என் பரிசுத்த தன்மையை யாராலும் பறிக்க முடியாது அதை கெடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்து விடுங்கள் நான் தேவனின் குழந்தை என்னை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டியது அனைத்து ஏஞ்சல்ஸ்களின் கடமை
புனித மிக்கேல் அதிதூதரே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித தூதரே எங்களையும் எங்கள் குழந்தைகளையும்ஆசீர்வதித்தருளும். எங்களை கண்திருஷ்டி பொறாமை பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றிலிருந்து எங்களை பாதுகாத்து எங்களை இறைவனின் சித்தத்தோடு வாழ அருள் புரியும் எங்களுக்கு வரும் தீய நாட்டங்களில் இருந்து விடுவித்து பாதுகாத்து அருளும்.
அப்பா புனித மிக்கேல் அதிதூதரே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா எனது கடனை முழுவதும் திருப்பி செலுத்த எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சனைகளிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு காவலாய் இருக்கிற புனித மிக்கேல் அதிதுதரே எனக்கு இருக்கிற கடன் எல்லாம் தீரவேண்டும் என்றும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் உடனே தருவதற்க்கும் அருள் புரிய வேண்டும் என்று புனித மிக்கேல் அதிதுதரே உம்னம பார்த்து கெஞ்சி மன்றாடி கேட்கிறேன் எனக்கு அருள் புரியும் அப்பா
புனித மிக்கேல் அதிதுதரே!என் குழந்தைகள் இயேசுகற்றுதந்த ஜெபங்களை நன்றாகபடித்து ஞாபகசக்தி தந்து அக்குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் தரவேண்டிய மான்றடிக்கிறேன்.ஆமென்.....
புனித மிக்கேல் அதி தூதரே என் உடம்பில் இருக்கும் கேன்சர் என்னும் கொடிய நோயை அகற்றும்.என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் மகன் படிப்பிற்கு ஏற்ற வேலையைக் கொடுத்து அவனை ஆசீர் வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் பிள்ளைகள் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக வாழ வரம் வேண்டுகிறேன்.நன்றி புனித ரே நன்றி.
எங்களை ஏழ்மையான நிலையில் உள்ளதை பார்த்து எள்ளி நகையாடியவர் முன் என்னையும் என் குடும்பத்தையும் தலைநிமிர வைய்யும் மிக்கேல் அதி தூதரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்
புனித மிக்கேல் அதி தூதரே நான் நன்றாக வேலை செய்யவும் எந்த தடையும் இடையிரும் வராத படிக்கும் என்னை பாதுகாத்து எந்த துணையும் இல்லாமல் இருக்கும் என் குடும்பத்தையும் உம் நிழலில் வைத்து பாதுகாத்து வாரும் ஐயா என் தகாப்பானே என் மண்டாட்டை கேட்டாருளும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭
எல்லோர வாழ்க்கையும் அப்படி தான்.. வெளி காட்டி கொள்வதில்லை..நானெல்லாம் 12 வருடங்களாக குடும்பம் இல்லாமல் ஒற்றை ஆளாக மனித மிருகங்களிடம் போராடி கொண்டு இருக்கேன்.. அப்பா jesus christ ஒருவரே எனக்கு தாய் அன்பு தந்து என்னை வழிநடத்தி வருகிறார்.. ஒன்று உங்களுக்கு ரகசியம் சொல்கிறேன் அப்பாவிடம் ஜெபிபதை விட பேசுங்கள்.... இனி எல்லாம் உங்கள் வசம் . உங்கள் குணம் மாறும் .. பிரச்சினை மாறும் . அதிலிருந்து புரிவாய் ...விரைவில் தமிழ்நாட்டில் ஒரு ஆலயம் கட்ட பட போகிறது . அது உலகை திரும்பிப் பார்க்க வைக்கும்.. இது தேவரகசியம் ...... அப்போது நான் இட்ட பதிவு உங்களுக்கு புரியும்..
எங்களுக்கு காவலாய் இருக்கிற காவல் சம்மனசானவரே எப்போதும் எங்களை காத்துக்கொள்ளும் நாங்கள் உறங்கும் போதும் நித்திரை விட்டு எழும்போதும் எமக்கு காவலாய் இருந்தருளும் ஆமென்
11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1 மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது
அப்பா எனக்கு மேலாளர் பதவி உயர்வுக்கு பெயர் பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள் நீங்கதான் எனக்கு Head Officela இடம் வாங்கி தர வேண்டும் அப்பா நீங்க எனக்கு செய்யனும் pl pl ப்பா

My Gaurdian Angel protect me from the dangerous people, sickness, natural calamities, work place, and specially from my enemies. Be as my best friend, guide and father, lead me to Jesus. Amen
புனித மிக்கேல் அதிதூதரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Punitha Michael Athiduthare please pray for our son Rajkirubhakar to get relief from evils cunnings and to get best future. Praise the Lord Jesus Christ.Amen.
🙏🙏🙏 அதி தூதரான புனித மிக்கேலே....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....🙏🙏🙏
என்னுடைய குடும்பத்தில் உள்ள சாத்தான் சூழ்ச்சியை முறியடித்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.அதி தூதரே ❤
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பரிசுத்த தன்மையை யாராலும் பறிக்க முடியாது அதை கெடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்து விடுங்கள் நான் தேவனின் குழந்தை என்னை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டியது அனைத்து ஏஞ்சல்ஸ்களின் கடமை
உங்களின் இறைமகனை இன்றும் இரத்தம் சிந்த வைத்து விட்டனர்
அப்பா புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் குணம் பெற்று தாருங்கள் அப்பா
புனித மிக்கேல் அதிதூதரே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே என்னோடு இருந்து என்னை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே நன்றி ஐயா நன்றி ❤❤❤🎉🎉🎉🎉
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு மாமியார் வீட்டிலிருந்து நியாயம் வாங்கி தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏 இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அப்பா அம்மா உடல் நலம் பெற வேண்டும் அப்பா🙏🙏
மிக்கேல் அதிதூதரே
எங்களை பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன் அப்பா
எங்கள்ளை ஏமாற்றியவர்கள் அவமானபடுத்தினவர்கள் முன் எங்களை வால் ஆக்காமல் தலையாக்கி வாழவையுங்கள் இயேசு அப்பா
மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கி சமாதானமாக வாழ உதவி செய்யுங்க ஐயா.😭😭😭
மிக்கேல் அதிதூரே எங்கள் குடும்ப கஷ்டங்கனளநீக்கி தரும்
புனித மிக்கேல் அதிதூதரே எங்களது கடனை முழுவதும் திருப்பி செலுத்த எங்களுக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு துரோகம் செய்தவங்களை.
தண்டிக்காமல் புரிய வையுங்கள் மிக்கேல் தூதரே 😔😔😔
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித தூதரே எங்களையும் எங்கள் குழந்தைகளையும்ஆசீர்வதித்தருளும். எங்களை கண்திருஷ்டி பொறாமை பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றிலிருந்து எங்களை பாதுகாத்து எங்களை இறைவனின் சித்தத்தோடு வாழ அருள் புரியும் எங்களுக்கு வரும் தீய நாட்டங்களில் இருந்து விடுவித்து பாதுகாத்து அருளும்.
Amen
அப்பா புனித மிக்கேல் அதிதூதரே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா எனது கடனை முழுவதும் திருப்பி செலுத்த எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தீய சக்திகளில் இருந்து எனக்கு முழுமையான சுகம் தாங்க மிக்கேல் ஐயா வே
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சனைகளிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சினை தீர, குடும்ப சமாதானம், இறை பக்தி, பரிசுத்த வாழ்க்கை காக ,பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா 🙏🙏🙏😭
Amen 🙏
Amen
சாத்தானின் தீய சக்திகளை விரட்டும் ஆமென்
எங்களுக்கு காவலாய் இருக்கிற புனித மிக்கேல் அதிதுதரே எனக்கு இருக்கிற கடன் எல்லாம் தீரவேண்டும் என்றும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் உடனே தருவதற்க்கும் அருள் புரிய வேண்டும் என்று புனித மிக்கேல் அதிதுதரே உம்னம பார்த்து கெஞ்சி மன்றாடி கேட்கிறேன் எனக்கு அருள் புரியும் அப்பா
மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் தொல்லையிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் 🙏🙏🙏🙏🙏
God will help you 🙏
Amen
Good will help you
Amen❤
🙏
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு மாமியார் வீட்டிலிருந்து நியாயம் வாங்கி தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதுதரே!என் குழந்தைகள் இயேசுகற்றுதந்த ஜெபங்களை நன்றாகபடித்து ஞாபகசக்தி தந்து அக்குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் தரவேண்டிய மான்றடிக்கிறேன்.ஆமென்.....
புனித மிக்கேல் அதி தூதரே என் உடம்பில் இருக்கும் கேன்சர் என்னும் கொடிய நோயை அகற்றும்.என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் மகன் படிப்பிற்கு ஏற்ற வேலையைக் கொடுத்து அவனை ஆசீர் வதிக்க உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.என் பிள்ளைகள் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக வாழ வரம் வேண்டுகிறேன்.நன்றி புனித ரே நன்றி.
என்னை ஏமாற்றியவர் முன்பு எங்களை வாழ வைக்கனும் அப்பா😢😢😢😢😢😢😢
எங்களைச் சூழ்ந்து வரும் தீமைகளில் இருந்து எங்களைக் காப்பாற்றும் மிக்கேல் ஐயா
ஆண்டவரே என் பிள்ளைகளுக்கு திருமண தடையை நீக்கி அருளும் எங்களுக்கு கருணை கட்ட வேண்டும்
அருமையான ஜெபம் .அன்பு சகோதிரிக்கு நன்றிகள் பல.அன்பு ஆண்டவரே வானதூதரை காவல் லாக வைத்தவரே உமக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா . ஆமென்.
மிக்க நன்றி சகோதரி🙏🙏
Punitha Michael Athithoothare engalai kuthikondulla mullai eduthuvidum
எங்களை ஏமாற்றியவர்களுக்கு முன்பாக எங்களை வாழ வையுங்கள் அப்பா.
ஆமென்
Yes correct 💯👍🏿
Vaalavaipar
ஆமென்
@@kaaramilagai1756 q11
எங்கள் குடும்பத்திற்கு வழி விடாமல் தடுக்கும் சாத்தானின் சுழ்சிகளை ஒழிய செய்யும் புனித மிக்கேல் அதிதூதரே
எங்கள் வீடுடை ஆசிர்வத்து எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுமெனறு மிக்கேல் சம்மனசானவரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் ஆமென்
எங்கள் குடும்பத்திற்கு வழி விடாமல் தடுக்கும் சாத்தான் சுழ்சிகனள ஒழிக்ய செய்யு புனித மிக்கேல் அதிதூரே
எங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏
எங்களை ஏழ்மையான நிலையில் உள்ளதை பார்த்து எள்ளி நகையாடியவர் முன் என்னையும் என் குடும்பத்தையும் தலைநிமிர வைய்யும் மிக்கேல் அதி தூதரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்
எங்கள் கடன்களை தீர்க்க ஆசிவழங்கும் ஆமேன்
புனித மிக்கேல் அதிதுதரே! எங்களுக்கு எதிராக உள்ள எல்லா தீய சக்திகளையும் ஒடுக்கி, அழிந்து, எங்களுக்காக தந்தையாம் இறைவனை மன்றாடுவிராக . ஆமென்
புனித மிக்கேல் அதி தூதரே நான் நன்றாக வேலை செய்யவும் எந்த தடையும் இடையிரும் வராத படிக்கும் என்னை பாதுகாத்து எந்த துணையும் இல்லாமல் இருக்கும் என் குடும்பத்தையும் உம் நிழலில் வைத்து பாதுகாத்து வாரும் ஐயா என் தகாப்பானே என் மண்டாட்டை கேட்டாருளும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭
அதி தூதரான மிக்கேலே எல்லா நேரங்களிலும் எங்களுக்கு துணையயிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தினர் யாவரையும்
பாது காத்தருளும்..
ஆமென்.
எங்களை சாத்தானீன் தீய சக்தியிடம் இருந்து காத்தருளும்❤
Aam aandavare
Amen 🙏
எங்கள் சாத்தானீன் தீய சக்தியிடம் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் இருந்து காத்தருளும்
புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித மிக்கேல் ஜயா என்னால முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் வாழ்க்கையை போறட்டாம என்னால முடியல 😭 😭 😭 😭
Believe in Jesus. He is with you.
Vavuniya sindhu hai naan saudila seven years miss you
Enachu
எல்லோர வாழ்க்கையும் அப்படி தான்.. வெளி காட்டி கொள்வதில்லை..நானெல்லாம் 12 வருடங்களாக குடும்பம் இல்லாமல் ஒற்றை ஆளாக மனித மிருகங்களிடம் போராடி கொண்டு இருக்கேன்.. அப்பா jesus christ ஒருவரே எனக்கு தாய் அன்பு தந்து என்னை வழிநடத்தி வருகிறார்.. ஒன்று உங்களுக்கு ரகசியம் சொல்கிறேன் அப்பாவிடம் ஜெபிபதை விட பேசுங்கள்.... இனி எல்லாம் உங்கள் வசம் . உங்கள் குணம் மாறும் .. பிரச்சினை மாறும் . அதிலிருந்து புரிவாய் ...விரைவில் தமிழ்நாட்டில் ஒரு ஆலயம் கட்ட பட போகிறது . அது உலகை திரும்பிப் பார்க்க வைக்கும்.. இது தேவரகசியம் ...... அப்போது நான் இட்ட பதிவு உங்களுக்கு புரியும்..
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு காவலாய் இருக்கிற காவல் சம்மனசானவரே எப்போதும் எங்களை காத்துக்கொள்ளும் நாங்கள் உறங்கும் போதும் நித்திரை விட்டு எழும்போதும் எமக்கு காவலாய் இருந்தருளும் ஆமென்
Amen
11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 1
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது
எங்களை ஏம்மாற்றியவர்கள் மனம் மாற வேண்டும் ஐயா, 🙏🙏எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏
அப்பா எனக்கு கால்வலி குணமாக்கும் அப்பா pl அப்பா
அப்பா எனக்கு மேலாளர் பதவி உயர்வுக்கு பெயர் பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள் நீங்கதான் எனக்கு Head Officela இடம் வாங்கி தர வேண்டும் அப்பா நீங்க எனக்கு செய்யனும் pl pl ப்பா
Appa ennaku thalavaliya kunamakum🙏🙏🙏
நான் நீனைதா து நிறை வேற னும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா அவனோடு இருந்து அவனை வழி நடத்தும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா என்ன இந்த நரக வாழ்க்கைல இருந்து காப்பாற்றும் அப்பா
எங்களை ஏமாற்றியவர்களுக்கு முன்பாக எங்களை வாழவைங்கப்பா.
11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 1
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது
🙏
சமாதானம் தாருங்கள் ஐயா🙏
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
கடன் பிரச்சனைகள் நீங்கவும். எங்களை ஏமாற்றியவர்கள் தங்கள் பிழைகளை உணரவும். அருள் புரிய வேண்டுகிறேன்.
கடன் பிரச்சினைகள் நீக்கவும்.எங்களை ஏமாற்றியவர்கள் தங்கள் பிழைகளை உணரவும. அருள் புரிய வேண்டுகிறேன்
புனித மிக்கேல் அதிதூதரே என் தம்பியின் மகள் மெர்லினை எல்லாவகை தீமைகளிலிருந்தும் காப்பாற்றும்.
சாத்தானின் சதிகளை முறியடித்து எங்களை பாதுகாத்து கொள்ளும் ஆமென்
11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 1
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது
St.Michael pray for me and save me from the evil doings of my relatives
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதுதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🏻🙏🏻🙏⛪
Amen 🙏🙏
11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 1
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்துவிட்டனர் இயேசு மட்டும் 3 ம் நாள் உயித்தெழுந்தார் இதற்கு ஆதாரம் விவிலியத்தில் இருந்து அப்போஸ்தலர் 1:11 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் ஆண்டவரால் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் இது எல்லோருக்கும் தெரியும் அதனால் மாதாவிடமோ மற்ற புனிதர்களிடமோ நாம் வேண்டினால் அவர்களுக்கு கேட்க்காது, இயேசுவின் 2 ம் வருகையில் மாதா மற்ற புனிதர்கள் நாமும் எடுத்து கொள்ளப்படுவோம் அப்படி தான் விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது
புனித. மிக்கேல் சம்மனசே எங்கள்குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ளும்
🙏🙏🙏அப்பாக்கும் எங்களுக்கும் எந்த தீய சக்திகளும் அண்டாமல் பாதுகாத்தருளும் புனித மிக்கேல் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
புனித மிக்கேல் ஆதிதூதரே எங்ககாளுக்காகவேண்டிக்கொள்ளும்ஆமென் நல்ல உடல் சுகம் கிடைக்க வேண்டும் என்று மன்றடிகிறோம்
எங்களை காப்பாற்றும் ஐயா 🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே எங்களை கடன் பிரச்சனையிலுருந்துவிடுதலை தரும் இந்த போராட்டம் முடிந்து போகட்டும்
எங்கள் குடும்பங்களை காத்தருளும்
உம் பேர் கொண்ட என்னையும் என் குடும்பத்தையும் உம் பாதுகாப்பில் வைத்து காத்தருள உம்மை வேண்டுகிறேன் நன்றி வேண்டுகிறேன்
புனித மைக்கேல் அதிதூதரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்.. ஆமென்
நன்றி இயேசுவே கோடி நன்றி ஆண்டவரே
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறை அதி தூதரே சர்வ வல்லமை பெற்ற மிக்கேல் ஐயா எங்கள் கஷ்டங்கள் கவலைகடன் தீர வியாதி சாத்தானகள் எங்களை விட்டு அகல எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஈமென்
ஆமென். எங்களை பாதுகாத்து வழி நடத்தும்.
புனித மிக்கேல் அதிதூதரே எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
கடன் ,குடும்ப சமாதானம் சொல்லி ஜெபிகவும் 🙏🙏
புனித ஆதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤🙏🙏🙏
புனிதமிக்கேல் அதிதூதரே என்னுடைய மகளை சாத்தானின் தீயசக்தியிலிருந்து காப்பாற்றிதந்ததற்கு கோடானகோடி நன்றிகள்
Amen
புனித மிக்கேல் அதிதூதரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் எங்கள்கூடவே இருந்தருளும் அதிதூதரே.
🙏🙏🤲🤲 மிக்கேல் ஐய்யா
எங்கள் கடன் தெல்லயிந்து தாரும் ஐய்யா 🤲🤲🤲🤲
புனிதா ஆதி தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்கு துணை புரியும்🙏✝️🙏
St Michel protect us from all the evils and others.
St Michael please pray for us
எங்களை காப்பாற்றும் புனிதரே
புனித மிக்கேல் அதிதூதரே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா அவனோடு இருந்து அவனை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதி தூதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
Amen
வாழ்க வான் தளபதியே வாழ்க
Praise the lord 🙏🙏🙏🙏
புனித மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏
Mikele counsel my only son
மிக்கேல் அதிதூதரே!எங்கள் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்ளும் ❤
எங்களுக்காக வேன்டிக்கொல்லும்
புனித மைக்கேல் அதி வேக தூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளு m
My Gaurdian Angel protect me from the dangerous people, sickness, natural calamities, work place, and specially from my enemies. Be as my best friend, guide and father, lead me to Jesus. Amen
Andavare Nangal vetkapatta idathil engalai thalai nimira seiyum Appa Amen 🙏
மிக்கேல் அதி தூதரே..💐🙏🏻
Arch angel St. Michael, Protect my family.
புனித மிக்கேல் அதிதூதரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித மிக்கேல் அதிதூதரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Jesus amen 🙇♂️👨👩👦👦💒👑❤️🙏😭
Ennuday b.p la iruthu kunamakkum
Punitha Michael adhithoodhare engalukkaga vendi kollum. Amen.
Punitha Michael Athiduthare please pray for our son Rajkirubhakar to get relief from evils cunnings and to get best future. Praise the Lord Jesus Christ.Amen.
Please pray for us amen 👏👏👏
Punitha Michael Athiduthare please pray for our family members to get best health wealth and prosperity and peaceful and happy long life. Amen.
புனித மிக்கேல் அதிதூதரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pray for me, and my husband and my two kids. Save us and give happiness to our family. Solve the problems around us. Amen
புனித மிக்கேல் அதிதூதரே எங்களுடைய அன்றாட கஸ்டத்திலிருந்து காப்பாற்றும்
Prayer for me my family's
PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH ST MICHAEL PRAY FOR MY FATHER 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇
புனித மிக்கேல் அதிதூதரே எனக்கு போட்டு மூலம் உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏