ஒரு நாள் இந்த சினிமா உலகை நான் ஆள்வேன் என்று பராசக்தியின் நடிக்கும்போதே சொன்ன சிவாஜி |Raghu |Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 35

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 месяца назад +3

    Person and topic heart touching

  • @siv642
    @siv642 2 месяца назад +1

    V K Ramamurthy ❤

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 месяца назад +13

    Raghu looks exactly like MR Radha...best wishes

  • @kumarjp77
    @kumarjp77 3 месяца назад +20

    தான் பெற்ற பிள்ளையை வளர்ப்பவர் சாதாரண மனிதர்.
    பிறர் பெற்ற பிள்ளையை தம் பிள்ளை போல் வளர்ப்பவர் மாமனிதர்.
    VKR மாமனிதர்.

  • @sivainnovates
    @sivainnovates 3 месяца назад +7

    I always admired old classic actors. V. K. Ramasamy sir is one such legend. Knowing about him is revealing.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад +4

    Super aa தெளிவாக விபரங்களை தருகின்றார், வாழ்த்துகள் sir 🎉🎉🎉🎉

  • @muthumari9294
    @muthumari9294 3 месяца назад +6

    அருமை பதிவு

  • @user-rajan-007
    @user-rajan-007 3 месяца назад +7

    M. R. வாசுவை வளர்த்தது நடிகர் திலகம் தான் ❤️

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 месяца назад +8

    VKR இளைஞராக இருந்த போது வயதான வராக அருமையாக நடித்தவர்

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 3 месяца назад +3

    Body language dialogue expression looks like his father M R Radha

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +3

    Golden memories of the Golden period of our Tamil cine industry. ❤👍

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад +2

    Super interview 🎉🎉🎉

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 месяца назад +3

    ரத்தக் கண்ணீர் ராதா அப்படியே நம் கண் முன்னே... நன்றி சித்ரா ஸார்

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад +3

      உண்மை... உண்மை...

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 3 месяца назад +15

    விகேஆர்மகன் விகே ஆர்மகன்தான் (வளர்ப்பு)எவ்வளவுதெளிவாக விஷயங்களைகூருகிறார் நிறைவிஷயங்களை எங்களைப்போன்ற60வயதுக்கார்களுக்உற்சாகம்பிறக்கிறது காரணம் விகேஆர் ஒரு சிறந்த நடிகர் அவர்இல்லாத படங்களே இருக்காது அப்படி இருந்தால் அது ஒரு வெற்றிடம் அந்த அளவுக்கு அனைத்து பாத்திரங்களிலுப் இருதிலகங்களுடனும் அருமையாக ஜொலித்தவர்பேட்டிகொடுத்த தம்பி பிரபுவுக்கு நன்றி வாழ்த்துக்கள் எனக்குதெரிய இவ்வளவு தெளிவாக பாயின்ட் அவுட்செய்து பேட்டி கொடுத்தவர் நீங்கள் மட்டுமே நன்றி

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +1

    Mr. MRR & Mr. VKR. 👍

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 месяца назад +3

    Background chai with chitra is looking good. Lighting is also good

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +2

    Mr. M.R. Radha & Mr. V.K. Ramu were great.

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 месяца назад +2

    VKR sir my favourite

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +1

    Diamonds Are Forever. 💎

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад +1

    VKR is great actor🎉🎉🎉

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y 3 месяца назад +7

    என்னே ஒரு Body Language என்னே ஒரு உச்சரிப்பு*அதுல பாருங்க* என்று இருகைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு நடிக்க ஆரம்பித்தால் எதிரில் இருக்கும் எப்பேர்ப்பட்ட நடிகரும் காலி
    *முரடன் முத்து*வில் நாகேஷ் அவர்களின் சித்தப்பாவாக
    *குரத்தி மகன்* படத்தில் நம்பியார் ஐயாவின் PA வாக.
    *ஆலயம்* படத்தில் குமாஸ்தாவாக
    *லட்சுமி கல்யாணம்* படத்தில் நடிகர் திலகத்தின் அப்பாவாக
    *கல்யாண ராமனில் சாமிபிள்ளைகளையாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
    ஐயா விகேயார் அவராகளின்‌ சுயசரிதை *எனது கலை பயணம்* படிக்க அவ்வளவு சுவாரசியமாகவும் விருவிருப்பாகவும் இருக்கும் தமிழக சினிமா மட்டுமல்லாமல் நாடக உலகின் சரித்திரத்திற்கு அது ஒரு பொக்கிஷம்

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 3 месяца назад

      கோபுர வாசலிலே, அரங்கேற்ற வேளை 🎉🎉

  • @rajrajb9500
    @rajrajb9500 3 месяца назад +3

    among any son's of MR Radha, Raghu looks exactly like MR Radha

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад +3

    VKR" அவர்களை பற்றி மேலும் அதிக விபரங்களை கூறவும், 🎉🎉🎉🎉

  • @sakthivels1830
    @sakthivels1830 3 месяца назад +6

    Radha Ravi tone

  • @inthrajithram6902
    @inthrajithram6902 3 месяца назад +7

    கோவில் புறா எனும்
    படத்தில்
    இவரும்
    VKRன் மகனும்(நீங்களும் ஹீரோதான் படத்தில் ஹீரோ)
    நடித்துள்ளார்கள்

    • @babubabu-hq2sm
      @babubabu-hq2sm 3 месяца назад +2

      ஆம்
      கோயில்புறா ஸ்டிக்கர் என்னிடம் ரிலீஸ் அப்ப தியேட்டர் வாசலகல் தந்தார்கள்
      கோவை ராஜா தியேட்டரில் ரிலீஸ் ஆனது

  • @sundreshpm5353
    @sundreshpm5353 3 месяца назад +1

    Achchu asal Mr Radha enna achariyam

  • @jai9597
    @jai9597 3 месяца назад +3

    அப்படியே M R Ratha சாயல்

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 3 месяца назад +4

    Side face looks like 70% m.r.radha!...

  • @sankaranc3178
    @sankaranc3178 3 месяца назад

    விகே ஆர் அரசியல்ல இருந்தா எதிரிமட்டுமா காணாம போவான்? உதாரணம் ..சிவாஜி கட்சி.

  • @vampires75
    @vampires75 3 месяца назад +1

    ராதாரவி குரல் போலவே இருக்கிறது.