Комментарии •

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 года назад +2

    அம்மா நீங்கள் சிவனை பற்றி பேசும் போது அவ்வளவு அற்புதம் ஓம்நமசிவாய ஆகா ஆனந்தம் செவிகளில்தேன்பாய்ச்சியதுபோல்உள்ளது சிவனைபற்றியகதைகேட்டுக்கொண்டே இருக்கனும்போல்உள்ளதுஅம்மாஉங்கள்சொற்பொழிவைநான் நேரில்கேட்கவேண்டும்தூத்துக்குடிக்குவருவீர்களா அம்மா நீங்கள் வரும்நாளை எதிர்பார்க்கிறேன் சிவன்பெருமான் உங்கைவரவழைப்பார்தூத்துக்குடிக்கு

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 2 года назад +1

    தங்களின் சொற்பொழிவு
    மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ksaipriya
    @ksaipriya Год назад

    Om nama shivaya. HaraHara Maha dev.shambo .We are blessed to hear your sorpozhivu...you are a blessing to our Tamilnadu.

  • @dhanambalu344
    @dhanambalu344 4 года назад +4

    அருமையான பாடல் .நன்றி சகோதரி. தெய்வீக குரல் உங்களுடையது.👍👍👍👌👌👌👏👏👏💐💐💖

  • @SasiKumar-wf9zo
    @SasiKumar-wf9zo 4 года назад +2

    விஜயசுந்தரி அம்மா உங்கள் பேச்சு மிக அருமை, உங்கள் பாடல்கள் அத்துனையும் அருமை, திருச்சிற்றம்பலம்

  • @rajamanikalimuthu1649
    @rajamanikalimuthu1649 3 года назад +3

    ஓம் சிவா சிவா அற்புதம் அம்மா பல்லாண்டு வாழ்க வளர்க

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 5 месяцев назад

    மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் அம்மா

  • @prakaasamsam2800
    @prakaasamsam2800 2 года назад

    அற்புதமான பேச்சு, அழகான விளக்கம், அருமையான விசயங்களை அள்ளி அள்ளி வழங்கிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி தாயே.. தொடர்ந்து இதுபோல பல சொற்பொழிவு ஆற்றிட வேண்டும்....

  • @rasastry2788
    @rasastry2788 4 года назад +2

    Very good speech. Understood a lot. Lot more to learn from your speech. Om Namashivaya

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 5 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @r.sarojadevi4753
    @r.sarojadevi4753 4 года назад +3

    அழகான விளக்கம் அளித்துள்ளார். அருமை தாயே!

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 года назад +2

    அருமை ஆகா அற்புதம்ஆணந்தம்

  • @megamurugan9692
    @megamurugan9692 4 года назад

    Super amma neenga pesuradha ketukitte irukkalaam....padalhalai ullam urugumbadi paduringa....

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 2 года назад +1

    Great.

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 года назад +2

    அம்மா பேச்சை கேட்டுக்கொண்டைஇருக்கலாம்ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @thansinghk8463
    @thansinghk8463 3 года назад +1

    திருப்பதிக்கு வடையழகு, என்பது தங்களது அருளுரையினால் அறிந்துகொண்டோம்

  • @umayalsubramanian4353
    @umayalsubramanian4353 5 лет назад +5

    Fantastic Tamil,we are proud tamilan

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 5 лет назад +7

    wonderful sister..... well delivered discourse................kodi punniyam ungalaku....................om nama sivaya

  • @velupugazh9842
    @velupugazh9842 5 лет назад +5

    அருமையான பாடல்..
    சிவ வாழ்த்துக்கள்.
    ⚪🔸⚪🔸⚪🔸⚪🔸⚪

  • @vijayskt3449
    @vijayskt3449 3 года назад +1

    Beautiful speech 🗨

  • @rsundararajan4095
    @rsundararajan4095 5 лет назад +4

    Om Nama Shivaya. Very inspiring and meaningful Amma. God bless all.

  • @nagarajansubramani6663
    @nagarajansubramani6663 3 года назад

    Sivaya nama om

  • @thangamanim2036
    @thangamanim2036 5 лет назад +5

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @UmaMaheswari-yk6ff
    @UmaMaheswari-yk6ff 2 года назад

    Nice speech madam

  • @sumathisambandham3496
    @sumathisambandham3496 3 месяца назад

    இப்படிபட்ட சொற்பொழிவு நான் கேட்க என்ன புன்னியம் செய்தோனோ சிவாயநம

  • @sothinarayanam2820
    @sothinarayanam2820 4 года назад +1

    நமசிவாய
    ஆனந்தம் தாயே

  • @eswariradha8669
    @eswariradha8669 4 года назад +2

    Wonderful sister, On namashivaya very inspiring and meaningful

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 2 года назад

    🙏🙏🙏

  • @meenakumar5373
    @meenakumar5373 2 года назад

    Ganeer voice

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 года назад +2

    நன்றிவாழ்க வனக்கம்

  • @yuvrajkarupanan5473
    @yuvrajkarupanan5473 4 года назад +1

    அருமை அம்மா நன்றி

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 4 года назад +1

    Om namah shivaya

  • @sivabalankathirvelan
    @sivabalankathirvelan 4 года назад +2

    அருமை, ஓம் நமசிவாய ஓம்🙏🏻 பல சித்தர் சுவாமிகளை பற்றிய தகவல்களை, வெளியிடுங்கள். நன்றி.
    Make video about, Mouna siddhar, Ohm Sri Balakutty (or) Ohm Sri Palraj Siddhar, Temple in Othakalmandapam, Coimbatore. Thanks.💞🌾🙏🏻🌺🌼

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 5 лет назад +2

    அற்புதம்.............

  • @srinivasang3360
    @srinivasang3360 4 года назад +1

    Super sister DAIVAPIRAVI

  • @kthangapandinadar298
    @kthangapandinadar298 5 лет назад +1

    Arumai
    Valthugal

  • @bharanidharan2791
    @bharanidharan2791 5 лет назад +16

    என் அப்பன் சிவன் அவன் பெருமையை பேசும் பேது நெற்றியில் திருநீரு அணியலாமே

  • @meenakumar5373
    @meenakumar5373 2 года назад

    சமணர்கள் நடராசரை வணங்கியதாக சொல்கிரீர்கள்...11.55😯😯

  • @duraisamy5735
    @duraisamy5735 6 лет назад +10

    சிவாயநம அருமை அருமை அருமை அம்மா

  • @sivas7135
    @sivas7135 5 лет назад +2

    சிவாயநம

  • @kumaras1224
    @kumaras1224 5 лет назад +1

    Amma pallandu valgha
    Murga poortri

  • @gangavenugopal5486
    @gangavenugopal5486 3 года назад

    அருமை

  • @jayanthisivaramakrishnan2943
    @jayanthisivaramakrishnan2943 4 года назад

    Miga arumai

  • @selvijeya8812
    @selvijeya8812 3 года назад

    👌🙏🙏🙏

  • @jencypriyajencypriya6195
    @jencypriyajencypriya6195 5 лет назад +4

    super Amma by jency Priya

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 5 лет назад +3

    Divine speech

  • @Krishna-radha
    @Krishna-radha 5 лет назад +1

    Pls upload more of her speeches

  • @sathishm926
    @sathishm926 6 лет назад +1

    அய்யா சிவா சிவா சிவா சிவா அரகரா அரகரா

  • @somasundaramvellore3001
    @somasundaramvellore3001 5 лет назад +2

    Good lecture

  • @CKS1432
    @CKS1432 5 лет назад

    Om namashivaya

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 5 лет назад

    Arumai

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌♥️

  • @balagurusundaram886
    @balagurusundaram886 5 лет назад +3

    தரிசனம் கண்டவருக்கு மறுஜனனம் இல்லை - பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது தயவு கூர்ந்து சொல்லவும் - நன்றி

  • @sivamayam1000
    @sivamayam1000 5 лет назад +1

    கண்மம் என்றால் என்ன

  • @lakshminarayanan8838
    @lakshminarayanan8838 5 лет назад

    Thanks

  • @arulvel8773
    @arulvel8773 4 года назад

    Arusuvai

  • @puvanarayanapuvan5956
    @puvanarayanapuvan5956 5 лет назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @logubalan1162
    @logubalan1162 6 лет назад +15

    குழந்தை இல்லாதவர்கள் திருவாசகம் 21 தலைப்பு படித்தாதல் குழந்தை கிடைக்கும்

    • @somasundaramvellore3001
      @somasundaramvellore3001 5 лет назад +2

      திரு வாசகம் அனைவரும் படிக்க வேண்டும்

    • @somasundaramvellore3001
      @somasundaramvellore3001 5 лет назад

      திருமுறைகள் அனைவரும் படிக்க வேண்டும்

    • @valarmathi5893
      @valarmathi5893 5 лет назад

      @@somasundaramvellore3001 திருச்சிற்றம்பலம்

  • @mythukalai1901
    @mythukalai1901 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrapaulperumal5421
    @chandrapaulperumal5421 5 лет назад

    Arumai. Sivanadiyar pugal ivvulagam ullavarai Volga. Madam thangal phone No.thara mudiyuma enngal urilum thangal urai nigalthavendum.

  • @muthu4503
    @muthu4503 5 лет назад

    சிவசிவா

  • @MrMagic-sm8xx
    @MrMagic-sm8xx 4 года назад

    How

  • @logubalan1162
    @logubalan1162 6 лет назад +2

    சிவம் மாலை திருவாரூரில் அடங்கும்.இரவு சிதம்பரத்தில் அடங்கும்.

  • @manomano403
    @manomano403 5 лет назад +2

    Naankal eatpathenna
    ..iluppaip poo..sakkar
    aye..illaiye..4.44

  • @logubalan1162
    @logubalan1162 6 лет назад +3

    காலை திருப்பள்ளியெழுச்சி
    இரவு திருபெண்ணுசால் இரண்டும்மே திருவாசகம்

  • @manomano403
    @manomano403 5 лет назад +1

    9.58..🍍

  • @manomano403
    @manomano403 5 лет назад

    7.54..™

  • @manomano403
    @manomano403 5 лет назад +1

    Ullaththil..unmaiyin ol
    i..kandavar..maddum..pesum..mattor..vaayai moodum..
    ..
    iluppaippoo..sakkarai eatkom..sollu..7.58

  • @subrabathvishak4167
    @subrabathvishak4167 5 лет назад

    1:3:51

  • @gayathri348
    @gayathri348 Год назад

    🙏

  • @sureshchakrapani8051
    @sureshchakrapani8051 3 года назад

    🙏🏼

  • @tjayachandranj5825
    @tjayachandranj5825 5 лет назад

    Thanks

  • @rama51183
    @rama51183 5 лет назад +2

    Om namachivaya

  • @muthum1002
    @muthum1002 5 лет назад +1

    🙏🙏🙏

  • @thiruvengadamnamasivayam8785
    @thiruvengadamnamasivayam8785 5 лет назад +2

    🙏🙏🙏