As a mathematics teacher Srinivasa ramanujam is my first and best mathematician ever....excellent video but with only one mistake(his dob)....he achieve lots even in younger age....his death is the great lose for mathematics....salute to him
Vanakam 🦚 There is also at that time generous English person supported him is welcomed Very sad own people did not supported him because of ignorant We all have respect him for his sharing of his earnings to support needy children to study 🙏🏿 Ramanujan is un Angel for helping . In this world more wealthy people are still insulting & putting down poor people because of ignorant & self interest
In Wikipedia it is mentioned that he was born on 22 December 1887, but here in 01:15 you have mentioned as 9th September 1887, from which data you mentioned that date. Could you pls explain?
ivarai patri netru than enaku theriyum. ivaradu vazhkai padam paartha pirahe ippadi oru ma perum mathametitionai patri theridu konde. great person. IVARADU VAZHKAI PADAM: RAMANUJAM IVAR SIRU WAYADILE MARANITHADU ROMABA WARUTHAMAHA ULLADHU.
ஒரு யூடியூப் செய்தி சொல்லும் முன் முறைக்கு பலமுறை அவர் பிறந்த தேதி மாதம் வருடம் முதலியவற்றை சரிபார்க்கவும் வாயில் வந்ததை சொல்ல இருப்பது நலம் 22 டிசம்பர் 1887 இதைக்கேட்டு பரிட்சை எழுதி ஒரு மார்க்கில் தோல்வியை தழுவி விடுவார்கள் கவனம் தேவை வீடியோவை திரும்பப் பெற்று சரி செய்யவும்
யார் யாரெல்லாம் இராமானுஜம் படம் பார்த்து விட்டு இந்த biography பார்க்கிறிங்க
நான்
Me to 😂
I am
Me
Me😢
போற்றி கொண்டாடப்படவேண்டிய உன்னத மகான்... தமிழர்களின் பெருமை
ஆம் 👌👌👌🙏🙏🙏🙏
அம்பேத்கார் ஓக்கல ஒளி கு தெரியுமா கனுக்கு 😂😂😂
இவரை போல் நானும் கணித மேதையாக முயற்சிக்கிறேன்
வாழ்த்துக்கள் சகோ
My wishes
அருமை....யான தொகுப்பு...கண்ணில் நீர் வடிந்தது...
Greatest of all the time mathematic magician 🔥🙏
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயர்ந்த மனிதன். கணிதமேதை ராமானுஜம்.
மீண்டும் வருவார் விட்டுச் சென்ற மீதத்தை தொடர்வார்
😢
Great 👍 mathematician Srinivasa Ramanujan... Great person 👍
As a mathematics teacher Srinivasa ramanujam is my first and best mathematician ever....excellent video but with only one mistake(his dob)....he achieve lots even in younger age....his death is the great lose for mathematics....salute to him
உலக புகழ் பெற்ற மா மேதை தமிழின் மகன் ராமானுயன் வாழ்க
🙏🙏👌👌🙏🙏🙏
😍🥰
மதிப்பிற்கும் மான்பிட்கும் உரிய கணிதமேதை ராமானுஜன்❤️ அவர்கள் உயிரை துறந்து விட்டாலும் சமன்பாடுகளாகவும் ,
தேற்றங்களாகவும் . எம்மோடு வாழ்கிறார்.
கணித மேதை இராமானுஜம் பிறந்த தினம் தவறாக கூறப்பட்டுள்ளது. இராமானுஜம் பிறந்த தினம் 22, DEC - 1887
சரியான பிறந்த நாள்
My bday date similar to tat 7 Dec 1987
Correct
@@GDR492 நீங்கள் சொல்வது ஆன்மீக இராமானுஜர் .
ஆனால் , இவர் கணித மேதை சீனிவாச இராமானுஜம்.
@@jeyarajgopal7522 தெளிவு படுத்தியமைக்கு நன்றி அண்ணா நான் இருவரும் ஒருவரே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 🙏👍
வாழ்க ராமானுஜர் புகழ்
G.H hardy is admirable man
அருமை வாழ்த்துகள் நன்றி
இதே கணித மேதை நானாக இருந்தால் வெள்ளை காரி figur களோட இருப்பேன் 🔥
இதே கணித மேதை நானாக இருந்தால் பல வெள்ள கார figur களோட உல்லாசமா க இருப்போன்
கணித உலகின் அரும்பேரும் கொடை கணிதமேதை ராமானுஜம்🙏🙏😘
I'm very proud to say,"I Love Mathematics❤"
கணித உலகிற்கு தமிழரின் அரும் கொடை
@@anbalaganjcstudio8498 ithuvea DMK supporter ah irruntha paarpan nu sollirupanga
ரொம்ப நன்றி🙏💕.... மிகச்சிறந்த தொகுப்பு..... தலை வணங்குகிறேன்
Many people had helped him in his last days... humanity prevails
Tha real hero ramanujan 👌👌👌💯💯💯
இந்த மாதிரி உண்மையான மனிதரை பார்ப்பது அரிது...
Wow the great mathematician srinivasa ramanujam🙂
Vanakam 🦚
There is also at that time generous English person supported him is welcomed
Very sad own people did not supported him because of ignorant
We all have respect him for his sharing of his earnings to support needy children to study 🙏🏿
Ramanujan is un Angel for helping .
In this world more wealthy people are still insulting & putting down poor people
because of ignorant & self interest
Only 36 likes for great legend 💓 my : inspiration ❤️
மிகமிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்
World best mathematician
கண்ணீர் விட்டு அழுதேன்.
Me too
Me also 😭😭
Me too
Chaaaa!!!! Enna manyshan ya ✨✨🔥🔥🔥🔥🔥
Great
He is the Man of Mass real hero wooowww
Great man
'Zero' has an great impact on the Indian lives.
God's rebirth is GENIUS RAMANUJAM
Very nice India is 1st noble prize
Great man.
RAMANUJAN SIR ♥️🌟🌟🌟🌟🌟
Maths Greatest man 👍👍👍👍
Great guy
Great man 💐🙏
I want to live like a ramanujan
Super ❤
Proud to br tamiln raminujam ayyaaa
I like mathematician Ramanujan because of mathematics subject. And I like mathematics
Kanithamethai ramanujam greatest only one man I am pleasure 😍😍
காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤. இதே போன்று கணித மேதை அல் குவாரிஸ்மி (Al kuarizmi) இன் வரலாற்றையும் காணொளியாக பதிவிட இயலுமா ?
அருமையான மனிதர்
Great Man ❤️ 💯 kanitha methai, and Hardy ✨✨💥
கணித மேதை உலக தினம் தமிழன்
👌👌👌🙏🙏🙏
Godfrey Harold Hardy is a great man❤❤❤
Hattssss offf sir we are lucky to have you ....👍👍
I like mathematics
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹SR.. YOU ARE.. ALLWAYS.. IN.. OUR.. LIFE..
In Wikipedia it is mentioned that he was born on 22 December 1887, but here in 01:15 you have mentioned as 9th September 1887, from which data you mentioned that date. Could you pls explain?
கண்ணீரை அடக்கஜமுடியவில்லை❤
Greatest legendary.
My role model
Eppo neenga enna pandikiringa bsc maths
Super
When I saw sir Ramanujam's photo...I felt that he has the face cut as sir Abdul Kalam.. I strongly felt it.. does anyone else feel the same way.. ???
I see a bit of maestros face in Ramanujans photo...Raja Sir youngish days....Both are great TN minds , definetely god gifted
Very much moved
அய்யா வாழ்த்துக்கள் 🌹💐👑
Grate sir 🎉
ivarai patri netru than enaku theriyum. ivaradu vazhkai padam paartha pirahe ippadi oru ma perum mathametitionai patri theridu konde. great person. IVARADU VAZHKAI PADAM: RAMANUJAM
IVAR SIRU WAYADILE MARANITHADU ROMABA WARUTHAMAHA ULLADHU.
👍👍🔥🔥🔥
Ramanujam 2014 Film ah apdiye story telling mode la soldringa... do some detailed research.... Even the film tells more details from ur news
👌👌👌
Super appo🎀
Hardy is great man
Already pottutinga puthusa oru post poduga
ஐயாவிற்குகுழந்தைகள் உள்ளனர.அப்படிஎன்றால்இவர்இறப்பிற்குபின்மனைவியின்வாழ்க்கைஎப்படிஇருந்தது
❤May srinivasa ramanujan soul Rest in peace
Kanneer vazhigirathu....what a man he was?
Aryabhatta pathi podunga pls ❤
Today Mathematiician day
I salute him
grade ....god
Kumbakonam TN68 🔥🌾🔥🌾
யாரெல்லாம் கணிதம் படிச்சு இருக்கீங்க
Maths❤ Ramanujan
♥️💥💥
Love you
Genius
யாருக்கெல்லாம் கணக்கு பாடம் புடிக்கும்
Ramanujan movie parthen abinay bro act well
கணித உலகிற்கு தமிழரின் அரும் கொடை
W
🙏🙏🙏
கண்களில் கண்ணீர் வருகிறது
ONE MISTAKE IN THIS VIDEO
Srinivasa ramanujan Ayya BORN ON 22-12-1887 ( @news7tamilprime )
❤️❤️❤️
எங்க கல்லூரி ❤️
15:15
I'm waiting for orissa transformation update Bro
Srinivasam Ramanujan birthday today
Please put the video about aryabatta
நாமகிரி தாயாரை விட்டுவிட்டீர்களே
Pulliyiyalin thanthai P.C .mahala nobis vittu vitteergaley
9-9-1888 (1:14) or 22-12-1887 (comment)
Which is correct?
Kindly clarify my dear ones 🙏🏻
22-12-1887
22/12/1887
22.12.1887
😊😊😊😊😊
Bro apollonius life story
mathematics please bro
😢😢😭😭 All great persons died 😢😢
🙏🙏
Very nice sir
ஒரு யூடியூப் செய்தி சொல்லும் முன் முறைக்கு பலமுறை அவர் பிறந்த தேதி மாதம் வருடம் முதலியவற்றை சரிபார்க்கவும் வாயில் வந்ததை சொல்ல இருப்பது நலம் 22 டிசம்பர் 1887 இதைக்கேட்டு பரிட்சை எழுதி ஒரு மார்க்கில் தோல்வியை தழுவி விடுவார்கள் கவனம் தேவை வீடியோவை திரும்பப் பெற்று சரி செய்யவும்
Chandrasekhar nu soldrapo en anna sir c.v.Raman avargalai kanpikkireergal..
Super sir