கடைசி காலத்தில் பிள்ளைகளைநம்பி இருக்க மாட்டேன் "VS" நம்பியிருப்பேன் | VaaThamizhaVaa | FULL EPI -12

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • கடைசி காலத்தில் பிள்ளைகளை
    நம்பி இருக்க மாட்டேன் " VS " நம்பியிருப்பேன் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -12 | Karu Palaniappan
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

Комментарии • 355

  • @pandiammali8573
    @pandiammali8573 8 месяцев назад +4

    80வயதுக்குமேல்கண்டிப்பாய்மகன்ஆதரவுதேவைஎன்இளையமகன்என்தெய்வம்அப்படிஎன்னைபார்த்துவருகிறான் என்வயதஉ84!!

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 месяцев назад +32

    பெற்றோம் வளர்த்தோம் கடமையை செய்தோம் எதையும் எதிர்பார்காமல் அவ்வளவே... மற்றதை அவர்கள் நினைக்க வேண்டும் 😅

  • @ammakanakku551
    @ammakanakku551 Год назад +151

    தற்போது குழந்தைகள் மிகவும் சுயநலமாக
    இருக்கின்றனர்.

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 11 месяцев назад +2

      அப்படியெல்லாம் இல்லை ( இது எனது தாழ்மையான கருத்து)

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf 9 месяцев назад +1

      Minlaws and f inlaws are the persons who think no end of themselves, and misbehave their dinlaws as unpaid servants,my fin law had a sudden death my minlaw lost all her properties to her last son by guaranters sign the whole family lost,but my min law sat in my house lived till 94 in-house abusing me with my husband.approval, I am. Married fr. The last 45 years.

    • @thangarajupalanimuthu1745
      @thangarajupalanimuthu1745 7 месяцев назад

      சுயநலம் ஊட்டி வளர்த்தால்?

    • @thangarajupalanimuthu1745
      @thangarajupalanimuthu1745 7 месяцев назад

      தாசில்தார் அனுபவம் சிறப்பு!

    • @thangarajupalanimuthu1745
      @thangarajupalanimuthu1745 7 месяцев назад

      சகிப்புத் தன்மை அவசியம்.

  • @AA.R.muthukumaran2403
    @AA.R.muthukumaran2403 6 месяцев назад +6

    இட்லி கடை வைத்திருக்கும் ஐயாவை நான் தலை வணங்குகிறேன். அவர் சொன்னது 100./. உண்மையே👌

  • @Ramani143
    @Ramani143 8 месяцев назад +3

    பென்ஷன் வாங்குற நீங்களே இப்படி பொலம்புனா நாங்கெல்லாம்😊😊 என்னதான் பண்றதுன்னு தெரியலையே எல்லாம் நிகழ்ச்சி எல்லாம் பார்த்தா எங்களுக்கெல்லாம் பயமாவும் கவலையாகவும் தான் இருக்குது எங்களுக்கெல்லாம் எந்த பணமும் வர்றதும் கிடையாது நாங்க அந்த மாதிரி வேலைகளும் இல்ல எங்களுக்கெல்லாம் சொல்யூஷன் என்னவென்றே தெரியவில்லை

  • @avadaimani2828
    @avadaimani2828 11 месяцев назад +6

    மாமனார் மாமியார்.‌...இருவரையும் நன்றாக பார்த்துக் கெட்ட பெயர் வாங்கினேன்.... என் கணவரிடம்

  • @nagarajan4397
    @nagarajan4397 Год назад +35

    மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒற்றுமை தனது சந்ததிகளை காப்பாற்றி வளர்ந்துவிடும் ஆனால் மிருகங்கள் தனது சந்ததியிடம் பிரதிபலன் எதிர்பார்ப்பு கிடையாது மனிதன் தனது சந்ததியிடம் பிரதிபலன் எதிர்பார்க்க வேண்டியுள்ளது காரணம் பொருளாதாரமே ஆதாரம் என்ற காரணத்தினால் தான்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @vijayasankarg943
    @vijayasankarg943 Год назад +69

    எல்லா உறவுகளும் தேவைகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன " என்பது அறிஞர் வாக்கு

  • @ilamathinatarajan3006
    @ilamathinatarajan3006 Год назад +14

    நாம பிள்ளைகளோடு இருக்க கூடாது. இது நான் கண்ட உண்மை. சத்தமே இல்லாமல் நம் மை வெளியேற்றி விடுவார்கள். மகனிடம் சொல்ல கூடாது. பேசாமல் வெளியேர வேண்டும்.

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Год назад +6

      போய்ட்டு அவமானத்தோட வெளிவரத விட கௌரவமா போகாம இருக்க போகிறேன்.

    • @Ramani143
      @Ramani143 8 месяцев назад

      ​@@srinivasaperumal7899correct

  • @balasubramaniamify
    @balasubramaniamify Год назад +16

    சூழல் தான் முடிவு செய்யும்

  • @thiyagarajank1267
    @thiyagarajank1267 Год назад +11

    எங்களுக்கு இரு மகன்கள்.இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் குழந்தைகளுடன் நலமாக இருக்கின்றார்கள்.நாங்களும்,அவர்களும் வரப்போக உள்ளோம்.நான் pension holder. எங்களது இரு மருமகள்களையும்
    நாங்கள் இருவரும் சொந்த மகளாக பாவித்து வருகிறோம்.மருமகள்கள் இருவரும் எங்களை அப்பா,அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள்.எங்களுக்கு மகள்கள் குறைஇல்லாமல் இருக்கிறது.நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி யாக உள்ளோம்.

    • @mohamedhabibullah434
      @mohamedhabibullah434 11 месяцев назад +2

      வெரி வெரி நைஸ் சூப்பர் 👍👍👍

    • @Ramani143
      @Ramani143 8 месяцев назад +4

      சார் நீங்க எம்பிளாய் பணம் வருது அதனால உங்க மருமகளுக்கு பாசமா இருக்குறாங்க எங்களை மாதிரி கூலி வேலை செய்யறவங்க எல்லாம் இருந்தா அவங்க கண்டிப்பா பார்த்துக்க மாட்டாங்க எல்லாமே பணம் தான் காரணம் நானும் பாக்குறேன் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ரிட்டையர்மென்ட் டீசரை வச்சுதான் நடத்துறாங்க ரிட்டயர்மென்ட் போது அவங்களுக்கு மாச மாசம் பணம் வந்துரும் அதனால உங்க மேல பாசமா எல்லாரும் இருப்பாங்க சாதார கூலி வேலை செய்கிறவர்களை வெச்சு வச்சு நிகழ்ச்சி நடத்தி பாருங்க

  • @chitradevi5280
    @chitradevi5280 Год назад +16

    நான் திருமணம் செய்து வந்த போது 18 வயது .ஆனால் என் அத்தையுடன் என் அப்பா அம்மாவுடன் வாழ்ந்ததை விட 10 வருடம் அதிகமாக வாழ்ந்திருக்கன். அவங்கல என் அத்தையா பார்த்ததே இல்லை.அவங்களுக்கு சிறு வலினாலும் என்னால தாங்க முடியாது. என் கணவருடன் வெளியே சென்ற நாள்கள் விரல் விட்டு எண்ணிடலாம்.நானும் என்( மாமியார்)அத்தை கூட போகத நாட்களே இல்லனுலாம்.ஏறக்குறைய லவ்வர்ஸ் னு சொல்லலாம். இப்படி இருந்த என் அத்தை சொல்வார் சொல்ல கேட்டு தனியா போயிட்டாங்க . அவங்க தனியா போயி 8 மாதம் அழுதிருக்கன்.இப்பவும் அழுதிட்டு தான் எழுதினன். பிள்ளைகள் விட்டு கொடுத்து போனாலும் பெரியவர்கள் பிடிவாதம் .அடுத்தவர்கள் பேச்ச கேட்டு குடும்பத்தை உடைத்துடுறாங்க.நாங்கள் ( இளைய தலைமுறை) நல்ல தான் இருக்கோம்.என் பிள்ளை ,எனீ பேற பிள்ளைகள்னு நினைத்தா தனியா போக முடியுமா?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊😊

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 11 месяцев назад +1

      நல்ல கதை

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Год назад +127

    ஒருவேலை கஞ்சி குடித்தாலும் பிள்ளைகளை விட்டு சற்று தள்ளி இருந்து பார்ப்பது நல்லது சுகம்...

    • @rajilongus
      @rajilongus 11 месяцев назад +14

      காலம் மாறிப்போச்சு அருகில் இருக்கலாம் ஆனால் அவமானப்பட்டு வாழக்கூடாது

    • @hariharanannamalai4876
      @hariharanannamalai4876 11 месяцев назад

      ​@@rajilongusAs.g😊l
      4 1 p9❤sa1, 22 aö.

    • @palaniswamyvanaja2441
      @palaniswamyvanaja2441 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @gajapathyp2327
      @gajapathyp2327 9 месяцев назад +1

      7:57 😂

    • @jacquelinesofia5030
      @jacquelinesofia5030 8 месяцев назад +1

      Honor your mother and father it will be well with you

  • @janardhananjanardhanan1272
    @janardhananjanardhanan1272 9 месяцев назад +8

    I am 86 yrs old and I lost my wife and I am staying in my daughter's home.i have got two ßons.my sons are not looking after me saying lame excuses.my advice is don't depend upon your children.if you are a pensioner stay in a good old age home.u will have freedom and your age group friends.

    • @mckannan2029
      @mckannan2029 8 месяцев назад

      Yes sir. Almighty help you.

  • @bhavaniarpitha
    @bhavaniarpitha Год назад +77

    ,,, ஒன்று சொல்றேன் நாம் நம் வீட்டுப் பிள்ளைகளிடம் நடந்துகொள்ளும் முறையும் அடுத்த வீட்டு பிள்ளைகளிடமும் மனிதர்களிடமும் நடந்துகொள்ளும் விதமும் மிகவும் வித்தியாசமாக வேறுபடும் அதனால் அடக்கு முறையினால் பயத்தினால் அந்த அம்மாவிற்கு கட்டுப்பட்டு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள் அன்பான பணிந்து போகும் என்னை போன்ற 57 வயதுப் பெண்மணிய ஏறி மிதித்து செல்கிறான் என் மகனும் மருமகளும்

    • @Ramalakshmi-r4s
      @Ramalakshmi-r4s Год назад +2

      😢😮😅😢😮😢😢😅😅

    • @tamilarasi7790
      @tamilarasi7790 11 месяцев назад +1

      Kavala padadhinga, kashatapaduradha veliya kamikadhinga avanga munnadi, unga nilama avangalukum varum, kadavul irukan

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 11 месяцев назад +1

      100/100 உண்மை

    • @senthamaraivenkatesh
      @senthamaraivenkatesh 9 месяцев назад

      Weshouldnotdependonthemweshouldliveanindependentlif

    • @gpmgpm3452
      @gpmgpm3452 17 дней назад

      @@bhavaniarpitha இதுதான் என் அம்மாவின் நிலை......😭😭😭😭😭😭😭😭

  • @seethadevidoss766
    @seethadevidoss766 11 месяцев назад +36

    இங்கு எதிர்பார்ப்பு இல்லாத அன்பு என்பது எங்குமே கிடையாது எப்போதுமே இருந்ததில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @vasudevan8143
    @vasudevan8143 11 месяцев назад +4

    நீங்கள் என்ன வகையில் உதவியாக இருந்தாலும் , இன்றைய தலைமுறையினர் அவர்களின் வழியில் செல்லவே விரும்புகிறார்கள் . வேண்டுமானால் உங்களின் ஆலோசனைப்படி தான் நடப்பதாக நடிப்பார்கள் . இன்றைய முதியவர்கள் தங்களின் கடமையும் செய்துவிட்டு , ஒதுங்கி நின்று வாழ வழி ஏற்படுத்திக் கொள்வதேஎல்லோருக்கும் நல்லது !

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +10

    சார்ந்து இருந்தால் மரியாதை இருக்காது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 11 месяцев назад +10

    நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் நம் கடைசி காலத்தில் நமக்கு ஒரு டீ குடிக்கவும் கட்டிங் சேவிங் செய்து கொள்ள மட்டுமாவது காசு வைத்திருக்க வேண்டும்

  • @vandanaadharmalingam2985
    @vandanaadharmalingam2985 Год назад +53

    Please let the kids live their own life and You live your own. Make sure financially independent at your elderly age.

    • @swathichowla6245
      @swathichowla6245 Год назад +6

      Easy to comment .. my father was getting pension and own house but my siblings tortured him....for partition case which caused his death.

    • @lalithas134
      @lalithas134 Год назад

      ​@@swathichowla6245ghu ni

    • @asarerebird8480
      @asarerebird8480 Год назад +4

      Depending on children in old age is a stupid idea.children have their own lives.

    • @swathichowla6245
      @swathichowla6245 Год назад +1

      @@asarerebird8480 stupid idea ??? Hi hi quick judgement

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊😊

  • @kapoorkraj
    @kapoorkraj 6 месяцев назад +1

    8:30 orginal pyscho ya nee

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 11 месяцев назад +2

    Today's marumahal ellam totally worst 🎉 and pakkka selfish

  • @newworld5693
    @newworld5693 11 месяцев назад +16

    கடமையை செய் பலனை எதிர்பார்காதே சொத்து பற்றி பேசுகிறார்களாள் அய்யா செத்தாலும் புள்ளைதான் பார்க்கனும் எல்லா புள்ளைகளும் ஒரே மாதிரி இல்லை அய்யா சொன்னது அருமை(90வயது அம்மா)

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Год назад +23

    ஐந்து விரலும் ஒன்று போல் அமைவதில்லை ஒன்று போல் இருந்தால் அதிலிருந்து ஒரு பொருளையும் எடுக்க முடியாது அதுபோல தான் ஒவ்வொருவருக்கும் ஒரு குணா அதிசயம் இருக்கும் .

  • @vjbalaje
    @vjbalaje 24 дня назад

    உறவு பாசம் எல்லாம் பொய். இறைவனின் மேல் பாசம் வையுங்கள்.

  • @malligamurugesan6379
    @malligamurugesan6379 6 месяцев назад +1

    ஒரு பையன் வைத்துக்கொண்டு இருக்கும் தாய்மார்கள் எப்படி தனித்து வாழ முடியும் நல்லதோ கெட்டதோ பையனோட வாழ்வதே மனதுக்கு நிம்மதி😅😊

  • @sanandakrishnan1
    @sanandakrishnan1 3 месяца назад +1

    காலம் எண்ணங்கள் மாறுகின்றன.
    ஆசிரியர் அடித்து வளர்ந்தவர்கள் நாங்கள்.
    இப்போது மாணவர்களை கடும் சொல் ஆசிரியர் சொன்னாலே ஆசிரியருக்கு தண்டனை.
    ஊதா கலர் ரிப்பன் யாருடி உனக்கு அப்பன் .
    காதலியிடம் உன் அப்பன் வில்லன் ஓடிவா என்ற வசனம் பேசும் எழுதும் எழுத்தாளர்கள் நடிகர்கள்.
    அம்மா கருவில் இருந்தே கஷ்டப் படுத்திய அம்மா.
    நீ சுகத்திற்காக என்னை பெற்றவரே . அப்பாவை தாக்கும் வசனங்கள்.
    காதலுக்கு முக்கியத்துவம் என்று காதலன் மூலம் பெற்றோர் திருமணம் செய்து வைத்த கணவனைக் கொல்லும் காலம்.
    திருமண நாளன்று காதலனுடன் ஓடிய மகள்.
    மணமகள் மணமகன் திருமண மேடை . காதலன் தாலி கட்டும் காட்சி.
    இப்படிப்பட்ட சமுதாயம்.
    வளர்க்க தூபம் போடும் ஊடகங்கள்.
    மாற்றான் மனைவியை குழந்தையுடன் திருமணம் செய்யும் தலைவர்கள்.
    லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு தண்ணீர் இணைப்பு.
    பணம் கொடுத்தால் வாக்களிக்க வாக்காளர்கள்.
    ஊழல் சட்ட மன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்.
    லஞ்சம் கொடுத்து
    ஓட்டு நர் உரிமம்.
    குடிகார பேராசிரியர் தான் சிறந்தவர் என திரைப்படம்.
    பொறுக்கி போக்கிரி இன்றி நியாயம் சட்ட பூர்வ மாக் கிடைக்காது.
    இப்படியுள்ள காலத்தில்
    முடியாது பெற்றோர்கள் சேர்ந்து வாழ.
    தசரதர் கதி தான் இது திரேதா யுகத்தில் இருந்து இன்று வரை. எனக்கு தெரிந்து முதியோர்கள் 90% மகன்களுடன் இருப்பதில் வேதனை தான்.
    நான் பாக்யசாலி.
    நான் தான் மோசம்.
    மகன்கள் நல்லவர்கள்.
    மரியாதை உடையவர்கள்.

  • @padmap3082
    @padmap3082 Год назад +42

    இட்லி கடைக்காரர் சொல்வது மிக மிக சரி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊😊

  • @Gandhimani-oq4my
    @Gandhimani-oq4my Год назад +9

    இதில் ஒரு விஷயம் இருக்க.பெண்பிள்ளைகலால்நன்மைதான்.ஆன்பிள்ளைகளைப்பெற்றவர்களுக்கு..எப்படியம்தொல்லைதான்.

    • @Bangela-d1f
      @Bangela-d1f Год назад

      100% correct. He always by his wife side, whatever she said. If they live happily that’s fine. Always keep
      a small distance it’s good for healthy relationships. This is my thought.

    • @girijaramachandran4990
      @girijaramachandran4990 Год назад

      Angel 💯 percent correct

    • @Ramani143
      @Ramani143 8 месяцев назад

      எங்க வீட்ல அப்படி இல்ல ரெண்டு பையன் ஒரு பொண்ணு ஒரு பையன் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையா இருக்கிறாரு எங்க வீட்டுக்காரர் தான் அவருடைய அம்மாவை பார்த்து இருக்கிறார் ஆனால் பெண்பிள்ளை பயங்கரமான வசதி வாடகை எல்லாம் வாங்குறாங்க ஏன் என்ன அம்மா சாப்பிட்டுதான் எப்படி இருக்காங்கன்னு கூட ஒரு போன் பண்ணி கேட்க மாட்டாங்க எப்பவாச்சும் ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்து பாப்பாங்க என் மாமியாருக்கு 96 வயது ஆகிறது ஆனால் அது மகளைத்தான் வாழ்த்தும் மருமகளான என்னை நீ நல்லா இருக்க மாட்டேங்குற என் கையாலேயே வாங்கி சாப்பிட்டுட்டு இதுக்கு என்ன சொல்றீங்க மருமகளான நான் தான் பாத்துக்குறேன் மகன் கூட பார்த்துக்க மாட்டாங்க நான் தான் சமைச்சு போடுறேன் எல்லாமே பண்றேன் ஆனா என்னை தான் எங்க மாமியார் சபிப்பார்கள் பெண்பிள்ளையை ஒரு வார்த்தை பேச மாட்டாங்க தன்னுடைய பொண்ணு பொண்ணோட பேத்திகள் மட்டும் நல்லா இருக்கணும்னு நினைப்பவர்கள் பணம் நிறைய வைத்திருக்கிறார்கள் ஆனால் நாங்கள் சாப்பாட்டுக்கே கூலி வேலை செய்து கஷ்டப்படுகிறோம் ஆனால் ஒரு மாதம் ஒரு 2000 கூட தர மாட்டார்கள் கேட்டா எங்க போறது அப்படின்னு வாங்க இந்த மாசம் ₹1000 முதியவர்கள் பணம் மட்டும் எங்ககிட்ட தருவாங்க இந்த மாதிரி இருக்கிற அம்மாவை எல்லாம் என்ன சொல்றது யாரும் பையனை பத்திய குறை சொல்றீங்க அம்மா அப்பாவை பத்தியும் சொல்லுங்க எங்களை மாதிரி கஷ்டப்படுறாங்க உங்களுக்கு தான் அது தெரியும் இப்ப அம்மா அப்பா அதைவிட சுயநலமா இருக்கிறாங்க😢😢😢😢😢

  • @samuelarmstrong4981
    @samuelarmstrong4981 Год назад +6

    வீட்டுக்கு வீடு வாசற்படி, nothing to say anything..

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Год назад +10

    தாசில்தார் அவர்கள் வேறு வழி
    இல்லாமலே அனுசரிக்கி றார்கள் .அது சரியே.ஆனால்
    தன்னுணர்வு என்பதை
    மகளிடம் அவர்கள் வளர்க்கவில்லையோ என
    வருத்தம் ஏற்படுகிறது.
    இந்த வயதில் நாம் அம்மாவை
    வருநதவிட வார்த்தையை
    பார்த்து உபயோகிக்க வேண்டும். என்ற Self Realusation
    இல்லாமல் இவர்கள் அலுவலர்களிடம் நடக்கும்
    முறைகளை பார்த்து வளர்ந்ததால் அவர் இப்படிப்
    பேச வாய்த்திருக்கலாம்.
    தனது மகளை அடஜஸ் பண்ணுவதில் என்ன தப்பு என்பதைப் போலவே நிறைய
    தாய்மார்கள் தனது மருமகளை
    அனுசரித்து ,காயப்பட்டு,
    சிரமப் படாடு நடுத்தர குடும்பங்
    களில் வாழ்ந்து வருவதை
    கண்டு கலங்கியிருக்கிறோம்.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +6

    உண்மை பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள். மருமகள் கேட்கவே வேண்டாம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Год назад +111

    நம்ம என்னதான் பொறுத்து போனாலும் மருமக மருமகதான் மருமகன் மருமகன் தான்

  • @jeyaprakash663
    @jeyaprakash663 8 месяцев назад +3

    வாழ்க்கை...அவரவர் விருப்பம்.ஆனால் உறவுகள் தொந்தரவு கொடுக்கும் என்றால்...தூர இருந்து மகிழ் வதே சால சிறந்தது.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 11 месяцев назад +3

    அவரவர் வாழ்க்கை அவர்கள் அனுபவம் பொருத்து வாழ் க்கை அனுபவம் அதன் படி கருத்துக்கள்

  • @hueima
    @hueima Год назад +6

    Onna irukirathum, avangavanga thaniya irukirathum avangavanga situation, income vatchuthan iruku....

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 9 месяцев назад +5

    நாம நல்லதை சொல்லி கஷ்டப்பட்டு நல்லபடியா வளத்தாலும் நமக்கு வயதான பிறகு நம்ம கஷ்டம் பிள்ளைகளுக்கு புரிவதில்லை😢😢😢😢

    • @RajiyaBeev
      @RajiyaBeev 8 месяцев назад

      😢😢😢😢😢😢

    • @Ramani143
      @Ramani143 8 месяцев назад

      Yes

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 8 месяцев назад +1

    பட்டாளத்துக்காரன் புத்தி விட்டேத்திஆப் பேசுறது.

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 9 месяцев назад +4

    இந்த நிலைமைகள் எல்லாம் தெரிந்தும் மற்றவர்களை கொள்ளை இடுகிற ஜனங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள், உபத்திரவம் எல்லாருக்கும் உண்டு அந்த பாடுகளுக்கு மத்தியில். மனிதன் நேர்மையாக வாழ்வதே நலம் சிந்திப்போம். சீர்பெருவோம்.🎉❤🎉

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад +31

    மிக நல்ல விவாதம் .. அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்..! நன்றி.

  • @vasudevan8143
    @vasudevan8143 11 месяцев назад +3

    இன்றைய திருமணங்கள் வியாபாரமாக இப் போனது . நீ என்க்கு என்ன செய்தால் , நான் உனக்கு இன்னது செய்வேன் என்ற பேரத்தில்தான் திருமணபந்தங்களே ஏற்படுகிறது . எல்லாம் சுயநலம் ஆகிப்போனது . குடும்ப பந்தமே அழிவுக்கு செல்கிறது . குடும்பங்களே தனித்தனி தீவுகளாகிப் போனது . *காரணம் ஆசை*!

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Год назад +83

    இரண்டு பெண்பிள்ளை உள்ளவர் என்னவேண்டுமானாலும் பேசலாம் பையனை பெற்றவர்கள் வேதனை வேதனை தான்

  • @MallikaraniMallikapdharam
    @MallikaraniMallikapdharam 2 месяца назад

    Kaiyil panam eruthal ellam nunrairukum,panam elavitl oru kapi kuda tharamatarkal.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 2 месяца назад +1

    😮8/7/24

  • @worldgod123
    @worldgod123 6 месяцев назад +1

    கொடுத்தீங்க அதனால இருக்கீங்க பைசா இல்லேனா எவனும் செய்ய மாட்டான்

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Год назад +4

    வணக்கம் தமிழா🙏
    மனமார்ந்த நன்றியுடன் நான் இதைப் பகிர்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நானும் என் கணவரும் மிகவும் மனம் குழம்பி கவலையுடன் இருக்கும் இந்த தருணத்தில் , இப்போது உங்கள் இந்த நிகழ்ச்சியைப் ‌பார்க்க கிடைத்தது 🙏
    வாழ்க்கையின் யதார்த்தை உணர்ந்தேன் 👍🙏 சிவ‌, பல நேரங்களில் நமக்கான‌ சரியான‌ MESSAGE எப்படியாவது கிடைத்துவருவதை100% நம்புகிறேன் 👍
    நன்றிகள் பல 👍
    நான் இப்போது என் முடிவில் மிகத் தெளிவாக இருக்கிறேன் 🙏👏

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Год назад +2

      என்ன முடிவு எடுத்தீர் கள் .நானும் உங்கள் நிலையில் அதன் உள்ளேன்.

  • @renukavenugopal7683
    @renukavenugopal7683 Год назад +15

    அற்புதம். ரொம்பவும் நன்றி. அருமையான கருத்துக்கள் 😊

  • @JayaURao
    @JayaURao 8 месяцев назад +1

    Now days son in law easily adjust with mother-in-law than daughter in law

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +34

    அன்று நீங்கள் உங்கள் தாயையும், தந்தையும் வைத்து பார்த்து வந்ததை,பார்த்த பிள்ளைகள் நல்லபடியாக பார்த்துப்பார்கள். நாம் எதை விதைத்தோமோ அதை தான் அறுவடை செய்வோம்.

  • @antonybivera7028
    @antonybivera7028 10 месяцев назад +1

    எந்த சமூகசூழ்நிலையில வாழ்ந்துகிட்டு இருக்கோம்ங்குற சிந்தனையில் யாருமே பேசவில்லையே நண்பா ...... .
    ஆண்டனி ...கதை ஆசிரியர் ......

  • @Latha-vt2gr
    @Latha-vt2gr 8 месяцев назад +1

    படைத்தவனுக்கு தெரியும் நமக்கானது எது என்று குழந்தைகள் பாவம் அவர்கள் நன்றாக வாழட்டும் எதுவும் நம் கையில் இல்லை நம்மால் முடிந்த வரை யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என் செல்ல மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் நானும் என் கணவரும் சமூக பணியில் ஈடு படுத்திக் கொண்டு பல நல்ல மனிதர்களுடன் என் மகன்கள் மருமகள் பேத்தி என்று நிம்மதியாக இருக்கிறோம். உலகம் ரொம்ப பெரியது. அவரவர்களுக்ககான உலகம் அழகானது.

  • @sankaranarayanansankaranar3460
    @sankaranarayanansankaranar3460 11 месяцев назад +1

    Sir Nan palakkadil erukkiren enakku 2pengal oru pain 2pennum kalyanam kazhinchachu magnum kalyanam kazhinchachu ean marumagal chennai mahanadi chennaikku vaa entru sonnatharku ene appA ammavai vittu varA matter entru solliyaporhu Avanti diverse chituvttal sir

  • @Gandhimani-oq4my
    @Gandhimani-oq4my 7 месяцев назад

    முதியோர்இல்லதிற்க்குசென்றுகேலுங்க.பிள்கலைப்பற்றிசொல்வார்கள்.

  • @vivthehuman7909
    @vivthehuman7909 Год назад +8

    பிள்ளைகள் மீது பாசம் வைக்க வேண்டும். ஆனால், அதில் அத்துமீரல் செய்யக்கூடாது. தாயும் பிள்ளை ஆனாலும் வாயும் வயிரும் வேறு. ரேமண்ட் முதலாலி பற்றி படியுங்கள்.

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 6 месяцев назад

    Pereintha...dmk..
    Anna.dmk..vi.ondru.sera..mgr...edam..
    Nerya..pacenaynanseachr
    Thiru..kalinger...edamamum...p

  • @ramachandiran2468
    @ramachandiran2468 6 месяцев назад +1

    Human! Behaviour differs, so also human life,

  • @brittojohn1844
    @brittojohn1844 Год назад +16

    Most of the boys may change after marriage and it is not wise to believe them and dependet upon them. You should have enough money to take care of yourself

  • @pandianp.9323
    @pandianp.9323 11 месяцев назад +2

    ETTA IRUNTHAL KITA
    URAVU

  • @thiagarajanm92
    @thiagarajanm92 7 месяцев назад +1

    குழந்தைகள் நம்முடைய அன்புடன் இருக்க மறுக்கிறார்கள்

  • @josiah.nallsthampi
    @josiah.nallsthampi Год назад +4

    இருப்பவர் ஆயரம் பேசலாம், இல்லாதவர். என்ன பேசுவார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

    • @Ramani143
      @Ramani143 8 месяцев назад

      Yes🎉

  • @vanthonisamy4745
    @vanthonisamy4745 7 месяцев назад

    உங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அமைதியாக கணவனும் மனைவியும் சந்தோசமாக வாழ பாருங்கள். பிள்ளைகளை அளவான தூரத்தில் வையுங்கள்.

  • @globalbusinessschoolkandy4339
    @globalbusinessschoolkandy4339 9 месяцев назад

    ‘‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். ‘பிறகு யார்?’ என அவர் கேட்க.... ‘உமது தாய்’ என நபி (ஸல்) கூற... மூன்றாவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்கவும் நபியவர்கள் ‘உமது தாய்’ என கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்?’ என அவர் கேட்டபோது ‘உமது தந்தை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

  • @mickymouse1555
    @mickymouse1555 7 месяцев назад

    Dont expect from next generation. May be I am rude. Pona generation la 10k la kudumbam nadathalaam. Education fees avlo ila. Aana ipo education fees , rent elame kuda aana salary matum kuda ila. Ithula oruthan previous generation kum seiyanum next generation kum seiyanum savings um pananumna pichai than edukkanum. 30 varusam odi odi olailurathila next generation kum senju namakum than save panirukanum. Ilena athu unga pilainga thapu ila. From scratch unga pilainga start panrangana Nenga ethum save panathanala than. Ipo pondati, purusanu odi olachum pathala. Survival eh kastama iruku ipo. Understand that.

  • @sarakathoon3832
    @sarakathoon3832 Год назад +3

    Nalla thalaipu pillaihalai aravanaithu adjust panni vazhvadhu pidikkum,vazhdhu parungal

  • @chitradevi5280
    @chitradevi5280 Год назад +13

    தாசில்தார் பேசினது புடிச்சிருக்கு

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    ஈன்று புறம் தருதல் தாயின் கடன்
    சான்றோன் ஆக்குதல் தந்தை யின் கடன் வீரன் ஆக்குதல் வேந்தன் கடன்.
    EVEN THOUGH
    YOU MUST KNOW THYSELF.
    YOU MUST STAND IN YOUR WON LEGS.

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 7 месяцев назад

    கிராமத்தில் உள்ள மூத்தோர்கள் இந்த குழுவில் உள்ளனரா? நகரங்களில் போதிய அளவு வருவாய் உள்ள மூத்தோர்கள் பேச வாய்ப்புகள் உள்ளன. முதியோர் உதவித்தொகை பெறும் மூத்தோர்கள் அதிக அளவில் கிராமங்களில் உள்ளனர்.

  • @gnanamjohn5085
    @gnanamjohn5085 Год назад +2

    Dependant ஆக
    இல்லாமல்
    Independant ஆக கூடவே இருக்கலாம்.

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Год назад +1

      நம்ம ஒதுக்கிரவங்க கூட ஒட்டி வாழ முடியாது. இது தான் உண்மை.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 7 месяцев назад

    Anbu yengira vaarthaya seriyel poi paru, Nellai Sambavar veetuku vaa unnai naangal yên amma veetil yedupalua, seriyel paar unmai padam, nelllai Sambavar, thambi sanathanam yeppadi ……..? Sanathana adimaya purinthukol

  • @chellasamys9057
    @chellasamys9057 7 месяцев назад

    பேசுவதற்கு நல்லா இருக்கும் நோய் வந்து
    மருத்துவ மனை சேர்ந்தால்மலம் அள்ளுவாளா

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 6 месяцев назад

    Ramayana..kunni.
    100..perukku...Salamanca.. maru.magalodueppadi...valvathu..

  • @eknskaleeswaran4177
    @eknskaleeswaran4177 Год назад +6

    மிக அருமை

  • @rajocod6339
    @rajocod6339 Год назад +4

    நல்ல தலைப்பு தமிழா தமிழா

  • @arun01000
    @arun01000 Год назад +5

    Don’t depend..!!be free

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 месяцев назад +1

    Motivation❤sbeach❤is❤yippo❤tharsamayam❤poring❤

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 6 месяцев назад

    செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 18:46)

  • @TtFu-k1v
    @TtFu-k1v 9 месяцев назад

    Karupalinjaappan Speakingas ஒன்லி about abovemiddilclas people

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 месяцев назад +1

    Sul,nilaiku❤thaguntha❤mathiri❤marikolvathu❤nallathu❤

  • @Bangela-d1f
    @Bangela-d1f Год назад +12

    Well said sir; but this generation says , they knows better, just do whatever they say and just take cake of their children. It’s so painful sir. People can say anything but every individual goes through different situations. I like to say live your life according to your mind says.

  • @durgak3707
    @durgak3707 7 месяцев назад

    Avar chelvathusari pillgal panam nagagathn ulla4galvengavathu oruharthan pariavargal8 kapartruvathu

  • @durga96
    @durga96 6 месяцев назад

    Nowdays, parents are high maintenance and their expectation also too high based on their circle, which is not easy to satisfy with current financial condition and they are adamant like kids, for me it is easy to convince my son than my mom..😂😂😂
    I am 35 and my husband 40, still our life is controlled by elders only

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 3 месяца назад

    தான் சாப்பிடும்போது மாமனார் மாமியார்க்குத் தந்து உண்ணும் பண்பு வேண்டும்

  • @poonguzhali4200
    @poonguzhali4200 8 месяцев назад

    என்கணவர்இறந்துபதினேழுவருடம்தனியாகதாண்உழைத்துபிள்ளைகளுக்குசெய்தேன்பிள்ளைகளும்நன்றாகயிருக்கிறார்கள்இன்னும்சொல்லபோனால்கடவுள்தாண்என்விசயத்தில்வழிநடத்துகிறார்பிள்ளைகள்நல்லபிள்ளைகள்தாண்இதுவரைசம்பாரித்து,எனக்கு,எதுவும்சேர்க்கவிலைலைதினமும்காலைபெரியபையன்சின்னபைபன்பேசுவார்கள்நாம்வாழ்ந்துமுடித்துவிட்டேம்பிள்ளைகள்நன்றாகவாழவேண்டும்இதாண்முக்கியம்😊

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +2

    Andha gry color sudi potta pen sonnadu correct

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Год назад +1

    என் மருமகள்தனிகுடித்தனம்போனலும்கனவனைஅனுசரித்துபோவதில்லைகனவனேவேன்டாம்என்றுசொல்கிறள்இவழைஎப்படிமற்றுவது

    • @anamika6179
      @anamika6179 11 месяцев назад +1

      கழட்டிவிடுங்க சனியன

    • @gpmgpm3452
      @gpmgpm3452 17 дней назад

      இப்படித்தான் எங்கள் வீட்டு நிலைமையும் அதற்காக என் அம்மாவும் என் உடன் பிறந்தவன் அடிமையாகவே இருக்கின்றனர் எதுவும் வெளியில் சொல்லாமல் 😭😭😭😭😭

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 3 месяца назад

    நான் உழைக்கத்தயார் வயது காரணமாக முடியல

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 8 месяцев назад +2

    மிகவும் சரியாக கூறினீர்கள் அன்பு நிபந்தனை அற்றது நம் செல்ல குழந்தைகள் நம்மை கவனித்தாலும இல்லை என்றாலும் அவர்களை எத்துன்பமும எ சசிக்கலில் மாட்டாமல் இருக்க வேண்டும்

    • @ramalingam1262
      @ramalingam1262 8 месяцев назад +1

      மாமனார், மாமியார் மண்டைய எப்ப போடுவாங்கனு மருமகள் கடவுளை வேண்டுகிறாள்.

    • @hepsibahstephen2596
      @hepsibahstephen2596 8 месяцев назад

      😮😅

  • @parameswaranchennai
    @parameswaranchennai 7 месяцев назад

    NAMMY NUMBI VAZNDHAL PODHUM MATRAVARGALAY NAMBA VENDIA AVACIUM ILLAY. NAMBINAL INDRYA SOOZNILYIL KASHTAM.

  • @umapalanivelp6727
    @umapalanivelp6727 6 месяцев назад

    Retired rly staffசொன்னது உண்மை.

  • @pandianp.9323
    @pandianp.9323 11 месяцев назад +1

    COIN HAS GOT TOO MANY SIDES

  • @yogasweyhaswetha3532
    @yogasweyhaswetha3532 Год назад +4

    மருமகளை மகளுக்குமேலாக நினைத்து பார்த்து படிக்கவைத்து வேலைவாங்கிக்கொடுத்து பார்த்துக்கொண்டதற்கு நல்லபலன்கிடைத்து.

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Год назад +1

    Meaning less topic and meaning less discussion

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl 8 месяцев назад

    Source ellatha Amma appavai antha. Ponum pillaum. Paathukathu. Ethan unmai

  • @gunaseeli7732
    @gunaseeli7732 Год назад +17

    Very true relationship in children always ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 месяцев назад

      ruclips.net/video/t4Uzy9uIy4A/видео.htmlsi=U4T5oZQLuPPynw-k😊

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 8 месяцев назад +1

    Devine❤blessingse❤nantraga❤yirunthathu❤

  • @NGSekarSekar
    @NGSekarSekar 8 месяцев назад

    அவர் மகன் கருணாநிதி யை விமரித்ததை கேளுங்கள்

  • @NarayanaswamyJANARTHANAN
    @NarayanaswamyJANARTHANAN 7 месяцев назад

    "அமைந்தநல் வாழ்வுதான் என்றும் அமையா
    அமைத்துத்தான் வாழ்வதே வாழ்வு"
    தம்பிக்குறள் 55:374
    கு. ந. அர்த்தநாரி
    1916 :: 12-03-1999

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 8 месяцев назад

    Iya panam illamal,iruppathai vaithu kulanthaigalai valarthu,piragu,kuraintha sampalam vaangum payyan, oru roomil iruppavargal,life,athil amma appa ,periya baramaga ninaipper

  • @Sobana_Paulson
    @Sobana_Paulson Год назад +5

    Well said by Pazhani Sir

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 8 месяцев назад

    எங்கள் பேரன் வெளிநாட்டில் படிக்கிறான். அவனை படிக்க வைக்க லட்சக்கணக்கில் நாங்கள் பணம் செலவு செய்தோம். ஆனால் என் மருமகள் பேரனை பார்க்க செல்லும் போது என்னை ஒதுக்கி விட்டு அவள் அம்மாவை அழைத்துக்கொண்டு போனாள். எனக்கு நான் பணம் செலவு செய்ய போகிறேன். அவர்களை கேட்கப் போவது இல்லை அப்படி இருந்தும் என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்கள் 😢

    • @Ramani143
      @Ramani143 8 месяцев назад

      இது கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் அம்மா அவர்கள் அம்மாவை தான் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள்