🔴Live: எல்லோருக்கும் வேலை அரசு கொடுப்பது சாத்தியமா? | The Debate Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 7

  • @naanthaan7597
    @naanthaan7597 2 месяца назад

    வாசுதேவன் சார் சொன்ன பாயிண்டுகள் மிகவும் உண்மையானவை. தமிழர்களுக்கு வேலை செய்ய வேண்டும் எண்ணமும் மற்றும் திறனும் படிப்படியாக குறைகிறதா ?
    இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு தங்களது படிப்பிற்கு தொடர்பில்லாத கிடைக்கின்ற வேலையை செய்வது என்ற சூழ்நிலைதான் பெரும்பாலும் உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் இந்த மாதிரியான வேலைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை குறைந்து விட்டது. சில இளைஞர்கள் வாழ்க்கை நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறுவழியின்றி எந்தவித வேலை பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், மும்பை, பெங்களூரு, கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி ஓடுவதும் இயல்பாக நடந்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க இலவசம் மற்றும் உதவித்தொகை என்ற பெயரில் தமிழகத்தின் நிதி நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டுதான் வருகிறது. அப்படி இருக்க அரசு எப்படி காலி இடங்களை நிரப்பும் ? வாசுதேவன் சார் சொன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் ஒரு பேச்சு பொருளாகத்தான் பல வருட காலங்களாக இருக்கிறது

  • @Sundelisiththar
    @Sundelisiththar 2 месяца назад

    Economic பார்வை மிகவும் அருமை. வாசுதேவன் வாதங்கள் ஆணித்தரம்... செவிலியர், ஆசிரியர்கள் பற்றி கூறியது உண்மை.
    ஐவர் குழுவின் அபத்தங்கள்... வெளிநாட்டு பயணத்தில் 5000 கோடிகள் என்பது நகைச்சுவை என்ற பார்வை 100% சரியே

  • @eyunnisudarsanammadhavan1294
    @eyunnisudarsanammadhavan1294 2 месяца назад

    Statistically thrown points. Excellent Vasu sir

  • @balajisethuraman8095
    @balajisethuraman8095 2 месяца назад

    Vasudevan sir kalakkal views .

  • @balajisethuraman8095
    @balajisethuraman8095 2 месяца назад

    தமிழர்கள் 3 கோடி பேர் வெளிமிநிலங்களில் வேலை பார்ப்பது இனிக்குதா?