Maalai Pozhuthin விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.சுசிலா பாடிய பாடல் மாலை பொழுதின் மயக்கத்திலே

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Singer : P.Susheela
    Music : Viswanathan Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Bhagyalakshmi

Комментарии • 25

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g Месяц назад

    மனதில் ஏதோ பழைய ஞாபகம் வருகிறது ❤❤❤

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g Месяц назад +2

    இசை அரசி அம்மா சுசீலா 👍👍👍

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 месяца назад +4

    No doubt 'Old is gold'!
    Elders should behave&perform in such a manner to deserve respect from youngsters!
    If they just demand respect because of their 'seniority', they're sure to become senile laughing stocks!.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +2

      நல்லதுபாலூ 👸❤❤❤

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +5

    One of the best Songs of P Suseela !
    One of the best lyrics of !
    Kannadasan !
    One of the best musics of !
    Viswanathan Ramamoorthy !
    Correct friends ??
    NATRAJ CHANDER !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 месяца назад +3

    மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை சக்கரவாக இசை ராகத்தில் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா ... மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா ...

  • @dayananthanagriculture7104
    @dayananthanagriculture7104 3 месяца назад +2

    மனம் முடித்தவர் போல், அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி,
    மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி,
    வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி,
    அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி,
    பறந்துவிட்டார் தோழி,
    மாலைப்பொழுதின் மயக்கத்திலே❤️❤️❤️❤️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +3

    இந்தப்பாடல் எல்லாருக்குமேப்புடிச்சப்பாட்டூ!சுசீமாவின்தேன்குரலும் சுளகாரின் சாந்தசொரூபமும்இதை உயர்த்திவிட்டது !இருவல்லொரின் மூன்மதூரமும் கவிகளூம் இதெ எங்கோகொண்டுபோயிடுச்சி! சர்வேயில் நான்மலரோடும் இதுவுமூ ரசிகர்களீன் ஒஇருப்பமாக வந்த்து! என்னாப்பாடல்! இதை விவரிக்க எனக்குமுடீயல! ஈவீசரோமா அழகுதான்ஆனா இங்கே சுளகாரேஅழகாதுரியறாங்ஐ காரணம்தெரியல! ஜெமீனி ஓகே!வீணை நாதஸ்வரம்ன்னு இனீயமங களீசெப்பாடலை விரும்பாமலிருப்கதெப்படி?நன்றீ மேடம்! ❤❤❤❤❤

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 месяца назад +3

    "காட்டுத்தேனின் இனிப்பும்,காசிப்பட்டின் மென்மையும், கள்ளின் போதையும், கார்கால மின்னலின் ஜொலிப்பும் ஒருசேர ஒருங்கே மிளிரும் சுசீலாவின் குரல்!
    என்ன தவம் செய்தோமோ இம்மாதிரிப் பாடல்களைக் கேட்க!
    ஏனோ பல வருடங்களுக்கு முன்பு படித்த, மறைந்த பிரபல எழுத்தாளரான பாலகுமாரன் அவர்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன!
    "அருமையான பாட்டு.ஆனால் இதை இரசித்துக் கேட்பவர்கள் ஏதாவதுவகையில் துன்புறுகிறார்கள்"!.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +3

      நலமா நண்பரே? 👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 месяца назад

      @@helenpoornima5126.... ம்...

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 месяца назад

      @@helenpoornima5126 ம்.

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +2

    மென்மையாய் முறுவலித்து சோகம் கூறும் சௌகார் வெள்ளுடையில் தேவதையாய். சுடு நீர்த்திவலையாய் வந்துவிழும் வார்த்தைகளை குளிர்விக்கும் சுசிலாம்மாவின் இன் குரல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      நல்ஙதுசரோஜினாமா 👸❤❤❤

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад +1

      குறிஞ்சி.மலர் போல எத்தனைவருடங்களுக்குப் பிறகும் புதிதாகவே ஒலிக்கும் பாடல்🎉🎉🎉🎉

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 месяца назад +1

    இசைஞானி இளையராஜா ஐ யா அவர்கள் அந்த காலத்தில் ரசித்த பாடல்.இசை அரசி அம்மா பி.சுசீலா அவர்கள் பாடி தந்த இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.அம்மா அவர்களின் இனிமையான குரல் இசை உலகை என்றும் ஆட்சிசெய்யும்.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 3 месяца назад +2

    This is one such song that u always love listening to in absolute silence.. perhaps empathising with the heroine in white's sadness.

  • @ShanmugamShanmugam.A-j5w
    @ShanmugamShanmugam.A-j5w 2 дня назад

    கவிஞர் கண்ணதாசன் பாடல்களை உலகளவில் மொழிபெயர்ப்பு செய்ய வண்டும்

  • @jb19679
    @jb19679 3 месяца назад +1

    🎉🎉 Vera Level Song 🎉🎉 Thankyou

  • @sandanadurair5862
    @sandanadurair5862 19 дней назад

    பாடல் வரிகள்
    பா.எண் - 499
    படம் - பாக்கியலட்சுமி 1961
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    பாடியவர் - P.சுசிலா
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    RUclips link -
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
    என்றவர் யார் தோழி?
    இன்பம் கனவில் துன்பம் எதிரில்
    காண்பது ஏன் தோழி?
    காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    மணமுடித்தவர் போல் அருகினிலே
    ஓர் வடிவு கண்டேன் தோழி
    மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார்
    மாலையிட்டார் தோழி
    வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
    சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
    மறவேன் மறவேன் என்றார் உடனே
    மறந்து விட்டார் தோழி
    மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
    கணவர் என்றார் தோழி
    கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி?
    இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
    இதில் மறைந்தது சில காலம்
    தெளிவுமறியாது முடிவும் தெரியாது
    மயங்குது எதிர்காலம்
    மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 12 дней назад

    🌹தெளிவுமறியாது ?முடிவு ம் தெரியாது ?மயங்குது எ திர்காலம் ?மயங்குது எதிர் காலம் ?ஆ.ஆ.ஆ😔☹️🥺🙏

  • @NagarajanMeena-kt6kj
    @NagarajanMeena-kt6kj 3 месяца назад

    😊😊😊😅😅

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 2 месяца назад

    🎉susila.ammavin..padalgal❤ketukonde❤irukalam😢