Social Distancing | Irai Anbu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 33

  • @brokenheartterror2078
    @brokenheartterror2078 Месяц назад +7

    உங்களை பார்த்தாலே அது எனக்கு வரம் ஐயா 🥰🥰🥰🥰🥰

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 Месяц назад +6

    மனிதனின் விலங்குத்தனத்தை நாகரீகப்படுத்துவதே கலை,கல்வி,கலாசாரம்,மதம் போன்றவை ஆகும்.நன்றி 🙏

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 Месяц назад +1

    சொல் புதிது,
    பொருள் புதிது.
    தாங்களின் பதிவுகள்
    அனைத்தும்
    பண்பாட்டை
    வளப்படுத்தும்,
    மனிதா்களை
    வழிநடத்தும்
    புதியவை.
    நன்றி.

  • @rajeshkumar.p2281
    @rajeshkumar.p2281 Месяц назад +1

    ரொம்ப நன்றி குரு நாதா இன்னு நிறைய கருத்துக்கு காத்து இருக்கேன்

  • @kanimozhi5698
    @kanimozhi5698 Месяц назад +4

    நல்லதோர் பண்பாடு அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா 😊

  • @RaviK-s1x
    @RaviK-s1x Месяц назад +3

    உங்கள் உள்ளத்தைப் போல் ஒருவன்

  • @Sakthis007
    @Sakthis007 Месяц назад +2

    ஐயா கண்டிப்பா வழிகாட்டிகள் இருக்கலாம் உங்கள் கல்லூரி காலங்கள் என்னை செதுக்கியது மகிழ்ச்சி உங்களை பார்க்க வேண்டும் ஆவல் மட்டும் ரொம்ப நாள் கானல் நீர் போல் இருக்கு ஐயா

  • @sudhakaranp3343
    @sudhakaranp3343 Месяц назад +4

    அருமை அய்யா

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 4 дня назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.💐💐💐

  • @subramaniank5249
    @subramaniank5249 Месяц назад +4

    Super sir
    Very informative

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES Месяц назад +3

    வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான காணொலி. மிகவும் நன்றி ஐயா*. எங்களது சேனல் சார்பில் தங்களுக்குப் பாராட்டுகள் & வாழ்த்துகள்🎉❤❤❤🎉

  • @dudewith_noname4702
    @dudewith_noname4702 Месяц назад +1

    Sir please speak about osho and J Krishnamurthy.

  • @raihanabegum2769
    @raihanabegum2769 Месяц назад +1

    Clear, neat explanation about heritage& culture events, maintain social distance. Gud sir. We want more than details about the behaviour in public places. Thank you sir🎉

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Месяц назад +4

    நுண்ணிய பன்முகப் பார்வையோடு மனித நடத்தைக்கான நன்னெறி தரல் நன்று.

  • @lathachandru1611
    @lathachandru1611 Месяц назад +2

    மிகவும் அருமை சார்

  • @RStudiobyRajusrinivasan
    @RStudiobyRajusrinivasan Месяц назад +1

    சில நாட்களாக குழப்பத்தில் இருந்த விடயம் இன்று தெளிவு பெற்றது.

  • @subasuba3763
    @subasuba3763 Месяц назад +3

    Sir tnpsc g2 exam pathi pesunga sir.many aspirants wait for your opinion sir.pls consider panunga sir

  • @sridevi8134
    @sridevi8134 Месяц назад +1

    This is lots of people's psychological problem you described in a very good manner thank you take care 👌🌼

  • @angavairani538
    @angavairani538 Месяц назад +4

    வணக்கம் சார். ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Manjula-c9r
    @Manjula-c9r Месяц назад +2

    Vanakam sir thank you for your information your doing very well ❤

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Месяц назад +3

    Super sir, social distance explaining. ❤

  • @MuruganVck16
    @MuruganVck16 Месяц назад +4

    Super sir

  • @Apsk-k5b
    @Apsk-k5b Месяц назад +4

    Respect pathi pesunga sir

  • @balachandarp1147
    @balachandarp1147 Месяц назад +1

    Super sir 🎉💜🎉

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Месяц назад +1

    Nantry nantry nantry sir 🙏

  • @VenuVijay-007
    @VenuVijay-007 Месяц назад +2

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்திற்கு வேண்டுகோள்::
    பல வருடங்களாக படித்து கொண்டு இருக்கும் மாணவர்களின் நிலையை தயவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புரிந்து கொள்ள வேண்டும்..2020,2021,2023 ஆகிய வருடத்தில் குரூப் 4 தேர்வும் நடத்தப்படவில்லை.... இப்போது பணியிடங்கள் மிகவும் குறைவு... 2022ல் பொதுத் தமிழ் உண்டு என்ற பாடத்திட்டம் மாற்றம்....சரி தமிழ் படித்தால் 2024 குரூப் 2 தேர்வில் தமிழ் கடினம்.இத்தகைய சூழ்நிலையால் தேர்வர்கள் மிகவும் பாதிக்க படுகின்றனர்.சாதாரண உதவியாளர் பணி கிடைக்க இவ்வளவு வருடமாக படிக்க வேண்டுமா.முழு நேரமாக படிக்கும் மாணவர்களுக்கு தனி வருமானம் கிடையாது என்பதை TNPSC உணர வேண்டும் . நாங்கள் வேறு யாரும் இல்லை உங்களுக்காக படிப்பவர்கள் தான் மாணவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்....pls Justice for TNPSC aspirants...

  • @opqwd
    @opqwd Месяц назад +2

    🌹👌

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i Месяц назад +1

    டிஸ்ட்டன்ஸ் மெயிண்டன் பண்ணுவது
    என்பது இது தானா ?
    எட்வர்ட் ஹால் பாராட்டுக்குரியவர்
    ஹேர் கட்டர்
    கட் பண்றவரைதான் இண்டிமேட் ஸோன்:
    அப்புறம் அவனுக்கு பப்ளிக் ஸோன் தான் :
    மனிதர்களை புரிந்து கொள்ள உதவியது இந்த காணொளி
    நன்றி சார் :

  • @sathyasathya9741
    @sathyasathya9741 Месяц назад +2

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @gamingwithwhitewolf8114
    @gamingwithwhitewolf8114 Месяц назад +4

  • @muthumanianand6570
    @muthumanianand6570 Месяц назад +1

    Sir neenga eluthuna books lists sollunga sir for students
    Like steps to best student

  • @iphonecpufixer3989
    @iphonecpufixer3989 Месяц назад +1

    ♥♥♥

  • @k.vasantha6366
    @k.vasantha6366 Месяц назад

    🙏🙏🙏