ruclips.net/video/PsPTbBebKFI/видео.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னை தேடியே பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ பெண் : உன்னை உன்னை தேடி தானே இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள சுகங்களும் கூடுது உன்னை தேடியே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆஹா ஆஆஹா ஆஆஹா ஆஆஹா ஆண் : ஓ நதியே நீ எங்கே என்று கரைகள் தேட கூடாதா நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேட கூடாதா பெண் : ஓ மழை இரவினில் குயிலின் கீதம் துடிப்பதை யார் அறிவார் கடல் மடியினில் கிடக்கும் பலரின் கனவுகள் யார் அறிவார் ஆண் : அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய் உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய் பெண் : அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே பெண் : உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில் உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில் உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே ஆண் : ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க ஒரு இமை மாத்திரம் வலியில் நோக இடையினில் எப்படி கனவும் காணுமோ பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ பெண் : உன்னை உன்னை தேடி தானே இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ
Ennoda uyir nee dha di parvathy Vaa di enna thedi unna pakkama irukka mudiyala di en ponndatti nee dha my first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal romba miss panndren 😢😢😢❤
ruclips.net/video/PsPTbBebKFI/видео.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
😊😊😊
Pp
ஆண் : சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே
ஆண் : கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை
தேடியே
பெண் : உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ
பெண் : உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ
ஆண் : கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஹா ஆஆஹா
ஆஆஹா ஆஆஹா
ஆண் : ஓ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா
பெண் : ஓ மழை இரவினில்
குயிலின் கீதம் துடிப்பதை
யார் அறிவார் கடல் மடியினில்
கிடக்கும் பலரின் கனவுகள்
யார் அறிவார்
ஆண் : அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
பெண் : அன்பே எந்தன்
நெஞ்சம் எங்கே பூவின்
உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின்
வெளியே இல்லையே
பெண் : உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில் உந்தன்
இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன்
உயிரில் உள்ளதே
ஆண் : சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே
ஆண் : ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க ஒரு இமை
மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும்
காணுமோ
பெண் : உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ
பெண் : உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ
இசை ஒரு போதை அதில் யுவன் ஒரு மேதை ❤️
Wow✨
யுவனின் இசையுடன் வளர்ந்தவர்களுக்கும் (வாழ்ந்தவர்களுக்கும்) மட்டுமே இந்த பாட்டி அருமை தெரியும்
Trisha va Patti nu solriyaa😂
3x
.❤❤ßß
@@vishnupriyan8804owwowuwewp I ouwwpu
@@vishnupriyan8804 reiooooeee
@@vishnupriyan8804I will have a few questions wwu piuuwppypww
" 2:15 அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்..!"
எட்டு வயதிலேயே இப் பாடலுக்கு நான் அடிமை ♥️
Ippa Ungalukku enna age bro😊
@@SD_creation88 21 irrukum
@@SD_creation88 enna indha padam release apo 2009 apo 2002 laa poradhu irrukanum
Ama
@@sharmivijaya6755 22
அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
💜💜💜
சில வலிகளுக்கும் சில உணர்வுகளுக்கும் தமக்கு அர்த்தம் புரிவதில்லை அதே போலத்தான் இந்தப் பாடலும் ❤💔 வலியா சுகமா என்று தெரியவில்லை 💔❤️
Love panna oruthana Miss panniten😢intha song keta rendu peerikkum enga Love maind la irukkum 3years achi innum pesala....
❤❤❤ enakum my favorite song ❤❤
This is my favourite song in childhood memories ✨💜❤️
Music 🎶🎶🎶 is very poothai ❤❤ yanna song vera level most off my fav 😍😍😍😍
Singer Madhushree Mam voice very pleasant ...💕💕
Nice song 😊 my favourite song
1:10 - Nirav Shah proves himself! 🔥
Yuvan the magic man
The musical drug - this is one awesome
thank you so much, I've been searching for a good quality here in youtube for years, this is a fantastic upload
1:08..vibe❤️🔥
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு 🙋♂️
அது வரைக்கும் நீ உயிரோட இருப்பியா
@@k.sanjeevsanjeev4783 😂😂
🙋🙋🙋
நான் கேட்பேன்
I am no அதுவரைக்கும் நான் உயிரோடு இருப்பேனோ தெரியலா😔
Song clear quality Super
My one of the most favourite song ❤😊 madhusree mam your voice is ultimate
My favorite song vera level
❤ Nice Song❤
Child wood memory 💕
My first fav sg , sweet ❤sg
கவிஞர் பா.விஜய் எழுதிய அற்புதமான பாடல் ஜாவித் அலி + மது ஶ்ரீ + யுவன் = 🔥❤💯🎉
My fvrt song❤
My favorit song🥰🥰🥰🥰
Excellent bro 👍👍👍👍👍
All time fav song
Excellent Ayngern
Any One 01/01/2025 ❤
உணர்வுகள் இசை
Enakku rompa pudichcha song❤❤❤❤❤❤
This song very beautiful
Trisha so beautiful
2023 la iruthu kekurigala ❤
Yes
Na
SEMMA SEMMA
Even in Telugu, this song is great.. love it ❤
this love song
அருமை பாடலை கேட்பேன்❤
Childhood memories ❤❤❤❤
My fav song 💙
So nice
nice heart melting music and liricks . aarya costimune super
Nice song 😇😘
waiting for katrukkulley 4k
Ever green song
இசை என்றாலே யுவன் தான்
Such a vibe ❤
YUVAN Vishnuvarthan see the location broad superb and song is honey yuvan
Enakum rompa pidikum❤❤
Super song❤🔥🔥
സൂപ്പർ ❤️❤️👌👌🌹
Vikaram - Aarambikkalangala
Leo - Blood Sweet
Coolie - Mudichidalama....
.....🖤just Loki 🤔.....💥
Firee... Anirudh background🥵💥
Waiting for "Kattrukulle" and "Neethane"
Nice song
SEMMA SEMMA POWER SUPER
Pa vijayyyy
Super duper song❤❤❤❤❤
My favourite song,
That naadhaswaram is cranked this one notch up!!
2100 Vanthalum Intha Song ku Vibe Koraiyathu 🥵🧊💥🔥👑🦸♂️🐐🦁🌟🌠☄️🪄🤯💯♾️➰➿⚕️⚓‼️🌅💚🎯🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
Vibe
𝘼𝙡𝙡 𝙩𝙞𝙢𝙚 𝙛𝙖𝙫 ♡
❤🎉🎉
❤❤❤ I love 😘 this song 😍
happy new year❤2025
Sema song
Song super 🌱🌱🌱🌙
I'm listen this song 2024 August 8 evening 5'o clock from saudi🫰with my headset🎶❤🙃
U1 the best
2024 july 😮but My most favorite song😊
Ennoda uyir nee dha di parvathy
Vaa di enna thedi unna pakkama irukka mudiyala di en ponndatti nee dha my first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal romba miss panndren 😢😢😢❤
My பாவெரிஃபிபினிங்
நான் பாவேரிட்டே சோங்
❤❤❤❤❤❤❤❤❤❤🌹🥰💕
3030 achu innum intha patta kekuravanga yaru?
ningal yavante സംഗീതത്തിന് അടിമ ആയിരിക്കുന്നു
I like the music
Where is 4k?
My fàv song❤
My heart beat sg
U1❤
நிலவின் மேலே, தீயின் கீழே, காற்றின் வெளியேஏஏஏஏஏஏ....
ஹய்யோ. "வெளியே" என பாடியா விதம்...என்ன ஒரு கொஞ்சல். அம்மாடி...நான் அவுட்.
sirakukal vanthathu eanko Sella...
i liked song
Wat a classy❤❤❤❤
Me naan keppen my favourite song ❤❤
My fav part 2:15 ❤
Priya😊😊😊😊😊
❤️❤️❤️🥰🥰🥰🥀🥀🥀💋
Only here for Trisha Mam.
Enna lyrics ya ithu😮
Arya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Enakku Aarya dressing pudikkum
Sapparsong❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
CUTE CUITE BABY
Na.....🥰
Love you da rajesh
Javed ali and madhusree rendu perukume tamil words pronounce panna varala.. but paatu hittu.. 😂
u1 be like: naan patta kastam enakku thanna theriyum😆