இதே மாதிரி எனக்கும் நடந்தது ஒரு பத்து நிமிஷம் ஹால்ல உட்கார்ந்ததுனால தப்பிச்சேன் கிச்சன்ல இருந்திருந்தால் என் கதை முடுச்சிருக்கும் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் first பழைய குக்கரை தூக்கி வீசிட்டு புது குக்கர் வாங்க பாருங்க
மலர் நல்லாரிக்கிங்களா நான் பழைய சப்ஸ்கிரைபர் உங்க வீடியோ தேடினேன் உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி புதிய வீடியோ பாசிட்டிவ் பார்க்க சந்தோசம் இப்படி தொடருங்கள் ❤
Unga peyriya paiyyan kitta indha veylaiya koduthu irukkalam unga problemey idhu than unga pillaihal aan pillaihal avanga iraivan kodutha pokkisham avqngala unga veetu veylaila share pannikonga apuram paarunga unga health issuse koranji poirum ....unga pillahaloda neenga romba sandhosama vaalveenga kadavul ungalodu irupaar.....❤❤❤❤
சரியா சொன்னீர்கள்
take care Sis❤🎉 cooker ல் பாதி அளவு தான் வைக்க வேண்டும் . Space குடுக்க வேண்டும்
Nalla vela sister God unga familya safe pannirukaru 🙏🏻
இதே மாதிரி எனக்கும் நடந்தது ஒரு பத்து நிமிஷம் ஹால்ல உட்கார்ந்ததுனால தப்பிச்சேன் கிச்சன்ல இருந்திருந்தால் என் கதை முடுச்சிருக்கும் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் first பழைய குக்கரை தூக்கி வீசிட்டு புது குக்கர் வாங்க பாருங்க
மலர் நல்லாரிக்கிங்களா நான் பழைய சப்ஸ்கிரைபர் உங்க வீடியோ தேடினேன் உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி புதிய வீடியோ பாசிட்டிவ் பார்க்க சந்தோசம் இப்படி தொடருங்கள் ❤
12 வருட வாழ்க்கையில் ஒரு தடவை நடந்து இருக்க அக்கா kitchen முழுவதும் சுத்தம் செய்தா அக்கா மறக்க முடியாத சோதனை அக்கா
Kadavuley nalla vela vungaluku onnum aagala.. Nenga oru irumbu en mani akka❤. Kadavul kita vungalukaka vendikiren❤
Buy Hawkins cooker sister
Because it is best to avoid such things
Please cooker capacity evlovo atha vida athihama vaikkathinga athanala thane vedixchittu
Carefull ah irunga sis
OMG god's grace
Nice
Akka safe iruga akka safe work paruga akka❤
❤❤❤❤❤❤
Seriii pongaluku kitchen ah clean paniyachunu nenachikonga🎉
❤
Stay safe 😢
❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla velai ungaluku onnum aagalaima. Cooker open agittu. Ennoda Ammaku ippadithan aachi. Enga Ammaku intha indicend appo cooker burst aagi enga Ammaku Kai full cookerla iruntha thanni adichi enga amma 4 months romba kasta pattanga. Lifela marakkave mudiyathu ennala. Nalla velai naanga cylinder off pannitom
Kitchen 😢😢
I love your voice Akka❤
❤️❤️
Thumbnail cooker vedichidichu nu vainga.
Appo thaan neraya per paapanga
Community guidelines ku against ahh vandurum. Adaan romba kavanamaa atha mention pannama solla try panninen❤️
@malar-life ok dear.
Engaveetilaum ayeeruku bathuma gakkraythy.😢
Cooker enna company
Butterfly
Enagum nadanthueugu sister kitta thatta 3 days aa clean pannunen 😂
லப்பர்.போய்ருக்கும்.அதுனதான்.இப்படி.ஆகும்