ஓம் நமசிவாய..... வணக்கம் ஐயா..... இரண்டு முறைகள் உண்டு ஐயா..... மூலஸ்தானத்தின் முன் வாசல் பகுதி..... நுழைவாயில் பகுதி...... இவைகளில் அமைந்தால் நன்று.....
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வ கோயிலில் வேலை சிறப்பாக முடிந்து கொண்டிருக்கிறது ஆனால் ஒரு சந்தேகம் மூலஸ்தானம் முருகர் அமைக்கப்பட்டுள்ளது இரண்டு பக்கவாட்டிலும் அம்மனும் சிவபெருமானும் அமைக்கப்பட்டிருக்கிறது முருகரின் முன் பகுதியில் வலது பக்கமாக வலம்புரி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது இதில் சந்தேகம் என்னவென்றால் அம்மன் முருகர் சிவன் அனைத்து சாமியும் கிழக்கு திசையை பார்த்து உள்ளது ஆனால் ஒரு சிலர் அம்மன் வடக்கு திசை நோக்கி தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த முறை சரியா இல்ல அதை மாற்ற வேண்டுமா என்று எனக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி
வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி எங்களுக்கென்று கோவில் வீடு இல்லை ஆதலால் எங்கள் முப்பாட்டன் காலத்திலிருந்து இன்று வரை பால் பூஜை மற்றும் முப்பூஜைகல் செய்ததும் லை.எனக்கும் நீண்ட காலமாக கோயில் வீடு கட்டி பூஜைகள் செய்யவேண்டுமென்று ஆசை தற்போது எங்கள் வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி ஈசான்ய மூலை ஓட்டு வீடு விற்பனைக்கு உள்ளது அந்த இடத்தில் கோயில் வீடு அமைக்கலாமா.. இந்த இடத்தை தவிர எங்கள் ஊரில் வேறேங்கும் இடம் இல்லை தயவு செய்து விளக்கம் தாருங்கள்
நன்றி அய்யா🙏நல்ல ஒரு தெளிவு கிடைத்தது இன்று🙏 🇲🇾🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏 ஓம் நமசிவாய! ஜெய் ஸ்ரீராம்!! ஸ்ரீ ராம தேவாய நமக!!!
ஓம் நமசிவாய! ஜெய் ஸ்ரீ ராம்!!ஸ்ரீ ராம தேவாய நமக!!!🙏🙏🙏🙏🙏
,ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🔱🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய..... ஐயா 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
மடைக்கரை முனீஸ்வரர் கோவில் அமைக்கும் முறை பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏
ஐயா எனக்கு ஒரு கேள்வி எங்கள் குலதெய்வம் வேலை நடந்துகிட்டு வடக்கு பார்த்த கோயில் உள்ளது எங்க குதிரை கட்டா வேண்டும்
ஓம் நமசிவாய.....
வணக்கம் ஐயா.....
இரண்டு முறைகள் உண்டு ஐயா.....
மூலஸ்தானத்தின் முன் வாசல் பகுதி.....
நுழைவாயில் பகுதி......
இவைகளில் அமைந்தால் நன்று.....