நக்கீரன் கோபால் இப்போ எங்க போனான். ..!ஜெகத்கஸ்பர் எப்படி ஸ்கூலுக்கு போனாரு கிழித்து தொங்கவிட்ட

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • நக்கீரன் கோபால் இப்போ எங்க போனான். ..!
    ஜெகத்கஸ்பர் எப்படி ஸ்கூலுக்கு போனாரு கிழித்து தொங்கவிட்ட சின்னப்ப கணேசன்!
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Комментарии • 266

  • @tnnews24digital
    @tnnews24digital  7 дней назад +13

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @ramalingam678
    @ramalingam678 7 дней назад +34

    நீங்க பேசுற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உண்மையை உரக்க சொல்றீங்க நன்றி தலைவரே 🎉🎉🎉

  • @santhakumar3704
    @santhakumar3704 7 дней назад +10

    மிக முக்கியமாக, சரியான பதிவுகள். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்

  • @2468yu
    @2468yu 7 дней назад +45

    ஐயா..நீங்கள் சொல்வது உண்மை தான்...ஏமாறும் மக்கள் ஏன் இதை புரிந்து கொள்வதில்லை...என்ன காரணம்...

    • @varadacharivenkatachari3501
      @varadacharivenkatachari3501 7 дней назад +6

      பணம் அண்ட் பிரியாணி

    • @selvapaul9798
      @selvapaul9798 7 дней назад +1

      விசிக ஜாதிய அடிமைத்தனத்தை அப்படியே தொடர்வதற்கான ஒரு டூல் கிட்.

  • @natarajanr6696
    @natarajanr6696 7 дней назад +23

    சாக்கடைக் கழகங்களில் எது நல்ல சாக்கடை எது நாறாத சாக்கடை என விவாதங்களின் மூலம் கழகங்களின் துர்நாற்றம் நன்கு விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சி

  • @natarajanr6696
    @natarajanr6696 7 дней назад +24

    இந்த நாடகம் ஏதோ ஒரு பிரச்சினையைத் திசை திருப்ப ஆரம்பிக்கப் பட்டு அரங்கேற்றப் பட்டுள்ளது என மக்கள் நினைத்தது உண்மையென வெளியிட்ட தங்களுக்கு நன்றி.

  • @ceeveeganesan6323
    @ceeveeganesan6323 7 дней назад +66

    இரண்டு நாதாரிகளையும்
    நாற வைத்தது சந்தோசம்

    • @Kottaappuli
      @Kottaappuli 5 дней назад

      அவர்கள் அந்த அளவு மானஸ்தர்கள் இல்லை.

  • @dinagaranravi-tq9sk
    @dinagaranravi-tq9sk 7 дней назад +41

    திராவிடன் என்று சொல்லி அறுபது வருஷமா ஏமாத்திட்டு இருக்கானுங்க இவனுடைய பல வருஷமா நம்மல ஓட்டு

  • @balamuruganv1563
    @balamuruganv1563 7 дней назад +32

    நக்கீரன்கோவாலு எங்கபோனான்?டிரைவரைதேடி போனான்,எதுக்கு அவனதான் கேக்கனும்,மீசைக்கும் கோவாலுக்கும் சம்பந்தம் இருக்கான்னு கேக்குறான் டிரைவரு.

    • @ramraji5247
      @ramraji5247 6 дней назад

      Nakkeeran kovalu Veerappan kasaye attaya pottavan

  • @mageswaranp5938
    @mageswaranp5938 7 дней назад +7

    Super

  • @chitram5214
    @chitram5214 7 дней назад +7

    வணக்கம் சார் நன்றிங்க வாழ்க வளர்க ❤❤❤

  • @ganeshselvi1127
    @ganeshselvi1127 7 дней назад +6

    மிக சரியான பதிலடி ஐயா👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @balajiperneti9309
    @balajiperneti9309 7 дней назад +37

    குருமா எப்படி வேணும்னாலும் குருமா கின்டுவார் மக்கள் பைத்தியகாரர்கள்😅😅😅

  • @m.r.entertainer9000
    @m.r.entertainer9000 7 дней назад +58

    கோபாலு அறிவாலயத்தில் மலம் தின்னுகிட்டு இருக்கிறான்

  • @AIAISPARTY
    @AIAISPARTY 7 дней назад +14

    Welcome sir

  • @si499
    @si499 7 дней назад +18

    நக்கீரன் கோவாலு ஒரு சாக்கடை🎉🎉🎉

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 7 дней назад +5

    அண்ணா உங்கள் நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறேன் நம்ம கன்னியாக்குமரி வாசம் அருமை

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 7 дней назад +36

    நக்கீரன் என்று இனியும் சொல்லக் கூடாது.... அது கடவுளையே எதிர்த்த நக்கீரருக்கு அவமானம்.
    "நக்கினவன்" அல்லது "நக்குரவன்" என்று இனி அழைக்கணும்.சரியா???

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 7 дней назад +4

      முதலில் கூறியது போதும் இரண்டாவது பெயரை கூறினால் ஜாதி பிரச்சனை ஆக்கிவிடுவாங்க திராவிட மாடல்

  • @selvapaul9798
    @selvapaul9798 7 дней назад +9

    மானம், சூடு, சுரணை என்பதும் மூடநம்பிக்கையே, உங்களுக்கு இருக்கிறது , எங்களுக்கு இல்லை …😊

  • @suloramc9309
    @suloramc9309 7 дней назад +15

    எடப்பாடியை டெட்பாடி ஆக்கிய புண்ணியம் ஜெயக்குமாரையே சேரும் வாழ்த்துக்கள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 дней назад +15

    தமிழ்நாடு மக்கள் எப்போவாவது சிந்தித்துப் பார்த்து உள்ளார்களா ஏன் இவ்வளவு ஊழல் நடக்கிறது என்பதை

  • @karthikeyanmuthupillai7970
    @karthikeyanmuthupillai7970 7 дней назад +13

    கொடுவா மீசைக்கு Dye அடிக்க போய்ருப்பார்.

  • @muruganarumugam7703
    @muruganarumugam7703 7 дней назад +5

    Correct 💯

  • @rselvaraj8034
    @rselvaraj8034 7 дней назад +17

    ஓட்டுப்போடுறவன் சிந்திக்கனும்.

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 7 дней назад +2

      காசு வாங்கிட்டு வோட்ட போட்ட ஊரு எப்படி நல்லா இருக்கும்?

  • @suloramc9309
    @suloramc9309 7 дней назад +12

    இந்த நக்கீரர் கோபாலுக்கு இவ்ளோ மீசை தேவையா மீசை அளவுக்கு துணிச்சல் உண்மை இல்லையே பிறகு எதுக்கு 😂

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 7 дней назад +16

    வயிறெறிஞ்சு சொல்ரேன் திமுக அழிஞ்சு போயிரும் அன்பில் பொய்யாமொழி க்கு நல்ல சாவே வராது சீக்கிரமா செத்துபோவான்

  • @srk8360
    @srk8360 7 дней назад +8

    உண்மை யின் குரல்...👍👍👏👏👏👏👏👌👌
    குடும்பம் வேறு..
    அரசியல் வேறு😅😅😅😅😅... என்று..முன்னோர்
    கூறியதை மறுக்க முடியாது 😅😅😅
    ஓணம் பண்டிகைக்கு
    நமது சகோதர மாநில
    மக்களுக்கு அவர்கள்
    தாய்மொழியிலேயே
    வாழ்த்துக்கள் சொல்கிறாரே..?😅😅😅😅

  • @KidsAlaparaigal23
    @KidsAlaparaigal23 7 дней назад +3

    Thank you for your message

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 7 дней назад +13

    திருமா மது ஒளிப்பு மாநாடு என்பது திமுக விசிகா இரண்டு கட்சியும் சேர்ந்து நாடகம்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 10 часов назад

      ஆப்பரேஷன் வெற்றி ஆனால் நோயாளி இறந்து விட்டார் என்பதை போன்றது திமுக - விசிக மது ஒழிப்பு மாநாடு.

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 7 дней назад +7

    Very good speaking brother congratulations

  • @kumaravel8261
    @kumaravel8261 7 дней назад +5

    மக்களுக்கு நல்லது நடக்கட்டும்

  • @valarmathi2659
    @valarmathi2659 7 дней назад +8

    True

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 7 дней назад +9

    Gopalu arivalaithil....... Super

  • @yadhavamani2161
    @yadhavamani2161 7 дней назад +15

    ஐயா தயவுசெய்து நீட் நாராயணன் என்ன ஆனார்
    உயிரோடு விட்டு வைத்து இருக்கிறார்களா?
    கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்
    ஏனென்றால் உங்கள் மூலமாகத்தான் பல பேட்டிகளில் அவரை பார்த்தேன்

  • @suryanarayanan7056
    @suryanarayanan7056 7 дней назад +5

    ஒட்டு போடும்போது மட்டும் இளிச்ச வாயங்களா ஆகிடறாங்க..

  • @elangoelango6825
    @elangoelango6825 День назад +3

    மீசை மட்டுமே அவன் அடையாளம் மற்றபடி திமுக காலணி தான் நக்கீரன் !

  • @ramanans5605
    @ramanans5605 7 дней назад +8

    Super sir

  • @Me-ul2uf
    @Me-ul2uf 7 дней назад +7

    👏👏..👌

  • @kamaraj3051
    @kamaraj3051 7 дней назад +7

    SUPERSIR

  • @veerabahubaskar5121
    @veerabahubaskar5121 7 дней назад +6

    வாழ்த்து என்பது நல்லவர்கள் மூலம் நல்ல மனதுடன் மனதார வாழ்த்த வேண்டும். நீங்களே கூறுகிறீர்கள் நாதாரீகள் என்று.. அப்புறம் ஏன் உன்மையான இந்து இவர்கள் வாழ்த்தை எதிர்பார்கப்போகிறான்..
    எங்கள் வாழ்த்து யார் மூலம் வரவேண்டுமோ அவர் மூலம் வருகிறது..அது போதும்..

  • @N.velayutham
    @N.velayutham 7 дней назад +5

    ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

  • @shreecollection24
    @shreecollection24 7 дней назад +18

    திருமாவளவன் அந்த மாதிரி சொல்லிட்டு கட்சியை விட்டு வெளியில போயிட்டா சோத்துக்கு என்ன பண்றது

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 7 дней назад +15

    மக்கள் முட்டாள் என்ற நிலைதான்

  • @user-zf2cs8yq2h
    @user-zf2cs8yq2h 7 дней назад +7

    Yes

  • @anuman811
    @anuman811 7 дней назад +5

    அம்பானிக்கும் கொள்கை(செய்தி) வேறு தொழில் வேறு

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 7 дней назад +4

    ஏன் வாழ்த்து சொல்வதில்லை என்றால்.. நாம் சாப்பிடும் உணவில் உப்பு சேர்த்து உட்கொள்ளாமல் இருப்பதே காரணம் 🙏

  • @suloramc9309
    @suloramc9309 7 дней назад +10

    இந்து பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்ல வில்லை இதில் என்ன தெரிது மக்களுக்கு சூடு சுரணை எதுவும் இல்லை என்று தான் தெரிது 😂

    • @selvarathinam9151
      @selvarathinam9151 7 дней назад +1

      Makkal kooru ketta komaligal

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife День назад

      எப்படியோ எலக் க்ஷனில் ஊரைச்சுற்றி வருவதற்கு காசு வருகிறதா அது போதும்......ஏழை மக்கள்

  • @jayakumari6593
    @jayakumari6593 7 дней назад +4

    வணக்கம் ஐயா

  • @bombayfancy-b3v
    @bombayfancy-b3v 7 дней назад +6

    Nakkeeran gopalai mutrilumaaga othukkungal nakkeeran gopal manithakula virothi

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 7 дней назад +4

    காமராஜர் எல்லோரையும் படிக்க வைத்தார்; கருணாநிதி எல்லோரையும் குடிக்க வைத்தார். மெத், கார் ரேஸ் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 7 дней назад +3

    Sariyaana neththiyadi kelvi sir

  • @suloramc9309
    @suloramc9309 7 дней назад +5

    சார் நீங்கள் சொன்ன மாதிரி கடவாய் பெட்டியில் கப்சாவை கொண்டு வருவார் ஸ்டாலின் 😂

  • @bgsjraja7408
    @bgsjraja7408 7 дней назад +2

    Your speech is more honest. You are a real Indian citizen and Honest man

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 7 дней назад +2

    Very true

  • @sabarim7331
    @sabarim7331 7 дней назад +1

    அருமையான விளக்கம் ஐயா 🤝🤝🤝
    இதை கேட்டாவது திருந்தவாங்களா ஊடகம் & திராவிடர்கள் ????

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 7 дней назад +4

    திராவிட மாடல்களை ஒழிப்பதே நாட்டுக்கு நல்லது

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 7 дней назад +3

    கோயில்கள் இடித்துபுத்தவிகார்கட்ட ஆலோசனைகூட்டமாக இருக்கும்

  • @suloramc9309
    @suloramc9309 7 дней назад +8

    பத்ரிக்காரர்களும் பிணம் பணம் தின்னி பேய்கள் தான் 😂

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 7 дней назад +1

    நக்கிரன்கோபால்....நக்ரதுக்குபோயிருகிரான்நக்கிமுடிசாசுடுவிறைவாவந்துவிடுவான்.என்றும்ஜெய்கிந்து

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 7 дней назад +3

    முதல்வர் ஹிந்து ஏதிரி; அவர் மனைவி ஹிந்து பக்தர். இதேபோல் திமுக டாஸ்மாக் டானிக்; விசிக மது ஒழிப்பு மாநாடு.
    சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவனே பழனி முருகன் மாநாடுவையும் நடத்தி உள்ளான். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 7 дней назад +2

    Fair, cool, factual criticism. Thanks

  • @mohan3486
    @mohan3486 7 дней назад +8

    ரெட்லைட் பத்திரிக்கை நக்கீரன் கோபால் பொருக்கி

  • @kamaraj3051
    @kamaraj3051 7 дней назад +5

    🎉🎉

  • @pnrarun
    @pnrarun 7 дней назад +3

    செம உரி சார். கோனபான தர்ம பத்தினி எல்லாம் வரமாட்டாங்க திராவிட மாடல். வெட்க கேடு

  • @maharaja2675
    @maharaja2675 7 дней назад +1

    இன்னும் 1.5 வருடம் உள்ளது....
    இந்த நாட்களை தள்ளுவது மிகவும் கடினமாக உள்ளது....

  • @balag.5407
    @balag.5407 7 дней назад +1

    Excellent clarification 👌👌👌

  • @bumuma5987
    @bumuma5987 7 дней назад +1

    எவ்வளவுதான் பேசினாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 7 дней назад +5

    ஐயா நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எவருமே பதில் சொல்ல மாட்டார்கள் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் திசை திருப்பி மாட்டி விடுவார்கள் 😂😂😂

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife День назад

      எதையும் வெளிப்படையாகப்பேசாதீர்கள். மாட்டிவிடுவார்கள். நல்லது செய்ய வேண்டுமானால் மௌனமாக செயலில் இறங்கி சாதித்துக்காட்டுங்கள். சிவனருள்சித்திக்கட்டும்.

  • @rangaraajankcn
    @rangaraajankcn 3 дня назад

    உண்மைய உரக்க பேசும் உங்கள் குணம் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mansukku
    @mansukku 7 дней назад +5

    Govalu gopalapuram la kakoos kazhuvindu irukaan😂😂

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 7 дней назад +1

    Great 👍

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 7 дней назад +6

    அறிவாலயம் கக்கூஸ் கழுவுகிறான்

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p 7 дней назад +4

    குருமா கோமாளி அ தி மு க வை கோமாளியா மாற்றும் முயற்சி இந்த அழைப்பு..

  • @umar7790
    @umar7790 7 дней назад +1

    Well said 👏

  • @chitrasubramaniyan7488
    @chitrasubramaniyan7488 7 дней назад +2

    All people lost their nambikai with the court shame

  • @anbupillai9817
    @anbupillai9817 7 дней назад +3

    Liquor will not be served in the conference of BAN LIQUOR.

  • @PalaniappanMuruganandam
    @PalaniappanMuruganandam 7 дней назад +1

    Supersir

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee 7 дней назад +1

    Correct sir

  • @subramanian1919
    @subramanian1919 7 дней назад +1

    Correct speach

  • @sundarks2356
    @sundarks2356 7 дней назад +4

    Shame on the part of Hindus who voted for these politicians.

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 3 дня назад

    Super Ji ❤❤❤❤❤ சூப்பர் பதிலடி ஜி

  • @balakrishnanrasiah669
    @balakrishnanrasiah669 7 дней назад +3

    Create hindu votebank in tamilnadu n reject dmk.

  • @user-qw1pl7wo2c51
    @user-qw1pl7wo2c51 8 часов назад

    அருமையான ❤

  • @SelvarajS-m8p
    @SelvarajS-m8p 7 дней назад +1

    Super.sir.

  • @vijayakumarViswanathan-kw7gn
    @vijayakumarViswanathan-kw7gn 7 дней назад +1

    Jai hind only man bravest speech I appreciate and support him VV CBE

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 7 дней назад +1

    Vanakkam sir

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 7 дней назад +2

    Ellaam oru ootaal sariyaagum

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 7 дней назад +1

    super bro

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 7 дней назад +2

    ஜோசப் விஜய்
    எப்படி வாழ்த்து சொல்லுவான்.
    இந்துக்கள் விழிப்புணர்வு
    வேண்டும்...

  • @pkjesun3903
    @pkjesun3903 7 дней назад +3

    👏🙏🙏🙏🙏🙏

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 7 дней назад +2

    திருமா நாடகம் ஆடுகிறார்

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zz 7 дней назад

    சூப்பர் 👌

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 7 дней назад +2

    Priest criminals are experts in burying truth

  • @vengatachalapathyp160
    @vengatachalapathyp160 8 часов назад

    அனியாயங்களை தோளுரித்து காட்டுவதர்க்கு நன்றி ஐயா

  • @MohamedAnas-q9w
    @MohamedAnas-q9w 6 дней назад

    மனிதநேயம் காக்க வேண்டும்...

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 7 дней назад +1

    மதுஒழிப்பு மாநாடு நடத்துவது தேவையில்லை அடுத்த தேர்தலில் குடிமகன்களின் ஓட்டுவிழாது

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 13 часов назад +1

    நக்கிகோபாலுகோமாவில்
    இருக்கிறான்வாய்திறக்க
    மாட்டான்.😂😂😂😂

  • @user-xz5ht4hq9p
    @user-xz5ht4hq9p День назад +1

    கோபால் சுடலைக்கு சொரிய போய் இருக்கான்

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf 6 дней назад

    Sir, congratulation.

  • @legendrams548
    @legendrams548 7 дней назад +2

    He went for blood transfusion