550தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஐம்பது லட்சம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உருவாக்கி ஆறாயிரம் என்ஜீனியரிங் பட்டதாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைத்தது மீதிபேர் பலலட்சங்களில் வேலை இல்லாத பட்டதாரி என்ஜினீயர் கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.அலைபாயுதே அலைபாயுதே.வார்த்தை அலங்காரப்பூக்களால் உண்மையை மறைத்தால் வளர்ச்சி வார்த்தையிலே நிற்கும்.மத்திய காங்கிரஸ் ஆட்சியால் ஒட்டு மொத்த இந்தியாவில் மாற்றம் வந்துள்ளது தமிழ்நாடு கூடுதலாக அடைவு பெற்றிருக்கலாம்.வறுமை ஒழிப்புத் திட்டங்களை மத்திய காங்கிரஸ் அரசே மேற்கொண்டது என்பது சரியான உண்மை.
No change has taken place. Untouchability,superstitions,caste atrocities, caste terrorism remain unchanged even for 100 years of governance of social justice. Caste atrocities had been democratised.
That will not change unless people’s mindset change . Laws cannot change peoples mindset there are laws against rape, murder, molestation has it stopped those crimes ? Similarly, parents and society have responsibility on how they raise their next generation. Many casteist thoughts come from parents and family circle .
@@newbegining7046 Caste system was introduced by Manu 's law and vigorously implemented by Kings. Therefore, in the same way we need to change the system thru law. And government has to sensitise the public. Both are essential. Law and sensitisation are essential for the people to change the mind set up.
@@ganesank8803 agree! Both are needed. But people can’t depend only on law rather they should take first step in changing their mindset. There are has been lot of progress but still more progress is needed.
அப்படி ஒட்டுமொத்தமாக எதுவுமே - எந்த சமூக மாற்றமுமே - நடந்து விடவில்லை என்று சொல்வது அப்பட்டமான பொய் என்பது தமிழ்நாட்டிலுள்ள பலருக்கும் தெரியும். ஏன், Ganesan K அவர்களுக்கும் கூட நன்கு தெரியுமே...
அதற்கு பெரிய தீர்வெல்லாம் இல்லை . வளர்ந்த நாட்டில் நடப்பது தான் தமிழ்நாட்டில் நடக்கிறது . அடிமட்ட வேலை என்பது குறைந்த ஊதியத்தில் யார் செய்கிறார்களோ அவர்களை நோக்கி தான் செல்லும் . சிங்கப்பூர் மலேஷியா வளை குடா நாடுகளில் தமிழர்கள் செய்யும் அடிமட்ட வேலை இங்கே வட இந்தியர்கள் செய்கிறார்கள் . நாம் இன்று தமிழ்நாட்டில் பார்க்கும் நிலைமை 20 வருடங்களுக்கு முன்பே கேரளாவில் நடக்க தொடங்கிவிட்டது , அங்கு பெரும்பான்மையான கூலி வேலைக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் ஆள் எடுப்பார்கள் , உள்ளூர் மலையாளிகளுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் .
பொது விநியோகத்தில் கொடுக்கப்படும் அரிசி ஆடு மாடுகளும் கோழிகளுக்கும் ஏற்ற வகையில் தரம் குறைந்ததாக இருக்கிறது... இந்த அரிசி எந்த வகையில் மக்களின் பசியை போக்கும்?...
பாப்பாத்தீ யாண்டப்போது நல்ல தரமான அரிசி போடப்பட்டதா?. எடப்பாடி,பன்னீரு ஆண்ட ப்போ நல்ல அரிசி போட்டார்களா?.இன்றைக்கும் பல வீடுகளில் இட்லி,தோசை போன்றவைகள் செய்யப்படுகின்றது.
அந்த அரிசியை ஏதோவொரு வகையில் உணவுக்காக பயன்படுத்தும் மக்களுக்கு அது புரியும், அந்த அரிசியை உணவில் பயன்படுத்தாமல் ஆடு, மாடுகளுக்கு கொடுக்கும் அளவுக்கு, உன்னோட கல்வியை ஜனநாயகப் படுத்தியதால் , வேலைவாய்ப்பு பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி, உணவுக்காக ஆண்டைகளிடம் கையேந்தாமல் வாழ வச்சிருக்கு, காணொளி யை முழுவதும் பார்த்து கொஞ்சம் பொருளில் சிந்தனையோடு புரிந்து கொண்டு comments போடுங்கள் தோழர்.
தரம் குறைந்தற்கான தரவு வேண்டும். சும்மா தரம் தரம் குறைந்தது என சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. We r using same pds rice for idly items, some rise based diffin idems.
என்வீட்டில் பெரும்பாலும் ரேசன் அரிசிதான் உண்கிறோம் .அரிதாக சிலநேரங்களில் தான்அரிசிதரம் குறைந்துள்ளது. அது அரிது.இந்த தவறு நான் வழக்கமாக மளிகைவாங்கும் கடையில் கூட நடக்கிறது.என் அனுபவத்தில் கண்டது - இப்படி குறை சொல்கிறவர்கள் ரேசன் அரிசி சாப்பிடுவது கேவலம் என நினைப்பவர்களுக்கு ஒரு சாக்கு.அல்லது அரிசி ரேசனில் வாங்கிஅது அதை அப்படியே கிலோ ரூ.5 க்கு விற்பவராக இருப்பார்கள். மனசாட்சியோடுசொல்கிறேன்.ரேசன்அரிசி திமுக மட்டுமல்ல அதிமுக ஆட்சியிலும் பெரும்பாலும் நன்றாகவே உள்ளது.இது போன்ற விமர்சனம் வர இன்னொரு முக்கியகாரணம் வசதியானவர்க்கும் இது கொடுக்கப்படுவதுதான்.உண்மையான தேவைப்படும் எளியவற்கு வழங்கப்பட்டால் இந்த விமர்சனம் வராது.
நீங்க எல்லாம் ரொம்ப நாள் வாழனும்
உங்கள மாதிரி அதிகாரிகள் தொடர்ந்து பேசனும்.
நீங்கள் பெரிய ஆராய்ச்சியாளர்
Great தோழர்
அருமையான வளர்ச்சிதான்.
அது போல தங்கள் விளக்கமும் பதில்களும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
வாழ்த்துகள்.
அற்புதமான ஆய்வுரை...
Well done 👏 ✔️
Congratulations 🎊 👏 💐 Dr.Jeyaranjan
Greetings from a researcher from Bangalore.
வாழ்க தமிழ்நாடு
சிறப்பு
Original thinker. Very creative talk. Thanks
அருமையான கருத்தரங்கம்👌
தோர் JayaRanjan always 🔥🔥🔥
ஆதி திராவிடர் குடி நீர் தேக்க தொட்டிகளை பொது குடி நீர் தேக்க தொட்டிகளாக மாற்றுங்கள்
உங்கள் குரலுக்கு நன்றி. ஆனால் இது தீர்வில்லையே.... வீதிகளை பொது வீதிகள் ஆக்குவோம். ஊரை பொதுவாக்குவோம்.
பெரும் நிலச் சுவாந்தரர்களுக்கு
மாற்றாக அரசியல் வாதிகள்
மாறிவருகிறார்கள்
-நல்லா ஆய்வு பண்ணுங்க
எனக்கும் அதே எண்ணம் தான் சகோதரரே.
Great
தினமும் பேசுங்கள்
மக்கள் உழைப்பை உலக தேவைக்காக பயன்படுத்தும்
அறிவுபூர்வமான அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில்
இல்லை
In kongu region the drought and landreforms along with hardwork induced industrialisation
நிர்வாகம் செய்யும் போது குறைகள் வரும் அதற்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவது தவறு என்பது நிர்வாகம் வேண்டாம் சும்மா இரு என்பதற்கு சமம்.
🔥🔥🔥
கிராமங்களில் லும்பன் தன்மை வளர்ந்து இருக்கிறதே,, அதற்கு என்ன காரணம்?
👌👌👌👍👍
Very rare photo. Sidimoonchi laughs.
550தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஐம்பது லட்சம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உருவாக்கி ஆறாயிரம் என்ஜீனியரிங் பட்டதாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைத்தது மீதிபேர் பலலட்சங்களில் வேலை இல்லாத பட்டதாரி என்ஜினீயர் கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.அலைபாயுதே அலைபாயுதே.வார்த்தை அலங்காரப்பூக்களால் உண்மையை மறைத்தால் வளர்ச்சி வார்த்தையிலே நிற்கும்.மத்திய காங்கிரஸ் ஆட்சியால் ஒட்டு மொத்த இந்தியாவில் மாற்றம் வந்துள்ளது தமிழ்நாடு கூடுதலாக அடைவு பெற்றிருக்கலாம்.வறுமை ஒழிப்புத் திட்டங்களை மத்திய காங்கிரஸ் அரசே மேற்கொண்டது என்பது சரியான உண்மை.
வேலை வாய்ப்பின்மை தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது....... அதைப்பற்றி பேசுங்கள் ஐயா
இந்த நாடக இப்படியே பெருமை பேசட்டும் வடக்கன் இங்கு முதலாலி ஆகிறான்
No change has taken place. Untouchability,superstitions,caste atrocities, caste terrorism remain unchanged even for 100 years of governance of social justice. Caste atrocities had been democratised.
That will not change unless people’s mindset change . Laws cannot change peoples mindset there are laws against rape, murder, molestation has it stopped those crimes ?
Similarly, parents and society have responsibility on how they raise their next generation. Many casteist thoughts come from parents and family circle .
@@newbegining7046 Caste system was introduced by Manu 's law and vigorously implemented by Kings. Therefore, in the same way we need to change the system thru law. And government has to sensitise the public. Both are essential. Law and sensitisation are essential for the people to change the mind set up.
@@ganesank8803 agree! Both are needed. But people can’t depend only on law rather they should take first step in changing their mindset. There are has been lot of progress but still more progress is needed.
அப்படி ஒட்டுமொத்தமாக எதுவுமே - எந்த சமூக மாற்றமுமே - நடந்து விடவில்லை என்று சொல்வது அப்பட்டமான பொய் என்பது தமிழ்நாட்டிலுள்ள பலருக்கும் தெரியும். ஏன், Ganesan K அவர்களுக்கும் கூட நன்கு தெரியுமே...
வடக்கத்தியர்களால் வரப்போகும் அரசியல் மாற்றங்களுக்கு நீங்கள் தீர்வு சொல்லவில்லையே???????
சரியான கருத்து!
@@KarthiKeyan-yu5bt àà
அதற்கு பெரிய தீர்வெல்லாம் இல்லை . வளர்ந்த நாட்டில் நடப்பது தான் தமிழ்நாட்டில் நடக்கிறது . அடிமட்ட வேலை என்பது குறைந்த ஊதியத்தில் யார் செய்கிறார்களோ அவர்களை நோக்கி தான் செல்லும் . சிங்கப்பூர் மலேஷியா வளை குடா நாடுகளில் தமிழர்கள் செய்யும் அடிமட்ட வேலை இங்கே வட இந்தியர்கள் செய்கிறார்கள் .
நாம் இன்று தமிழ்நாட்டில் பார்க்கும் நிலைமை 20 வருடங்களுக்கு முன்பே கேரளாவில் நடக்க தொடங்கிவிட்டது , அங்கு பெரும்பான்மையான கூலி வேலைக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் ஆள் எடுப்பார்கள் , உள்ளூர் மலையாளிகளுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் .
மக்கள் பணம் திராவிட கட்சிகளால் எத்தனை கோடி
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
என ஒரு புள்ளி விபரம் கொடுங்க சார்
திமுக,அதிமுக இரண்டும் பெரும்ஊழல்கட்சிகள் என்பதுதானே வரலாறு.
பொது விநியோகத்தில் கொடுக்கப்படும் அரிசி ஆடு மாடுகளும் கோழிகளுக்கும் ஏற்ற வகையில் தரம் குறைந்ததாக இருக்கிறது... இந்த அரிசி எந்த வகையில் மக்களின் பசியை போக்கும்?...
அந்த அரிசியின் மதிப்பு உங்களுக்கு தெரியவில்லை அதையெல்லாம் கடந்து உங்களை திராவிடம் மேல் உயர்த்தி உள்ளது
பாப்பாத்தீ யாண்டப்போது நல்ல தரமான அரிசி போடப்பட்டதா?.
எடப்பாடி,பன்னீரு ஆண்ட ப்போ நல்ல அரிசி போட்டார்களா?.இன்றைக்கும் பல வீடுகளில் இட்லி,தோசை போன்றவைகள் செய்யப்படுகின்றது.
அந்த அரிசியை ஏதோவொரு வகையில் உணவுக்காக பயன்படுத்தும் மக்களுக்கு அது புரியும், அந்த அரிசியை உணவில் பயன்படுத்தாமல் ஆடு, மாடுகளுக்கு கொடுக்கும் அளவுக்கு, உன்னோட கல்வியை ஜனநாயகப் படுத்தியதால் , வேலைவாய்ப்பு பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி, உணவுக்காக ஆண்டைகளிடம் கையேந்தாமல் வாழ வச்சிருக்கு, காணொளி யை முழுவதும் பார்த்து கொஞ்சம் பொருளில் சிந்தனையோடு புரிந்து கொண்டு comments போடுங்கள் தோழர்.
தரம் குறைந்தற்கான தரவு வேண்டும். சும்மா தரம் தரம் குறைந்தது என சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. We r using same pds rice for idly items, some rise based diffin idems.
என்வீட்டில் பெரும்பாலும் ரேசன் அரிசிதான் உண்கிறோம் .அரிதாக சிலநேரங்களில் தான்அரிசிதரம் குறைந்துள்ளது. அது அரிது.இந்த தவறு நான் வழக்கமாக மளிகைவாங்கும் கடையில் கூட நடக்கிறது.என் அனுபவத்தில் கண்டது - இப்படி குறை சொல்கிறவர்கள் ரேசன் அரிசி சாப்பிடுவது கேவலம் என நினைப்பவர்களுக்கு ஒரு சாக்கு.அல்லது அரிசி ரேசனில் வாங்கிஅது அதை அப்படியே கிலோ ரூ.5 க்கு விற்பவராக இருப்பார்கள். மனசாட்சியோடுசொல்கிறேன்.ரேசன்அரிசி திமுக மட்டுமல்ல அதிமுக ஆட்சியிலும் பெரும்பாலும் நன்றாகவே உள்ளது.இது போன்ற விமர்சனம் வர இன்னொரு முக்கியகாரணம் வசதியானவர்க்கும் இது கொடுக்கப்படுவதுதான்.உண்மையான தேவைப்படும் எளியவற்கு வழங்கப்பட்டால் இந்த விமர்சனம் வராது.
அண்ணா திமுக திருடிய தொகை எவ்வளவு