ஆனா தல ஒன்னு சொல்றீங்களே அடிக்கடி இந்த யோகி பாபு காமெடி என் மனதில் உள்ளதை அப்படியே கூறுகிறீர்கள் அவன் என்ன காமெடி பண்றான்னுட்டு இப்படி தூக்கி வைத்து கொண்டாடுறாங்கன்னே தெரியல
மலையாள படங்கள் எல்லாம் கொஞ்ச செலவு தான் செய்து இருப்பார்கள்... தயாரிப்பாளரே கொஞ்ச செலவு செய்யும் பொழுது, மக்கள் எப்படி நெறைய செலவு செய்து தியேட்டரில் பபோயி மலையாள படத்தை பார்க்க முடியும்... 100 கோடி 200 கோடி ன்னு படம் 160 ரூபா... 2 கோடி 5 கோடி ன்னு எடுக்கும் மலையாள படத்திற்கு 50 ரூபாய் ன்னு டிக்கெட் போடுங்க .. அப்போ பொய் தியேட்டர் ல போயி படம் பாக்கலாம்... மலையாள படம் என்றாலே ... கஞ்ச படம் ன்னு தான் அர்த்தம். டிவி ல OTT ல அல்லது online ல தான் பொய் பாக்க முடியும்... மலையாள பட காரனுக எல்லாம் புத்தி சாலி .... .தியேட்டர்ல படம் பாக்குற மக்கள் எல்லாம் என்ன முட்டா பயலுக..
Bro recently vj Antony had gave a statement that don't trust the movie reviewers review and avoid good content stories like" Romeo"(his movie)indirect ah blue sattai ah solitaaru adhuku revenge ah blue satta vara target Pani seiyraan
Maran அவர்களே நீங்கள் அடுத்தவர் நடிப்பை, இயக்கத்தை, படத்தை விமர்சனம் செய்யும் பக்குவம் அடுத்தவர் உங்கள் விமர்சனம் மீது விமர்சனம் செய்யும் போது நீங்க பெருந்தன்மையா எடுத்துக்கானும் அதை குறை கூறுவது maturity அல்ல. முன்பு பார்த்திபன் கெளதம் மேனன் தற்போது விஜய் அன்டணி.உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி யா 😂😃

Election Trailer - ruclips.net/video/Z01eh_F9H3c/видео.html
Uyir Thamizhukku Trailer - ruclips.net/video/e4vcYqI_Cuc/видео.html
Blue sattai maran sir review telugu till square movie review
Please
Ellarum evan channel unsubscribe panni parunga roadtuku vanthuruva😂😂😂😂
பார்த்திபன் டிஸ்சார்ஜ்
விஜய் ஆண்டனி அட்மிட் 😃😀
😁
😅😂
😂😂😂😂
உதயநிதி டிஸ்சார்ஜ் விஜய் ஆண்டனி அட்மிட்
First purila ippo puriuthu 😂
1:08
Vijay antony mind voice : adangoyyala 😂
பார்த்திபன் மைண்ட் voice: appada நம்ம thapuchom
nadikar review ❌ vijay antony roast ✅
P
Honest review. Like BSM says, not all Malayalam films are super. First time he hasn't given 100% to a Malayalam film.
Bluesattai fan from kerala Tamilndau ❤️
Hi
😢 ithellam nayama
அப்படியா அப்போ லவ்வ பன்னிடவேண்டியதுதா
Kerala fan from Tamilnadu ❤😂
ബ്ലു സട്ടൈ മലയാള സിനിമയുടെ ആരാധകനായി
அடிக்கிற வெயிலில் காலையிலே தண்ணீர் குடிக்க சென்று குழாய் வைப்பில் நின்று கொண்டு வீடியோ பார்ப்பவர்களுக்கு சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
1:10,3:15 - அறிவு ஜீவி விஜய் ஆன்டனி 🤣🤣😂😂🙏🏻🙏🏻
பார்த்திபன் மைண்ட் வாய்ஸ்: அப்பாடா நல்ல வேளை விஜய் ஆண்டனியால என்னைய மறந்துட்டான்.
விஜய் ஆண்டனி மைண்ட் வாய்ஸ்: இன்னும் எத்தனை படத்து ரிவியூ ல நம்மள யூஸ் பண்ண போறானோ.. 😢😢😢
1:08 Vijay Antony thakapataar
Anna sound kammiya iruku konjam sounda increase pannuga
1:09 Vijay Antony பொலக்கப்பட்டார்
😂😂😂😂
ஆனா தல ஒன்னு சொல்றீங்களே அடிக்கடி இந்த யோகி பாபு காமெடி என் மனதில் உள்ளதை அப்படியே கூறுகிறீர்கள் அவன் என்ன காமெடி பண்றான்னுட்டு இப்படி தூக்கி வைத்து கொண்டாடுறாங்கன்னே தெரியல
hhahahahahhahah........ i like the 'Put Acting On Face'....... lolllolololll good one
விஜய் ஆண்டனி மைண்ட் வாய்ஸ்.. நான் பாட்டுக்கு சிவனேனு தாண்ட இருந்தேன்😂😂😂
NADIKAR GOING TO UTTER FLOP MOVIE 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
But what about Tamil movies from January to May of 2024? Everything is a flop. lmao
மலையாள படங்கள் எல்லாம் கொஞ்ச செலவு தான் செய்து இருப்பார்கள்... தயாரிப்பாளரே கொஞ்ச செலவு செய்யும் பொழுது, மக்கள் எப்படி நெறைய செலவு செய்து தியேட்டரில் பபோயி மலையாள படத்தை பார்க்க முடியும்...
100 கோடி 200 கோடி ன்னு படம் 160 ரூபா... 2 கோடி 5 கோடி ன்னு எடுக்கும் மலையாள படத்திற்கு 50 ரூபாய் ன்னு டிக்கெட் போடுங்க .. அப்போ பொய் தியேட்டர் ல போயி படம் பாக்கலாம்...
மலையாள படம் என்றாலே ... கஞ்ச படம் ன்னு தான் அர்த்தம். டிவி ல OTT ல அல்லது online ல தான் பொய் பாக்க முடியும்...
மலையாள பட காரனுக எல்லாம் புத்தி சாலி .... .தியேட்டர்ல படம் பாக்குற மக்கள் எல்லாம் என்ன முட்டா பயலுக..
ஏதாவது உளரு
@@rejithkumar168 its a flop movie and it already flopped
it flopped already. malayalee from india also utter flop
KURANGGU PEDAL MOVIE REVIEW PODONGGA ❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க தலையோட technical knowledge:
3:36 - "AIல put acting on face"...
😂
Vijay Antony mind voice : nan mattum sevunanu thanda irrundha adan gommala 😂😂😂
இளையராவின் உயிர் நண்பர் வைரமுத்துவின் சார்பாக 😁😁😁
நடுவர் சின்மயி சார்பாக
Yen sir? GV Prakash Kumar enna nadippula worth ah? Vijay antony ku expression varalainaalum Joseph Vijay maari script selection la thappichuduraare!! GVPK script nallave select pannalum paarka sagikkalaye... adha solla maatreenga?!
Please review Inspector rishi
3:13 Antha arivu jeevi Anthony 😂.....😂😂😂
Last dilogue 😅😅
Blu sattai star🌻
விஜய் ஆண்டனி சார்பில். இந்தப் படம் வெற்றியடையட்டும்
அடிக்கரவெய்யில்ல அவுத்துபோட்டுட்டு அம்மனமா தூங்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
வணக்கம் மாறன் அண்ணா
3:03
Thalaiva
ETTUM VARAI ETTU oru padam 2024 la vanthathu athuku review ah podu thalaiva 💫
1:02
AI la "Put acting on face"
I loved this movie. For its first half. Second half is good except the climax. They could have make the cinema in the cinema better 😅.
Vijay Antony - Adangommala🤣🤣🤣🤣🤣
vijay antony: Ade naan sivaneenu summa poikitu irunthen, Yen ethukku ippadi
சூப்பர்👍
AI, put acting on face😂 maran anna mass❤
ONCE UPON A TIME, MALAYALAM MOVIES IS A BITTU PADAM,BUT NOWADAYS, MALAYALAM MOVIE IS A BESTMOVIES IN ALL OVER THE WORLD,HATS OFF FOR THE CREATORS ❤🙏💪💯
Apadi Namma ooru padangal Malayalam cinema na apdi nu dan kamichitu irundhanga
அரண்மனை சீரிஸ் ரசிகர்கள் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Keep reviewing malayalam movies
Super 👌
Top la poyitu iruntha Malayalam industry down kku vara start ayidch
Tamil industry first enga iruku ne therila😂
put acting in the face 😂😂😂😂
inspector rishi review please
Namba ooru Vijay Antony mathiri 😂😂😂
1st comment pannalam endu asaptten 😅
நல்ல நேரம் என் நேரம் தப்பியது.....
Bramayugam Review?
anchakkallakokkan - Malayalam movie - review podu- semma movie- villain 👌👌👌
அண்ணன் அறிவு ஜீவி ஆண்டனி சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்
Put acting on face😂😂😂
Put acting on face. 🔥 Maran sir rocks
3:36 😂
❤
This movie actually spoof of nivin pauly not vijay anthony pa
BSM will surely destroy Vijay Antony cinema future permanently 😂😅
👍👍
Lapataa ladies review plzzzzzz @TamilTalkies
Vijay Anthony: நான் பாட்டுக்கு செவ்வனே nu தானடா இருக்கேன் 😅
Tamil Talkies ❌ Malayalam Talkies✅
TEENZ படம் பற்றி உங்கள் கருத்து.. சொல்லுவாரு.. சொல்லுவாரு..
Star review please🎉🎉
Nice
Vijay Antony: enna yen da Ella movies Kum ezukura.....
ஆன்ட்டி இந்தியன் படத்தை இதுவரைக்கும் பார்க்காதவங்க சார்பாகவும் இனிமேலும் பார்க்காதவங்க சார்பாகவும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தீனா review போடுங்க
Tamil Talkies ❌ Malayalam Talkies ✅
😂😂
மலையாள படம் நல்லா இல்லைனா எவ்ளோ அழகா நல்லா இல்லைனு விமர்சனம் பண்ணுறீங்க . தமிழ் படம் நல்லா இல்லைனா மட்டும் எதுக்கு ரொம்ப கேவலமா விமர்சனம் பண்றீங்க
"Put Acting on Face" instruction to AI - hilarious.
WORST RUBBISH MOVIE NADIKAR 😂😂😂😂😂😂
எப்ப பாத்தாலும் வில்லன் சாங் அல்ல வில்லன் ஸ்டங்கா இல்ல🥱 நீ எடுத்த படத்திலேயே எவன் வில்லன் தெரியல நீ சொல்ற😂
Vijay Antony thakapattar😂
குரங்கு பெடல் விமர்சனம் போடுவீர்களா அய்யா
Avaru nadippu nalla thanda irukku
Review "kurangu pedal"
ன்னா தல, பார்த்திபன் தப்பிச்சுட்டார் போல! இப்ப விஜய் ஆண்டணி Period ah...
First comment 😂😂😂
Waiting for thupal
Blue sata death heart attack today evening 2clk😢
Vijay Antony be like na patuku srvanenu thana irnthaen 😂😅
Indha padam namakku konjam risk 😂
Stand with savukku
விஜய் ஆண்டனி: அதை ஏனய்யா கூறுகிறாய்.? அவன் கேட்டானா.?
Pavam da vijay Antony pora pokula rendu adi
put acting on face option🤣🤣🤣🤣🤣🤣
Vijay antony..
Naan paavam blue sattai sir
கோவனம் கட்டி படம் பார்க்க போகும் சினிமா அபிமானிகள் அனைவருக்கும் ஜே ஜே
1:11 Vijay Antony Thakapattar 😂
Indha padathula simbu va pathi sollala.....
Yaru anta antoy Vishal ah ?
Movie eduka theriyathavaga review pandragala antha mathiritha.
எதுக்கு சம்பந்தம் இல்லாமல் விஜய் அன்டனி பத்தி பேசனுமம்
உங்க படம் கேவலமா இருந்தது.
Bro recently vj Antony had gave a statement that don't trust the movie reviewers review and avoid good content stories like" Romeo"(his movie)indirect ah blue sattai ah solitaaru adhuku revenge ah blue satta vara target Pani seiyraan
டொமினோ தாமஸுக்கு நடிக்கவே தெரியாது அவன் படத்துக்கு பேரு நடிகரா
Yaru than ya nee thedura antha villain
Maran அவர்களே நீங்கள் அடுத்தவர் நடிப்பை, இயக்கத்தை, படத்தை விமர்சனம் செய்யும் பக்குவம் அடுத்தவர் உங்கள் விமர்சனம் மீது விமர்சனம் செய்யும் போது நீங்க பெருந்தன்மையா எடுத்துக்கானும் அதை குறை கூறுவது maturity அல்ல. முன்பு பார்த்திபன் கெளதம் மேனன் தற்போது விஜய் அன்டணி.உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி யா 😂😃
மலையாள படங்கள் எல்லாம் கொஞ்ச செலவு தான் செய்து இருப்பார்கள்... தயாரிப்பாளரே கொஞ்ச செலவு செய்யும் பொழுது, மக்கள் எப்படி நெறைய செலவு செய்து தியேட்டரில் பபோயி மலையாள படத்தை பார்க்க முடியும்...
100 கோடி 200 கோடி ன்னு படம் 160 ரூபா... 2 கோடி 5 கோடி ன்னு எடுக்கும் மலையாள படத்திற்கு 50 ரூபாய் ன்னு டிக்கெட் போடுங்க .. அப்போ பொய் தியேட்டர் ல போயி படம் பாக்கலாம்...
மலையாள படம் என்றாலே ... கஞ்ச படம் ன்னு தான் அர்த்தம். டிவி ல OTT ல அல்லது online ல தான் பொய் பாக்க முடியும்...
மலையாள பட காரனுக எல்லாம் புத்தி சாலி .... .தியேட்டர்ல படம் பாக்குற மக்கள் எல்லாம் என்ன முட்டா பயலுக..
All Actors does not have good Character in real life.
AI put acting on face 😂
Kurangu pedal review enga ?
Vijay antony thaakapattar aa 😂