#ungakirupaipothumae

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 4

  • @arunsubash9442
    @arunsubash9442 11 месяцев назад +1

    Lyrix

    • @jabtamilchristiankaraokeso209
      @jabtamilchristiankaraokeso209  11 месяцев назад

      Thank you for your support and share your friends and family members and God bless you 🙏🙏🙏🙏

  • @arunsubash9442
    @arunsubash9442 11 месяцев назад +1

    என்னை அழைத்தவரே
    என்னை தொட்டவரே
    நீர் இல்லாமல் நான் இல்லையே - 2
    நான் வாழ்ந்தது உங்க கிருபை
    நான் வளர்ந்ததும் உங்க கிருபை
    என்னை உயர்த்தி வைத்தீரே
    உம் கிருபையே - 2
    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாம
    நான் ஒன்றும் இல்லையே - 2
    இயேசுவே
    தனிமையில் அழுத போதும்
    தேற்றிட யாரும் இல்ல
    தள்ளாடி நடந்த போதும்
    தாங்கிட யாரும் இல்ல - 2
    கதறி அழுத நேரத்தில்
    என் கண்ணீர் துடைத்த உங்க கிருபை
    உங்க கிருபை இல்லண்ணா நானும் இல்ல
    - உங்க கிருபை
    நான் என்று சொல்ல
    எனக்கொன்றும் இல்ல
    திறமைண்ணுசொல்ல
    என்னிடம் எதுவும் இல்லை
    தகுதியில்லா என்னை
    உயர்த்தினதும் உங்க கிருபை
    உங்க கிருபை இல்லண்ணா நானும் இல்ல
    - உங்க கிருபை