உசிலம்பட்டி ரவி அண்ணா அவர்களே நீங்கள் ஒரு மிக சிறந்த நடிகர் அவ்வளவு எளிதாக யாரும் கிழவி போல் வேடமிட்டு பழமொழிகள் பேசி கிராமத்து வாசி போல் நடிக்க முடியாது இன்று வரை மனோரமா இடத்தையும் காந்திமதி இடத்தையும் வேறு எந்த நடிகையும் பிடிக்க வில்லை ஆனால் ஒரு ஆணாகிய தாங்கள் தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றி கிழவி வேடம் என்றில்லை எந்த வேடம் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்ய தங்களால் முடியும் தங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர் பார்கிறோம் இன்று நகை சுவை என்ற பெயரில் கெட்ட வார்த்தைகளைத்தான் சினிமாவில் போடுகிறார்கள் தங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள்
இந்த சேனல் பார்க்கும்போது இந்த முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு தோன்றியத ரவி அண்ணா அவர்கள் நடிப்பு மிகவும் அருமை
அது santha you tp chaneli பாருங்க அந்த akka மாமியார் nadichrapanga இந்த Anna ரவி ❤❤❤😂😂😂😂😂
Santha adukali kududumvam
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி
ரவி அண்ணே மாஸ் ❤❤❤❤😂😂😂😂 0:28
உசிலம்பட்டி ரவி அண்ணா அவர்களே நீங்கள் ஒரு மிக சிறந்த நடிகர் அவ்வளவு எளிதாக யாரும் கிழவி போல் வேடமிட்டு பழமொழிகள் பேசி கிராமத்து வாசி போல் நடிக்க முடியாது இன்று வரை மனோரமா இடத்தையும் காந்திமதி இடத்தையும் வேறு எந்த நடிகையும் பிடிக்க வில்லை ஆனால் ஒரு ஆணாகிய தாங்கள் தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றி கிழவி வேடம் என்றில்லை எந்த வேடம் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்ய தங்களால் முடியும் தங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர் பார்கிறோம் இன்று நகை சுவை என்ற பெயரில் கெட்ட வார்த்தைகளைத்தான் சினிமாவில் போடுகிறார்கள் தங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள்
உண்மையாகவே ரவி மிகத் திறமையானவர்
Nanum usilampatti ❤
Adukkali kudumbathudan nadipathu illaiya
🤣🤣🤣🤣🤣அருமை தம்பி. இன்னும் நிறைய இதுபோல் யோசிங்க. 👌👌👌👏👏👏👏😊
உங்க vedio 👌👌 முதல் டைம் பாக்கிறேன் 👌👌
Ravi Anna vera leval mass
ரொம்ப நாள் கழித்து உங்களை பார்த்ததுல சந்தோசம் ரவி தம்பி
ஆஹா என்ன நடிப்பு பிரமாதம்......
The best actor oscar award goes the india tamilnadu RAVI
Ravi super vera level
ரவி அண்ணா நல்ல இருகிங்கள
ரவி அண்ணா நீங்க ஒரு சேனல் ஓபன் பண்ணுங்க உங்களுக்கு ஆதரவா நாங்க நெறைய பேரு இருக்கோம்
Yes
ஏம்மா ரவிம்மா உங்கள் ரசிகர்கள் எங்களூக்கு சொல்லாமலே கல்லியாணம் முடிச்சிடுங்க போம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நீங்க you tube channel ஆரம்ப ம் பண்ணுங்க உங்ககிட்ட திறமை இருக்கு , பிரபஞ்சம் உங்களை அசிர்வதிக்கும்🎉
Originala erukkupa ravi anna super
💪🤝 அருமை
உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
Ravi bro epdi erukkinga
Unga nadippu samma❤
சூப்பர். ரவி
செம்பருத்தி பூ கொடுத்து கல்யாணம் ஆயிருச்சா செம ❤❤❤
ரவி அண்ணா ❤❤❤
Anna, plz neraya vedio podunga, santhaa akka கூட pesamattingala, உங்க acting 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Ravi annavuku cinema la vaippu kidaikunum superb ah irukum 🎉🎉
Vera level ravi anna😊❤
Very humourous. Thank you
Ravi anna super, pls apply to more videos,
Ravi.anna.super.❤❤SHANTHI.SUPRAMANI.SALEM.
நடிப்பு வேற லெவல்🎉🎉🎉
Ravi Anna super 👍
Namma ooru Ponnu super
ராவிஅண்ணன்சூப்பர்
Sema comedy 😊😊😊😊😊❤
Ravi annaku jodi sariya amayala,ilana innum super ah irukum❤❤❤
Super Ravi Anna 🎉😅😅
Paavadai vera level twist 😂😂😂😂
Ravi Anna 👌👌👌❤️
Ravi Anna always super star ⭐⭐⭐⭐
Seli sister.... U r a brilliant actor...🎉
ரவி அண்ணா ரவி அண்ணா உங்க வீடியோ வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்
வேற லெவல்
யப்பா... இப்படி தான் எல்லாம் அழுதுகிட்டே........................போறாய்ங்களோ....🤔🤔🤔🤔🤔 😂😂😂😂😂
Ithu script uh murugesa😂
Super ravi❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉
Semma 🎉
Hi da brother ravi woooooooowww beautiful brother😍
ரவி அண்ணா உங்க ஐடி காக வெயிட் பண்றோம்
அண்ணே சூப்பர் சூப்பர் அண்ணே❤❤❤❤❤
Ravi anna nadipuna nadipu na ❤❤❤❤❤❤❤❤
Ravi Anna sema
நிறைய வீடியோ போடுங்க
Anna super 💯
ரவிஅண்ணா👌👍
சோதனையில் ஒரு சாதனை ரொம்ப நாள் கழித்து சிரித்தேன்
Ravi Anna you are very great but santha akka kuda poi oru video podunga pls
Ravi Anna ❤pls 🙏 neriya video podunga ungla romba miss panrom
All best ravi annaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Serial shoot alle?
Super acting Ravi😂
2:55 3:12 super 😂😂😂😂😂
ஐ லவ் யு ரவி அண்ணா சூப்பர் ஆக்டர் லவ் யூ லவ் யூ 💕
Manamakan Manamakal super
சகோதரா அருமை அருமை...💐💐💐
❤😂 great concept
Super anna❤❤❤❤
ஏ நீங்க தானா சூப்பர் ❤❤❤❤❤
ரவி அண்ணா வெரி நய்ஸ் 😂❤🥰😂🫂❤️👍🌹🙏💐😊
Arumai 🎉🎉🎉
சூப்பர் நடிப்பு சினிமாவே எடுக்கலாம் உங்கள வச்சு படம் எடுக்க நான் ரெடி ❤❤❤❤❤❤❤❤
Ravi Anna Adikadi vanga.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரவி அண்ணா பாட்டி
வேடம் போடுங்௧.
Super
Happy marriage life dii ❤😅😂
ரவி அண்ணா 😅❤
ரவி அண்ணா சaந்தா அக்கா ta pesamatingala
பேச மாட்டாங்க 😢அண்ணன ஏமாத்திட்டாங்க😢
Enna achiii
Avanga combo super ah irrunthuchu
Santha raja cheaters. Ravi yaa cheat pannitanga. Santha worst..@@saraslitto138
Yarum yarayum ஏமாத்துல அவங்களுக்குஉள்ள மனஸ்தாபம்
👌👌🤓🇲🇾
🤣🤣🤣🤣சூப்பர் அண்ணே 🤣🤣
ரொம்ப நாள் கழித்து சிரித்தேன் நன்றி
Ravi😂😂❤❤❤❤❤
Akka thambi madhiri irukku
Ayyya ravi anna vanthutar.😂😂😂😂😂😂😂😂😅😅😅
சாந்தாவிற்கு அவள் கணவருக்கும் உங்கள் உதவி தேவை இல்லை. ஆனால் உங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். உள்ளனர்
ரவி அண்ணா 👌👌👌👌🤣🤣
Ravi anna ninga engalukaga vedip podunga
செம்ம😂😂😂😂😂
Neenga nadichathala than santha channel hit
👌🌹🌹❤️
Nan ungaloda fan adukalikudompam 🎉
Anna super
Kalyana Penn Street nalla iruku. 😂
ரவி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
ரவி அண்ணன்
❤❤❤❤❤❤❤
யோவ் எங்கய்யா போன இத்தன நாளா 😅
ரவி இல்ல ரவீனா 😅😅
Eallarum ungalukukaha dhan video pakuranga... Neenga yen channel Start panna matukenga... Y have a many talents
Yyyýyya super.😂😂😂😂😂
பொண்ணுக்கு.வயசு.அதிகம்
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துவிட்டது
👍🎉
🎉🎉❤