அம்மா தாலாட்டு | இது ஒன்னு போதும் உங்க குழந்தை தூங்க
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ஆயிரம்தான் நாகரீகம் வளர்ந்ததும் குழந்தைய தூங்க வைக்குறது ரொம்ப கஷடம். ஆனா அந்த காலத்துல பாட்டி தலாட்டுக்கு மயங்காத குழந்தையே கிடையாது. #தாலாட்டு #பாட்டிதாலாட்டு #குழந்தைபாடல்
Sema song super voice 🥰😍
வேஸ்ட் தாலாட்டு
Super song
Semma voice Amma...semma song very nice I'm really proud of you Amma...
Super
Super voice
Nice
என் அம்மா என் குழந்தைகளுக்காகவும், என் சகோதரிகளின் குழந்தைகளுக்காகவும் பாடுவார். நாம் அனைவரும் இதை ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை
Enakum kathukitamum pola eruku
Hu
Do give us the lyrics.
Excellent.
1.வாசலிலே வன்னி மரம் நம்ம வர்க்கம் எல்லாம் ராஜர் குலம்
ராஜர் குலம் பெற்றெடுத்த என் கண்ணே உன்னை ரதி கிளியே யாரடுச்சா....
2.கண்ணாடி கைச்சிலம்போ என் கண்ணே அப்பா உனக்கு கைக்கேத்த பூ வளவி
அந்த பூ வளவிக் குள்ளிருக்கும் என் கண்ணே உன்னை பொன்வண்டை யாரடிச்சா....
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே உன்னை யார் அடிச்சார் ஏன் அழுத அடிச்சார சொல்லி அழு என் கண்ணே நீ அரளி பூ மெத்தையில..
3.வங்காள பட்சி யெல்லாம் நம்ம வயலிரங்கி மேஞ்சி வரும்
நீ சிங்கார வில்லெடுத்து அங்கே ஜெயிக்க பிறந்த கண்ணோ...
4.பார்கடலாய் நிற்கிறது அங்கே
பச்சரளி பின்னமரம் அதிலே
படுத்து அடை காக்கும் பத்து தலை செந்நாகம் அங்கே பாராமல்
பூ எடுக்கும் பாண்டியரோ உன் மாமா...
5. நடுக்கடலில் நிக்கிறது அங்கே நல்லரளி பின்னமரம், அங்கே அடைகாக்கும் அஞ்சு தலை செந்நாகம்- அங்கே அஞ்சாமல்
பூ எடுக்கும் அர்சுனரோ உன் மாமா..
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே
உன்னை யார் அடிச்சார் ஏன் அழுத
அடிச்சார சொல்லி அழு என் கண்ணே நீ அரளி பூ மெத்தையில....
Hope you can learn something... You have to really practice, if not you are not able to sing.
Thanks for the lyrics.
All can sing.
Amma unga baasheh soooooper. Ithu entha ooru baasheh?
Y
Thirunelveli nu nenaikiren
விருதுநகர் மாவட்டம் சேத்தூர்
Bhul
Super song