வணக்கம். சிறப்பு சிறப்பு சிறப்பு. பயனுள்ள தகவல்கள். ஒரு வேண்டுகோள் அய்யா. ஜேதிடத்தைப் பற்றி முழூமையாக தெரியாதவர்களுக்க முடக்கு இருக்கிறதா என்பதை எவ்வாறு அறிவது.
Sir enaku 4 pagam mudaku solirukanga bala sir puthan and guru mudakku sonnanga sir 4 house mudakku varuma sir 2,11,5,8 idhellam mudakku sonnanga kumbal laknam kumba rasi
Lagna mudaku kovil பற்றி இவர் கூறிய வீடியோ லிங்க் anyone please share it I couldn't find. லக்கனம் புஷ்கரத்தில் இல்லை ஆனால் லக்கனம் நின்ற நட்சத்திரம் மிருகஷிரிடத்தின் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் லக்கின ஆதிபதி சுக்கிரனுடன் உள்ளார். இதற்கு பலன் என்னவாக இருக்கும் anyone knows please reply many thanks in advance . im searching but I couldn't
ஐயா, வணக்கம். சில நட்சத்திரங்கள் இரண்டு ராசிகளில் வருகிறதே.,. குறிப்பாக அவிட்டம் முடக்கு நட்சத்திரமாக வந்தால் அது மகரம், கும்பத்தில் இருக்கிறது. இதில் முடக்கு ராசியாக எதை எடுத்துக் கொள்வது... மகரமா.. கும்பமா... இது பற்றி எடுத்துச் சொல்லவும் அன்பரே...
Nanri.முடக்கு என்றால் என்ன என்பதை சுருக்கமாய் முன்னுரை கொடுத்திருக்கலாம். 6 12 இருந்தால் முடக்கம் என்கிறார்கள் சூரியனில் இருந்து கணக்கு பார்தது முடக்கு என்கிறார்கள்
சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணி வரும்கூட்டு என்னை பூராடத்தில் இருந்து என்னிவர எந்தநட்சத்திரம் வருகிறதோ அந்த நட்அதிபதி அந்த பாவம்முடக்கு இதில் விதி விளக்கு நிறைய உள்ளது நல்லதேநடக்கும் பாஸிடிவாகசிந்தியுங்கள் நண்பரே சிவ சிவ
முடக்கு ராசியில் பெண் ஜாதகம் இருந்து....பத்து பொருத்தம் சரியாக இருக்கும் பட்சத்தில்... உம்:- பெண் பூரம். ஆண் அசுவினி. திருமணம் செய்தால் சிறக்குமா. அல்லது அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையா. தங்கள் கருத்து கூறுங்கள் சார். நன்றி வணக்கம் வாழிய நலமும் செல்வமும்.
1.ஒரு ஜாதகத்தில் முடக்கு என்பது என்ன? 2. அது எதனால் வருகிறது. 3. முடக்குக்கான வாழ்வியல் பரிகாரம் செய்வதற்கு ஜாதகத்தில் உள்ள முடக்கு எப்படி தெரிந்துக் கொள்வது.
@sarveshwarayoutubechannel4928 Please correct me , if I'm wrong. Ex. Scorpio lagna Sun in Chitra then 22nd star is Ayilyam. This star falls in 9th bhava. So native should avoid karakatwa of 9th bhava. What about the stars which falls in 2 rashi sign like sun in anusham the 22nd star is uthiram , this star falls in simha and Virgo sign. So what bhava should Leo lagna native consider?? 1st house or 2nd house. Awaiting for your response. Thank you.
எந்த தலைப்பு எடுத்தாலும் அதை ஆழமாக ஆராய்ந்து கருத்துக்களைக் கூறும் வல்லமையை கடவுள் தந்துள்ளார்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் 🎉🎉🎉
நல்ல கருத்துக்களை தெரிவித்த உங்களுக்கு கடவுள் வாழ்த்து என்றும் துனை நிற்கும்
10:35 2 bavam
13:41 3 "
16:02 4"
18:18 5"
20:33 6"
22:43 7"
25:51 8"
27:40 9"
29:25 10"
31:05 11"
32:37 12" *
நன்றி
🙏🙏
நீங்க சொல்றத பார்த்தாநிறைய பரிஹாரம் பண்ணனும் போல 🙏👍
வணக்கம்.
சிறப்பு சிறப்பு சிறப்பு. பயனுள்ள தகவல்கள்.
ஒரு வேண்டுகோள் அய்யா. ஜேதிடத்தைப் பற்றி முழூமையாக தெரியாதவர்களுக்க முடக்கு இருக்கிறதா என்பதை எவ்வாறு அறிவது.
மிகச்சிறந்த விளக்கம் ஐயா....வாழ்த்துக்கள்...
அருமையான ஆராய்ச்சி மற்றும்
வாழ்வியல் பரிகாரங்களுக்கும்
நன்றிகள் கோடி
அகிலா திருவள்ளூர்
Nandrigal, nandrigal, nandrigal..................
Detail explanation about muddaku ...sooper sir.👍
பயனுள்ள தகவலகளை பகிர்ந்து கொண்ட திற்கு நன்றி🙏
Very informative.thank you sir
மிக மிக அருமை சார், வாழ்க வளமுடன்
நன்றி சார்...திரு வல்லரசு🙏
திரு . வல்லரசு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
பயனுள்ள பதிவு sir
Vanakkam sir written my new jathagam
சிறப்பு அய்யா நன்றி 🎉
Congrats valarasu dinesh sir
சூப்பர் சிறப்பு sir
அருமை அருமை அருமை
அருமை
அருமை
நன்றி நள்றி
Vera level speech and idea ji.
Beautiful researcher in this world in astrology is only uuu 🙏🙏🙏🙏...love u r remedies...from astrologer tharun chennai
குரு வாழ்க குருவே சரணம்
மிக அருமை sir👌👌👌
U r great for vazhvial parigaram.incomparable- lakshmi
அருமையான விளக்கம் ஐயா 🎉🎉
நன்றி 🙏🏻🙏🏻
supr sir...🤩 valzha valamudan sir🙏🙏
Kindly tell us Temple Remedies for Mudakku Rasi.......AUM SIVAYANAMA . Vaazga Nalamudan.
Superb Sir 🙏🏻. Thank you Sir 🙏🏻.
நன்றி 🙏🏻
Vera level awesome👍 salutes
நன்றி தினேஷ்.
Nice speech brother
Iyya 7pavam irandaavadhu pillaiyinai kurikkume adharkku oru parigaram sollungal iyya
Thanks sir and super
Super super.... welcome
Thanks for your very useful information..... Vaazga Nalamudan
Super remedies ji🌺🌺🙏
தங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமை அருமை
Excellnt clarification sir 👍😃🙏. Ranjani
Thanks 🙏 a lot
Give example to calculate mudakku?
Mikka nanri anna
Sir blood donation Panna athu enna vithamana valviyal parikaram
Super sir. I am lakshmi.
God need wish to get appointment immediately to see our JATHAGAM to sir
Sir, kumbam raasi sathyam natchatiram... Tanusu laknam
Please tell me.. What I do
ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி.
6 m paavam ku vera yathathu sollunga sir?
V.D.R. sir is one of the LEGEND 🎉👍🙏🎉👍🙏🔥💓😀🎉👍🙏🔥💓
ஐயா வணக்கம் , (கெளலவ கரணம் , முடக்கு நட்சத்திரம் பூசம் So இரண்டுக்கும் ஒரே அதிபதி சனி )
என்ன செய்ய வேண்டும்
ஜீவ சமாதி போங்க
@@sarveshwarayoutubechannel4928 Thanks sir
place சொல்லுங்கள் Sir
I am in Coimbatore
நன்றி
Super sir 👏👏👏
Will it work
Iyya 5pavam mudakku endraal kuzhandhai pirakkuma
ரிஷபம் லக்னத்தில் கேது விருச்சிகம் ராசி ராகு சந்திரன் அனுஷம் நட்சத்திரம் முடக்கு தோஷம்
Super sir
Koil patri sollunga
evara epdi nama pakarathu? any contact details?
Sir koil parigaram enna?
Sir enaku 4 pagam mudaku solirukanga bala sir puthan and guru mudakku sonnanga sir 4 house mudakku varuma sir 2,11,5,8 idhellam mudakku sonnanga kumbal laknam kumba rasi
சூரியன் நிற்கும் நட்சத்திரம் வைத்து தான் முடக்கு எடுக்க முடியும். So confuse panikathinga
@@sarveshwarayoutubechannel4928 if you have a time please konjo elaborate with examples
முடக்கு அதிபதி கிழமை ஓரை எளிமையான
12 ராசிகளுக்கு உரிய முடக்கு பரிகாரம் கோயில்களை கூறினால் நலமாக இருக்கும் நன்றி
நன்றி அண்ணா எனக்கு பத்தில் குரு நான் இருக்கிறார் நான் சொந்த தொழில் சொய்ய கூடாதா துணிக்கடை வைத்துள்ளேன்
Lagna mudaku kovil பற்றி இவர் கூறிய வீடியோ லிங்க் anyone please share it I couldn't find.
லக்கனம் புஷ்கரத்தில் இல்லை ஆனால் லக்கனம் நின்ற நட்சத்திரம் மிருகஷிரிடத்தின் அதிபதி செவ்வாய் லக்கினத்தில் லக்கின ஆதிபதி சுக்கிரனுடன் உள்ளார். இதற்கு பலன் என்னவாக இருக்கும் anyone knows please reply many thanks in advance . im searching but I couldn't
Thiruvathirai nathiram viruchiga lakkanam midhuna rasi.
How we find which baavam is mudakku
How to find mudakkam in horoscope
பயனுள்ள பதிவு .மிக்க நன்றி. நான் ஜோதிடம் கற்க விரும்புகிறேன், நடக்குமா சார்?
Nantri
🙏🙏🙏🙏🙏🙏
லக்னம் முடக்கம் என்று எப்படி கண்டுபிடிப்பது ஒன்றும் புரியவில்லை
💐💐🙏
இரண்டு ஆதிபத்தியம்(விளக்குங்கள்) எப்படி பலன் அறிவது நீங்கள்சொல்வது பொதுபலனா எப்படிசார
ஐயா, வணக்கம். சில நட்சத்திரங்கள் இரண்டு ராசிகளில் வருகிறதே.,. குறிப்பாக அவிட்டம் முடக்கு நட்சத்திரமாக வந்தால் அது மகரம், கும்பத்தில் இருக்கிறது. இதில் முடக்கு ராசியாக எதை எடுத்துக் கொள்வது... மகரமா.. கும்பமா... இது பற்றி எடுத்துச் சொல்லவும் அன்பரே...
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
சார் வணக்கம் முடக்கு கோவில் எங்கு இருக்கு தயவுசெய்து சொல்லுங்க
27 நட்சத்திரதிற்கும் 27 கோயில்கள் உள்ளது. உங்களுக்கு எது என்று கண்டறியவும்
Nanri.முடக்கு என்றால் என்ன என்பதை சுருக்கமாய் முன்னுரை கொடுத்திருக்கலாம்.
6 12 இருந்தால் முடக்கம் என்கிறார்கள்
சூரியனில் இருந்து கணக்கு பார்தது முடக்கு என்கிறார்கள்
27:40
❤
Super
முடக்கம்.. நல்.,
தொடக்கம்...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ethu mudakku endru engalukku theriya mattenguthu .bathil tharavum.
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
லக்னம் முடக்கம் என்பதை எப்படி அறிந்து கொள்வது
Sir please mudakkam arivathu eppadi
Arumaisir
சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணி வரும்கூட்டு என்னை பூராடத்தில் இருந்து என்னிவர எந்தநட்சத்திரம் வருகிறதோ அந்த நட்அதிபதி அந்த பாவம்முடக்கு இதில் விதி விளக்கு நிறைய உள்ளது நல்லதேநடக்கும் பாஸிடிவாகசிந்தியுங்கள் நண்பரே சிவ சிவ
முடக்கு நட்சத்திரம் இருக்கும் இராசி அதிபதி யோகி ஆக இருந்தால், முடக்கி வைக்கலாமா
முடக்கு ராசியில் பெண் ஜாதகம்
இருந்து....பத்து பொருத்தம் சரியாக
இருக்கும் பட்சத்தில்...
உம்:- பெண் பூரம்.
ஆண் அசுவினி.
திருமணம் செய்தால் சிறக்குமா.
அல்லது
அதற்கும்
இதற்கும்
சம்மந்தம் இல்லையா.
தங்கள் கருத்து கூறுங்கள் சார்.
நன்றி வணக்கம்
வாழிய நலமும் செல்வமும்.
முடக்குராசி பாவகம் 7 ஆமிடமா என்று பார்க்க வேண்டும்.
Yennaku yellam mudankitu
24.7.23
நீங்க சொல்றது எல்லாம் முடக்கமா இருக்கு அப்படி இருக்க என்ன செய்ய...
11ம்மிடம் முடக்கு நிவர்த்தி பன்ன கோவில் பரிகாரம் சொல்லுங்க சார்
TF
👁️👁️🙂
முடைக்கை எப்படி கண்டு பிடிப்பது
முடக்கு என்றால்
கன்னி லக்கினத்திற்கு சொல்லுங்க
Tell me ans sir.
1.ஒரு ஜாதகத்தில் முடக்கு என்பது என்ன?
2. அது எதனால் வருகிறது.
3. முடக்குக்கான வாழ்வியல் பரிகாரம் செய்வதற்கு ஜாதகத்தில் உள்ள முடக்கு எப்படி தெரிந்துக் கொள்வது.
சூரியன் நிற்கும் நட்சத்திரம் ல இருந்து வரும் 22 வது நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம். லக்கினம் ல இருந்து எண்ணி எந்த பாவம் என்று அறிந்து கொள்க
@sarveshwarayoutubechannel4928
Please correct me , if I'm wrong.
Ex. Scorpio lagna Sun in Chitra then 22nd star is Ayilyam. This star falls in 9th bhava. So native should avoid karakatwa of 9th bhava. What about the stars which falls in 2 rashi sign like sun in anusham the 22nd star is uthiram , this star falls in simha and Virgo sign. So what bhava should Leo lagna native consider?? 1st house or 2nd house.
Awaiting for your response. Thank you.
In@@sarveshwarayoutubechannel4928
Tooo advertisement
கடைசிவரை எந்த கோயில் என்று சொல்லவில்லையே சார்?.படித்து முடித்தபின் தொழிலும் கைகொடுக்கவில்லை.வேலையும் அமையவில்லை.வேற யாரிடமாவது காசு கொடுத்தால் திரும்பிவரமாட்டிங்குது.வயது 49 ஆகுது.கடகம் ராசி.புசம் நட்சத்திரம்.மேசம் லக்குணம்.இதற்கு நல்ல பரிகாரம் சொல்லுங்க.நன்றி.
Go to namkal perumal temple
ஜீவ சமாதி சென்று வாங்க அடிக்கடி
@@sarveshwarayoutubechannel4928 sir Pls tell what I do kumbam sathyam natchatiram, tanusu laknam. 4.1.1987 7.25am
அருமை அய்யா ....
Thank you sir.