டிவிஎஸ் ஹெவி டூட்டி இன்ஜின் ஒர்க்///

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 108

  • @populartwowheeler1758
    @populartwowheeler1758 2 года назад +6

    🇮🇳இளங்கோ அண்ணன் நல்ல முயற்சி என சிறப்பான👍👌🤳🌷👍

  • @Rudhran2000
    @Rudhran2000 3 года назад +11

    100 சதவீத வேலையும் கவர் செய்த விதம் அருமை.

  • @cptrader311
    @cptrader311 2 года назад +2

    எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோ தொகுப்பு உள்ளது . மிகவும் தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் தோழா. 💕💕 👍

  • @KaruppaiyaaG
    @KaruppaiyaaG 9 дней назад

    அருமையானபதிவுநண்பா

  • @jinnahassn4862
    @jinnahassn4862 Год назад +1

    நீங்க பார்த்த இந்த வேலைக்கு எவ்வளவு செலவு ஆகும் நல்ல வேலை பார்தீங்க அருமை

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 3 года назад +2

    Elango Ann a tv's heavy engine work super - Anbarasu

  • @senthilkram5895
    @senthilkram5895 3 года назад +2

    அருமை நண்பா சூப்பர இருக்கு உங்க வேலை.....உங்கள் பதிவுகள் அனைத்து நான் பார்ப்பேன்...எனக்கு நல்ல பயனுள்ள தகவல்கள் கிடைக்கிறது நன்றி வணக்கம்.......

  • @SureshSuresh-nu8zp
    @SureshSuresh-nu8zp 3 года назад +1

    அண்ணா உங்கள் விடியோ அருமை நண்றி அண்ணா சூப்பர் விடியோ

  • @palaniappan3386
    @palaniappan3386 4 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @sheikirfanirfan3728
    @sheikirfanirfan3728 3 года назад +1

    Super work vera leval bro arumai👍👍👍

  • @gunachinna3691
    @gunachinna3691 3 года назад +2

    Arumai thalapathi super

  • @govinthasamy3566
    @govinthasamy3566 3 года назад +1

    Super Anna👍👍👍ithupol innum nerya video podugana

  • @balamurugan3140
    @balamurugan3140 3 года назад +1

    சிறப்பான சம்பவம் அண்ணா அருமை

  • @ashakp2961
    @ashakp2961 2 года назад

    Nice video assanea👍👍

  • @srimathigsrimathig5262
    @srimathigsrimathig5262 3 года назад +2

    You are a Great mechanic and quick work elango sir ,keep it up,God blesse you and your family

  • @sureshsubramanian2197
    @sureshsubramanian2197 2 года назад +1

    அருமை ஐயா...

  • @KNathan-j7x
    @KNathan-j7x 6 месяцев назад +1

    Good fitting

  • @manickammk1023
    @manickammk1023 Год назад

    XL 100bs6 engine work போடுங்கள். அடிக்கடி இந்த வண்டியில் அதிகப்படியான பிரச்சினைகள் ஏற்ப்பட்டு வருகிறது.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 3 года назад +1

    Really so good

  • @jessyshan445
    @jessyshan445 3 года назад +1

    Anna arumai na

  • @pandiyarajanp3602
    @pandiyarajanp3602 3 года назад +1

    காலை வணக்கம் மணி அண்ணா 🙏 ... சிறப்பான பதிவு 💐 - பாண்டியன் கள்ளக்குறிச்சி.

  • @vijivijay5429
    @vijivijay5429 Год назад

    Super xl clutch case change panra video poitu anna

  • @rjmaharaja
    @rjmaharaja 3 года назад +1

    சூப்பர் அண்ணா 👍👍👍

  • @maheshmac2210
    @maheshmac2210 3 года назад +1

    சூப்பர் நண்பா

  • @prakashps9289
    @prakashps9289 3 года назад +1

    சூப்பர்

  • @DineshKumar-ev5tm
    @DineshKumar-ev5tm 2 года назад +1

    Anna Magnet tool nice

  • @Dr.RubiChandran
    @Dr.RubiChandran Год назад

    Splendor full engine work video potunga

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி  3 года назад +8

    தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது🙏🙏🙏🛠️🛠️

    • @kovairockers8514
      @kovairockers8514 3 года назад +2

      அண்ணா pulsar 150 முழு இஞ்சின் சர்விஸ் விடியே போடுங்க.....

  • @PandiPandiveeruchinnu
    @PandiPandiveeruchinnu 8 месяцев назад

    Good explanation v pandiveeruchinnu

  • @v.rameshvaranv.rameshvaran5990
    @v.rameshvaranv.rameshvaran5990 2 года назад +1

    Tanks bro

  • @SenthilKumar-fi3pw
    @SenthilKumar-fi3pw 2 года назад +3

    Please mention the amount for this work and also mention the parts amount + labour charge

  • @jeyanaga1450
    @jeyanaga1450 2 года назад +1

    டைமிங் எப்டி வைக்கிறது அண்ணே

  • @thirumanithiru5354
    @thirumanithiru5354 3 года назад +1

    Super

  • @manickammk1023
    @manickammk1023 Год назад

    பழைய XL heavy duty இன்ஜின் கற்கும் புதிய XL 100 சூப்பர் இன்ஜின்க்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று கூறுங்கள்.

  • @jesudossissac3744
    @jesudossissac3744 3 года назад +3

    தங்களது பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்,, இஞ்சின் பிரித்து வேலை செய்வதற்கு எவ்வளவு செலவாகும்,,,

  • @Mohankumar-ju1wn
    @Mohankumar-ju1wn 3 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @shankar1175
    @shankar1175 Год назад

    டிவிஎஸ் ஜெய் ஆட்டோமேட்டிக் கிளட்ச் ஃபுல் வீடியோ போடுங்களேன் அது மட்டும் போட மாட்டேங்கிறீங்க

  • @anesteena.m6415
    @anesteena.m6415 3 года назад +1

    supper anna 👍

  • @mohamedabbas1594
    @mohamedabbas1594 2 года назад

    Super🔥🔥🔥

  • @Wanderkid_vikki
    @Wanderkid_vikki 3 года назад +4

    அண்ணா எகஸ் ல இனஜின் ல இருந்து சலசலனு சத்தம் வருது

  • @gopalakrishnan3026
    @gopalakrishnan3026 2 года назад +1

    ஹெவி டூட்டி பிளக் அடிக்கடி கரி கட்டிக்கொண்டு வண்டி ஸ்டார்ட் ஆவதில்லை அதற்கு காரணம் என்ன

  • @ObsaObsa-n9d
    @ObsaObsa-n9d 6 месяцев назад

    வேலை.சுப்பர்.அண்னா.நீங்கள்.எந்த.ஊர்..மெபைல்நம்பர்

  • @rajeshramya3429
    @rajeshramya3429 Год назад

    Kadatoda location yeinga irrukgu anna

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 2 года назад +2

    Clutch shoe matum separate ah mathalama or clutch bell rendum onna podanuma anna for better pickup ?

  • @sasikarthi1948
    @sasikarthi1948 2 года назад

    Velai palakaa varalama

  • @manojkiran7838
    @manojkiran7838 3 года назад

    Na nice tools

  • @govinthasamy3566
    @govinthasamy3566 3 года назад +1

    I love meckanick work

  • @selvasamyselvasamy633
    @selvasamyselvasamy633 3 года назад

    Super pro

  • @SathishKumar-vp7kh
    @SathishKumar-vp7kh 3 года назад +1

    வண்டி வேலை செய்யும் போது ஒவ்வொரு பொருளுடனும் ரெட்டை சொல்லுங்க அண்ணா

  • @BalaKrishnaah
    @BalaKrishnaah 3 года назад

    Engin ula water mix aiechi start avala ebidi pananam

  • @m.inbaraj
    @m.inbaraj 3 года назад +1

    அண்ணா என் TVS XL Heavy Duty வண்டியும் சர்வீஸ் பண்னணும் அண்ணா

  • @sankarhari8769
    @sankarhari8769 2 года назад

    அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது போல் என்ஜினை மாட்டிவிட்டான் ஆனால் மீண்டும் என்ஜின் சிஸ் ஆகிவிட்டது இதற்கு வலி. என்ன சொல்லுங்க அண்ணா pls

  • @heromech859
    @heromech859 3 года назад +2

    TVS Jupiter கிக்கர் சாடிங் கரன்டு வல்லை செல்ப் சாடிங் கரன்ட் கம்ய வறுது எண்னா காரனம் அன்ணா

    • @dhivam3313
      @dhivam3313 3 года назад

      Magnet kator pin paruga bro

  • @videoswatch1464
    @videoswatch1464 3 года назад +1

    அண்ணா ஆக்டிவா110 3ஜி கிளட்ச் ரோலர் புள்ளர் எப்படி செய்வது சொல்லுங்க

  • @palanisamy5374
    @palanisamy5374 3 года назад +1

    நைஸ் வொர்க் ப்ரோ

  • @mohamedabbas1594
    @mohamedabbas1594 2 года назад

    Vespa seiyaraku eavlo agum bro

  • @MathesMathes-xs2tz
    @MathesMathes-xs2tz 4 месяца назад

  • @45m.vignesh98
    @45m.vignesh98 3 года назад +1

    Entha work ku evalo sir charge pannuvinga

  • @smsuryasmsurya7654
    @smsuryasmsurya7654 2 года назад

    Evlo amount achu intha vandiku

  • @vickyaudiosr.pudukottai2049
    @vickyaudiosr.pudukottai2049 3 года назад

    Bro entha place district soluinga please vedio super 👍👌

  • @devarajt6208
    @devarajt6208 2 года назад

    Sir where is your shop

  • @roseguna4282
    @roseguna4282 3 года назад +1

    Thank you

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 3 года назад +7

    இந்த வண்டிக்கு எவ்ளோ செலவாச்சு நண்பா

  • @velloregamingchannel2735
    @velloregamingchannel2735 3 года назад +1

    வணக்கம் அன்ன ட்வ்ஸ் வன்டில ஸ்பார்க் பிளக் டைரக்ட் புனுங்க ப்ரொ என்கின மட்டும் ஸ்டார்ட் பனுங்க ப்ரொ நன்றி

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 3 года назад +1

    👌

  • @ajithmechanic8517
    @ajithmechanic8517 2 года назад

    Engine head full set rate solunkanaa

  • @thekingoflion7722
    @thekingoflion7722 2 года назад

    சர்டுல்சி பேரு என்ன சார்

  • @SathishKumar-ov4oe
    @SathishKumar-ov4oe 2 года назад

    செலவு எவ்வளவு ஆச்சு

  • @ranjithranjithkumar8669
    @ranjithranjithkumar8669 3 года назад

    அண்ணா fz s புதிய வண்டி disk சூடான இருக்குமா..

  • @FreeFire-b9v5g
    @FreeFire-b9v5g 5 месяцев назад

    Full engine work price

  • @kovairockers8514
    @kovairockers8514 3 года назад

    Pulsar 150 engine full service video podunga

  • @rovingromeo
    @rovingromeo 2 года назад

    Which engine oil best for TVS xl super heavy duty...name please...?

  • @PraveenKumar-ee7px
    @PraveenKumar-ee7px 3 года назад +1

    மேக்னைட் காயில் மார்க் இருக்கும் இடத்தில் பெருத்துவதை கூற வில்லை

  • @eforeinstein1950
    @eforeinstein1950 Год назад

    super bro ............

  • @girishgirish506
    @girishgirish506 3 года назад +1

    Sir Bill amount

  • @kamals6624
    @kamals6624 2 года назад

    Do you sell xl haveyduty?

  • @muralidharan9845
    @muralidharan9845 3 года назад

    Anna en xl super la cluch oil leak aakuthu. Kicker shaft leanthu .enga area local mechanic ta kondu ponapoo avanga sonnanga kicker shaft bend iruku . So cluch case ea mathanum nu soldranga . Yes kick pandrapoo kicker shaft kaal inch ulla poittu veliya varuthu.
    Ippo ithuku enna solution ? Case mathanuma ? Oil seal potta poothuma ? Illa kicker shaft mathuna poothuma ?

  • @RanjithKumar-bd8er
    @RanjithKumar-bd8er 3 года назад +1

    எந்த ஓரு நீங்க

  • @manib2050
    @manib2050 2 месяца назад

    இளங்க அண்ணா ப்ளீஸ் உங்க போன் நம்பர்

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 3 года назад +1

    அண்ணா உங்க வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க ,ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்

  • @SKKUMAR-eo3pw
    @SKKUMAR-eo3pw 3 года назад +2

    உங்க செல் நம்பா் வேன்டும்

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 года назад

      9047508780 வாட்ஸ்அப் ல தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க அண்ணா

  • @nmkkatchi5504
    @nmkkatchi5504 2 года назад

    ஹாய் அண்ணா யுவர் போன் நம்பர் சென்ட் மீ அண்ணா மை பைக் சர்வீஸ் பண்ணனும்

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 3 года назад +2

    டிவிஎஸ் எக்ஸ்எல் எஞ்சின் வேலை செய்ய தயாராக ரூபாய் செலவு எவ்வளவு சார்

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 года назад +1

      வண்டி வேலையைப் பொறுத்து செலவு வரும் அண்ணா

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 3 года назад +2

    எவலோ செலவாச்சி...

  • @mpbrothers4012
    @mpbrothers4012 3 года назад +1

    Timing
    செட் செய்வதை பேடல

    • @shreedr2025
      @shreedr2025 3 года назад

      2 stroke bike ku timing ketayathu

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 года назад

      புரியவில்லை அண்ணா டைமிங் அந்த வண்டிக்கு கிடையாது

    • @mpbrothers4012
      @mpbrothers4012 3 года назад

      நன்றி அண்ணா

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 3 года назад

    தம்பி வெட்ரூம், பயன்படுத்தி, நட் கழட்டலாமா, பாக்கறவங்க மனசுக்குள்ள தவறா நினைக்கமாட்டாங்களா?

  • @siddiquen3354
    @siddiquen3354 3 года назад

    HI

  • @bikelovers1995
    @bikelovers1995 3 года назад

    அண்ணா உங்க போன் நம்பர் கொடுங்க அண்ணா

  • @iswaryachandrasekar2960
    @iswaryachandrasekar2960 2 года назад

    ʙꜱ6 ꜱᴛᴀʀᴛɪɴɢ ᴩʀᴏʙʟᴇᴍ

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 3 года назад +1

    Super

  • @MathesMathes-xs2tz
    @MathesMathes-xs2tz 4 месяца назад

  • @arulmurugan3830
    @arulmurugan3830 2 года назад +1

    Hi

  • @sathishviewer
    @sathishviewer 13 дней назад

    👍👍👍👍