முடிவடையும் தருவாயில் உள்ள வீடு கட்டுமானம்|final works going to finishing project|on site visit

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • பெயின்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை/ பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள கட்டுமானம்/ ஆத்தங்குடி டைல்ஸ் போடும் முன் தயார் செய்ய வேண்டிய வேலைகள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Комментарии • 44

  • @selvaganapathiselvaganapat7470
    @selvaganapathiselvaganapat7470 2 года назад +3

    உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு மனநிறைவாக உள்ளது....

  • @arumugamayyanar9579
    @arumugamayyanar9579 3 года назад +4

    அருமையாக பனிகளை செய்கிறீர் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 года назад +1

    உங்க video பார்க்கும் போது நான் வீடு கட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. Planning பன்றேன்

  • @nallaluthamgam5783
    @nallaluthamgam5783 2 года назад +1

    Super Anna

  • @RajendranRajendran-di9mz
    @RajendranRajendran-di9mz 2 года назад

    Super sir model house i like this

  • @naveenravi3120
    @naveenravi3120 3 года назад +3

    Super sir good looking our project and also nice explanation 👍🙏

  • @VenkatVenkat-pm2em
    @VenkatVenkat-pm2em Год назад

    👌👌👌👌👌👌

  • @TamilSelvan-ev9eb
    @TamilSelvan-ev9eb 3 года назад +1

    சிறப்பான... விளக்கமான... உரை

  • @dm-du3xx
    @dm-du3xx 3 года назад +1

    Hi bro, explain awesome continues update your experience thank you.

  • @g.kaathi
    @g.kaathi 2 года назад +2

    Super sir

  • @சத்ரியன்பிரதர்ஸ்.அரியலூர்மாவட்

    என் இனிய நல்வாழ்த்துகள்!💐 அருமை சகோ.👍👌

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றிகள்...

  • @Veeramahendra
    @Veeramahendra 3 года назад +1

    Painting combination superb

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад

    Arumai nainpa arumai

  • @devasagayam3485
    @devasagayam3485 3 года назад +1

    நல்வாழ்த்துக்கள்

  • @k.tamilvanankumar996
    @k.tamilvanankumar996 3 года назад +2

    Sir main door cum French window frame fixing outer or inner finish

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 года назад

    Color analyzed amazing bro

  • @k.tamilvanankumar996
    @k.tamilvanankumar996 3 года назад

    Your explanation very nice.....

  • @kannadasansuperkann6011
    @kannadasansuperkann6011 3 года назад

    Super

  • @k.tamilvanankumar996
    @k.tamilvanankumar996 3 года назад +1

    Main door full view send panunga sir...

  • @arumugamarumugam9980
    @arumugamarumugam9980 2 года назад

    வணக்கம் நீங்கள் வீட்டு அறைகளின் அளவுகள் 14'12 என்ற அளவுகள் வாஸ்துபடி சரியாணதா

  • @lalithamudaliar5183
    @lalithamudaliar5183 2 года назад

    Future la vedu kattuvathaga irunthal kai pedi suvar sengalil dammi podalama kambi katiya plasil mattum melum zibsam selavu kammiyaguma please tell me anser

  • @sathishrohit3270
    @sathishrohit3270 2 года назад

    Sir athangudi tiles details conduct num venum sir..

  • @lovelove2473
    @lovelove2473 2 года назад

    Sir your audio not clear

  • @aruljothi8224
    @aruljothi8224 3 года назад +1

    you provide more shelf.it is a good practise

  • @kumarp7440
    @kumarp7440 3 года назад +2

    எத்தனை சதுர அடி சகோ இந்த வீடு

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      வீடு 1500, போர்ட்டிகோ 200, ஹெட் ரூம் 150 மொத்தம் 1850 சதுர அடி அண்ணா...

  • @prabhavathymuthubb2417
    @prabhavathymuthubb2417 3 года назад +1

    Sir after 2 years only planning to built second floor ,can i put chips floor,

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      கண்டிப்பா ப்ரோ... சிப்ஸ் கான்கிரீட் போட்டு ரூப்பை பாதுகாத்திடுங்கள் மழை நீர் தேங்காமல்...

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 3 года назад +1

    ஐயா வீட்டை சுற்றி எத்தனை அடி போட்டால் காற்று ஓட்டம் மாக இருக்கும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      5 அடி விடுவது மிக சிறந்தது. இல்லையென்றால் குறைந்தது 3 அடி விடுங்கள்

    • @பிரபுசீதா
      @பிரபுசீதா 3 года назад +1

      @@ErKannanMurugesan நன்றிங்கயா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Thank you brother

  • @SathishSathish-oj3up
    @SathishSathish-oj3up 3 года назад

    9,12 vastha

    • @bhuvanabalu3048
      @bhuvanabalu3048 3 года назад

      மாடி கட்ட இரண்டு வருடங்கள் ஆனால் மாடியில் நீர் கசிவு வரும

  • @thangaraj839
    @thangaraj839 2 года назад +1

    Super bro

  • @thyagarajanr6498
    @thyagarajanr6498 3 года назад +1

    Excellent sir

  • @aruljothi8224
    @aruljothi8224 3 года назад +1

    super bro

  • @sattanathanp.3135
    @sattanathanp.3135 3 года назад +1

    Super sir