A9 வீதியில் இயக்கி உணவகம் , இயக்கச்சி , கிளிநொச்சி 🍲👩🍳 🍗 | Iyakky Restaurant , Kilinochchi 🥪🍛👩🍳
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- இன்றைய காணொளியில் கிளிநொச்சி , இயக்தச்சி A9 வீதியில் உள்ள பெண்களின் இயக்கி உணவகத்தை காண்பித்து உள்ளேன் 🪴🌱😍♥️
பருத்தித்துறை - கொடிகாமம் - • பருத்தித்துறை - கொடிகா...
அச்சுவேலி நகரம் - • அச்சுவேலி பிரதேசம் , ய...
உடுப்பிட்டி - • உடுப்பிட்டி , யாழ்ப்பா...
நெல்லியடி நகரம்- • இன்றைய நெல்லியடி நகரம்...
நெல்லியடி சந்தை - • Nelliady Market 🍏🥕| ந...
☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
#harvest #jaffna
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
------------------------------------------------------------------------
☎️ 📞 Telephone - 0771021533 ( Viber , WhatsApp )
Facebook - / thavakaranview
Instagram - ...
இளைய தலைமுறையின் கைகளில் தான் இன்றைய
சமூக வளர்ச்சி தங்கியுள்ளது.
உங்கள் போன்றவர்கள் தான்
இவர்களின் சேவையை வெளிக்காட்ட வேண்டும்....
நன்றி...
மிக்க நன்றிகள் ♥️😍
உணவகம் சுத்தமானதாக... காணப்படுகிறது🍲🥣🥘🥣👍👍❤
அழகிய காணொளி🤩😍🤩
வாழ்த்துக்கள் 💐💐❤😍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
எத்தனை நாடு .. எத்தமொழி அந்த அம்மா சமையல் வேற லெவல் ♥️
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அந்த அம்மாவின் கதையில் பல கருத்துக்கள் இருக்கிறது. சாதனை பெண்மணி .. அருமையான பதிவு தம்பி
மிக்க நன்றிகள் ♥️😍
அருமையான உணவு வகைகள் & அக்காவின் கைபக்குவம் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.. பெண்கள் நடத்துகிற உணவகம் வாழ்த்துக்கள் 😍👏
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சிங்க பெண்களிற்கு வாழ்த்துக்கள்.. சிறப்பாக உள்ளது.. இலங்கை வந்ததும் அந்த உணவகத்தை நாடி வருகிறேன். நன்றி தவகரன்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super. Very nice 😊
அம்மாவிற்கு உணவு சமைப்பதில் நிறைய அனுபவம் உள்ளது ஓர் நாள் சென்று சாப்பிட தான் வேண்டும் .. விடியோ காணொளி நல்ல quality யாக உள்ளது நண்பா சூப்பர் 👌👌👌
மிக்க நன்றிகள் நண்பா♥️😍
தமிழ்நாட்டில் சுசியம் பார்ப்பது மிகவும் அரிது. இன்று குழந்தை களுக்கு சுசியம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றும் பழமை மாறாம தமிழ் மக்கள் வாழும் பகுதியில் கிடைக்கும் போது கொடுத்து வைத்தவர்கள். நானும் மதுரையில் இருந்து ஒருமுறை இலங்கை வர முயற்சி செய்கிறேன். நல்ல வாய்ப்பு விரைவில் வரும். தம்பி தவகரன் அவரகளை சந்திக வாய்ப்பு கிடைக்கும். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வித விதமான உணவு நாவூருது....🙏🙏🙏
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமையான பதிவு தம்பி
மிக்க நன்றிகள் ♥️😍
வாழ்த்துக்கள் சகோதரி...👏👏
மிக்க நன்றிகள் ♥️😍
அருமையான உணவு 💯💯
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அம்மாவின் சிறந்த சமையலுக்கு வாழ்த்துக்கள்
பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மிக மிக அருமையான பதிவு நன்றி.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமையான உணவகம் பதிவுக்கு நன்றி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நன்றி
Thanks athava karan Good Restaurant.All must visit try
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வாழ்த்துக்கள் தம்பி.
மிக்க நன்றிகள் ♥️😍
Semaaa
மிக்க நன்றிகள் ♥️😍
அருமை தம்பி.....
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView நிச்சயமாக
எனக்கு பிடித்த உணவு வாய்ப்பன். நன்றி சகோ
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView நிச்சயமாக
Congrats sister, all different styles all countries' food.!!! (From Canada)
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
So nice
God bless you 🙏❤️
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Looks neat, clean and yummy food.... We have to support them
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி நல்ல சேவை.நன்றி.. நீங்கள் சாப்பாடின் விலைப் பட்டியலை காட்டி காட்டி சொன்னால் இன்னும் நல்லாக இருக்கும் என்பது எனது அவிப்பிராயம்.
விலைகள் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது.. நாளுக்கு நாள். விலைகளை குறிபாபிடுவது சில நேரத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சிறப்பு
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hello Thavakaran, Beautiful video. I have never been to kilinochchi. I would love to travel to kilinochchi and Jaffna to try out food and visit beautiful places. Keep up the good work. Cheers. Ravi from colombo.
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Super amma 🙏
சூப்பர் அண்ணா
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super
Wow 👌😋😋😋😋💯🙏🙏🇶🇦
Thanks for your feedback akki🙂♥️😍
Hi brother nice 🇨🇭🇨🇭🇨🇭❤️❤️❤️
👍👍👍👍👍
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Superb bro
Thanks for your feedback aiyee🙂♥️😍
Amazing ungal pajanam thodaraddum....
🙏👍
மிக்க நன்றிகள் ♥️😍
ஓ இப்படி ஓர் இடமா
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
Beautiful!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Sweet
மிக்க நன்றிகள் நண்பா♥️😍
வணக்கம்! வறுமை என்பது நாம் எமது தேவைகளைப்பூர்த்தி செய்ய செல்லும் வசதிகள் என்ற அந்த சிகரத்தைத் தொடுவதற்கான படிக்கட்டுகள் நாம் அந்த சிகரத்தை அடையும் வரை இந்தப்படிக்கட்டுகளை நினைத்துப்பார்க்க நேரமில்லை எமது நோக்கங்கள் முழுமையாக அல்லது ஓரளவாகவேனும் நிறைவேறினால் தான் அந்தப்படிக்கட்டுகளை நாம் கீழ் நோக்கிப்பார்க்கின்றோம் அதை இயற்கையென்கிறோம் சாமியென்கிறோம் உறவுகள் என்கிறோம் பலருக்கு இன்றைய கால கட்டங்களில் உறவுகளில் வறுமையில்லை அங்கு நிறைவு அதனால் அவரகள் நன்றியுணர்வுக்காக திருப்பிக்கொடுப்பதற்காக வெளியில் வறுமையைத்தேடுகிறார்கள் பலருக்கு அவர்களது குடும்பங்களில் வறுமை தீர்ந்தபாடேயில்லை வறுமையொழியுமா அல்லது வசதிகள் குறையுமா இது இயற்கையன்னையின் விருப்பு அல்லது வெறுப்பு எமது தனிப்பட்ட சமுதாய தேவைகள் தான் என்ன யாரும் பசியினால் வாட நாம் அனுமதிக்கக்கூடாது பிறர் உழைப்பை இடையூறு செய்யக்கூடாது செய்யும் தொழிலே தெய்வம் என்பர் படைத்த கடவுள் கூட வெட்கம் பார்க்கமல் பிச்சை எடுத்தார் ஏன் உன்னைக்காப்பாற்ற உன்னைச்சார்ந்தவர்களைக்காப்பாற்ற என்ன தொழில் கிடைக்கின்றதோ அதை ஏற்று வாழ்ந்திடு இது வெளிநாடுகள் எமக்கு தந்திட்ட பாடங்களே நீயும் வாழ் மற்றவர்களையும் வாழ விடு வாழ்த்திவிடு இல்லையேல் விலகிவிடு என்பதே கொரோனாக்காலத்தில் எமது தாய் நாடு உலக நாடுகள் உட்பட எங்குமே பொருளாதார வீழ்ச்சி விலைவாசிகளின் ஏற்ற இறக்கம் தொழில்கள் மந்த நிலை இப்படிப்பல கோணங்களிலும் வீழ்ச்சிகள் என்கின்றனர் என்ன செய்வோம் இருக்கும் இடத்தைத்தக்க வைத்துக்கொள்வதற்காகப்போராட வேண்டியுள்ளது பசி என்பது எல்லா உயிருக்கும் எல்லாக்காலங்களுக்கும் பெ்ாதுவானதே போட்டி போட்டு வாழ வேண்டிய சூழல் கட்டாயம் உழைத்து வாழ வேண்டிய ஒரு சூழல் யாரையும் நம்பி உன் வாழ்கையை கோட்டை விட்டு விடாதே என்கின்ற சூழல் நம்பிக்கைக்கும் தன்நம்பிக்கைக்கும் இரண்டிற்குமே பசியுண்டு எந்த மதக்கடவுளர்களும் உழைக்காமல் வாழ் என்று சொல்லவில்லை பக்தியை நெஞ்சிலும் அருளை ஒரு கையிலும் வைத்துக்கொண்டு பொருளுக்காக ஒடிச்சென்று தேடிக்கொள்் என்கின்றது சிக்கனம் என்ற ஒன்று எமக்குள் இருந்து விட்டால் எதிர்காலமும் எமக்குண்டு என்ற எண்ணமும் எமக்கு வந்து விடும் உழைப்போம் எமது உயர்வுக்காக உலகம் நம் ஓவ்வொருவர் கையிலும் சுழன்ற வண்ணமேயுள்ளது நல்ல எதிர்காலத்தையும் நல்லெண்ணங்களையும் வளர்ப்போம் என்ற எண்ணத்துடனும் ஏழைகளும் வறுமையுற்றவர்களும் இந்த உலகைத்தாங்கும் அபாரசக்திகளேயொழிய வேறொன்றில்லை நீங்கள் விழிப்பாக இருப்பதால் தான் நாம் உறங்கக்கூடியதாகவுள்ளது இன்னும் பல உலகைக்காணுவோம் என்ற நம்பிக்கையுடன் நன்றி கூறும் நட்புகள் நன்றி!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Nice
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👍
மிக்க நன்றிகள் ♥️😍
Who owns the building ? City ? Private ?
எனக்கு சரியாக தெரியவில்லை.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Yes... Do they own the business? We have to help them accordingly
❤️👍
Please share the location
Atchuvely. Jaffna மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Next year yes
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
hi
supper
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
🇫🇷👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Nichchyam varuvan saappitda
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
வரவேணும்
இவருடைய (குமாரி அக்கா) தொலைபேசி நம்பர்
எடுத்து தரமுடியுமா?
0774292359 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView நன்றி
நண்றி காணொளிக்கு.விலைப்பட்டியலையும் காட்டியிருக்கலாம்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சகோ தங்களது வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து கதைக்கிறேன்
+94771021533 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Nice
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍