ஆமென். கர்த்தர் எங்களுடைய குடும்பத்திலும், தொழிலும் அதிசயமான காரியங்களை செய்து கடன் முற்றிலும் அடைக்கப்பட்டு, எங்களை பிறருக்கு கடன் கொடுப்பவர்களாக நிச்சயம் மற்றுவார் என்று அவரை விசுவாசிக்கிறோம்.
ஆமென் ஆமென் ஆமென் ஆண்டவரே இன்னாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி பிதாவே... வேலை இடத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினை முடிய வேண்டும் தகப்பனே... ஆமென் 🙏
ஆண்டவரே என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா மகள் ஆஷாவுக்கு திருமணம் செய்ய கிருபை செய்தருளும் கடன் பிரச்சினை முற்றிலும் நீக்கும் அப்பா என் தேவை எது என்று உமக்கு தெரியும் அப்பா எனக்கு உதவி புரிய விரைந்து வாரும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. தொலைந்துபோன எங்கள் மகிழ்ச்சி யான சமாதான வாழ்க்கை யை மீண்டும் எம் குடும்ப திற்கு தாங்க இயேசப்பா. எங்களிடம் பணம் வாங்கியவர் திரும்ப தரவேண்டும். இரக்கப்பட்டு பண உதவி செய்தோம். இன்று வரை பணம் திரும்ப தரவில்லை. தற்போது மிகவும் பண நெருக்கடி உள்ளது. மருத்துவ சிகிச்சை க்கு பணம் தேவை. பாஸ்டர் ஐயா எங்கள் குடும்ப திற்கு ஜெபியுங்கள். இந்த அதிகாலை செபம் எனக்கு நம்பிக்கை தருகிறது. என் இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்🙏🙏🙏🙏🙏
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி கணவன் இரச்சிக்க பட வேண்டும் அப்பா உடல் சுகம் தாங்க அப்பா ஆவிக்குரிய வாழ்க்கயில் வளர வேண்டும் அப்பா பிள்ளை நல்ல பிள்ளை யாக வளர வேண்டும் அப்பா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த காலை வேளையிலே நல்ல செய்தியை தந்ததற்கு உமக்கு நன்றி இயேசப்பா இதை நற்செய்தியை போதிக்கும் போதகரைஆசீர்வதியும் அவருக்கு உடல்நல சுகத்தை கொடுத்தருளும்
ஆமேன் தகப்பனே எங்களுக்கு இரங்கும் அப்பா என் பிள்ளைக்கு நல்ல வேலையைதாங்கஉம்முடைய சித்தத்தின்படி அவனை பாதுகாத்து வழிநடத்தும் அப்பா உம்மையே நம்பி யிருக்கிறோம் நானும் என் குடும்பமும் அனாதை யாக இருக்கிறோம்தகப்பனே உம்மைவிட்டா யாரும் இல்லைங்க அப்பா என் கணவருக்கு கைகால் வலியிருந்து விடுதலை தாங்கப்பா நீடித்த ஆயுலைக்கொடுத்து ஆசீர்வதீங்கப்பா ஆம் தகப்பனே அண்ணா சொன்னது போல அப்பா நானும் என் குடும்பமும் அனாதி யாக யாரோட ஆதரவும் இல்லாமல் எந்த விதமான உதவியும் இல்லாமல் இருக்கிறோம் இயேசப்பா உம்மைவிட்டா எங்களுக்கு யாரும் இல்லைங்க அப்பா என் அம்மா இல்லைங்க தகப்பனே உம்மையே நம்பி யிருக்கிறோம் நானும் எனது குடும்பமும் பயப்படமாட்டோம் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் ஆசீர்வாதமாக அடைகாகலமாக இருகாகிறீர் நன்றி தகப்பனே இனிமேலும் நான் எதற்க்கும் கலங்கமாட்டோம் அப்பா எல்லாம் நீங்க பார்த்துக்கொள்வீங்க மீண்டுமாக என் மகனை உம்முடைய பாதத்தில் வருகிறோம் அப்பா அவனுக்கு நீடித்த ஆயுலைக்கொடுத்து ஆசீர்வதீங்கப்பா உம்முடைய பிள்ளையாக மாற்றுங்கப்பா அவனுக்குள் எந்தவொரு கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகதாபடி காத்து கொள்ளுங்கப்பா ஆசீர்வதிக்கப்பா நல்ல வேலையை தாங்க அப்பா என் பாவத்தை கழுவ வேண்டும் தகப்பனே நாங்க எல்லாழற்றையும் இழந்து விட்டுஏமாளியாக நானும் என் குடும்பமும் இருக்கிறோம் இயேசப்பா உம்மைவிட்டா எங்களுக்கு யாரும் இல்லைங்க அப்பா எனக்காக நீர் அப்படியே செய்யப் போவதற்க்காகஸ்தோத்திரம் கோடகோடி நன்றி அப்பா ஆமேன் 🙏
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.இயேசப்பா இந்த செபவேளையில் என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன. நீரே எங்கள் பாதைகளை செம்மைபடுத்துங்கள்.இந்த நேரத்தில் என் மகன் மெல்வினுக்கு ஞானத்தை கொடுங்க.உடல் உள்ள நலன்கொடுங்க.அப்பா சத்துருக்களின் கையில் இருந்து விடுதலை கொடுங்க.உம் கருணைபார்வையால் அவனை கரம்பிடுத்து வழிநடத்துங்க.உண்மைகளை அவனுக்கு தெரியபடுத்துங்க.அவன் வழியை செம்மைபடுத்துங்க.கண்களுக்கு ஒளியும் கால்களுக்கு வழியுமாக இருங்க.என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்ல சுகம் கொடுத்து கரம்பிடுத்து வழிநடத்துங்க.நன்றி தகப்பனே.கால்வலியால் கஷ்டப்படுகிறேன்.குணபடுத்துங்கள் .அதிசயங்களை காணச்செய்யுங்க.இந்த விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நல்ல பிதாவே.ஆமென்.விசுவாசிக்கின்றேன்.
Praise Lord paster Pl pray for son logesh good job and thirumannam nadaka jabam chayanum appa Pl daddy Umudya kirubi pilli meethu iruppatharkaga nandri
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
I thank God for answering my prayers to arrange my daughter’s wedding.Pray for us ,Paster, to perform it by His grace and blessings. Thank you for your prayers as I joined you in prayers.🙏
Prasie the lord pastor pray for my family pls pray pastor 🙏🙏🙏🙏 ஐயா என் மகள் கன்ஸிவாக இருக்கிறாள் ஒரு மாதமாக லூஸ்மோசன்ஐயா மருத்துவமனையில் உள்ளாள் என்மகளுக்காக ஜெபிக்கவும்ஐயா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா 20 ஆண்டுகளாக எங்களுடைய பூர்வீகம் நிலம் கிடைக்காமல் பிரச்சனையில் உள்ளது இப்போது தனி பட்டா மாறுதல் மாறுதல் செய்ய வேண்டும் அதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்க வேண்டிய எங்களுக்காக ஜெபம் செய்து கொள்ளவும் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய இயேசப்பா விடம் ஜெபம் செய்து கொள்ளவும் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் தயவுசெய்து ஜெபித்துக் கொள்ளவும் ஐயா 💐💐💐💐💐
Naan vanghuna panatha avarkilidam naan kudukanum...atharkhu ennai asirvatham pannugha...car loan mudiyanum...amen
கடன் முழுவதும் இம்மாதமே இல்லாமல் போகனும் இயேசப்பா. இன்று எனக்கு வழக்கு.
Pakathu veetu sister pillaigal ratchinga appa kaviya and Vinod Job kidaika ratchinga appa thirumana thadaigal maranum pray pannavum thank you
God help me please I am very poor family god
என்மீட்பர் உயிரோடுு இருக்கிறார் எத்தீங்கும எனக்கு நேரிடாது. உம்மை விட்டு எங்களை பிரியவிடாதேயும் இயேசுவே ஆமென்.
Amen daddy....indraikku naanu oru miracle uh paarkanum pa...please help me jesus
என் கணவருடைய கடன் பிரச்சனயில குடும்பம் பிரச்சனையில் இருந்து விடுதலைஇயேசப்பா உதவி செய்யனும்
Engal Deivame marumahan mahendranuku nalla salaryil nalla velai kidaika seiyum sthothiram nantri nantri
ஆமென். கர்த்தர் எங்களுடைய குடும்பத்திலும், தொழிலும் அதிசயமான காரியங்களை செய்து கடன் முற்றிலும் அடைக்கப்பட்டு, எங்களை பிறருக்கு கடன் கொடுப்பவர்களாக நிச்சயம் மற்றுவார் என்று அவரை விசுவாசிக்கிறோம்.
Thank you lord
Pray for my children Amen
Lord bless our brother in christ
ஆமேன்
என் தேவனே என் பிள்ளைகளுக்கு இரங்கும்
Friend kudumbam ratchinga appa kalyani Magan padipl gavanm selutha pray pannavum
இயேசுவே எனக்காக இரங்கும்.
Halaluya thank you jesus jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran kartharuku magimai undawadaga appa sankar andru sollum Nabar vidu onnu vangi tharanu solli panathai vangi Ahmatri vittar appa anda panam mindum En karathil vandu sara swaraj thodunga appa kartharuku sosthiram sosthiram Amen Amen Amen 🙏♥️🙏
Yesapa unmai andri yenaku yarum illai yesapa.
Relieve Benny from drug smoking and drinking habits god.lord build his house.
ஆமென் ஆமென் ஆமென் தகப்பனே, விசுவாசிக்கிறோம் தகப்பனே, குறைகளை நிறைவாக்கித் தாருங்க தகப்பனே, இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
I believe in Jesus name amen thank you Lord Amen 🙏❤️
Yen devanea yengaluku irankum Amen praise the lord.
எனது கடன்கள் அடைபட்ட்டும்,எனது வியாதிகள் நீங்கட்டும்.எனக்கு ஒருதொழிலை தாங்கப்பா
ஆண்டவரே நான் இன்று அவங்க கிட்ட போன் பண்ணும்போது அவர் சரி என்று சொல்லி அந்த வீடு எனக்கே கிடைக்கும் படி செய்யியுங்க தகப்பனே
ஆமென் ஆமென் ஆமென் ஆண்டவரே இன்னாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி பிதாவே... வேலை இடத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினை முடிய வேண்டும் தகப்பனே... ஆமென் 🙏
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உதவி பண்ணும் இயேசு அப்பா
இயேசு அப்பா ஆமென் Praise the lord John rachikapadanum business asirvathikapadum குடி பழக்கம் விலக கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென்
Yesappa ennoda hasband mathu palakathil irunthu viduthalai tharum thagapane amen
ஆண்டவரே என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா மகள் ஆஷாவுக்கு திருமணம் செய்ய கிருபை செய்தருளும் கடன் பிரச்சினை முற்றிலும் நீக்கும் அப்பா என் தேவை எது என்று உமக்கு தெரியும் அப்பா எனக்கு உதவி புரிய விரைந்து வாரும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்
Thank you Jesus Amen Alleluia God is Great Amen please Jesus help me Appa thank you 🙏🙏♥️♥️
ஆமென் அல்லேலூயா என் குடும்பத்தை உம் கண் முன் நிறுத்துக்கிறேன் கர்த்தாவே ஆமென்
En pilaigalin pana Thevygalai santhinga Appa ummaye nambi irukom Appa Amen
Esther Giriyanapalli
Yen kudumbathirkaga jebiyumgal nalla sugam balam venum veetula samathanam vendum yenbatharkaga amen
அப்பா எங்கள் ஸெபத்திற்கு பதில் தரும்பிதாவே😂🙏🙏🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. தொலைந்துபோன எங்கள் மகிழ்ச்சி யான சமாதான வாழ்க்கை யை மீண்டும் எம் குடும்ப திற்கு தாங்க இயேசப்பா. எங்களிடம் பணம் வாங்கியவர் திரும்ப தரவேண்டும். இரக்கப்பட்டு பண உதவி செய்தோம். இன்று வரை பணம் திரும்ப தரவில்லை. தற்போது மிகவும் பண நெருக்கடி உள்ளது. மருத்துவ சிகிச்சை க்கு பணம் தேவை. பாஸ்டர் ஐயா எங்கள் குடும்ப திற்கு ஜெபியுங்கள். இந்த அதிகாலை செபம் எனக்கு நம்பிக்கை தருகிறது. என் இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்🙏🙏🙏🙏🙏
Andevare nige ennaga valzkadum ungali a namibi irukirom amen hallelujah 🙏🏻🙌🏻🙌🏻
அப்பா எப்போதும்உங்கள்கரம் எம்மை தாங்கட்டும்.
Appa Nan mulai visuvasikkiren Ean pillaikalukkupadikkira padakkalai vilakkappanum Amen
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி கணவன் இரச்சிக்க பட வேண்டும் அப்பா உடல் சுகம் தாங்க அப்பா ஆவிக்குரிய வாழ்க்கயில் வளர வேண்டும் அப்பா பிள்ளை நல்ல பிள்ளை யாக வளர வேண்டும் அப்பா
என் மகள் ஆசிர்வதியும் அப்பா குணப்படுத்தும் அப்பா ஆமேன்
Amen jeashappa en makanukku sukam kedaiththathukkaka nanri en venduthal shanthykkappaddathu jeshuvi namaththynal Amen
Esappaaaaaaa engal kadan enta serai eruppai mattunga esapppaaaaa
வலுசர்பத்தின் கிரிகையிலிருந்து விடுதலை பெறும் .ராஜா செய்யம்பாக்கம்
Yesapa um vakuruthil anaithum niraiverry magilchiyai iruka uthavi seitheer nandri visuvacikiren 🙏🏽 Yesapa Alleluia
HALLELUJAH 🙌 🙌 🙌 HALLELUJAH
Amen praise the Lord ❤
Hallelujah Amen 🙏
Glory to God 🙏
இயேசப்ப தொண்டை பகுதியில் அற்புதம் நடக்கட்டும் இன்றைக்கு
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN THANKYOU THANKYOU THANKYOU THANKYOU THANKYOU THANKYOU THANKYOU THANKYOU JESUS I ❤❤❤❤❤ JESUS AMEN AMEN THANKYOU JESUS
Balavenamai erka yen periyappavirkaga jebiyungal viyathiyil erkum avarku ayusu natkalai kooti kudunga yesappa Amen
Amen
Pls pray for my son Arun for good character he is not understand him mother , and pray for my job
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த காலை வேளையிலே நல்ல செய்தியை தந்ததற்கு உமக்கு நன்றி இயேசப்பா இதை நற்செய்தியை போதிக்கும் போதகரைஆசீர்வதியும் அவருக்கு உடல்நல சுகத்தை கொடுத்தருளும்
Appa.ennoda.kadanai.therungappa
Yesapaa sila Per munnadi Naan vilundhura kuudadhu Yesappa Kaapathunga Yesapaa.... Nalla health ha kudunga Yesapaa 🙏❤️💯
ஆமேன் தகப்பனே எங்களுக்கு இரங்கும் அப்பா என் பிள்ளைக்கு நல்ல வேலையைதாங்கஉம்முடைய சித்தத்தின்படி அவனை பாதுகாத்து வழிநடத்தும் அப்பா உம்மையே நம்பி யிருக்கிறோம் நானும் என் குடும்பமும் அனாதை யாக இருக்கிறோம்தகப்பனே உம்மைவிட்டா யாரும் இல்லைங்க அப்பா என் கணவருக்கு கைகால் வலியிருந்து விடுதலை தாங்கப்பா நீடித்த ஆயுலைக்கொடுத்து ஆசீர்வதீங்கப்பா ஆம் தகப்பனே அண்ணா சொன்னது போல அப்பா நானும் என் குடும்பமும் அனாதி யாக யாரோட ஆதரவும் இல்லாமல் எந்த விதமான உதவியும் இல்லாமல் இருக்கிறோம் இயேசப்பா உம்மைவிட்டா எங்களுக்கு யாரும் இல்லைங்க அப்பா என் அம்மா இல்லைங்க தகப்பனே உம்மையே நம்பி யிருக்கிறோம் நானும் எனது குடும்பமும் பயப்படமாட்டோம் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் ஆசீர்வாதமாக அடைகாகலமாக இருகாகிறீர் நன்றி தகப்பனே இனிமேலும் நான் எதற்க்கும் கலங்கமாட்டோம் அப்பா எல்லாம் நீங்க பார்த்துக்கொள்வீங்க மீண்டுமாக என் மகனை உம்முடைய பாதத்தில் வருகிறோம் அப்பா அவனுக்கு நீடித்த ஆயுலைக்கொடுத்து ஆசீர்வதீங்கப்பா உம்முடைய பிள்ளையாக மாற்றுங்கப்பா அவனுக்குள் எந்தவொரு கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகதாபடி காத்து கொள்ளுங்கப்பா ஆசீர்வதிக்கப்பா நல்ல வேலையை தாங்க அப்பா என் பாவத்தை கழுவ வேண்டும் தகப்பனே நாங்க எல்லாழற்றையும் இழந்து விட்டுஏமாளியாக நானும் என் குடும்பமும் இருக்கிறோம் இயேசப்பா உம்மைவிட்டா எங்களுக்கு யாரும் இல்லைங்க அப்பா எனக்காக நீர் அப்படியே செய்யப் போவதற்க்காகஸ்தோத்திரம் கோடகோடி நன்றி அப்பா ஆமேன் 🙏
❤❤❤❤❤❤❤❤❤amen THANKSGIVING AMEN God.pleess.you appa Amen halleluya appa.appa halleluya appa.appa halleluya appa.appa amen amen amen amen
October month group 4 result appa Nan entha exam la pass panni government work poganum yesappa enku help pannunga yesappa amen
En vaazhkaiyai aasirvathinga yesappa intha maatham vara pogum exam result aasirvathinga yesappa vetkapada vidatheenga yesappa Manam irangum yesappa ummayae nambi ullom kirubai seiyunga yesappa pls
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.இயேசப்பா இந்த செபவேளையில் என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன. நீரே எங்கள் பாதைகளை செம்மைபடுத்துங்கள்.இந்த நேரத்தில் என் மகன் மெல்வினுக்கு ஞானத்தை கொடுங்க.உடல் உள்ள நலன்கொடுங்க.அப்பா சத்துருக்களின் கையில் இருந்து விடுதலை கொடுங்க.உம் கருணைபார்வையால் அவனை கரம்பிடுத்து வழிநடத்துங்க.உண்மைகளை அவனுக்கு தெரியபடுத்துங்க.அவன் வழியை செம்மைபடுத்துங்க.கண்களுக்கு ஒளியும் கால்களுக்கு வழியுமாக இருங்க.என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்ல சுகம் கொடுத்து கரம்பிடுத்து வழிநடத்துங்க.நன்றி தகப்பனே.கால்வலியால் கஷ்டப்படுகிறேன்.குணபடுத்துங்கள் .அதிசயங்களை காணச்செய்யுங்க.இந்த விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நல்ல பிதாவே.ஆமென்.விசுவாசிக்கின்றேன்.
Appa pedhave um namathil en magen maruvan yesuve Aaron feature ri asirvadinge appa ninge oru podum Kai vedamatri amen nan visuwasikiran
Glory to God 🙏
Praise Lord paster Pl pray for son logesh good job and thirumannam nadaka jabam chayanum appa Pl daddy Umudya kirubi pilli meethu iruppatharkaga nandri
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻
Praise the Lord pastor
Amen karpathin kaniyai kodungappa
Relieve my Brother from jealous people Amen, Amen. Amen. Hallelujah, Almighty Lord.
Yesappa yengalukka erangunga appa 🙏
Amem Amen Amen
Amen Jesus. Hallelujah. Gĺory to our mighty God.
Praise the lord.. Fulfill our desire and grant our request soon. Amen
Amen thank you jesus 🙏🙏🙏🙏🙏
ELIZABETH S PLEASE PRAY FOR MY ELDER SON JOSE OWN HOUSE OWN BUSINESS
Yen thangai Unicyku BP sugar Normal aga vum belavenam maranum pray pannavum
Amen jesus gives success in all problems i believe. Please pray for my family.
Preyar for My Dauter and son 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Amen 🙏❤ Amen 🙏❤ Amen 🙏❤ Amen 🙏❤ Amen 🙏❤ Amen 🙏❤ Amen 🙏❤pries lord ❤❤❤❤❤❤
என் கணவர் நவில்உள்ள புண்சரியாக வேண்டும்
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
ஆமென் என் ஆண்டவரே
Amen appa
Pràise the lord brother
God is Great Praise the Lord God Father is Great
Amen praise the lord please pray for my family
Praise the Lord
Thank you Jesus
I trast in you Jesus
I love you Jesus
Amen Amen Amen
Amen name Amen name Amen name Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Please pray for my family and my health is good and my husband business development and my son is good study 😊
👏👏👏👏
Yen thangai Magan age35thirrumana thadai maaravum prayer pannavum
என் சகோதரி சித்ரா மன குழப்பம் பிசாசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஜெபிக்க வேண்டும்.
I thank God for answering my prayers to arrange my daughter’s wedding.Pray for us ,Paster, to perform it by His grace and blessings. Thank you for your prayers as I joined you in prayers.🙏
Prasie the lord pastor pray for my family pls pray pastor 🙏🙏🙏🙏 ஐயா என் மகள் கன்ஸிவாக இருக்கிறாள் ஒரு மாதமாக லூஸ்மோசன்ஐயா மருத்துவமனையில் உள்ளாள் என்மகளுக்காக ஜெபிக்கவும்ஐயா
தேவனே ஸ்தோத்திரம் எனக்கு இரங்கும் ரசப்பா அமென்
Praise the lord 🙏
Easappa sthotaram Amen alleluya enakku 100 c RS tharanum easuvin namathile enakku Arul Jothi seat Ruba 10 c RS tharanum easuvin namathile enakku Palani 1 c RS tharanum easuvin namathile enakku Lakshmi 40 c RS tharanum easuvin namathile enakku erangum easappa sthotaram Amen alleluya enakku erangum easappa engalukku yavaium saithu mudippar kadan prachanilirunthu viduthala saiunga easappa sthotaram Amen alleluya
Kindly pray for my children’s blessings
Praise the lord 🙏 Nilam virka kirubai tharum maganuku nalla velai kidaika kirubai tharum Amen en maganin vazhkail vidudalai kodutharulum praise the lord 🙏 Amen 🙏🙏 thankyou Jesus 🙏🙏 Amen 🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா 20 ஆண்டுகளாக எங்களுடைய பூர்வீகம் நிலம் கிடைக்காமல் பிரச்சனையில் உள்ளது இப்போது தனி பட்டா மாறுதல் மாறுதல் செய்ய வேண்டும் அதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்க வேண்டிய எங்களுக்காக ஜெபம் செய்து கொள்ளவும் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய இயேசப்பா விடம் ஜெபம் செய்து கொள்ளவும் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் தயவுசெய்து ஜெபித்துக் கொள்ளவும் ஐயா 💐💐💐💐💐
இந்த நாள் கடை வியாபாரத்தை ஆசீர்வதித்து தாங்க பணத் தேவைகள் எல்லாம் சந்திக்க காரில் சவாரி கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென்
Thanks for the gods words
Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏