கந்தன் ஒரு | Deivam | Kanthan Oru Manthirathai | Pithukuzhi Murugadass

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 431

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +121

    கோடி தெய்வம் இருந்தாலும் கந்தன் கடவுள் மிகவும் அருமை யானவர்‌ கிராமத்துமக்களின்முதன்மைநாயகன்முருகக்கடவுள்

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 года назад +157

    🌷முருகனின் பக்தர்கள் உள்ளவரை பித்துக்குளி முருகதாஸ் அய்யா அவர்கள் குரல் நிலைத்திருக்கும். 💐💐💐

    • @kavithamahesh3963
      @kavithamahesh3963 2 года назад +4

      🙏இந்த பாடல் பாடியவர் பெயர் தெரியாமல் இருந்தேன். தங்களுக்கு நன்றி. 👍

    • @villageactor9926
      @villageactor9926 Год назад +3

      பித்துக்குளி.முருகதாஸ்.வாய்புதந்தவர்.முருகன்.இருவருக்கும்என்னஒற்றுமைநன்று

    • @chidambaramdr8801
      @chidambaramdr8801 Год назад

      ÈWWWWwqEWŴQ

    • @chidambaramdr8801
      @chidambaramdr8801 Год назад

      ​@@villageactor9926 ß@@@@

    • @chidambaramdr8801
      @chidambaramdr8801 Год назад

      ×😊

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 года назад +125

    மனது உள்ளே சென்று இதயத்துடன் கலந்து கொண்ட குரல். உங்கள் குரல் கேட்டு நாங்கள் பித்துகுளி ஆனோம் சாமி. இந்த பாடல் கேட்டு கண் கலங்காத மனிதர் உண்டோ

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 лет назад +195

    எத்தனை முறை கேட்டாலும் சலிகாத கந்தன் கருனை பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 4 года назад +384

    நிஜ பாடகர்களை காட்சியிலும் பாட வைத்து பெருமைப்படுத்திய தேவருக்கும் குன்னக்குடியாருக்கும் கோடிநமஸ்காரம்

    • @pappukuttypappukutty4228
      @pappukuttypappukutty4228 3 года назад +8

      இந்த பாடல் பாடியவர் பெயர் என்ன சகோ நன்றி

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 3 года назад +15

      @@pappukuttypappukutty4228 பித்துக்குளி முருகதாஸ்

    • @smuthupharma81
      @smuthupharma81 3 года назад +2

      Jkkkkikkkk8ikkķkkkkkk@@pappukuttypappukutty4228kkkkkkkkkikkjjk 7jjkikkkkkkkkkkkkkkkkkkkkkk

    • @arumgamnarayanan1803
      @arumgamnarayanan1803 3 года назад +6

      ஓம் முருகா போற்றி

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 3 года назад +2

      @@smuthupharma81 by

  • @haribalaji992
    @haribalaji992 3 года назад +42

    முருகன் பாடல் என்றாலே பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் மற்றும் நம் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்தான்

  • @vijik3235
    @vijik3235 4 года назад +106

    ஐயாவின் காந்தக் குரல் நம்மை பித்துகுளி களாக்கும்.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 6 лет назад +141

    பக்திபாடல்களை பாடுவதில் தனக்கென ஒருபாணியால் ஈர்த்தவர் பித்துக்குளிமுருகதாஸ்

  • @santhoshv5242
    @santhoshv5242 3 года назад +56

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அருமை முருகதாஸ் ஐயா

  • @m.balasubramaniyan4536
    @m.balasubramaniyan4536 3 года назад +80

    என்னுள் இருந்து என்னை ஆளும் ஈசன் மைந்தன் ஓம் மெய் ஞான சுடரே என்தன் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @manamanimaran4025
    @manamanimaran4025 4 года назад +65

    என்ன ஒரு குரல்...
    இறை பக்தியோடு பாடும் போது மெய்சிலிர்க்கிறது...

  • @ambosamy3453
    @ambosamy3453 3 года назад +126

    கோலார் தங்கவயலுக்கு வருகை தந்த அடியாரிடம் இந்த பாடலை‌ விருப்பமிட்டு துண்டு காகிதத்தில் எழுதி அளித்தேன்.
    நிகழ்ச்சி கடைசியில் அவர் பாடியபோது...
    மெய்சிலிர்த்து போனது இன்றும் நினைவில்.
    ஆர்பாட்டமில்லா கந்தனடியவர்.
    இன்றும் பரவசமளிக்கும் அவர் பாடும் திறன்.
    நன்றி அய்யா...!

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 года назад +38

    1980 களில் கலை 5.1/2 மணிக்கு ஒலி கதிர் பத்தி பாடலில் அய்யாவின் குரல் கேட்க உருகதமனமும் உருகும்.

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram 3 месяца назад +6

    என்றும் கருணை பேரும் கடல் முருகப்பெருமான், வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏

  • @snagaraj8678
    @snagaraj8678 3 года назад +31

    முருகா! முருகா! முருகா! முருகா! முருகா !தமிழ் இன்பமே! அழகா முருகா !அமுதே! தேனே! முருகா💗

  • @saravanaraja18
    @saravanaraja18 2 месяца назад +5

    அழகோ அழகு முருகன் 😍😍
    ௐ..ௐ..என வருவோர்க்கு
    நாமென துணையாவன் 🔯🔯
    தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் 👌👌
    🦚🦚ஓம் சரவணபவ 🙏🙏

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 3 года назад +53

    மெய் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் நிறைந்த உணர்வுகளை ஒன்றடக்கம் செய்யும் பாடல்

  • @pavithradevi1919
    @pavithradevi1919 6 лет назад +167

    நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளியில் இவர் வந்து பாடினார்.... அதற்கு பிறகு இவரது நிகழ்ச்சிகளை காணும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறாது சென்று பாடல்களை கேட்பேன்.... அற்புதமான பாடகர்...

  • @elangovane8534
    @elangovane8534 3 месяца назад +4

    எனக்கு மிகவும் பிடித்த உயர்ந்த சிறந்த பாடல் பித்துகுளி முருகதாஸ்

  • @sekarv9838
    @sekarv9838 3 года назад +84

    எங்கள் குலதெய்வம் சுவாமிமலை முருகன்

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 5 лет назад +44

    முருகா….முருகா…முருகா…
    நாடறியும் நூறு மலை
    நான் அறிவேன் சுவாமிமலை
    கந்தன் ஒரு மந்திரத்தை
    தந்தையிடம் சொன்ன மலை
    சுவாமிமலை… சுவாமிமலை
    -
    ஓம் ஓம் என வருவோர்க்கு
    நாம் என துணை ஆவான்
    வா என அழைக்காமல்
    வருகின்ற மகனாவான்
    -
    தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
    சொன்னது தமிழ் வேதம்
    சொன்னதை அறிந்தவர்க்கு
    சுவாமிநாதன் சொன்னதை அறிந்தவர்க்கு
    முருகப்பன் சொன்னதை அறிந்தவர்க்கு
    நன்மைகள் உருவாகும்
    -
    (நாடறியும் …)

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 лет назад +66

    இவர பாக்கலயே என்பதில் இந்த ஜென்மம் கவலபை்படுகிறது தினம்தினம்!

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 4 года назад +18

    செம பாட்டு.மறக்க முடியாத குரல் வளம்

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Год назад +8

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் முருகர் ஆசியுடன் ஐய்யா அவர்களின் முருகர்
    பாடல் என்றால் எல்லாமே பக்தி இனிமை அதுவும்
    எங்கள் ஊர் சுவாமிமலை முருகரின் இந்த
    பாடல் தங்களின்
    குரலில் மிகவும்
    இனிமை.
    பாடலில் சுவாமிமலை கோவிலின் தரிசனமும் தெய்வங்களின்
    தரிசனமும் மிக அழகு அருமை நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்

  • @kasimaniraman5025
    @kasimaniraman5025 5 лет назад +44

    எத்தனை முறை கேட்டாலும் சலிகாத கந்தன் கருனை பாடல் 🙏🙏🙏🙏🙏
    8
    REPLY

    • @radhakavi6724
      @radhakavi6724 2 года назад +1

      இளவயதில் ஆர்வத்துடன் கேட்ட பாடல்‌இப்போதும். காதில் ஒலிக்கிறது

    • @abishekabishek9352
      @abishekabishek9352 2 года назад

      ❤️💯💯💯💯💯💯🙏🏻

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 года назад +22

    ஓம் சரவணபவா.ஓம் முருகா.கந்தனுக்கு அரோகரா.முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த பாடலை பதிவேற்றம் செய்தவருக்கு உளமார்ந்த நன்றி.தேவர்ஐயாவால் படமாக்கப்பட்ட படம்.அவருக்கும் நன்றி.வடிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 года назад +56

    காந்தக் குரல்
    தங்கக் குரல்
    தெய்வீகக் குரல்

  • @sprabahar1814
    @sprabahar1814 3 года назад +14

    அருமையான முருகன் பக்தி பாடல் அமைதியாக மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @k.shanmugam5756
    @k.shanmugam5756 Час назад

    பித்துக்குளி முருகதாஸ் ஐயா அவர்களின் பாடல் சுவாமிமலை முருகனையும், முருக பக்தர்களையும், மயக்கி பரவசப்படுத்துகிறது, முருகர் தமிழ் இனிமை.

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 года назад +11

    🙏மார்கழி மாதம் கோயில்களில் கேட்டு ரசித்த பாடல். பக்திபரவசத்தை உணர்த்தும் பாடல். பதிவிற்கு நன்றி! 🙏

  • @balakrishnanmanivannan2046
    @balakrishnanmanivannan2046 5 лет назад +40

    தெய்வீக குரலோன் ஐயா பித்துக்குளி முருகதாஸ்...

  • @manoharannagarajan6637
    @manoharannagarajan6637 2 года назад +20

    இவருடைய பாடல் நிகழ்ச்சியை நான் கல்லூரி படிக்கும் போது அடிக்கடி கேட்டு இருக்கிறேன். மிகவும் அருமை. அவர்கள் ஒரு வரி பாடியவுடன் அனைவரும் படவேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு கோபம் வரும். கை தட்டினால் பிடிக்காது. கை தட்டாதீர்கள் என்பார். I want no appreciation I want only understanding என்று சொல்லுவார்

  • @ռֆօ-ճ2ք
    @ռֆօ-ճ2ք 3 года назад +19

    வெற்றி வேல் முருகன்க்கு அரோகரா 🙏🙏🙏🙏✡✡✡✡

  • @subramanic5824
    @subramanic5824 3 года назад +31

    முருகா காப்பாத்து முருகா
    என் மகளை

  • @punjinaicker404
    @punjinaicker404 4 года назад +28

    1973 South Africa. We were blessed to hear you
    Thanks to those responsible for bringing you to our apartheid ravaged country.

    • @rubyram1485
      @rubyram1485 11 месяцев назад

      Absolutely true i was a teenager at the time truly we were blessed Nundri

  • @murugeshk.4243
    @murugeshk.4243 2 года назад +14

    என் கண்கள் கலங்கிய பாடல்..... முருகா......

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 4 года назад +26

    What a beautiful song ! Kudos to Pithukuli Murugadoss ! Excellent sir

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 5 лет назад +73

    உண்மையிலேயே முருகப் பெருமான்தான் பாடுகிறார்

  • @kathaipoma9207
    @kathaipoma9207 3 года назад +25

    பாட்டு முடியும் வரை தன்னை மறந்து உடல் அசைக்கிறது ....

    • @radhab3957
      @radhab3957 7 месяцев назад

      Unmai.. Unmai..

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад +52

    மனதை மயக்கி அமைதியடைய வைக்கிறது

  • @kannannagarajan2744
    @kannannagarajan2744 4 года назад +88

    என் இஷ்ட தெய்வம் முருகன் 😢😢

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад

      Umbimalai murugan oru devidiya paya taan daa fraud.

    • @MVYBROTHERS
      @MVYBROTHERS 9 месяцев назад

      @@sakthiganapathy1901 poda lusu ku

  • @patalankottaiuthangarai2300
    @patalankottaiuthangarai2300 3 года назад +17

    இந்த பாடலை கேட்கும் போது கண் கலங்குது ஐயா

  • @jagajeeva0093
    @jagajeeva0093 7 лет назад +48

    அருமையான பட்டு கன்ணதாஸ் முருகதாஸ் வாழ்க வாழ்க வாழ்க

  • @sivasubramanianvganesh4480
    @sivasubramanianvganesh4480 5 лет назад +39

    முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

    • @sivababu446
      @sivababu446 4 года назад +1

      முருகா முருகா முருகா

  • @sivrajchinnamari561
    @sivrajchinnamari561 4 года назад +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா தெய்வீக குரலோன் ஐயா பித்துக்குளி முருகதாஸ்...

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 7 лет назад +71

    பித்துக்குளி
    சொக்கும்
    குரல்...

  • @msselvam28
    @msselvam28 7 лет назад +33

    Very beautiful & meaning full devotional song by the team of Kannadasan, Pithukuzhi Murugadass,...Kunnakudi Vaidyanathan

  • @ManikandanManikandan-ow6xi
    @ManikandanManikandan-ow6xi 8 месяцев назад

    இந்தப் பாடல் கேட்டாலே உள்ளம் உருகுது நம்மளுடைய மனதும் சாந்தம் அடைகிறது எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த ஒரு பாடல் கேட்டாலே மனக்கஷ்டம் எல்லாம் போய்விடும் முருகனை கதி என்று சரணம் என்று அடைந்தவருக்கு எல்லாம் கஷ்டமே வராது ஓம் முருகா போற்று ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 6 месяцев назад

    சுவாமி மலை கந்தனுக்கு அரோகரா ஓம் என வருவோருக்கு.
    தொட்டி லில் வந்து விளையாடும் அன்பு தெய்வமே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 года назад +4

    ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா

  • @shamsllb1042
    @shamsllb1042 3 года назад +7

    We are blessed to hear and mesmerized by legends Kannadasanayya, Devarayya, pithukuhzi Miurgadassahyya and Kunnakudi ayya.

  • @arulkrishna3692
    @arulkrishna3692 2 месяца назад +1

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Год назад +2

    பல நாட்கள் தேடி
    இன்று என்
    செவி திகட்ட
    அனுபவிக்கிறேன் 🙏
    முருகா 🙏🫀❤️🌹🌹🌹

  • @aruntaram
    @aruntaram 2 года назад +24

    Music Composed by : Kunnakudi Vaidyanathan
    Lyrics written by : Kannadasan
    முருகா ஆஆ
    ஆஆ ஆஆ முருகா
    ஆஆ ஆஆ முருகா
    ஆஆ ஆஆ நாடறியும்
    நூறு மலை நான்
    அறிவேன் ஸ்வாமி மலை
    நாடறியும் நூறு மலை
    நான் அறிவேன் ஸ்வாமி
    மலை
    கந்தன் ஒரு
    மந்திரத்தை கந்தன்
    ஒரு மந்திரத்தை
    கந்தன் ஒரு மந்திரத்தை
    தந்தையிடம் சொன்ன
    மலை கந்தன் ஒரு
    மந்திரத்தை தந்தையிடம்
    சொன்ன மலை ஸ்வாமி
    மலை ஸ்வாமி மலை
    ஓம் ஓம் ஓம் என
    வருவோர்க்கு நாம் என
    துணையாவான் ஓம் ஓம்
    என வருவோர்க்கு நாம்
    என துணையாவான்
    ஆவான்
    வா என
    அழைக்காமல் வா
    வா என அழைக்காமல்
    ஓம் வா என அழைக்காமல்
    வருகின்ற மகனாவான்
    வருகின்ற மகனாவான்
    வா வா வா என்று
    அழைக்காமல் வருகின்ற
    மகனாவான் வருகின்ற
    மகனாவான் வருகின்ற
    மகனாவான்
    தொட்டிலிலே
    வளர்ந்த பிள்ளை பிள்ளை
    தொட்டிலிலே வளர்ந்த
    பிள்ளை சொன்னது தமிழ்
    வேதம் தொட்டிலிலே
    வளர்ந்த பிள்ளை சொன்னது
    தமிழ் வேதம் சொன்னது
    தமிழ் வேதம் தொட்டிலிலே
    வளர்ந்த பிள்ளை சொன்னது
    தமிழ் வேதம் சொன்னது
    தமிழ் வேதம்
    சொன்னதை
    அறிந்தவற்கு சொன்னதை
    அறிந்தவற்கு ஸ்வாமிநாதன்
    சொன்னதை அறிந்தவற்கு
    முருகப்பன் சொன்னதை
    அறிந்தவற்கு சொன்னதை
    அறிந்தவற்கு நன்மைகள்
    உருவாகும் சொன்னதை
    அறிந்தவற்கு நன்மைகள்
    உருவாகும் சொன்னதை
    அறிந்தவற்கு நன்மைகள்
    உருவாகும் நன்மைகள்
    உருவாகும் நன்மைகள்
    உருவாகும்
    நாடறியும் நூறு
    மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை நாடறியும்
    நூறு மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை
    கந்தன் ஒரு
    மந்திரத்தை கந்தன்
    ஒரு மந்திரத்தை
    தந்தையிடம் சொன்ன
    மலை கந்தன் ஒரு
    மந்திரத்தை தந்தையிடம்
    சொன்ன மலை ஸ்வாமி
    மலை ஸ்வாமி மலை
    ஸ்வாமி மலை ஸ்வாமி
    மலை

  • @aedaud3875
    @aedaud3875 2 года назад +4

    முருகா ஆஆ
    ஆஆ ஆஆ முருகா
    ஆஆ ஆஆ முருகா
    ஆஆ ஆஆ நாடறியும்
    நூறு மலை நான்
    அறிவேன் ஸ்வாமி மலை
    நாடறியும் நூறு மலை
    நான் அறிவேன் ஸ்வாமி
    மலை
    கந்தன் ஒரு
    மந்திரத்தை கந்தன்
    ஒரு மந்திரத்தை
    கந்தன் ஒரு மந்திரத்தை
    தந்தையிடம் சொன்ன
    மலை கந்தன் ஒரு
    மந்திரத்தை தந்தையிடம்
    சொன்ன மலை ஸ்வாமி
    மலை ஸ்வாமி மலை
    ஓம் ஓம் ஓம் என
    வருவோர்க்கு நாம் என
    துணையாவான் ஓம் ஓம்
    என வருவோர்க்கு நாம்
    என துணையாவான்
    ஆவான்
    வா என
    அழைக்காமல் வா
    வா என அழைக்காமல்
    ஓம் வா என அழைக்காமல்
    வருகின்ற மகனாவான்
    வருகின்ற மகனாவான்
    வா வா வா என்று
    அழைக்காமல் வருகின்ற
    மகனாவான் வருகின்ற
    மகனாவான் வருகின்ற
    மகனாவான்
    தொட்டிலிலே
    வளர்ந்த பிள்ளை பிள்ளை
    தொட்டிலிலே வளர்ந்த
    பிள்ளை சொன்னது தமிழ்
    வேதம் தொட்டிலிலே
    வளர்ந்த பிள்ளை சொன்னது
    தமிழ் வேதம் சொன்னது
    தமிழ் வேதம் தொட்டிலிலே
    வளர்ந்த பிள்ளை சொன்னது
    தமிழ் வேதம் சொன்னது
    தமிழ் வேதம்
    சொன்னதை
    அறிந்தவற்கு சொன்னதை
    அறிந்தவற்கு ஸ்வாமிநாதன்
    சொன்னதை அறிந்தவற்கு
    முருகப்பன் சொன்னதை
    அறிந்தவற்கு சொன்னதை
    அறிந்தவற்கு நன்மைகள்
    உருவாகும் சொன்னதை
    அறிந்தவற்கு நன்மைகள்
    உருவாகும் சொன்னதை
    அறிந்தவற்கு நன்மைகள்
    உருவாகும் நன்மைகள்
    உருவாகும் நன்மைகள்
    உருவாகும்
    நாடறியும் நூறு
    மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை நாடறியும்
    நூறு மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை நான் அறிவேன்
    ஸ்வாமி மலை
    கந்தன் ஒரு
    மந்திரத்தை கந்தன்
    ஒரு மந்திரத்தை
    தந்தையிடம் சொன்ன
    மலை கந்தன் ஒரு
    மந்திரத்தை தந்தையிடம்
    சொன்ன மலை ஸ்வாமி
    மலை ஸ்வாமி மலை
    ஸ்வாமி மலை ஸ்வாமி
    மலை

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 года назад +4

    என் தந்தை அடிக்கடி பாடக்கூடிய பாடல் இது இதை கேட்கும் போது என் தந்தை யின் நினவு வரும்

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +6

    காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்பாடியஉயர்திருபித்துக்குழிமுருகதாஸ்முருகர்பக்தர்அவர்களின்புகழ்நீடுழிவாழ்கநன்றிஅவர்களே

  • @kanagaraj6194
    @kanagaraj6194 3 года назад +3

    முருகா இந்த ஏழை மக்களை கொரனாவில் இருந்து காப் பாற்று

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +3

    தெய்வ ம்படம்தயாரித்தசாண்டோசின்னப்பாதேவர்அவர்களின்புகழ்வாழ்கநன்றி

  • @ganesanramaswamy6145
    @ganesanramaswamy6145 6 лет назад +8

    Thiru Chinnappa Devar Muruganai kannil manathil intha pattil kattugirar. Om muruga. The bestteam. Anna Pitukuliku namaskarangal

  • @gurusamypandianb5156
    @gurusamypandianb5156 5 лет назад +12

    கந்தனைப் போற்றி காந்தக் குரல்...

  • @santhoshnair2680
    @santhoshnair2680 4 года назад +13

    Beautiful song.... So mesmerizing ❤️❤️❤️

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 2 года назад +5

    such a devine voice mixing with harmonium 🙏 superbly 💐

  • @SampathkumarRamasamy-wq8wo
    @SampathkumarRamasamy-wq8wo Год назад +1

    திருத்தணி முருகன் கோயில் தெப்பக்குளம் அருகே நடைபெற்ற கச்சேரியில் கேட்டிருக்கிறேன். Pithukuli murugadass, பெங்களூர் ரமணி அம்மாள் பாடல்கள்

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 2 года назад +7

    இவர் இனிய குரல் மிகவும் நல்ல அழகு

  • @SELVAMSELVAM-pe3vq
    @SELVAMSELVAM-pe3vq 3 года назад +7

    ஓம் ஸ்ரீ பாலமுருகனை போற்றி போற்றி போற்றி

  • @smartymani4592
    @smartymani4592 3 года назад +7

    ஓம் தண்டாயுதபாணி தெய்வமே சரணம்

  • @ManikandanManikandan-ow6xi
    @ManikandanManikandan-ow6xi 8 месяцев назад +1

    உள்ளம் உருகுதையா முருகையா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம்

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 5 лет назад +10

    நான்சின்னவயதில் திருசெந்துர் முருகன் கோவிலில்இவருடைய பாட்டு கேட்டுள்ளேன்

  • @MuruganMurugan-k3p
    @MuruganMurugan-k3p 4 месяца назад

    தேவர் அவர்கள் முருகன் மேல் உள்ள பற்றால் அனைத்து நாடக நடிகர்களையும் ஒருங்கிணைந்து ஒரு படமாக்கி அதை மக்களுக்கு நேரடியாக கேட்பது போல் செய்த தேவருக்கு நன்றி நன்றி

  • @nellaivkp7179
    @nellaivkp7179 2 года назад +1

    மனதில் ஒரு ஆனந்தம்
    மனம் உருகி உருகி கந்தனை அழைக்கும் பாடகர் வருவான் வடிவேலன், நமக்கு ஒரு பரவசம் பாடல் கேட்கும் போது

  • @ravichandrankravichangran7689
    @ravichandrankravichangran7689 4 года назад +11

    மனதை உருக்கும் பாடல்

  • @rrk543
    @rrk543 5 лет назад +13

    beautiful songs and great voice no one can match
    with only one instrument

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 4 года назад +3

    naan pala murai intha paata paadi paakuren
    ivarai pola bhakthi urugi paada mudiyala🙏🙏🙏🙏🚍

  • @selvarrajanp.c3733
    @selvarrajanp.c3733 3 года назад

    அப்பனே,
    அழகனே,
    அருள் வடிவேலனே,
    அறுமுகனே,
    அறிவையும், ஞானத்தையும் தரும் ஞான சக்தியானவனே,
    அடைக்கலம் தருபவனே,
    அகந்தை அழிப்பவனே,
    அகம் நிறைந்தவனே,
    அன்னை
    அபிராமியின் இளைய மகனே,
    அகிலம் எல்லாம் ஆட்சி செய்பவனே,
    அனைமுகத்தோனுக்கு இளயோனே,
    அனுதினம் பாடவைப்போனே,
    அரியின் மருகோனே,
    அடியார்கள் மூலமே அருள்பவனே,
    அய்யனே,பிழைபொறுத்து ஆசிகள் வரங்கள் பலபல தந்திடுவீரே முருகா,முருகா,முருகா,
    இதனை எழுதியவர் அருள்நிதி,பிரம்ம ஞானி
    பெ.சி.செல்வராஜன்

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 лет назад +9

    அற்புத காந்த குரலோன் பித்துக்குளி அய்௰௱

  • @indrangovender1425
    @indrangovender1425 6 лет назад +15

    Lord Muruga .....I love you ....beautiful song Indran Govender .......South Africa

  • @prabu2009
    @prabu2009 3 года назад +3

    கண்ணீர் துடைக்க வாருங்கள் கதிர்வேலவரே…

  • @venkiteshs1033
    @venkiteshs1033 2 года назад +2

    In Jan/Feb 1980 or so, I had the opportunity to hear him singing in Ayodhya Mandapom, West Mambalam…I always enjoy his songs even from childhood…in 60s his songs would be played in Kanyakumari Vivekananda Rock , when we visited in our school excursion trip…a different voice

  • @manikandanv1811
    @manikandanv1811 Год назад +1

    சொன்னால் தித்திக்கும் முருகா என்று சொன்னால் மனதில் மணம் வீசுமே !

  • @சுமங்கலிடாக்டர்குப்பன்வெங்கடேச

    i like very much this song and also way of singing method is very impress me. crore thanks for pithukkuli murugadass sir

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 Год назад +3

    இந்த குரலுக்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது .
    பிரமாதம்,👃

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 Год назад +1

    1975 ஆம் ஆண்டு வாக்கில் புதுவை கதிர்காமம் மாரியம்மன் திருவிழாவில் இவருடைய கச்சேரி நேரில் கேட்டு பாக்கியம் பெற்றேன்.

  • @kuppasamykuppa
    @kuppasamykuppa 26 дней назад

    அப்பா என்னவோ தெரியல அந்த பாட்டு கேட்டாலே மனம் உருகுது முருகா

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 3 года назад +6

    அப்பனே முருகா...🙏🙏

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 года назад +8

    தெய்வீகக் குரல்.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 5 лет назад +6

    இந்த மாதிரி கோல்டன் குரல் ஐயா எங்க இருக்கிற யாருன்னு தெரியலையே

  • @theivanayakib5569
    @theivanayakib5569 3 года назад +1

    என் குருநாதன் முருகப்பெருமான். முருகா சரணம்.

  • @kumarmba2170
    @kumarmba2170 4 года назад +16

    Close your eyes and feel the song... You will fell some relaxation..... I'm feeling it.. I hope you too

  • @santhoshnair2680
    @santhoshnair2680 5 лет назад +9

    It's a sweet Melody, 😍😍😍😍
    I'm not qualified to say more

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 лет назад +29

    , காதுக்கு இனிமை.

  • @arulkrishna3692
    @arulkrishna3692 2 месяца назад

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤

  • @krishnasudarshana7190
    @krishnasudarshana7190 3 года назад +2

    Aaha enna kural.....superb...

  • @devotional4933
    @devotional4933 Год назад

    1957ல் பார்த்த முருகதாசன் இன்றும் மனதைவிட்டுஅகலவில்லை

  • @ponmozhi6397
    @ponmozhi6397 7 лет назад +27

    எனக்கு பிடித்த பாடல்

  • @dotecc9442
    @dotecc9442 4 года назад +13

    தமிழ் கடவுள் முருகன்...

  • @essaar1956
    @essaar1956 Год назад

    உள்ளத்தையும் உலகையும் ஏன் அனைத்தையும் மெய்மறக்க வைக்கும் குரல், சகலத்தையும் மெய்மறக்கச் செய்துவிடும்.

  • @nithyakartheeban5172
    @nithyakartheeban5172 Год назад

    தமிழ் கடவுள் முருகா போற்றி போற்றி
    சரவணபவ போற்றி போற்றி
    கந்தா போற்றி போற்றி
    கடம்பா போற்றி போற்றி

  • @smraja1954
    @smraja1954 6 лет назад +25

    muruga..... muruga..... muruga.....
    nadariyum Nooru Malai
    nan Ariven Swami Malai
    nadariyum Nooru Malai
    nan Ariven Swami Malai
    kandhan Oru Mandhirathai
    kandhan Oru Mandhirathai
    kandhan Oru Mandhirathai
    thandhaiyidam Sonna Malai
    kandhan Oru Mandhirathai
    thandhaiyidam Sonna Malai
    swami Malai.. Swami Malai..
    om....
    om Om Ena Varuvorku
    nam Ena Thunaiyavan
    avan.....
    om Om Ena Varuvorku
    nam Ena Thunaiyavan
    avan.....
    avan.....
    va Ena Azhaikkamal
    va Va Ena Azhaikkamal
    va Ena Azhaikkamal
    varuginra Maganavan
    varuginra Maganavan
    va Va Ena Azhaikkamal
    varuginra Maganavan
    varuginra Maganavan
    varuginra Maganavan
    thottililae Valarndha Pillai
    Pillai
    thottililae Valarndha Pillai
    sonnadhu Thamizh Vedham
    thottililae Valarndha Pillai
    sonnadhu Thamizh Vedham
    sonnadhu Thamizh Vedham
    thottililae Valarndha Pillai
    sonnadhu Thamizh Vedham
    sonnadhu Thamizh Vedham
    sonnadhai Arindhavarku
    sonnadhai Arindhavarku
    swaminathan..
    sonnadhai Arindhavarku
    murugappan..
    sonnadhai Arindhavarku
    sonnadhai Arindhavarku
    nanmaigal Uruvagum
    sonnadhai Arindhavarku
    nanmaigal Uruvagum
    sonnadhai Arindhavarku
    nanmaigal Uruvagum
    nanmaigal Uruvagum
    nanmaigal Uruvagum
    (nadariyum)

    • @smraja1954
      @smraja1954 6 лет назад +1

      Muruganukku Arohara Arohara

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 3 года назад +2

    ஓம் ஓம் ஓம் சரவணபவ ஓம் தமிழ் கடவுளே