இருவருக்கும்இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்❤️❤️ இறைவனின் இணைப்பில் நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகள்வெள்ளை மனம் இருவருக்கும் வெள்ளி விழா நாயகர்கள் இருவரும் மனம் நிறைந்த நல் வீழ்த்துக்கள்
Hi அண்ணா... நான் தையல் மெஷின் வாங்கி 6 வருஷம் ஆச்சு. ஆசைப்பட்டு வாங்கி பழைய துணி தான் stitch பண்ணுவேன். உங்க வீடியோ பார்த்து தான் blouse stitch பண்ணேன். 1st blouse சூப்பர் அ இருக்கு. Thanks அண்ணா...utube வீடியோ எத்தனையோ பார்த்தேன். சரியா வரல. U r best.. Thank u soooooooo much
ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள் அண்ணாநான் கிளாசுக்கு வந்துட்டேன்இன்னைக்கு கிளாஸ் மிகவும் அருமையாக இருந்தது அண்ணாஇன்னைக்கு கிளாஸ் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா. பாசமுள்ளபார்வதி
என் பெயர் நிம்மி என் ஊர் அரக்கோணம் உங்கள் தையல் வகுப்பு பார் தந்தேன்மிகவும் அருமையாக இருந்தது எனக்கு blouseல் சந்தேகம் இருக்கிறது அதை தெளிவாக சொல்லி தரவும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு மிக்க அண்ணா அண்ணி க்கு ஆடி 18 ன் வாழ்த்துக்கள் இதே சந்தோசம் மிக்க தம்பதிகளாக நீடுழி வாழ்க அளவு பேட்டன் பற்றி தேவையை எடுத்துரைத்தீர் பயனுள்ளதாக ready செய்திருவோம் நன்றி இறையருள் நிறைந்து இருக்கட்டும் உங்கள் குடும்பத்திற்க்கு அண்ணா சொன்ன உண்மை அருமை
வணக்கம்.🙏அண்ணா உங்களோடு உடன்பிறக்க ஒரு வாய்ப்பு இல்லையே ❤அருமையான தம்பதிகள்🎉100 ஆண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன் 🌹பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் நான் அண்ணணை போலவே 👍சமாளிக்கறேன்🙏நன்றி அண்ணா கோடியில் நானும் ஒருத்தி👍
I am waiting, I will bring it tomorrow this is most importent for my next generation, I mean too my daughter's if I where missing the world. Thanks for next video.
Anna aadi perukku வாழ்த்துக்கள்❤ நீங்கள் பேசி எங்களை அறுக்கவில்லை எங்களை சிறந்த வடிவில் செதுக்குகின்றீர்கள் ❤️❤️❤️ நீங்க நான் அப்படி தான் பேசுவேன் 😂சூப்பர் a solringa anna
உண்மையிலே கடவுள் கொடுத்த வரம் இந்த தங்கச்சி எங்களுக்கு நீங்கள் கிடைத்த கடவுள் அண்ணா நீங்க எல்லா வீடியோவும் ஸ்கிப் பண்ணாம பார்க்கிறேன் அண்ணா உண்மையிலேயே தெளிவாக அருமையாக புரியும்படி நிறைய விஷயங்கள் சொல்லி தரிங்க உண்மையிலேயே நீங்க எங்களுக்கு கிடைத்த உறவு நான் அதை நீங்க மட்டும் எனக்கு அண்ணா தம்பி யாரும் உண்மையிலேயே நீங்க எனக்கு அண்ணாவா கிடைச்சா ரொம்ப சந்தோசப்படுவேன் என் வாழ்க்கையில் எனக்கு எந்த உறவும் என் சின்ன வயசுலயே அம்மாவை அப்பாவையும் இருந்துட்டு அனாதையா தாய் மாமா வீட்ல தான் வளர்ந்தேன் உண்மையிலேயே எனக்கு அண்ணா உறவு உறவு ரொம்ப எனக்குன்னு ஒரு அண்ணா ஒரு தம்பி யாரும் இல்லையே அப்படிங்கற ஒரு வருத்தம் நிறைய இருக்கு மனசுல அதை உங்கள பார்த்து நான் சந்தோஷப்பட்டேன் எனக்கு அண்ணா என்கிற உறவு நீங்க மட்டும் தான்
அண்ணா,அண்ணி இருவருக்கும் ஆடி 18 வாழ்த்துக்கள்.எங்களுக்கும் தொழில் சிறக்க வேண்டிக்கொள்ளுங்கள் அண்ணா.ஹெர்பல் நாப்கின் செய்கிறேன் அண்ணா .இனி tailoringதொடரட்டும்.உங்களால் எதிர்காலம் வளமாகும்.Thanks anna,anni saree super 👌
அண்ணா எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்ல எனக்கு நல்லா தெரியுது நா தச்சு கொடுக்குற blouse எல்லாமே perfect இருக்குன்னு சொல்ராங்க எல்லாமே உங்களலதா மிக்க நன்றி 👍
இருவருக்கும்இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்❤️❤️ இறைவனின் இணைப்பில் நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகள்வெள்ளை மனம் இருவருக்கும் வெள்ளி விழா நாயகர்கள் இருவரும் மனம் நிறைந்த நல் வீழ்த்துக்கள்
நன்றி தம்பிக்கு தம்பி மனைவிக்கும் இருவரும் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்
உதவும் மனப்பான்மையுடன் நீங்கள்இருப்பது பெருமை .அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் உங்கள் மனைவிக்கு அதைவிட மிகவும் பெருமை
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் சார்.நீங்கள் இருவரும் சேர்ந்து வந்து வகுப்பு எடுக்கும்போது ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது 🎉🎉🎉
13.5 inch size front and back question cleared so many persons doubts today.... Thanks lot......
அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றும் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.நன்றி நற்பவி.
அண்ணா எனக்கு இருந்த முன் துண்டு , பின் துண்டு ரொம்ப clear ah சொல்லிட்டீங்க superrrrr அண்ணா ரொம்ப thanks anna
Unmayave neenga pengalukku,ellam neril kanda dheivamdhan bro🙏.unga nalla manasu yarukum varadhu bro.🙏❤
Hi அண்ணா... நான் தையல் மெஷின் வாங்கி 6 வருஷம் ஆச்சு. ஆசைப்பட்டு வாங்கி பழைய துணி தான் stitch பண்ணுவேன். உங்க வீடியோ பார்த்து தான் blouse stitch பண்ணேன். 1st blouse சூப்பர் அ இருக்கு. Thanks அண்ணா...utube வீடியோ எத்தனையோ பார்த்தேன். சரியா வரல. U r best.. Thank u soooooooo much
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் தினம் தினம் புது தையல்பயிற்சி மகிழ்ச்சி சார் 🎉🎉🎉
ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள் அண்ணாநான் கிளாசுக்கு வந்துட்டேன்இன்னைக்கு கிளாஸ் மிகவும் அருமையாக இருந்தது அண்ணாஇன்னைக்கு கிளாஸ் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா. பாசமுள்ளபார்வதி
என் பெயர் நிம்மி என் ஊர் அரக்கோணம் உங்கள் தையல் வகுப்பு பார் தந்தேன்மிகவும் அருமையாக இருந்தது எனக்கு blouseல் சந்தேகம் இருக்கிறது அதை தெளிவாக சொல்லி தரவும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Super.bro.annaku.anna.appaku.appaakavum.maastaraku.maastarakvum.irukara.tilar.broku.big.salyutt.super
ஆஹா மிக்க மகிழ்ச்சி நன்றி ப்ரோ சுசிலா குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சென்னை
வணக்கம் தம்பி ,உங்களுக்கும், ராணிக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் ,God bless you and your family.
மிகவும் தேவையான வகுப்புகள் அண்ணா அண்ணி ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍❤️❤️❤️🙏🙏🙏
உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤
உங்கள் வீடியோவை நாங்கள் skip பண்ணவே முடியாது திரும்ப திரும்ப தான் பார்க்கிறோம்.அவ்வளவு நுணுக்கமான தகவல் கொடுக்கிறீர்கள் . மிகவும் நன்றி brother ❤
நன்றி அண்ணா ஆடிப்பெருக்கு வாழ்துதுக்கள்🎉🎉🎉🎉🎉
அன்பு மிக்க அண்ணா அண்ணி க்கு ஆடி 18 ன் வாழ்த்துக்கள் இதே சந்தோசம் மிக்க தம்பதிகளாக நீடுழி வாழ்க அளவு பேட்டன் பற்றி தேவையை எடுத்துரைத்தீர் பயனுள்ளதாக ready செய்திருவோம் நன்றி இறையருள் நிறைந்து இருக்கட்டும் உங்கள் குடும்பத்திற்க்கு அண்ணா சொன்ன உண்மை அருமை
அண்ணா நீங்க சொல்லி கொடுக்கிறது ரொம்ப ஈசியா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா❤❤❤
அருமையாக உள்ளது உங்கள் தையல் பயிற்சி அண்ணா &அண்ணி❤
அண்ணா ஆடி 18 வாழ்த்துக்கள் அண்ணி ராணி அவர்களுக்கும்
💘💘🥰🥰🥰🥳🙂😊☺️
சிறுதுளி பெருவெள்ளம் ; இதைப்போல அங்காங்கே இருக்கும் தையல்கள்(தையல் என்றால் பெண்கள்) ஒன்றாகி வற்றாத ஜீவநதி (ஆடிப்பெருக்கு) ஆக வலம் வருவோம் வாருங்கள்; அனைத்து தையல் அரசிகளுக்கும் , அண்ணண், அண்ணிக்கும் வளமான ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உங்கள் செய்கைக்கு தக்க பலன் கர்த்தர் உங்களுக்கு தருவார்.🎉
Thanks Anna nangalae kakalamnu nanachom nenga purichiketu correct ta vedio potutinga nandri
ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 😊
வணக்கம்.🙏அண்ணா உங்களோடு உடன்பிறக்க ஒரு வாய்ப்பு இல்லையே ❤அருமையான தம்பதிகள்🎉100 ஆண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன் 🌹பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் நான் அண்ணணை போலவே 👍சமாளிக்கறேன்🙏நன்றி அண்ணா கோடியில் நானும் ஒருத்தி👍
நீங்கள் சொல்லி குடுத்த படி பட்டி நல்லா தைக்க கத்துக்கிட்டேன் தம்பி நன்றி
அண்ணா ரொம்ப உபயோகம் ?உள்ள பதிவு நன்றி அண்ணா 🙏
அனைவருக்கும் உபயோகமான பதிவு..நன்றி.
வணக்கம் நல்ல யுத்தி பிளாஸ்டிக் ஷீட்டில் அளவுகள் வெட்டி காண்பிக்க போவதை வரவேற்கிறேன் மகிழ்ச்சி நன்றி தம்பி
Teacher a iruntha en manasa thottutta paiya oru kelviyavathu pasanga doubt ketta than avanga gavanikkir 11:26 anga enbatha terinjikittu santhosapaduvanga endru sonnatha paratturen perumai padaren iya. Good. Umahu pechu
Thanks anna valga valamudan
Ungalukkum vaalthukkal sry for late wish Anna
I am waiting, I will bring it tomorrow this is most importent for my next generation, I mean too my daughter's if I where missing the world. Thanks for next video.
Vanakkam bro....
Thank's bro....💐🌷🙏
Super welcome pattan 👍❤🌷
ஆடி பெருக்கு நல்வாழ்த்தூக்கள்
அண்ணா மிகவும் அருமையான பதிவு அண்ணா அண்ணி 🎉🎉ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Happy Adi 18 valthukal Bro and Rani sister ❤
Anna iunga pechi supera irukku anni saree colour saree supera irukku blouse kai azhga irukku
உள்ளேன் ஜயா
Super anna waiting anna Naan nalaiku class ku ready agikuren
Thanks anna ennoda brithdaygu neeinkga sollikodutha padiya thaithu potan
Anna nan 4 blouse 4 customer ku velila thaithu kuduthen. Pakka fitting a iruku nu sonnanga. Romba romba romba nadri. Enaku oralavuku thaika theriyum analum bayapaduven. Enake sila sila changes varum thaikum poluthu. Anal athu ethuvum ippothu illai. Nadri Anna.
வணக்கம் அண்ணா அண்ணி வாழ்க வளமுடன்
Rompa nandri anna very useful tips
Ama anna nanum pirichi pirichitha thecha ennoda ammaku suppera vanthu irukunu amma sonnagga thanks anna
Very excellent, super you are such a wonderful man.vazhgavalamudan
❤❤❤❤ஆடி பெருக்கம் வாழ்துக்கள் தம்பி அண்னி அ
வணக்கம் அண்ணா மிக்க நன்றி அண்ணா 🙏
கடவுளை யாரும் நேரில் பார்க்க முடியாது அண்ணா ஆனா நான் உங்க உருவத்துல பாக்குறேன்🙏🙏
Unga rendu peraium partha romba happya eruku
Anna Anni Avarhalukku Aati Vaalthukal
Different types of cross Patti stitching solli கொடுங்க சகோதரா.....
Anna adi 18 vaalthukkal anna ungalukkum unga family kum..anna unga periya ponnukkum wish panren anna...thank you so much anna good msg 🎉🎉
வணக்கம் அண்ணா மிக்க நன்றி
ஆடி.பெருக்கு.வாழ்த்துகள்.புரோ.சிஸ்டர்
Anna aadi perukku வாழ்த்துக்கள்❤
நீங்கள் பேசி எங்களை அறுக்கவில்லை எங்களை சிறந்த வடிவில் செதுக்குகின்றீர்கள் ❤️❤️❤️
நீங்க நான் அப்படி தான் பேசுவேன் 😂சூப்பர் a solringa anna
ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🙏
மிக்க மகிழ்ச்சி அண்ணா ரொம்ப நன்றிங்க அண்ணா 😊
Kuruvi rendu pola rendu perum nallaa irukka venum thambi yum pulla Raniyum.....
வணக்கம் வாழ்க வளமுடன்
Thanks God bless you sister
ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் ❤
Hi bro Wish you Happy adi.18.Nan class attend panna vandhuten bro.
ஹாய் அண்ணா வணக்கம் வகுப்பு மிகவும் அற்புதமாக இருந்தது உங்களுக்கும் ராணி அண்ணிக்கும் ஆடி 18 ஆம் பெருக்கு நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤
Present Thampi
Agewise my younger brother
But talentwise my elder brother
Now lam stitching my blouse nicely
Thanks bro
ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
Anna and Anni good morning Anna you are looking slim .we can find the difference 👍🏻👍🏻
Thanks God bless you
உண்மையிலே கடவுள் கொடுத்த வரம் இந்த தங்கச்சி எங்களுக்கு நீங்கள் கிடைத்த கடவுள் அண்ணா நீங்க எல்லா வீடியோவும் ஸ்கிப் பண்ணாம பார்க்கிறேன் அண்ணா உண்மையிலேயே தெளிவாக அருமையாக புரியும்படி நிறைய விஷயங்கள் சொல்லி தரிங்க உண்மையிலேயே நீங்க எங்களுக்கு கிடைத்த உறவு நான் அதை நீங்க மட்டும் எனக்கு அண்ணா தம்பி யாரும் உண்மையிலேயே நீங்க எனக்கு அண்ணாவா கிடைச்சா ரொம்ப சந்தோசப்படுவேன் என் வாழ்க்கையில் எனக்கு எந்த உறவும் என் சின்ன வயசுலயே அம்மாவை அப்பாவையும் இருந்துட்டு அனாதையா தாய் மாமா வீட்ல தான் வளர்ந்தேன் உண்மையிலேயே எனக்கு அண்ணா உறவு உறவு ரொம்ப எனக்குன்னு ஒரு அண்ணா ஒரு தம்பி யாரும் இல்லையே அப்படிங்கற ஒரு வருத்தம் நிறைய இருக்கு மனசுல அதை உங்கள பார்த்து நான் சந்தோஷப்பட்டேன் எனக்கு அண்ணா என்கிற உறவு நீங்க மட்டும் தான்
❤❤❤❤❤❤❤❤❤
ஹாய் அண்ணா அண்ணி ஆடி 18 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி உங்கள் வகுப்பிற்கு காக நான் காத்து கொண்டு இருக்கேன் 👍🙏❤️
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா.........❤❤உங்க மனசு யாருக்குமே வராது னா.....🎉🎉🎉
Vaalthukkal Anna Anni
Hi அண்ணா அண்ணி ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்
Ok,Anna, thank you bro 🙏
சாகோதர சகோதரிக்கு ஆடி 18ம் பெருக்கு வாழ்த்துக்கள்
Nanrigal anna enna seet vanknumnu sonnathukku🙏👌👌👌👌👌👌
Anna aati perukku vaalthukal
அண்ணா,அண்ணி இருவருக்கும் ஆடி 18 வாழ்த்துக்கள்.எங்களுக்கும் தொழில் சிறக்க வேண்டிக்கொள்ளுங்கள் அண்ணா.ஹெர்பல் நாப்கின் செய்கிறேன் அண்ணா .இனி tailoringதொடரட்டும்.உங்களால் எதிர்காலம் வளமாகும்.Thanks anna,anni saree super 👌
அண்ணா எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்ல எனக்கு நல்லா தெரியுது நா தச்சு கொடுக்குற blouse எல்லாமே perfect இருக்குன்னு சொல்ராங்க எல்லாமே உங்களலதா மிக்க நன்றி 👍
Thanku monu 💕
Adi perukku valtthukkal bro
Good experience . Extreme help
Thank you so much bro very useful video
அண்ணா அண்ணி இரு வருக்கும் ஆடி பெருக்கு நல் வாழ்த்துக்கள்🎉🎊❤❤❤
ஆவலுடன் எதிர் பார்த்தேன் அண்ணா
Thank u anna. Neenga sollradu true the anna
Aadi vaazhthukkal anna ❤️anni
வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க நான் வகுப்பிற்கு வந்து விட்டோன் ஆடி 18 க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி..வாழ்க வளமுடன் தம்பி❤
Thank you 🇨🇦
Very very useful brother thanku God bless you
அன்பு தம்பிக்கு ஆடி 18. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hi anna anni. I am sharmila. I m ur subscriber. I watched ur video regularly.i liked ur videos
Nanree anna anni
நல்ல மனிதர் வாழ்கா வளமுடன்
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்❤😊
வணக்கம் அண்ணா அண்ணி.
அண்ணா, ப்ரின்ஸஸ் கட் பிளவுஸ் - நார்மல் பிளவுஸ் மற்றும் லைனில் பிளவுஸ் கட்டிங் 34" மற்றும் 38" மார்பு சுற்றளவுக்கு வீடியோ போடுங்க. Straight pant cutting video போடுங்க.