Multi Crop Organic Farming | NV Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • குறைந்த இடத்தில் அதிக வருமானம், இயற்கை விவசாயத்தில். நீர் தேவையும் குறைவு. கோ.கணேசன் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
    கோ. கணேசன் - 9626695141
    Share, Support, Subscribe
    NV MEDIA
    Facebook: / nvmedia1
    Twitter: / nvmedia3
    RUclips: / nvmedia
    Subscribe our channel for more following contents in future!

Комментарии • 197

  • @Mkarthikeyan-zd9wl
    @Mkarthikeyan-zd9wl 5 лет назад +24

    நாட்டு வாழைபழம்(பூவம்பழம்) இவ்வளவு பெரியதாரை. நான் இப்போது தான் பார்க்கிறேன் இயற்கையோடு வாழ்வதே. சிறந்தது.

  • @senthilkumarpr1470
    @senthilkumarpr1470 6 лет назад +47

    மணதாற உங்கள் பாதம் தொட்டு வணங்க ஆவலாக உள்ளது அண்ணா. நீங்கள் நீடித்த ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ அந்த இறைவனை வணங்குகிறேன்!!!!!

  • @rajfarms3376
    @rajfarms3376 6 лет назад +32

    நம்மாழ்வாரின் கணவு நிறைவேறும்.
    அவரது சீடர்கள் ஒவ்வொருவரும் ஒரு பல்கலை கழகத்துக்கு சமம்.

  • @shimajje1559
    @shimajje1559 5 лет назад +6

    எந்த ஒரு தங்குதடையின்றி இடையிடையே பழமொழியுடன் மிகச் சிறப்பான விளக்கம்.... தலை வணங்குகிறேன்...

  • @jayabalan4636
    @jayabalan4636 4 года назад +3

    உங்களைப் போன்றவர்கள் தான் இந்த பூமி தாய்க்கு தேவை

  • @kalaivani5698
    @kalaivani5698 6 лет назад +6

    கண்கலங்கி விட்டேன் அண்ணா உங்கள் அப்பா சிறு வயதிலேயே இறந்தை பற்றி சொல்லும்போது.

  • @vinothselvam6251
    @vinothselvam6251 7 лет назад +18

    ஐயா நம்மாழ்வாரின் வழி வந்த கணேசன் ஐயா அவர்களின் இயற்கை விவசாயம் சிறக்க உள்ளூர் வாசியின் வாழ்த்துக்கள்

    • @பிரபுசீதா
      @பிரபுசீதா 6 лет назад

      கணேசன் அண்ணன் முகவரி தெரிந்தால் தெரிவிக்கவும் சந்தி விரும்புகிறேன்

  • @nivasc2169
    @nivasc2169 7 лет назад +5

    கோ. கணேசன் ஐயா வை அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி தற்போது திருச்சிராப்பள்ளி யில் இருந்து அவரிடம் தான் காய்கறிகள் வாங்குகிறேன்.

    • @பிரபுசீதா
      @பிரபுசீதா 6 лет назад

      அய்யா வணக்கம் கணேசன் அய்யா முகவரி தெரிவிக்கவும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்

    • @nellaimurugan369
      @nellaimurugan369 4 года назад

      திருச்சியில் எந்த இடம்

  • @குட்டிபுலி-ல3ல

    இந்த உலகின் முதுகெழும்பு உழவன் தண்டா.அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்த இயற்கை வழி விவசாயம் அனைத்து விவசாயிகளும் பயன் அடையட்டும்.

    • @vigneshsekar8159
      @vigneshsekar8159 5 лет назад +1

      அப்படியானால் விவசாயம் செய்து வாழுங்கள்.

    • @rajamuthusamy1107
      @rajamuthusamy1107 2 года назад

      @@vigneshsekar8159 நிச்சயமாக

  • @peacenvoice6569
    @peacenvoice6569 7 месяцев назад

    He is Farmers teacher and genius,
    Entire country need to follow him,
    If we do so farmers suside never happen ever never will not happen.
    Thank u
    Tamilan na summava.
    Addra singam thattrraa
    Summmaaa adddhrrruuuthillllll.
    நன்றி

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 6 лет назад +14

    இயற்கை விவசாயியாக அனைவரும் மாரவேண்டும்

  • @sylvius011
    @sylvius011 6 лет назад +14

    He really deserves a Lean Six Sigma Black Belt certification....

  • @suganthiramasamy8794
    @suganthiramasamy8794 7 лет назад +24

    இவரைப் பற்றிய தகவல்களை தெரிவித்தால் நிறைய பேர் பயன் அடைவார்கள்....

  • @parimalabaste9310
    @parimalabaste9310 4 года назад +2

    Ivaridam India naatai nambi oppadaikkalaam. Unmay , uzhaippu, micro nunuyigal muthal paravaigal varai anathuyirgaludanum inainthu vaazhum mahaa manithar. Aiyaa Nammaazhvaar udan inaintha kaatchigalum arumai. Vilaasam koduthaal sendru paarthu payirchi yedukkalaam. Mazhai neer thekki boomikku tharum thathuvam .....Nandri ullavar. Media Olippathivu... very good. Thank you for your advice, help and support!!!!

  • @unwilling1000
    @unwilling1000 5 лет назад +4

    Truly this man is a genius, worthy of following. An appeal to the
    viewers, especially teachers (and also those in influential positions):
    If you are teachers working in rural areas, encourage your
    students to make videos of rural activities, farming, water situation
    and through those of you(teachers or your children) who have good
    internet access and can afford could post them in RUclips. This would give your
    students to channel their interests and the present technology for their
    advantage....and common people would also respond, like and benefit
    too. Teachers could influence good thoughts and deeds. Upcoming
    generation could usefully utilize their time, energy and who
    knows...they could earn through RUclips too. And they would find less time to waste! Though many of us aren't
    able to do something positively due to genuine reasons, at least this
    could be done. Thanks.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +2

    ஐயா கணேசன் அவர்கள்
    எங்கிருந்தாலும் வாழ்க
    மேலும் இதுபோன்ற வீடியோ
    நிறைய வர வேண்டும். (
    ஏப்ரல் 8
    2020
    கொரோணா
    Lock down)

  • @மகா.சண்முகசுந்தரம்

    அண்ணா,
    உண்மையும் உளமார்ந்த உங்கள் விளக்கம்
    புரட்சி வெல்லும் 💪🏽🙏🏽

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 3 года назад +1

    அண்ணா நீங்க நூறு ஆண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @الفتومالكيبوبيه
    @الفتومالكيبوبيه 6 лет назад +6

    அருமை அவர் சொல்வது உன்மை தான் சகோ

  • @kanakaraja2233
    @kanakaraja2233 4 года назад +2

    ஐயா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களை போன்றவர்களின் தகவல்கள் புத்தகங்களாக வெளிவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

  • @selvakumar-wd1dj
    @selvakumar-wd1dj 5 лет назад +3

    He is the true natural spirit man with glorious effort....blessed to be with nammazhvar ayaa....praise the Lord for this man....hands of to nature......give to nature,get from the nature

  • @deogratias9442
    @deogratias9442 6 лет назад +3

    Excellent farmer. Whose are all dislike this farmer video will be please stop eating. Encourage Our farmers. I think they are. -------

  • @lollipopkuttys9815
    @lollipopkuttys9815 4 года назад +2

    Awesome ayya Kantippa Nanum pannuven ayya mikka nandri 🙏🙏🙏🙏🙏

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 6 лет назад +6

    Very good inspiration to new comer farmer. Excellent.

  • @GopalSrinivasanExqube
    @GopalSrinivasanExqube 7 лет назад +9

    All farmers should follow him-roll model to farmers

  • @indirab7157
    @indirab7157 4 года назад +2

    Arumai arumai adikady thotatha podunga 👌👍🎪🍖

  • @suganthiramasamy8794
    @suganthiramasamy8794 7 лет назад +11

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை..இன்னும் நிறைய வீடியோக்களை அப்லோடு செய்யுங்கள்...

  • @varunadhevan9037
    @varunadhevan9037 7 лет назад +8

    What a wonderful farmer.he is a library for natural farming techniques.

  • @PoojaPooja-vi9cg
    @PoojaPooja-vi9cg 5 лет назад +4

    Congratulations bro keep it up and your child also enjoy that your organic Agri, in future your child become a organic agriculture scientist I wish you pray to God

  • @yudhamanyukarthikeyan1443
    @yudhamanyukarthikeyan1443 4 года назад +3

    பதிவிற்க்கு மிக்க நன்றி அண்ணா.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 5 лет назад +1

    Ganesh ji nammalwar meeting super
    Poovan banana
    Excellent service

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 3 года назад

    Nammalvar kandippa ungala blessing pannitae irupanga..ayya vaalthukal

  • @daniesipad
    @daniesipad 7 лет назад +3

    Best interview best ever explanation.... humanity and humbleness showcased by nam alvar

  • @mmanikandan9210
    @mmanikandan9210 7 лет назад +19

    அவருடைய ஆசையே, எல்லா மக்களும் இந்த விவசாய முறைகளை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்பது தான் என்று அவரது பேச்சின் மூலம் தெரிகிறது. ஆகையால், அவரது தொடர்பு விவரங்களை அனைவருக்கும் அளித்து, அனைவரும் பயன்பெற செய்யுங்கள்,....தோழரே
    நன்றி

  • @eswarimurugan766
    @eswarimurugan766 4 года назад +4

    இவர் மிகவும் அறிவாக உள்ளார் , தமிழா் அறிவை உலகுக்கு மீண்டும் நிரூபித்து விட்டார். இவர் போல் பல நல்ல அறிவாளிகள் வர வேண்டும் என நான் விரும்புகிறேன்

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 4 года назад +1

      இவர் தமிழன் அல்ல. ஜீரோ படஜெட் சுபாஸ் பாலேக்கர்
      வழியாக இயற்கை விவசாயம் செய்பவர். நம்மாழ்வார் தமிழனல்ல.இயற்கை விவசாயி.
      உரம்,பூச்சி மருந்து,மின்மோட்டார் இல்லாத விவசாயம் மட்டுமே.மற்ற விவசாயி யாவும் மண்ணை மலடியாக்கும் துரோகிகள்.அவன் தான் தன்னை தமிழன் என்பான்.காறி உமிழ்வோம்.

  • @siva1575
    @siva1575 6 лет назад +6

    அருமை..அற்புதம்..

  • @prashu2724
    @prashu2724 7 лет назад +4

    Miga periya sathanai... vazhthukkal

  • @devarajrajehs
    @devarajrajehs 4 года назад +3

    Great applause to you sir 👏🏼🙏🏼

  • @மசானோபுஃபோக்கோகோ

    ஐயா உங்களுக்கு நல்ல மனசு

  • @damuruga9777
    @damuruga9777 3 года назад

    உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 года назад +1

    Very nice and simple person. Very informative

  • @subramaniananthi1728
    @subramaniananthi1728 4 года назад +2

    அய்யா நீங்க தான் கடவுள்

  • @k.c.shanmugasundaram1503
    @k.c.shanmugasundaram1503 6 лет назад +3

    Super sir very very good news to all farmers.very different type of method ,thank you sir. Nature bless you.

  • @kumaresan1828
    @kumaresan1828 6 лет назад +3

    சிறந்த வீடியோ பதிவு. .நன்றி

  • @ஆதிபகவன்-ச2ச
    @ஆதிபகவன்-ச2ச 4 года назад +1

    நல்ல தரமான info

  • @muthumariappankrishnasamyt4926
    @muthumariappankrishnasamyt4926 3 года назад

    Dear brother you are great and inspirational. I salute you once again.

  • @divyasudha9960
    @divyasudha9960 3 года назад

    Thank for NV media

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +4

    ''வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்''

  • @suressmart9194
    @suressmart9194 5 лет назад +1

    Valai taar peritaga valimuraigal.vaalga valamudan

  • @kamyas3286
    @kamyas3286 6 лет назад +7

    The plant at 14:40, I hear them say "vellai nuna" in the background.

  • @indirab7157
    @indirab7157 4 года назад +1

    Sema planing

  • @NVMEDIA
    @NVMEDIA  7 лет назад +14

    கோ. கணேசன் - 9626695141

    • @nivasc2169
      @nivasc2169 7 лет назад

      ஐயா அவருடைய விலாசம் கிடைத்தால் அவரை நான் நேரில் சென்று பார்ப்பேன். அவரின் மூலம் இயற்கை விவசாயம் வளர என்னால் முடிந்தவரை என் பெரும் பங்கை அளிப்பேன்.

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 4 года назад +1

    வர்துக்கள் அய்யா

  • @Slprabagaran
    @Slprabagaran 4 года назад +2

    Hatsoff to u long live

    • @NVMEDIA
      @NVMEDIA  4 года назад

      மகிழ்ச்சி

  • @rajashekaran345
    @rajashekaran345 3 года назад +1

    It's a real zbnf

  • @newrajkumar1
    @newrajkumar1 7 лет назад +2

    மிக மிக அருமை

  • @பபழனிராஜா
    @பபழனிராஜா 6 лет назад +23

    உண்மையான கள்ளம் கபடம் இல்லாத தமிழ் மனம்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 5 лет назад +1

    Nandri
    YOU TUBE

  • @balajifarmer4258
    @balajifarmer4258 7 лет назад +3

    Nalla Video anna. When you get time . Please interview other organic farmers and upload like same.Soon i will join as organic farmer.

  • @விவசாயிவாழ்க

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    14:25 வணக்கம் ஐயா🙏

  • @naveenam526
    @naveenam526 3 года назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😉 congratulations 👍❤️

  • @bashirAhmed-xm7go
    @bashirAhmed-xm7go 5 лет назад +1

    Really awesome

  • @lakshmipriya3491
    @lakshmipriya3491 7 лет назад +7

    very excellent

  • @sureshs9482
    @sureshs9482 4 года назад +1

    Super Anna really great

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan 5 лет назад +2

    நெகிழ்வின் உச்சம். காணொளிக்கு நன்றிகள்.

  • @abdullahmeeraabdullahmeera4295
    @abdullahmeeraabdullahmeera4295 4 года назад +1

    Super super 👌👌👌

  • @rkragavan9191
    @rkragavan9191 5 лет назад +1

    Vaalthukkal anna

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 3 года назад

    Nammalvar ayya avara nalla padiya pesa vittu amaithiya irukaru arivu kalanjiyam ayya nenga theivam ayya ..

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад

    Great job bro

  • @mohamedmustafa7275
    @mohamedmustafa7275 6 лет назад +1

    HARD WORK NEVER FAILS

  • @vivasayithunai3838
    @vivasayithunai3838 3 года назад

    விவசாயி இல்லை எனில் விவசாயம் இல்லை விவசாயம் இல்லை எனில் வாழ்க்கை இல்லை இதை புரிந்தவன் ஷேர் செய்கிறேன் உணர்ந்தவன் விவசாயம் செய்கிறான்

  • @akrikas3266
    @akrikas3266 7 лет назад +2

    Excellent...

  • @m.sivakumar986
    @m.sivakumar986 7 лет назад +2

    Great man!

  • @sai6343
    @sai6343 2 года назад

    🙏🙏🙏🙏🙏Ungalin patham panikindren ayya

  • @birundhad2237
    @birundhad2237 7 лет назад +5

    Where is his farm would like to visit Mr.Ganesan, excellent video

  • @elavarasisv9580
    @elavarasisv9580 5 лет назад +1

    Congrats keep it up

  • @yamaha4651
    @yamaha4651 7 лет назад +1

    super sir... great mind

  • @thangamsami9777
    @thangamsami9777 7 лет назад +2

    அருமை

  • @murugesana4985
    @murugesana4985 5 лет назад +1

    Super sir

  • @ioblack8395
    @ioblack8395 5 лет назад +2

    Ayyaa supernga ungala meet pannanum ayya enakum marunthu adekkama vivasayam pannanum aasai makkaluku arokeyamana vegetables kudukkanum adutha thalamuraiyavathu entha noiyum ellama valaranum

    • @NVMEDIA
      @NVMEDIA  5 лет назад +1

      கோ. கணேசன் - 9626695141

  • @vigneshbabubabu9330
    @vigneshbabubabu9330 7 лет назад +2

    your good man

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад

    WOW, LIVE LONG HEALTHILY, G. GANESAN. WHAT IS THE NAME OF THE PLANT AND THE NAME OF FRUIT, HOW TO BE TAKEN THIS GOOD FRUIT, PLEASE. THANKS.

  • @miraclejk7324
    @miraclejk7324 4 года назад +1

    மிக மிக அருமை அய்யா...

  • @manikndn3742
    @manikndn3742 7 лет назад +1

    farmer super star in tamil nadu

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 6 лет назад

    அருமையான பதிவு, இவரின் முகவரி பதிவு செய்யுங்கள் சகோ.....

    • @NVMEDIA
      @NVMEDIA  6 лет назад

      கோ. கணேசன் - 9626695141

  • @bulletkadhalan49
    @bulletkadhalan49 4 года назад

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நபர் போல் எனக்கு தோன்றுகிறது

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 4 года назад +3

    👌👍

  • @panneer2008
    @panneer2008 6 лет назад +1

    GREAT

  • @vgpkvgpk5370
    @vgpkvgpk5370 5 лет назад +1

    Super anna

  • @pamaratheebam2461
    @pamaratheebam2461 5 лет назад +1

    உழவனின் உழைப்பு... மற்ற எல்லா வகையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையை சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது... உழவர் சமுதாய மக்கள் எவ்வளவு பெரிய முக்கிய பங்கு வகிக்கிறது என்ற உண்மை நிலை என்பதை பார்க்கவும்... மனித இனம் உள்ள அன்புடன் வேண்டுகிறோம் கணேசன் ஐயா அவர்களின் உடல் உழைப்பை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் பாமரதீபம்...94433 05011

  • @karthikckrishna
    @karthikckrishna 6 лет назад +3

    Varnikka varthaigal illa thikaikiraen... arumai thozhare arumai

  • @shanmugamm4209
    @shanmugamm4209 6 лет назад +3

    Avaru pesuradha ketukitte irukalam

  • @indirab7157
    @indirab7157 4 года назад +1

    Palamoli super hahaha👍

  • @shanmugamm4209
    @shanmugamm4209 6 лет назад +1

    Thank u ji...

  • @shajishaji2429
    @shajishaji2429 6 лет назад +3

    Neenga than God nanti iyia

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 6 лет назад +3

    வணக்கம் அண்ணா இவரை தொடர்பு கொள்ள எண் முகவரி கொடுக்கவும்

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 3 года назад

    What tree is that,Thiru Nammazhar has said,that "நல்லா செழிப்பாக வளர்ந்திருக்கிறது" என்று சொன்னார்.

  • @shark4467
    @shark4467 7 лет назад +3

    Anna enthaa oornu thavayu senju solunga enaku vivasayam seiya vendum endru aaravan

  • @gopalakrishnan9571
    @gopalakrishnan9571 5 лет назад +4

    உங்களது உழைப்பு அளப்பரியது.... விவசாயம் செய்ய ஆசைதான்... நிலம் இல்லையே......