களத்தில் ஸ்டாலின்! காணாமல் போன விஜய்! | Ponraj Interview | Vijay | EPS | MK Stalin | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 99

  • @SouthBeatTV
    @SouthBeatTV  9 дней назад +3

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @mubarack.k7751
    @mubarack.k7751 9 дней назад +12

    உண்மையாகவே அய்யா அவர்கள் பேச்சு சரியாக உள்ளது❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 дней назад +13

    நல் அறிவாளி திரு.பொன்ராஜ் சாருக்கு அன்பு வணக்கம். சிறப்பான கருத்துக்கள். வாழ்த்துக்கள் சார். திமுக கூட்டணியை எதிர்த்து மீதி அனைவரும் ஒன்று சேர்ந்து நின்றாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இதுதான் களம். திரு.ஃபெலிக்ஸ் சாருக்கு நன்றிகள்.

    • @meghaarul5428
      @meghaarul5428 8 дней назад

      Ipdiyae alumai pathi Veena ponga

  • @user-ev5
    @user-ev5 9 дней назад +6

    மிகச் சரியான பார்வை.....

  • @mohankumara5943
    @mohankumara5943 9 дней назад +19

    DMK Mass in south india

  • @josephparimalam3051
    @josephparimalam3051 9 дней назад +7

    விஜய்க்கு மந்தரத்தில மாங்காய் காய்க்குமென்று நினைக்கறார்

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 8 дней назад

    Super explanation

  • @RajasekaranSubramani-o9h
    @RajasekaranSubramani-o9h 8 дней назад +5

    வெறும் ரசிகர்களை மட்டும் வைத்து நாங்கள் ஜெயிக்கப் போவதில்லை தமிழகம் மக்களை ரோடு கலந்து மக்களோடு மக்களாக நாங்கள் வெல்லப் போவோம் தமிழக வெற்றிக்கழகம்❤❤❤❤❤❤

  • @chelladurai4298
    @chelladurai4298 9 дней назад +2

    ❤❤❤❤❤❤👍

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 9 дней назад +13

    நானும்விஜய்படங்களை
    பார்த்து ரசிக்கும் ரசிகன்தான்..ஆனால் ஓட்டு விஜய்க்கு இல்லை...

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 9 дней назад

      @@amindmkmohamed5250 வாழ்த்துக்கள் ஏனெனில் சுயமாக சிந்தித்தற்க்கு

    • @k.devarakkandasamy8769
      @k.devarakkandasamy8769 4 дня назад

      ரசிகன் படத்தை பார்த்து ரசிப்பான். ஆனால் ஓட்டெல்லாம் போடமாட்டான்.

  • @josephparimalam3051
    @josephparimalam3051 9 дней назад +1

    Sir அவர்கள் தமிழக முன்னேற்றத்திற்காக உறுதியான கொள்கைகளோடு ஒரு கட்சி நடத்த வேண்டும்

  • @s.pandiyan9589
    @s.pandiyan9589 5 дней назад

    எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்தால் தான் திமுகவை வெல்ல முடியும்.

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 9 дней назад +2

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி அதற்கும் ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகம் அதற்கும் ஜான் ஆரோக்கியசாமி=.02/ அவ்வளவுதான் வேற ஒன்னும் முன்னேற்றம் எல்லாம் ஒன்னும் இருக்காது =.02/

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 9 дней назад +15

    *எம்ஜிஆர் வந்தால், திமுக காலி *
    *ஜெயலலிதா வந்தால், திமுக காலி *
    *விஜயகாந்த் வந்தால், திமுக காலி *
    **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி **
    *சீமான் வந்தால், திமுக காலி *
    *அண்ணாமலை வந்தால், திமுக காலி *
    *விஜய் வந்தால், திமுக காலி *
    *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான்.
    எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.*💥💥💥💥

    • @annadurai.k3826
      @annadurai.k3826 9 дней назад

      🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

    • @raveenr9108
      @raveenr9108 8 дней назад

      Mgr jayalaitha and vijayakanth win panitaga bro

    • @meghaarul5428
      @meghaarul5428 8 дней назад

      Correct than makkal kita kolai adichathu apdi. Innum 10 generation kuda irupanga. Ipdiyae vote potutu iruntha

    • @sudhirkumar-di4hu
      @sudhirkumar-di4hu 8 дней назад

      75 வருஷமா அடிமை யா இருக்க அப்போ 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MuruganandamT-r9g
      @MuruganandamT-r9g 8 дней назад

      ஆனாலும் அழிக்கமுடியவில்லை... மீண்டும் மீண்டும் வலிமையாகவே​@@raveenr9108

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 7 дней назад

    அதென்ன பதில் சிறுபான்மை அப்புறம் SC, ST, அதுக்கப்புறம் பொதுமக்கள் போனப்ப ஏன் இவர்கள் எல்லாம் சிறுபான்மை மற்றும் SC, ST பொதுமக்கள் இல்லையா

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu 8 дней назад +1

    Udhayanidhi stalin anna - permanent CM for TN ❤🖤

  • @raviatm2397
    @raviatm2397 9 дней назад +5

    😎🖐🌄👍

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 8 дней назад

    எடப்பாடி பழனிசசாமி எனும் தனி மனிதர் வவசாயி மிக நல்ல மனிதர் 🎉ஆனால் கட்சியை கட்சியிலிருந்து போனவர்களை? இணைக்க வைக்கமுயற்சயை எடுக்காதது அதிமுகவிற்க்கு ஒரு பின்னடைவே! சரியான பார்வையிலான பேட்டி 🎉

  • @hariharanc616
    @hariharanc616 9 дней назад +4

    விஜய் எங்கே காணாமல் போனார்

  • @PeterPeter-m6l
    @PeterPeter-m6l 9 дней назад +3

    Two person come to vijay
    One jagatheswaran and Ayyanathan.That is enough for him.

  • @thirunavukarasupushparaj6834
    @thirunavukarasupushparaj6834 8 дней назад

    👌👌👌👌👍

  • @maheshs1142
    @maheshs1142 4 дня назад +1

    DMK Vandhaa telungan cm TVK Vandhaa tamilan cm

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 9 дней назад +4

    "சினிமாத்தனமான" விஜய் இன் சிந்தனை, சிறுபிள்ளைத்தனமாக இருப்பதில் தப்பே இல்லை

    • @Abdulraheem22-g3b
      @Abdulraheem22-g3b 8 дней назад

      Jijay koottam koodum aanaal therdhalalil onrum pudunga mudiyaadhiu

  • @joylife428
    @joylife428 9 дней назад +3

    10 tholvi palanisamy mass 😂😂😂

  • @vganesan7172
    @vganesan7172 9 дней назад +2

    Super super 🌹

  • @karuppiahn4685
    @karuppiahn4685 9 дней назад +1

    பத்து சதவீதம் எங்கே இருக்கு

  • @SyedIbrahim-my9ld
    @SyedIbrahim-my9ld 9 дней назад +4

    DMK vs TVK
    2026 la TVK 🔥தான் வெற்றி பெறும்

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 11 часов назад

    கண்டிப்பாக அண்ணாமலைக்கு வாக்கு.விஜய்காந்த் 1 சீட் அதிமுக கூட்டணியில் எதிர்கட்சித்தலைவர் அப்புறம் கட்சி கரைந்தது.விஜய் விஜய்காந்த்துக்கும் கீழ்..அது சரி எம்ஜியார் ஜெயலலிதா பெயர் சொல்லும் போது கருணாநிதி என்றுதானே சொல்ல வேண்டும் பொன்ராஜ்

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 9 дней назад +5

    How many people know about puluthi anand nobody
    We know only Vijay

    • @arunraj3932
      @arunraj3932 9 дней назад

      Bro come to practical . Without kn Nehru, ponmodi , kani mozhi , Senthil balaji , DMK struggle to win election

    • @arockiasamyg3206
      @arockiasamyg3206 9 дней назад

      @@arunraj3932 Ok bro

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 9 дней назад

      ​​@@arunraj3932
      அப்படி என்றால், மக்கள் திமுகவின் திட்டங்களுக்காக, செயல்பாடுகளுக்காக வாக்குகளிப்பதில்லையா.😂😂😂😂

  • @YogaDas-r5w
    @YogaDas-r5w 9 дней назад +4

    நான் விஜய் ரசிகர் ஆனால் என்னுடைய வாக்கு திமுக விற்கு

  • @shajinr4204
    @shajinr4204 9 дней назад +2

    tvk

  • @VeeranSanthi-xz9db
    @VeeranSanthi-xz9db 9 дней назад +2

    மாநாட்டை நடத்திட்டு நடிகர் அவர் வேளைய பார்க்க போய்யிட்டார் உங்கள போல நபர்கள்தான் வெட்டிதனமா பேசிட்டு இருக்கிங்க

  • @TV-rz3ln
    @TV-rz3ln 9 дней назад +1

    அஇஅதிமுக ஆலமரம்.
    வெற்றி உறுதி.

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 9 дней назад +2

      அது ஜெயலலிதா தலைமை இருந்த காலம். Not Now

    • @ezhilarasug992
      @ezhilarasug992 9 дней назад +2

      கோவிந்தா கோவிந்தா

    • @ezhilarasug992
      @ezhilarasug992 9 дней назад +2

      கோவிந்தா கோவிந்தா

    • @rajagopalg3875
      @rajagopalg3875 9 дней назад

      ஏடப்படி இருக்கும்..வரை admk வெற்றி பெறாது

  • @thangarajupalanimuthu4572
    @thangarajupalanimuthu4572 9 дней назад +2

    Eps plan puttukidichi

  • @balakrishan4319
    @balakrishan4319 9 дней назад

    2026 come speak

  • @meenakanan413
    @meenakanan413 9 дней назад +5

    SEEMAN REAL VIJAY REEL

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 9 дней назад

      நாக்பூர் போடும் ஏலும்பு துண்டுக்காக, கூலிக்கு மாரடிக்கும் அரிய வகை சாத்தான் தான், தண்ணி வண்டி சாமான்.🤣

  • @mayilsamy.v
    @mayilsamy.v 9 дней назад

    பொன்ராஜ் அவர்கள் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் என்ன, அதற்கு தீர்வு என்ன, நிர்வாக சீர்கேடுகள் என்ன, அதை கையாள்வது எப்படி என்பதை பற்றியெல்லாம் நன்கு தெரிந்தவர். அவர் விஜய்யுடன் இணைந்து செயல்பட்டால் சிறந்த அரசியலை கொடுக்க முடியும்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 9 дней назад

      விஜய் புலம்பல் : உன்னை சொல்லி குற்றமில்லை.
      என்னை சொல்லி குற்றமில்லை.
      ஜண்டா.
      இன்கம்டாக்ஸ்.
      E.D. செய்த கோலமடி,
      இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 8 дней назад +1

    விஜய்க்கு அந்த அளவு அரசியல் அறிவு கிடையாது.அவரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்று தெரியவில்லை.M G R க்கு இருந்த அரசியல் ஞானம் விஜய்க்கு சிறிதுகூட கிடையாது.M G R க்கு அடித்தளம் அரசியல் பின்தான் சினிமா.ஆனால் விஜைக்கு சினிமா உலகம்தான் முதலில்,அரசியல் என்பது பூஜியம்.விஜய் அரசியலுக்கு வருவதால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் கேடு.

  • @krishnamoorthyck8305
    @krishnamoorthyck8305 9 дней назад +3

    T V K V CM 💯 Ok

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 9 дней назад

    Mr Vijay may get 4 parcent votes says Sri Doraisamy. He also says that he has only untested votes, mostly his fans. Youngsters who cast their votes to Sri Seeman for fun and heck of it may be the worst sufferer. He may loose about 2 percent votes, ADMK may loose 1 percent votes and DMK .5 percent votes. As such Mr Vijay may get 7 to 8 percent votes. If he contests alone he alone may scrape through . In the company of ADMK he may get 5 seats because he doesn't have second rung leaders. In the company of ADMK and PMK he may get about 8 to 10 seats at the maximum. That is his position as of now. The main problem for him is lack of 'people known' leaders in his party. The crowd that move around him are his fans and spectators and this spectators will vote only his party candidates and not Mr Vijay . Votes won't get transferred from other parties, say psephologists. Let us wait and see.

    • @meghaarul5428
      @meghaarul5428 8 дней назад

      Bullshit calculation. How you know that the fans won't vote for him also other parties'votes won't split. You are not a god to decide😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 9 дней назад

    ponraj comedy piece

  • @arunraj3932
    @arunraj3932 9 дней назад

    பெறப்பட்ட தொகை 200 .

  • @RamaKrishnan-qn9gh
    @RamaKrishnan-qn9gh 9 дней назад +1

    அவர் மாநாடு நடத்திட்டு போனாலும் இன்னும் அவரைப் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க உங்களுக்கு அதை வைத்து சாப்பாடு பொழப்பு ஓடுது இல்ல அதை அப்படி போனவரை பத்தி நீ பேசக்கூடாது நல்ல

  • @jamesedward4746
    @jamesedward4746 9 дней назад +1

    Anchor ku chaaniya mukki adicha chappal shots 😅😅😅

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 9 дней назад +1

    எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலச்சூழ்நிலை கண்டிப்பாக இப்பொழுது இல்லை. அப்பொழுது கூட எம்ஜிஆர் சுமார் 15 ஆண்டுகள் திமுகாவில் பயணித்தார். மேலும் கட்சியை 1972 ல் தொடங்கி அன்று இரும்பு பெண்மணியாக இருந்த இந்திராகாந்தி துணையுடன் 1977 ல்தான் ஆட்சியை பிடிக்க முடிந்தது.திமுகாவிற்கு எதிரான மனப்பான்மையை மக்களிடத்தில் விதைப்பதற்கு ஏதுவாக இருந்த காலகட்டம் அது. ஆனால் இன்று 2001 மற்றும் 2006 காலக்கட்டஙலகளில் திமுகா ஆட்சிக்கு எதிராக இருந்த anti-incumbency factor ல் 20 சதவீதம் கூட இப்பொழுது இல்லை. மேலும் மக்களிடத்தில் ரீச்சாகி உள்ள திமுகாவின் மக்கள் நலத்திட்டங்களாலும், முந்தைய அதிமுக அரசிகளை ஒப்பீட்டு அளவில் நல்ல அரசு என்ற பொதுவான மனநிலை மகலகளிடத்தில் இருப்பதாலும், வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாலும் அந்த anti-incumbency factor ஐ இவைகள் குறைத்து விடும். எனவே விஜய் எந்த மாற்றத்தை மாற்று திட்டத்தை மக்களிடத்தில் எடுத்து வைத்து ஓட்டுகளை பெற்று விட முடியும்? அவரது எண்ணம் கனவாகத்தான் போய் முடியும். மேலும் அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்து தன்னுடைய வாக்கு வங்கியை நிருபிக்க 2024 பாராளுமன்றத் தேர்தலில் நின்றிருக்க வேண்டும். இல்லையே? எனவே விஜய்யால் திமுக கூட்டணிக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. விஜய் பெறப்போவது அதிமுகவின் lion share யும் ( இதைக்கூட புரிந்துக் கொள்ள முடியாத தற்குறியாகத்தான் எடப்பாடி இருக்கிறீர் என்பது அவர் கட்சியின் கெடு வாய்ப்பு) நாதாகாவின் ஒட்டு வங்கியையும் சேதாரமாக்கப் போகிறார். ஆட்சி அமைப்பதெல்லாம் குறிக்கோள் அல்ல. சீமானை வைத்து தோற்றுப்போன பாஜாகாவின் வியூகம் இப்பொழுது விஜய்யை வைத்து திமுகவையும் திராவிட சித்தாந்தத்தையும் பலவீனப்படுத்துவது அதிமுகாவை பலவீனப்படுத்தி அந்த இடத்தை பிடித்து பின்பு பாஜாகாவோடு மறைமுக அல்லது நேரடி கூட்டணியில் ஈடுபடுவதுதான் விஜய்க்கு பாஜாக கொடுத்துள்ள அஜண்டா. பெரிய அளவிலான அரசியல் மாற்றங்கள் இல்லாத பட்சத்தில் என்னுடைய இந்த கணிப்பு நிச்சயமாக நடக்கும்.

  • @ramachandranvelu2711
    @ramachandranvelu2711 8 дней назад

    Opposition parties shivering shows dmk alliance will sweep all the 234seats.