8223
    @kannakisaravanan8223 11 дней назад +1

    Congrats sis & bro we are from Attur

  • @SelvaKumar-fy2ml
    @SelvaKumar-fy2ml 11 дней назад +2

    Hii sis nd bro❤ feel pannathinga sis..

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 11 дней назад +15

    விளையாட்டாகக்கூட சண்டை என்ற வார்த்தை வேண்டாம் மகளே.

  • @kavyakavyachinnu1422
    @kavyakavyachinnu1422 11 дней назад +4

    Anga porathu mattum ila priya oru good news sollumga priya

  • @sakthivelgunaseakaran3225
    @sakthivelgunaseakaran3225 11 дней назад

    Dnt feel akka & Anna.....Mis you...Al the best for future

  • @Devadharshan-nc4js
    @Devadharshan-nc4js 11 дней назад +1

    Welcome to kallakurichi na kallakurichi dhan

  • @prithapritha3357
    @prithapritha3357 11 дней назад +1

    Congratulations anna 🎉🎉💐💐💐

  • @sivamsivam53
    @sivamsivam53 10 дней назад

    Enakkum than kastama irukku veeddu vadakai veenakathu

  • @nithin3108
    @nithin3108 11 дней назад +8

    Waiting to see village videos

  • @selvi9459
    @selvi9459 10 дней назад

    Don't feel maa,new place,new life new experience. So keep rocking. Enjoy. ❤❤❤❤❤

  • @rubanraj4183
    @rubanraj4183 6 дней назад +1

    Na unagala pathen akka kovila

    • @VetriPriyaVlogs
      @VetriPriyaVlogs  4 дня назад

      Apdingala sis pesi irukalam la sis enaku dha ungala theriyadhu miss pannitom😊

  • @thangaraj861
    @thangaraj861 11 дней назад

    Hi Priya sister I am Valli my oor nambiyur,don't feel edhu nadanthalum nallathukkey

  • @ssangeetha2863
    @ssangeetha2863 10 дней назад

    என் கணவரும் firemen ❤

  • @renikadevi3319
    @renikadevi3319 10 дней назад

    ❤❤❤Congrats vetri Anna 🤝 Don't feel sister ❤❤❤ Take care both of you ❤️ best wishes 🤝 God Bless You 🙏

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 11 дней назад

    I love cbe sis I did my studies there only anyway congrats bro take care Sis 😍

  • @janakilacs1430
    @janakilacs1430 11 дней назад

    Hi wish you all the very best for your new beginning in new town

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 5 дней назад

    All the best vetri

  • @Meenababu2022
    @Meenababu2022 11 дней назад +1

    Yanna oruu anna

  • @--dog--lover3808
    @--dog--lover3808 14 часов назад

    Ninga saradha clg student thana

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 11 дней назад +1

    Good.congrats

  • @Pd14351
    @Pd14351 11 дней назад +2

    CBE Vida cheap n cost of living life style best in salem nd surrounding areas la irukum

  • @NivedhaS-t1c
    @NivedhaS-t1c 3 дня назад

    Nangalum kallakurichi than

  • @balajibala2887
    @balajibala2887 4 дня назад

    Hi I am from kallakurichi near village and enaku marriage aana place Coimbatore