Tastiest Prawn Gravy Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Visit Our Website
    www.jabbarbhai...
    Ingredients:
    --------------------
    Onion 2
    Oil 3 tbsp
    Green Chilli 3
    Tomato 2
    Chilli powder 1/4 tbsp
    Garam masala powder 1/4 tbsp
    Coriander powder 1/2 tbsp
    Salt 1/4 tbsp
    Turmeric 1/4 tbsp
    Coriander leaves few
    Prawn 600g
    Cumin powder 1/4 tbsp
    Pepper powder 1/2 tbsp

Комментарии • 306

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 3 года назад +28

    Bro
    இனிமேல் தயவு செய்து இந்த வீடியோ பிடித்தால் like பண்ணுகனு சொல்லாதீங்க, உங்க எல்லா வீடியோவும் எங்களுக்கு பிடிக்கும்
    சுடு தண்ணி எப்படி வைப்பதுனு நீங்கள் வீடியோ போட்டாலும் எனக்கு பிடிக்கும் பாய்
    உங்களிடன் உண்மை நிரம்ப உள்ளது

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +2

      ❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐🙂🙂

    • @rameshduraisamy
      @rameshduraisamy 3 года назад

      😃😃😃

  • @Karthikeyan-ph8qw
    @Karthikeyan-ph8qw 3 года назад +51

    பிரான் மேலே அழுக்கு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அதை யாரும் சொல்ல மாட்டார்கள், அதை சொல்லுவதற்கு எங்கள் ஜபார் பாயால் தான் முடியும். உங்கள் சமையல் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.

  • @bhagyasrikandhes
    @bhagyasrikandhes 3 года назад +20

    Hi... I never commented anyone on RUclips. Seriously u r doing great and I like ur innocence. God always be with your family. Good respect and good way of talks. Ways to go. If possible just give few tips on buying biriyani pot. Am totally confused to choose the brand

  • @rikazanazeer9470
    @rikazanazeer9470 3 года назад +4

    U should come to srilanka in future.because u should be the main chef of our daughter’s wedding, in sha Allah.

  • @prasad4411
    @prasad4411 3 года назад +1

    Hello Mr jabar bhai, I am Krishnan from Bangalore I never used to cook before and accidentally I saw one of your video and you explained the process of cooking to be so easy... Then I tried once and twice and now I can cook a bit not like you but in my own ability all thanks to you.. and also your videos is a stress buster for so many viewer's... Now my family can't believe that I can also cook.... All thanks to you .. keep smiling like you do
    Thanks

  • @vimvi631
    @vimvi631 3 года назад +1

    Super Bhai.....unga video pakkuraappo tukkam sokuthu......
    Thanks

  • @dhanushravi5391
    @dhanushravi5391 3 года назад +1

    Bhai unga kitta onnu sollanum nenga sonna briyani recipe nan 4 to 5 times senji iruka Ella dhadavaiyum konjam thanni irukum ana nenga pota half kg vadi briyani la rice endha size la irukanum nu sonna apram thirumba inniki senji pathen result marriage briyani result nandri bhai ❤️.

  • @deepikaganesan9447
    @deepikaganesan9447 3 года назад +1

    அண்ணா உங்களுடைய சமையலும் புன்னகையும் என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்....தித்திக்கும் சமையல் திகட்டாத புன்னகை கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல....

  • @rajivblessy8135
    @rajivblessy8135 3 года назад +3

    ungaloda greateness nengu nalla samaikardhu ille , You bring out the best in other people to cook like me ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    I'm inspired by you bai 😍😍😍

  • @rukeshk1473
    @rukeshk1473 3 года назад

    Hello jabbhar bhai, I m big fan of you and myself from bangalore.im working in MNC has a manager after seeing your vedios....made cooking has my hobbies and really its an art which helps to remove my stress.

  • @jsam3348
    @jsam3348 3 года назад +2

    Made this dish today Bhai. Came out very well. Everyone appreciated. Taste was very good.

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +2

    நன்றி ஐயா உன்மையை தவிர வேறு ஒன்றுமில்லை அது நீங்கள் தான் வளர்க வளமுடன்

  • @yogivasudev6908
    @yogivasudev6908 3 года назад +3

    Hi. I tried the prawn gravy recipe and I must say once again I was impressed. It turned out pretty good and was pretty easy to make. I added a bit of lemon juice as I like a bit of a tang in my prawn curry or prawn masala. 👍🏽👍🏽

  • @perumalraj8615
    @perumalraj8615 2 года назад

    Namaste Jaber Bai
    I tried today yesterday
    I am always watching your videos
    super jaber bai.. stay safe ..long life

  • @jairam-uz2jw
    @jairam-uz2jw 3 года назад

    Jabbar anna.. nalla pesuringa nalla cook pandringa... ungala madhiri nanum pesa pazhagitu iruken.. so sweet u are.... unga method biryani senji pazhagitu iruken anna.. 5 kg varaikum try paniruken... yellarukum pudichiruku... enoda wife birthday ku unga style biryani senji asharamamku tharalam nu plan anna.. love you anna.. god bless you.... stay healthy stay happy... keep smiling 💞❤

  • @jaseemahfarvin6507
    @jaseemahfarvin6507 2 года назад

    I had tried cooked this dish yesterday..it was amazing and my sis in law was amazed by this type of recipe..tq so much for sharing this type of unique,quick and delicious recipe..🙏🏻

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 3 года назад

    இறால்னு Title பாத்ததும் உடனே வந்துட்டேன் அண்ணா 😍 காரணம் நாங்க உங்க கூட சேந்து சமைச்சது முதல் முதலா இறால் தான். வீடியோ பாக்கும்போது மலரும் நினைவுகள் போல அன்னைக்கு நடந்தது எல்லாம் ஞாபகம் வந்துச்சி. கடைசியா நம்ம செஞ்ச பெரிய இறால் வீடியோ பத்தி சொன்னீங்க ஞாபகமா அது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா பாக்கும்போது.
    Prawn Gravy Adipoli 👌👌👌

  • @fiyaa9357
    @fiyaa9357 3 года назад +1

    I tried ur recipe today... Mashallah very tasty... Well done bhai... All r very happy with this dish... From srilanka👍

  • @goodlove4121
    @goodlove4121 3 года назад +21

    பாய் 1kg சீரக சம்பா அரிசியில் வடிக்காமல் ஒரே தம் மட்டன் பிரியாணி வீடியோ பதிவிடுங்கள்

    • @vaannavil29
      @vaannavil29 3 года назад

      ruclips.net/video/IkRpDyWYTOk/видео.html

  • @lawrencerajasingh4887
    @lawrencerajasingh4887 3 года назад +1

    I like your channel and the way of cooking and saying the instructions about the recipe. I like your style of cooking. And please update how to do chicken lollipop video my request🙏😊 God will be always with u.

  • @ayishabegum5320
    @ayishabegum5320 3 года назад

    Assalamu allaikum bhai unga video paththathuku aprm than samaiyal seiva arvam oru love vanthuchi

  • @janakidevi9099
    @janakidevi9099 3 года назад +1

    Hi bro.. Stay healthy and happy.. Be safe.. And always your an rock star in kitchen

  • @ramyakumar1544
    @ramyakumar1544 3 года назад +1

    Sir i made brinjal curry ground nut masala.. My husband and children they loved the dish for chapati seema sir tq..
    Teach bothi kulambu, goat thala kulambu.. Waiting....

    • @ramyakumar1544
      @ramyakumar1544 3 года назад

      vegetable Palvo recipe. by using coconut milk how to make chicken biryani... Request video

  • @vijayalakshmiravikumar9120
    @vijayalakshmiravikumar9120 3 года назад +1

    Hi anna, am very big fan of you. Please upload how to make beef fried rice.

  • @mr_beats7627
    @mr_beats7627 3 года назад +2

    My fav channel food area tamil ❤️
    Super anna👍

  • @joymargreat3098
    @joymargreat3098 Год назад

    Hai anna na uinna briyani tha painnuva uinga video pathu try painna yanka roomba pudechathu neega konjama na masala painne soille tharega it's really good and thanks brother I'm in swedan anna

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 3 года назад +10

    58like உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான்.

  • @jansiwinston4644
    @jansiwinston4644 3 года назад +1

    பாய் இந்த லாக்டவுன் நேரத்தில் இப்படி இறால் செய்து காண்பித்து நாவில் நீர் ஊற வைக்கிறீர்கள்
    ஆனால் மிகவும் அருமை
    வாழ்த்துக்கள் 👍

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 года назад +1

    Brother arachu seitha masala pottu seitha prawns superb.

  • @naveenkishore9148
    @naveenkishore9148 3 года назад

    ஜபார் பாய் எப்படி இருக்கீங்க?உங்களோட தீவிரமான fan பாய் நான்.. உங்க பிரியாணி video வ அடிக்கடி பாப்பேன் பாய்.. அணைத்தும் சூப்பர் பாய்..vera level... dailyum பாப்பேன் பாய்.. God bless you பாய்...

  • @MrMacRaja
    @MrMacRaja 3 года назад

    பாய் Hats off
    அருமை பாய் உங்கள் 1/2 kg மட்டன் பிரியாணி முதன் முறையாக இன்று தான் செய்தோம் மிகவும் சுவை உங்கள் கை பக்குவம் சொல்ல வார்த்தை இல்லை மிகவும் நன்றி

  • @rizanvlogs489
    @rizanvlogs489 3 года назад +2

    Assalamu alaikum bhai cake recipe pannunga please jabbar bhai

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 3 года назад +4

    பாய் நீங்கள் வந்தாலே சூப்பர் மக்கலே நான் வுங்கல் ஜபார் பாய்

  • @lucifier8340
    @lucifier8340 3 года назад +1

    anna chicken mutton prawns lam eppadi correct ah wash panradhu nu oru video podunga pls..

  • @shashigraj6523
    @shashigraj6523 3 года назад

    Bhai this isy favourite item. Ippo ve idha try Panna poren. Thanks for video. Keep posting. Goodluck ❤️👍

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 3 года назад +1

    நான் செய்து பார்த்தேன் Sir super 👍🙏🙏🙏🙏

  • @honeylg7026
    @honeylg7026 3 года назад +1

    All videos very super. Thanks bro 🙏

  • @gaps2499
    @gaps2499 3 года назад +1

    Neega ena brand seeraga samba rice use panuriga please please please please please please please

  • @Strangerr_editz_
    @Strangerr_editz_ 3 года назад +4

    Huge fan of Jabbar Bhai😍🥰............ Calm and nice person......... 😍🥰

  • @syedumarmech7746
    @syedumarmech7746 3 года назад

    Bhai.maasi karuvadu thoku yapdi seivathu .plz solluga bhai.sema testy ya irrukum

  • @pratheep077
    @pratheep077 3 года назад +3

    Ennoda favourite item Thalaiva...

  • @pathibansun5458
    @pathibansun5458 3 года назад +4

    பாய் மத்தி மீன் குழம்பு ஒரு வீடியோ

  • @yasminmansur9186
    @yasminmansur9186 Год назад

    Allhamdhullilah . for this type grave .so yammi

  • @actionblock1339
    @actionblock1339 3 года назад +1

    Bhai nandu kulambu video podunga.....

  • @shajishaji5160
    @shajishaji5160 3 года назад

    Assalaam u alaikum bhai neenga panuna beef biriyani. Chicken biriyani recepi nalah irunthuche but lemon juic yathulaumay add panala atha pathe solunga bhai. Today ounga style lay chicken mandi biriyani samachain masha allah supera amange irunthuche. Jazakallahkhair

  • @fathimaseema7945
    @fathimaseema7945 3 года назад +6

    எந்த brand கரம் மசாலா தூள் உபயோகிப்பீங்க

  • @sibinath3177
    @sibinath3177 3 года назад

    பாய் உங்களுடைய வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர்

  • @Jkalwaysultimate
    @Jkalwaysultimate 3 года назад +4

    இனிய காலை வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் உங்கள் ஜீவா.

  • @Haribabu-kc2np
    @Haribabu-kc2np 3 года назад

    Your stlye biriyaani today my home so testy thank u very much ur sharing thank u

  • @narashimamurthy6752
    @narashimamurthy6752 11 месяцев назад

    Sir, please share chennai style prawns gravy.

  • @nalini203
    @nalini203 3 года назад +4

    How many mins should the prawns cook

  • @tejus.fashions2016
    @tejus.fashions2016 3 года назад

    thank you for your recipe bai pl share how to prepare garam masala powder

  • @prawinkamala1387
    @prawinkamala1387 3 года назад

    Bhai ur way of behaviour inspire me than a food

  • @salomiselvin5883
    @salomiselvin5883 3 года назад

    Ungal prawn biriyani super ah irrunthuchu nan try pannen

  • @mohamedanasz3067
    @mohamedanasz3067 3 года назад +1

    Bhai refined oils bathila marasekku oil use pannalame

  • @mohamedn1032
    @mohamedn1032 3 года назад

    பாய் அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நாங்க ஒரு எட்டு வருஷமா கேடரிங் ஆடர் மட்டும் செஞ்சு தரும் எங்க அப்பா கூட தான் இருந்தேன் உங்கள பார்த்து தான் உங்க மெத்தட் பிரியாணி நிறைய கத்துக்கிட்டேன் இப்போ நீங்க தான் எனக்கு குரு அதை வச்சு தான் நான் போற இடமெல்லாம் ஆர்டர் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன் எனக்குன்னு ஒரு தனியா ஒரு பேர் கிடைச்சிருச்சு பாய் இந்த மதிப்பு எல்லாம் என்ன சேராது பாய் உங்களுக்கு தான் சேரும் மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு இன்னும் மேல கொண்டு வரணும்னு சொல்லி நான் அல்லா கிட்ட கேட்கிறேன்

  • @ravindranravindran6656
    @ravindranravindran6656 3 года назад +1

    Raw jack fruit briyani recipe podunga bhai

  • @sameenadilip1894
    @sameenadilip1894 3 года назад

    Hi sir,I tried it today super taste and wow smell,thank u

  • @santhasinggaram7396
    @santhasinggaram7396 Год назад

    மிகவும் சிறப்பு ஐயா

  • @rajifancy
    @rajifancy Год назад

    I wil do this tomorrow anna thank you so much

  • @alexdharsh7086
    @alexdharsh7086 3 года назад +1

    Neenga Vera level sir👌👌👌

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +5

    கொரோனா காலமாதலால் இன்னைக்கு மீன் கிடைப்பது கஷ்டம்... ஆனால் இறால் கிடைக்குது. நேரம் பார்த்து அடிச்சார் ஜாஃபர் பாய்!👍

  • @kalakala8385
    @kalakala8385 3 года назад

    Bai Unga verithanamana fan.... Bai... Neenga nerya need peopleskku..... Food senji kodunga bai......

  • @THELEGEND-hm5je
    @THELEGEND-hm5je 3 года назад

    Sir, ungal recepie awesome tried it sir. Oil can where did you get it sir

  • @shashikumar-tc1cr
    @shashikumar-tc1cr 3 года назад +1

    Nan try panne semmya irndadu.teast 👌

    • @sadiqa5003
      @sadiqa5003 3 года назад

      Nan try panna bhai super bhai super teast bhai

  • @rajimohan4772
    @rajimohan4772 Год назад

    அருமையான பதிவு👍

  • @MohamedAli-qv5bp
    @MohamedAli-qv5bp 3 года назад

    Anna please keeranoor biriyani vedio Podunga

  • @stepbystep6997
    @stepbystep6997 3 года назад

    Assalamu alaikum jabbar bhai prepare khatri biryani .. love from Bangalore

  • @taranajm2022
    @taranajm2022 2 года назад

    Prawn fry pannitu gravyla add panna clr changeda irukum and tastyavum irukum.

  • @rady7in
    @rady7in 2 года назад

    Bhai 10 minutes or 20 minutes to.cook shrimp in medium flame?

  • @reshmareshu8975
    @reshmareshu8975 3 года назад

    Hi sir I'm your new subscriber... very nice yousful video ....enna brand Red chili powder vanganum...pls tell me

  • @omslife_vlogger
    @omslife_vlogger 3 года назад +2

    அருமை...

  • @agaranvinoth6058
    @agaranvinoth6058 3 года назад

    அண்ணா பீப் பக்கோடா ரோட்டு கடை ஸ்டைலில் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்... நான் தள்ளுவண்டி கடை வைத்துள்ளேன்... எளிமையான முறையில் நல்ல ருசியுடன் கூடிய பீஃப் பக்கோடா எவ்வாறு செய்வது என்று கூறுங்கள்...

  • @SHEESH_3097
    @SHEESH_3097 3 года назад +2

    Mele kariveppiillei potta innum nalla irukum

  • @jessymadan4494
    @jessymadan4494 3 года назад

    Good morning sir how are you now I hope ur doing well by grace of God 🙏 ur all video is very nice sir God bless you and your chanel always from Delhi Chennai vasi miss Nila Suren airhostess

  • @arjunkl7184
    @arjunkl7184 3 года назад

    Super tasty bhai. Tried really tasty and yum. Please teach us goats head mutton.

  • @rajsofirajsofi3223
    @rajsofirajsofi3223 3 года назад

    Today I tried come out well... Super

  • @rajamathi2548
    @rajamathi2548 3 года назад

    Aslamu alaikum bhai. .. 😍😍 vera level for every videos 😁😁

  • @ayarindass5151
    @ayarindass5151 3 года назад

    Anna background seama 😍 ungal valarchiyil magilum ungal thangai

  • @ஓவியச்செல்வன்.16

    Asome great very tasty....I tried in my home..vera leval tast

  • @sanathkumar6625
    @sanathkumar6625 3 года назад

    பாய் cooker la 1/2kg mutton biryani போடுங்க

  • @selvannadar2280
    @selvannadar2280 3 года назад

    என்னுடய குருநாதர் அவர்களுக்கு வணக்கம் ஊங்களுடய சமையல் குரிப்புகல் அருமை

  • @lawrencerajasingh4887
    @lawrencerajasingh4887 3 года назад +1

    And please update how to do hyderabad chicken biryani

  • @இரா.அரசு
    @இரா.அரசு 3 года назад

    பாய் உங்கள் சமையல் அருமை, உங்க தங்லிஷ் தான் தாங்க முடியல, கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்

  • @durgaradhakrishnan46
    @durgaradhakrishnan46 3 года назад

    Hi Bhai.
    I'm your follower for past 4 months,Inhave a doubt in Biriyani preparation.Can we marinate the chicken with Ginger garlic paste,curd, chilli powder and salt and keep for 30 mins and then prepare Biriyani.? Can you please upload a video in this method???

    • @alfasmarttv1998
      @alfasmarttv1998 3 года назад

      Yes with this all above items , don't mix any masala to marinate the taste will be little bitter !

  • @manikandank9639
    @manikandank9639 2 года назад

    சூப்பர் அண்ணா நல்லா இருக்கு நன்றி

  • @raghulmegalan6109
    @raghulmegalan6109 3 года назад

    simply superb jabbar bhai

  • @Santhkavi
    @Santhkavi 3 года назад

    Super bhai..I came out well

  • @ganeshbabu8256
    @ganeshbabu8256 3 года назад

    I am fan of your voice nice video

  • @nnhamid6009
    @nnhamid6009 3 года назад +2

    Assalamualaikum Bhai, superana samosa saivade eppadi? Pls 🙏🙏🙏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Walaikum assalam warahathullahi wabarakathahu

    • @nnhamid6009
      @nnhamid6009 3 года назад

      Intha samosa senje Ammaveke kodekenum asaiya yareke... So pls Bhai..

  • @pavimajil5210
    @pavimajil5210 3 года назад

    Anna kanava brijani seithu video podunka plz anna

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 года назад

    Ellam perfect ah irrukku.

  • @psa8283
    @psa8283 3 года назад

    please post 5kg biryani recipe in seeraga samba rice

  • @devaselvisudha1101
    @devaselvisudha1101 3 года назад

    Sir plz inform what's da other name for jeeraga samba rice. I'm from Mangalore

  • @prasathbalu9233
    @prasathbalu9233 3 года назад

    பாய் எனக்கு homemade biryani masala recipe சொல்லுங்க சார் please🙏🙏🙏

  • @karthipriya1369
    @karthipriya1369 3 года назад +5

    வணக்கம் உறவுகளே lam first commen

  • @SathishKumar-ss2oe
    @SathishKumar-ss2oe 3 года назад

    Anna kaal pain solli tritment eduthingle ipa odambu paravalaiya seri ayiducha

  • @gubendiranmech9943
    @gubendiranmech9943 3 года назад

    Sir pani poori recipe video podunga

  • @kanieswaribalraj8128
    @kanieswaribalraj8128 3 года назад +1

    Sir please put more videos 😍😍

  • @karthikraja1475
    @karthikraja1475 3 года назад

    வணக்கம் பாய்.65 பிரியாணி எப்படி செய்வது சொல்லுங்க பாய்..