மக்களவை உறுப்பினர்கள் தயவு செய்து தமிழில் பேசுங்கள்.ஓட்டு போட்டவர்கள் நாங்கள்.நீங்கள் என்ன பேசுகிறிர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.அன்னை தமிழில் பேசுங்கள்.கோபம் வராது.விரோதம் வராது.தமிழில் பேசுகிறவர்களுக்கு பாராட்டுக்கள்.
மீண்டும் பாஜக தான் வரும் ஏனா அவர்கள் நம்புவது மதத்தையும் வாக்கு இயந்திரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளைதான் நம்புகிறார்கள் ஆகையினால் எப்போது வடமாநில மக்களுக்கு விழிப்புணர்வு வந்து பாஜக மதவெறி கட்சி இனி வேண்டாம் என்று நிணைக்கிறார்களோ அன்று பாஜகவை விரட்டி அடிப்பார்கள் காங்கிரஸ் செய்ய தயங்கியதை எல்லாம் இன்று பாஜக கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் செய்துகொண்டு வருகிறார்கள் மீண்டும் பாஜக தான் வரவேண்டும் மக்கள் புரட்சி ஏற்படவேண்டும் அப்போதுதான் பாஜக கட்சியை முழுமையாக துடைத்து எறியபடும் சகோ
திரு வெங்கடேசன் அவர்களின் 09 02 23 அன்று பாராளுமன்றத்தின் பேச்சு மிக அருமை , பாஜகவில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பயிற்சி பாடம். முக்கியமாக மோடியும் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு அத்திய அவசியம். மோடி எப்போதாவது கண்ணியமாக, மனசாட்சிப்படி, மடைமாற்றாமல் , தரமாக பேசுவது உண்டா. மோடி பாராளுமன்றத்தில் பேசுவதும் கூட ஒரு கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் பேசுவதுப் போல் தானே பேசுகிறார் , ஒரு பிரதமர் தரத்துக்கு பேசியதே கிடையாது. இப்படியான பேச்சு பிரதமர் பதவியையே தரம் தாழ்த்தி விடுகிறது .அதே மாதிரி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் பேச்சும் , மடைமாற்றி, குழாய் சண்டை தெருச்சன்டை , போடுவது அகம்பாவத்துடன் தரம் தாழ்ந்த பேச்சு. இவர்களால் நாட்டுக்கு பெருமை உண்டா. இப் படிப்பட்டவர்களுக்கு கௌரவமான உயர் பதவி , மிக வருத்தம்.
Great speak but its my suggestion pls refer Supriya Sule speak on 2/2/2024 she touch all points amoung praising the governance but explain all mistakes and she really express all village level problem.😊😊😊
எல்லோரும் ஒரு 2000/-நோட்டுக்காக மணிக்கணக்கில் ATM வாசலில் கால்கடுக்க நின்றிருந்த போது சேகர் ரெட்டி வீட்டில் புது 2000/- நோட்டு 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டது அதற்கு இன்று வரை பதில் இல்லை ஆனால் இந்த ஈன செயல் செய்த சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினர் வேறு நாடு வெளங்குமா கண்டுபிடிக்கப்படாதது எவ்வளவோ என்று தெரியாது
தமிழ்நாடு மக்கள் நாம் அனைவரும் GST தரமுடியாது என்று பதிவு தரவேண்டும் எதற்காக வரி செலுத்த வேண்டும் என் தமிழ்நாடு மக்களுக்கு என்ன பலன் ஒன்றும் கிடைக்கவில்லை எதற்காக வரி செலுத்த வேண்டும் முடியாது
You tube channel கூட உள்ள தென்னாட்டு திரைப்படம் மொழி களை இந்தியில் டப்செய்து ஹிந்தி யை திணிக்கிறது ஒன்றிய மோடி அரசு சற்று சிந்தனை செய் மனமே வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்
இந்த ஒரு காணொளிக்காக உம்மை தொடர்கிறேன்.
அருமையான பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேஷ் அவர்கள் ❤😊
Evloo nala ena etha keukala eppo enna election speaking ha 😂😂😂😂
Ivan ivalo Nala enga iruthannu madurai makkalukku theriyathu oru otha MP seat kku ka ha ippadi pesuran.
@@vinothghantoot8814a asa@@
அருமையான பேச்சு திரு.வெங்கடேஷன் அவர்களே உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
மக்களவை உறுப்பினர்கள் தயவு செய்து தமிழில் பேசுங்கள்.ஓட்டு போட்டவர்கள் நாங்கள்.நீங்கள் என்ன பேசுகிறிர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.அன்னை தமிழில் பேசுங்கள்.கோபம் வராது.விரோதம் வராது.தமிழில் பேசுகிறவர்களுக்கு பாராட்டுக்கள்.
தோழர் அருமையான பதிவு. தோழர் சு. வெங்கடேசன் என்றுமே... தன்னுடைய கருத்துக்களை சொல்வதில் என்றும் தயங்கியதில்லை அவையில்.
Unmai bro
இவரை போன்ற நபரை மீண்டும் நாடாளுமன்றத்தில் அமர வைப்பது நமது கடமை
Evloo nala ena etha keukala eppo enna election speaking ha 😂😂😂😂
@@vinothghantoot8814he replied and mentioned for Bjp's budget speaking.. many times he delivered but now its valuable too
Sanghi boy poi padingada @@vinothghantoot8814
இன்று 09/02 பாராளுமன்ற கடைசிக்கூட்டம், முடிந்துவிட்டது, இனி வரும் புதிய அரசு நல்லரசாக அமைய வேண்டும் 😊
கடவுள் துணை வேண்டும்
evm panam thaandi
மீண்டும் பாஜக தான் வரும் ஏனா அவர்கள் நம்புவது மதத்தையும் வாக்கு இயந்திரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளைதான் நம்புகிறார்கள் ஆகையினால் எப்போது வடமாநில மக்களுக்கு விழிப்புணர்வு வந்து பாஜக மதவெறி கட்சி இனி வேண்டாம் என்று நிணைக்கிறார்களோ அன்று பாஜகவை விரட்டி அடிப்பார்கள் காங்கிரஸ் செய்ய தயங்கியதை எல்லாம் இன்று பாஜக கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் செய்துகொண்டு வருகிறார்கள் மீண்டும் பாஜக தான் வரவேண்டும் மக்கள் புரட்சி ஏற்படவேண்டும் அப்போதுதான் பாஜக கட்சியை முழுமையாக துடைத்து எறியபடும் சகோ
வாய்ப்பு இல்லை. ராஜா
கடவுள் துனைவேண்டும் என்று சொன்னீர்கள் அதே கடவுள் யாருக்கு துணை வேண்டும்.
@@sengaiprabhu6663 இந்தியா நாட்டுக்கு தான்
கடவுள் துணை வேண்டும்
கடவுளை மனிதன் படைதார்
மனிதர் கள் கடவுளை
படைப்பது போல
வே டம் இடும் காலம்
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டும்.
Super speech sir
அருமையான,உண்மையான பேச்சு,வாழ்த்துக்கள் சார்
Statistic pesuvathu oru pet ha...?
Nice speech
Very Very super
வெங்கடேஷ். அவர்களின் பேச்சி தரமற்றவர்களுக்கு. தரமான பேச்சு. ஹிந்தியில் பேசியிருந்தால். வடக்கே உள்ளவர்களும் புரிந்துகொள்வார்கள்..
உண்மையை உரக்கச் சொல்லும் தோழர் 🙏
திரு வெங்கடேசன் அவர்களின் 09 02 23 அன்று பாராளுமன்றத்தின் பேச்சு மிக அருமை , பாஜகவில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பயிற்சி பாடம். முக்கியமாக மோடியும் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு அத்திய அவசியம். மோடி எப்போதாவது கண்ணியமாக, மனசாட்சிப்படி, மடைமாற்றாமல் , தரமாக பேசுவது உண்டா. மோடி பாராளுமன்றத்தில் பேசுவதும் கூட ஒரு கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் பேசுவதுப் போல் தானே பேசுகிறார் , ஒரு பிரதமர் தரத்துக்கு பேசியதே கிடையாது. இப்படியான பேச்சு பிரதமர் பதவியையே தரம் தாழ்த்தி விடுகிறது .அதே மாதிரி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் பேச்சும் , மடைமாற்றி, குழாய் சண்டை தெருச்சன்டை , போடுவது அகம்பாவத்துடன் தரம் தாழ்ந்த பேச்சு. இவர்களால் நாட்டுக்கு பெருமை உண்டா. இப் படிப்பட்டவர்களுக்கு கௌரவமான உயர் பதவி , மிக வருத்தம்.
Evloo nala ena etha keukala eppo enna election speaking ha 😂😂😂😂
@@vinothghantoot8814 irukatum adula ena thapu sir iruku.
மிக அருமையான பேச்சு
சில கோடி ஆண்களில் நீயும் ஒரு ஆணாக இருப்பதில் பெருமை அடைகிறேன் நன்றி I am your senior
அருமையான பேச்சு. பாராட்டுக்கள்.
அருமையான பேச்சு வாழ்த்துகள் தோழரே
தோழர் அவர்களின் பேச்சு மிக அருமை
Very very fantastic speech brother and everi pol irunthal
Sangikal mukadu potukanam
நன்றி
Great Sir
அபாரமான உண்மைதகவல்களைCPMவெங்கடேசன்முழங்கிவிட்டார்அனல்பறந்ததுஆனால்நிர்மலாவோவேறுகதையைகக்குவார்மோடிமௌனிப்பார்இதுதான்ப. ஜ. க.
பிஜேபி இல்லா தமிழ்நாடு அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்.
Great speak but its my suggestion pls refer Supriya Sule speak on 2/2/2024 she touch all points amoung praising the governance but explain all mistakes and she really express all village level problem.😊😊😊
Excellent 👍👌 வேர லெவல் பேச்சு...... congratulations sir 👏👏👍
Pullivivarangalai yar vendumanalum pesalam.!
Super sir. Sabaash.....
அருமைங்க தோழர் 🎉🎉🎉
Good speach
Should reach virally
4 பேர் அம்பானி அதானி அமிர்சா மோடி.
Athukum evlo adimai irrkanga😂
மனசாட்சி இல்லாத மனிதர்கள்
சாமிக்கு கோவில் கட்டி ஓட்டாக்குறான்.
சாம்புராணிக்கு வரிப்போட்டு வேட்டு வைக்கிறான்.
That is ji😂
Idalam tamilnatu sangi edum sola maatan. meedum hindhi theriyama ji nu solitu umbikitu thirivam..
எல்லோரும் ஒரு 2000/-நோட்டுக்காக மணிக்கணக்கில் ATM வாசலில் கால்கடுக்க நின்றிருந்த போது சேகர் ரெட்டி வீட்டில் புது 2000/- நோட்டு 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டது அதற்கு இன்று வரை பதில் இல்லை ஆனால் இந்த ஈன செயல் செய்த சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினர் வேறு நாடு வெளங்குமா கண்டுபிடிக்கப்படாதது எவ்வளவோ என்று தெரியாது
என்ன பேசி என்ன ஆகப்போகிறது மீண்டும் வடக்கன்ஸ் சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்போகிறார்கள்😅
Fantastic Speech.. keep it up sir
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் தனி நாடாக அறிவிக்க வேண்டும்
Vera level speech thalaiva ❤
Real fact speach
Great
Super speach
Good speech paaa
Super sir
Shabash
ஈட்டி முனை போன்ற கேள்விகள்
கேட்டாலும் உரைக்காது.
Super ,super wonderful speech sir. At present India needs this type of parliamentarian. Mind blowing as well as thought provoking speech.
Evloo nala ena etha keukala eppo enna election speaking ha 😂😂😂😂
Great sir excellent speech,tamizhan,tamizhan thaan sir.
பதில் சொல்லுமா
Madipukuriya annan.
Venkatesh avargale.
🌺🇮🇳🌺🙋🙋
Super speech sir
Mass speech congratulations sir .. .!!!!!!... Salute you ❤️🙏💐
HE is MP VERY GOOD AND WELL SPEECH IN LOC
SABA
அருமை அருமை
செருப்பால் அடிகரமாதிரி கேட்கிறார்
யாருக்கும் விளங்காமல் இருக்கவே இந்தியில் பெயர், பெயர் மாற்றம் சாதனைதானே.
விலைவாசி = GST. அரிசிக்கும் GST கொண்டுவந்த ஒரே கட்சி BJP
இட்லிக்கும் வரி
Mobile phone gst 28 % it means 10,000 _2800gst😂
@@raghuprasath7631 satnikum🤣
நன்று!
💯💯💯💯💯💯
உண்மை sir
Massss🔥🔥
👌👌👌👌👌 Sir
தமிழ்நாடு மக்கள் நாம் அனைவரும் GST தரமுடியாது என்று பதிவு தரவேண்டும் எதற்காக வரி செலுத்த வேண்டும் என் தமிழ்நாடு மக்களுக்கு என்ன பலன் ஒன்றும் கிடைக்கவில்லை எதற்காக வரி செலுத்த வேண்டும் முடியாது
அருமையான பேச்சு
அருமை தோழர் ❤❤❤
தோழரின் பேச்சு அருமை.
Congregation sir
Good speech sir
👌👌👌👌👌👌👌
Nice nice speech
கொடூர எண்ணம் கொண்டவர்களுக்கு
வார்த்தைகள் போதாது
செயலிலே காட்டவேண்டும்
பிஜேபி அடுத்த முறை ஆட்சிக்கு வந்தா சாமி கும்பிடறதுக்கே Gst கேட்பானுங்க.
Arumaiyaga miga sariyaga somnnergal. Athupol. M
K. S
.
வெல்க இந்திய கூட்டணி
Good comedy
❤
👏🏻👏🏻👏🏻💐
👏👏👏...
சூப்பர் ❤❤❤❤❤💥💥💥👍👍👍
Hat's off sir
👌👌👌👌
இந்த அரசை ஆட்சியில் இருந்து துடைத்து எறியவேண்டும்
சூப்பர் MP சார் என்.ன சொன்னாலும் மரமண்டைகளுக்கு ஏறாது முழு கூட்டமும் மக்கு கூட்டம்
You tube channel கூட உள்ள தென்னாட்டு திரைப்படம் மொழி களை இந்தியில் டப்செய்து ஹிந்தி யை திணிக்கிறது ஒன்றிய மோடி அரசு சற்று சிந்தனை செய் மனமே வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்
Super super super
👌🏾👌🏾👌🏾
மதுரை AIIMSக்கு மக்கள் பதிலளிப்பார்கள்.
Super 🎉🎉
நேர்மறை எண்ணங்களைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள் .
Sir very nice
👌👏👏👏
Super anna
Valid points
Super
இதற்கு ஒரே தீர்வு தனிநாடுதான்
Arivu iyerukkiratha.
Thani nadu vendum yendral india Vai vittu veliyerividungal.
You are a Fool to the core.
Née piranthathey oru vest.
Leave India first.
இந்தியாவில் தேனும் பாலும் ஓடுது பார்க்கவில்லையா என்பார்கள்
Super. Spetchi
ஏனுங்க எனக்கு ஒரு சந்தேகம் தெரிந்தால் சொல்லிட்டு போங்க....
எல்லாத்துக்கும் வரி போட்டீங்களே சாராயத்துக்கு போட்டீங்களா.....
ஏன் போடவில்லை ஏன்
Potu iruku bro
@@revanth404 எவ்வளவுங்க brother
@@revanth404 சொல்லுங்க சார்
👌👌👌
👌👌👌👌✊💪
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
முதலில் ஈவிஎம் தடைசெய்து வாக்குச்சீட்டு முறைக்கு கொண்டு வாருங்கள் பாராளுமன்றத்தில் அதைச் சுட்டிக் காட்டி பேசுங்கள்
ஒவ்வொரு பிஜேபி கட்சிக்காரர்களும் கேட்க வெட்கமாக இல்லையா?
25 கோடிக்கு கட்சியைஅடகு வைத்த ஊழல் பெருச்சாளிகளுக்கு நேர்மையைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது.