Vaangura half of salary GST ku poghuthu meethi salary recharge panni gaali aagirum pola😠😠😠all owners are same like Ambani bharati mittal they won't increase salary😡😡😡
லஞ்சம் கொடுத்தால் தான் வேலையை கிடைக்கிறது நண்பா நானும் பல வேலை முயற்சி செய்து பார்த்து விட்டேன் கிடைக்க மாட்டேங்கிறது வேலை வெட்டி இல்லாத சுற்றிக் கொண்டிருக்கிறேன் படித்தவன் நான் குறைந்த வருமானத்திற்கு சென்று வரலாம் என்றால் முதலில் தன்னுடைய படித்த மதிப்பெண் பார்த்துவிட்டு நீங்கள் படித்ததற்கு இந்த வேலை வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள் வயதும் கடந்து விட்டது படித்த நான் வேலையில்லாமல் நிற்கின்றேன் ஒரு படிப்பும் இல்லாத பட அரசியல் தலைவர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் அவர்கள் விருப்பம் போல்
😮 change panalam but athuku appuram edhuku change pannom nu thonum. Bcz net kuda work agalana paravala but call varave varathu not reachable nu tha varum na use panni neraya kasta pattuten
ஐயா ஒரு ஆண்டு 12 மாதம் தான் ஆனால் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மட்டும் ஏன் 13 மாதம் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனம் மக்கள் செல்போன் பயன்பட்டை குறைக்க வேண்டும்
Yes. Till 2016, I was using Aircel Rs.1947 yearly pack that gave all Aircel to Aircel calls within Tamilnadu at Rs.0.10 ; to other mobiles within Tamilnadu at Rs.0.30 ; to any mobile outside Tamilnadu at Rs.0.49 ; with 100 SMS free per day. No data I think. Super pack
அப்படியே தனியார் டி வி சேனல்கள் ஆரம்பத்தில் எவ்வளவு பணம் வாங்கினார்கள் இப்பொழுது எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு பதிவிடவும் யோசித்துபாருங்கள்
@@sudhakar35gmஅவருக்குத்தான் சம்பளமே குறைவு என்று கூறி விட்டாரே நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மற்றும் பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம்
@@aarirose6072 அவருக்கு சம்பள உயர்வே எற்பட்டதில்லை என்று கூற முடியுமா?. Answer this : - Many staffs are working in the telecom companies. Who will give salary, salary hike, increment for them? - Who will pay for the tower maintenance / upgrade, diesel for the generator? - What did he do in the 2003 time when everyone used to recharge with Rs.500 as topup (Rs.375 talk value) for 30 days + Approx Rs.270 rate cutter (Rs.0.10 and Rs.0.30 per minute) for 90 days? - Where did he go when : the petrol, electricity charge, LPG, the property and water tax were increased 2.2 times?. Why crying only against denomination hike? They are running business and not charity. Answer the above 4 questions first. உளறாமல், answer TO THE POINT. My suggestion : Reduce his mobile data usage outside his house (recharge with jio 2 GB per month pack for 11 months Rs.1889 (from 03rd July 2024). And get Rs.450 to Rs.600 per month (30 Mbps) fiber connection with OTTs and stop recharging the DTH. Then it is his wish.
BSNL OG government brand users ❤❤❤ like here , 7 years of using BSNL works well in abroad , 5 years of Jio it also good , my dad 17 years of BSNL user 🎉🎉❤
BSNL நல்ல சர்வீஸ் கொடுத்தா மாற மாற்றம் என்று சொல்கிறோமா என்ன BSNL இன்டர்நெட் நல்லாவே இருக்காது ஜி அதை சரி பண்ணிட்டாங்க ஒன் ஆஃப் த பெஸ்ட் நெட்வொர்க் மக்கள் கண்டிப்பா மாறிடுவாங்க ..
Yes ithu just trailer ini than main picture budget 2024-25 periya puyala veesum makkal Nam lifela Bro namaku than cricket match gambling.indian Culture azikum worst cinema iruke ithu irandum kondu varapatathe important things maraka than
அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து நேரடியாக, சட்டம் பூர்வமாகவே திருடுவது எப்படி என்பதை இந்த தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் இடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் 🤔🤔 இதற்கு ஆளும் அரசாங்கமும் உடந்தை 🤔🤔🤔
உங்கள் 6 வது அறிவை உபயோகித்து November 2021 ல் இருந்தே மாத மாதம் Rs.200 ஐ சேமித்து வந்திருந்தால் 2 வருடங்களில் Rs.4800. இப்போது Rs.6000 வந்திருக்கும். அதை வைத்து 2 வருடத்திற்கு jio Rs.2999 போட்டிருக்கலாம் அல்லவா?. இதை மாதிரி மாத மாதம் குறிப்பிட்ட காசை சேமித்து denomination hike இடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
i saved 1799 rs and i put recharge to my mother mobile for 1 year so she can have no problem every month . On airtel app it showed if you recharge before july 3 you can save 200rs .. i recharged and i got nothing only their chat robot giving the same answer
Naan la yepavum BSNL dhan pesama yellorum marungka basis pay ye ₹.200 dhan Bsnl la one moth na -30 days dhan but Matha 😅company kulam 28 days dhan one month .Bsnl thavara matha sim company's ku 12 months la yella masamanu February dhan 😂
Ipo bsnl arumai puriyum... government vs private sectors...enaku phone pona pothum...so I'm gonna use bsnl...inimae tv papan...pala varshom achi na jio sim potu...
For Advertisements : +91 73057 59234
Please support us via $ Super Thanks
எல்லாம் உயருது சம்பளம் மட்டும் உயர மாட்டுதுங்க.
Good comment, செவிடர்கள் காதில் விழாது
Vaangura half of salary GST ku poghuthu meethi salary recharge panni gaali aagirum pola😠😠😠all owners are same like Ambani bharati mittal they won't increase salary😡😡😡
லஞ்சம் கொடுத்தால் தான் வேலையை கிடைக்கிறது நண்பா நானும் பல வேலை முயற்சி செய்து பார்த்து விட்டேன் கிடைக்க மாட்டேங்கிறது வேலை வெட்டி இல்லாத சுற்றிக் கொண்டிருக்கிறேன் படித்தவன் நான் குறைந்த வருமானத்திற்கு சென்று வரலாம் என்றால் முதலில் தன்னுடைய படித்த மதிப்பெண் பார்த்துவிட்டு நீங்கள் படித்ததற்கு இந்த வேலை வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள் வயதும் கடந்து விட்டது படித்த நான் வேலையில்லாமல் நிற்கின்றேன் ஒரு படிப்பும் இல்லாத பட அரசியல் தலைவர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் அவர்கள் விருப்பம் போல்
கேள்வி கேட்க வேண்டிய ஆட்கள் எல்லாம் அம்பானி வீட்டில் சோத்துக்கு நின்னுகிட்டு இருக்கானுங்க...
BSNL ஞாபகம் varugirathu
Ambani v2 kalyanathukku moiya 😂
mothalla 2g tower avathu varanum.. athuvea kedaikka maattanguthu
@@alwaysfun90 BSNL network issue 4G speed ஆகும் மா bro
எங்க தல எலான் மாஸ்க் வந்த தான்டா சரிப்பட்டு வருவிங்க
🔥🔥STAR LINK🔥🔥
Correct
All change to பிஎஸ்என்எல்
Yes
😮 change panalam but athuku appuram edhuku change pannom nu thonum. Bcz net kuda work agalana paravala but call varave varathu not reachable nu tha varum na use panni neraya kasta pattuten
Aana network tower signal will not come. Most no data will come. Very recently I switched from bsnl to airtel..
தனியாரை வாழ வைக்கத்தானே மோடி அரசே
@@Deepan_Aadhvik_Agathiya yes bro... 2G kuda waste.. calls, OTP kuda varathu
கொள்ளை அடிபதில் வல்லவர்கள்....
Ambani v2 kalyanathukku moiya 😂
நான் bsnl யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். 2ண்டு சிம் ஆஹ் இனி மெயின் சிம் ஆஹ் யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்
விலைவாசி அதிகமாக இருப்பதால் போலீஸ்காரர் யூஸ் பண்ணக்கூடிய வாக்கி டாக்கி தான் யூஸ் பண்ணனும் போல இருக்கு
Yes but atharkum budgetla oorugai mami😡😡😡 nirmala seetha Raman GST price increase seithu vidum
யாரெல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாறலாம் என்று இருக்கீங்க
@@ramnadmadurai2047 i am
ஐயா ஒரு ஆண்டு 12 மாதம் தான் ஆனால் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மட்டும் ஏன் 13 மாதம் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனம் மக்கள் செல்போன் பயன்பட்டை குறைக்க வேண்டும்
28நாள் ஓரு மாதம் பிராடு கம்பனிஸ்
இதை கண்டு பிடிக்கும் அளவிற்கு மூளை இல்லை என்று நினைத்திருப்பார்கள்
இதை சட்டமும்வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கு🤡🤡🤡
BSNL waste that's why ivanuga attam podranuga
ஒரு நாய் தன்னோட குட்டிய வளர்க்காமல் அடுத்த நாயோட குட்டிய வளர்க்குது...
I am using BSNL sim use in 10 years
பொய் சொன்னாலும் புயல் range க்கு புழுக கூடாது.
வேண்டும் மோடி, மீண்டும் மோடி னு கூவிகிட்ட இருந்த சங்கீ ஜென்மங்களை யாராவது பார்த்திங்களா??
தற்காலிகமாக அனைவரும் தலைமறைவு
Correct
😂😂😂
அவனுங்க சூத்து ஓட்டை பெரிசு எந்த இடியையும் தாங்குவானுங்க. அம்பானி பாவம்னுவானுங்க...
😂na pathen bro keela oruthan jai sree modiji nu potrukan nengalum poi parunga andha sangi ya😂
Missing Aircel and Docomo😢😢😢
Yes. Till 2016, I was using Aircel Rs.1947 yearly pack that gave all Aircel to Aircel calls within Tamilnadu at Rs.0.10 ; to other mobiles within Tamilnadu at Rs.0.30 ; to any mobile outside Tamilnadu at Rs.0.49 ; with 100 SMS free per day. No data I think. Super pack
Daiii TRAI enna da pandringa😢
Nalla thunguvan antha Trai.😢
Trai kooti kudukkara velai parthuttu irukanga
மோடி அரசுக்கு ஓட்டு போட்ட நபர்களுக்கு வாழ்த்துக்கள்
Technology வளருகிறது...ஆனால் இன்டர்நெட் கட்டணங்கள் கூடிக்கொண்டே வருகிறது...போட்டியாளர்கள் இல்லாததால் இஷ்டத்துக்கு விலை ஏற்றுகிறார்கள்
BSNL’s fall is because of its own employees and their attitude.
Yea somewhat true but tats only the reason. Central govt still didn't give permission for bsnl to upgrade..
2010 salary - 10,000 - expanses - 20,000
2024 salary - 12,000 - expenses - 50,000
2030 salary - 15,000 - expanses - 70,000
2035 salary - 17,000 - expenses - 1,00,000
2040 salary - 19,000 - expenses - 1,20,000
Valratha illa saavuratha 😢😢😢
BSNL பாவமாக இருக்கிறது
எத்தனை கோடி சம்பாதித்தாலும் நாசமாகி போய்விடுவார்கள்
அவர்கள் தான் நன்றான வாழ்கிறார்கள்.
ஐயோ சாமி 😮😮 . ஆசிரியரே நான் Jio use பண்றாங்க. அட போங்க பா . Cell phones வேண்டா
பாஜக கட்சிக்கு தேர்தல் செலவு நிதி கொடுக்கனும்ல எப்படி கொடுப்பது இப்படிதான்
Well said
தமிழ்நாடு அரசு இந்த போன் நெட்வொர்க் சேவை குறைந்த விலையில் நடத்த முடியாதா??? 😢😢😢😢😢😢
Modiki ottu pottila ipo oombu nalla
Bro neenga vera Avanunga saaraya kadaiya than nadathuvanunga😠😠😠
Mcp sarathi :
முதல்ல போக்குவரத்து துறைய கூட ஒழுங்கா நடத்த வக்கில்ல. Phone network கேட்குதா?.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த வரி மிகுந்த நாட்டில் பிறந்துவிடக்கூடாது கடவுளே 💯
மத்த நாட்ட பாருங்க நண்பா. US ல எவ்ளோ சம்பாதித்தாலும் 33% டாக்ஸ் கட்டணும்.
Why don't we switch to Bsnl, if we switch large number at same time there will be big slap to them
எல்லாரும் இந்த 3கம்பெனிய புறகனித்தாலே அவனுங்க தானா விலைய குறைப்பாங்க.
எல்லாரும் BSNL மாறிடுவோம்.
Correct true
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை நல் வணக்கம் 🙏🙏🙏.
Bro இதெல்லாம் சாதாரண விலை தான் எங்கள் நாடான இலங்கையில்.....
இப்போது தான் உங்களுக்கு வருகிறது....
பழகிடும் Bro 🙂
இந்தியா ஏழை நாடு,,
அப்படியே தனியார் டி வி சேனல்கள் ஆரம்பத்தில் எவ்வளவு பணம் வாங்கினார்கள் இப்பொழுது எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு பதிவிடவும் யோசித்துபாருங்கள்
Bharatiya jalsa party thellavari groups
Congress mollamari groups thats it both are psycho sadist groups😡😠😡
Ini varunda bsnl customeruu....😊😊😊😊
நான் வாங்கும் சம்பளம் மிக குறைவான ஊதியம் , அதில் பெரும்பாலும் இவர்களை போல பெரிய நபருக்கு செல்கிறது.
உங்க சம்பளம் மட்டும் அதிகமாகலாம். ஆனால் ratecutter விலை அதிகமாக கூடாதா?.
@@sudhakar35gmஅவருக்குத்தான் சம்பளமே குறைவு என்று கூறி விட்டாரே நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு மற்றும் பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம்
@@aarirose6072 அவருக்கு சம்பள உயர்வே எற்பட்டதில்லை என்று கூற முடியுமா?.
Answer this :
- Many staffs are working in the telecom companies. Who will give salary, salary hike, increment for them?
- Who will pay for the tower maintenance / upgrade, diesel for the generator?
- What did he do in the 2003 time when everyone used to recharge with Rs.500 as topup (Rs.375 talk value) for 30 days + Approx Rs.270 rate cutter (Rs.0.10 and Rs.0.30 per minute) for 90 days?
- Where did he go when : the petrol, electricity charge, LPG, the property and water tax were increased 2.2 times?. Why crying only against denomination hike?
They are running business and not charity. Answer the above 4 questions first. உளறாமல், answer TO THE POINT.
My suggestion :
Reduce his mobile data usage outside his house (recharge with jio 2 GB per month pack for 11 months Rs.1889 (from 03rd July 2024). And get Rs.450 to Rs.600 per month (30 Mbps) fiber connection with OTTs and stop recharging the DTH. Then it is his wish.
Waiting for bsnl 4g August month
ஏதோ ஒன்னு உலக அளவில் நடக்க போகுது குமார்
Emi list : bike , phone ,tv
Phone recharge: May I come in 😂
Bharatiya jalsa party 😂😂😂
BSNL OG government brand users ❤❤❤ like here , 7 years of using BSNL works well in abroad , 5 years of Jio it also good , my dad 17 years of BSNL user 🎉🎉❤
Support to bsnl
kerala state launched their own network and every state should launch their own network
Is it true
Post with proof
இத்தனை நாளா பிரைவேட் வளர்த்தோம் கொஞ்ச பிஎஸ்என்எல் பக்கம் எல்லாரும் போனா இந்த நெட்வொர்க் கொஞ்சம் பயம் வரும்
NanriTambl ❤💜💙💚💛
BSNL நல்ல சர்வீஸ் கொடுத்தா மாற மாற்றம் என்று சொல்கிறோமா என்ன BSNL இன்டர்நெட் நல்லாவே இருக்காது ஜி அதை சரி பண்ணிட்டாங்க ஒன் ஆஃப் த பெஸ்ட் நெட்வொர்க் மக்கள் கண்டிப்பா மாறிடுவாங்க ..
அது நம்முடைய அரசாங்கம் செய்யாது நண்பா
BSNL is our god
ஏன்டா நீங்க போட்டி போட்டு விளையாட நாங்க தான் கெடச்சமா..😯
திருத்தம். விளையாட அல்ல, பணம் சம்பாதிக்க.
Gaming thamilaa :
உங்க வருமானம் மட்டும் அதிகரிக்கலாம். Rate cutter விலை மட்டும் அப்படியே இருக்கனுமா?. தூஊஊ.
தனியார் தொடர்பு நிறுவனங்களை தொலைத்தொடர் நிறுவனங்களை துண்டிக்கவும்
BSNL வீழ்ச்சிக்கு காரணம் இத்தனை ஆண்டுகளாக 4G அறிமுகம் செய்யாதற்கு முக்கிய காரணம் அரசியல் மற்றும் BSNL பொது மேலாளர்...😢😢😢
Hi bro I'm using two sim
1. Airtel
2. jio 😢
Bro Vodafone too increased😔
இந்த அறிக்கை வந்த பிறகு நான் பிஎஸ்என்எல் மாரிடேன்
All or change to bsnl sim bro
பார்லிமெண்ட் பட்ஜெட் போட்ட பின்னாடி இன்னும் இடி விழும்
Yes ithu just trailer ini than main picture budget 2024-25 periya puyala veesum makkal Nam lifela
Bro namaku than cricket match gambling.indian Culture azikum worst cinema iruke ithu irandum kondu varapatathe important things maraka than
இனிமே எல்லாத்தையும் குஜராத்தி நிர்ணையிப்பான் .
BSNL rate gb detail vedio podunga enga ooru full etho etho roomer kelappuranga bro
Who want Elon Musk sim card and tesla phone
அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து நேரடியாக, சட்டம் பூர்வமாகவே திருடுவது எப்படி என்பதை இந்த தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் இடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் 🤔🤔
இதற்கு ஆளும் அரசாங்கமும் உடந்தை 🤔🤔🤔
You are right.TRAI ,DOT sleep mode.
உனக்கு தைரியம் இருந்தால் நீ வேலை பார்க்கும் இடத்தில் நீ சம்பாதிக்க ஆரம்பிச்சவுடன் வாங்கிய முதல் மாத சம்பள அளவே போதும் என்று சொல்லு. தூஊஊ.
Already 56 days plan 399 to 479 changed before few months ago..now it's raised to 579.....one day 1gb plan suggest pannuga brother
Ambani v2 kalyanathukku moiya 😂
இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் BSNL உபயோகப்படுத்த மோடி திட்டம் காரணம் விலை குறைவு
ஏண்டா.... அதுக்குள்ள எப்படி பண கஷ்டம் வந்துச்சு😮இப்ப தான் பதவி ஏற்று இருக்காங்க!. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாம நாங்க இருக்கோம்😊😢
நீ சொன்னயேன்னு கல்கி படம் ார்த்தேன்.ரொம்ப கேவலமா இருந்தது
Enaku 20 days validity iruku. 1yr plan recharge panna after 20 days work aaguma
Jio is the best experience and lower cost compared with airtel vi 👍💯👍
THANK GOD I AM USING BSNL THE GREAT
மீண்டும் மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும் மோடி அரசு மீண்டும்
BSNL change panalama bro
ஒருத்தன ஏமாத்தணும் na அவன் ஆசை ya தூண்டனும் 😢😢😢
Bro daily salery 500tha 😢😢😢
What to do😔😔
உங்கள் 6 வது அறிவை உபயோகித்து November 2021 ல் இருந்தே மாத மாதம் Rs.200 ஐ சேமித்து வந்திருந்தால் 2 வருடங்களில் Rs.4800. இப்போது Rs.6000 வந்திருக்கும். அதை வைத்து 2 வருடத்திற்கு jio Rs.2999 போட்டிருக்கலாம் அல்லவா?. இதை மாதிரி மாத மாதம் குறிப்பிட்ட காசை சேமித்து denomination hike இடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
i saved 1799 rs and i put recharge to my mother mobile for 1 year so she can have no problem every month . On airtel app it showed if you recharge before july 3 you can save 200rs .. i recharged and i got nothing only their chat robot giving the same answer
Social media platform &WiFi துணை ... No cell phone 🎉🎉🎉
చక్కటి వివరణ
BSNL vs jio vs airtel vs vi plan details video pannuga bro
டே, எங்கடா கொண்டு போய் வைக்க போறீங்க இவ்வளவு பணத்த, மக்கள் சாபம் விட விட பண முதலைகலும், அரசியல் வியாதிகளும் வளர்ந்துட்டு தான் இருக்காங்க 🎉
ஜீயின்ஜியோவின்.முதல் தரமான சம்பவம்
Bro eivangaluku month ku 28 days matumda
Bsnl mind voice : Habibi Come to BSNL😅
People mind voice : kadaisila bsnl po vachuruvanga polaye 😭
Ambani aye,,Vazla vaikum Modi❤❤please support Modi🙏 for great India🇮🇳
No you are wrong modi sangi psycho makes jio Ambani Airtel bharti Mittal more richer
ஜியோ வை ஏர்டெல் ஓட பனை புறக்கணிக்கவும்
oru veettukku minimum 5 sim running-la irukkum athil ini 1 sim maintain seithale sariyagidum
ஜியோ ஏர்டெல் Vi புறக்கணிப்போம் bsnl ஆதரிப்போம்
Gov❤
Better bsnl best for us in a future
ஜெய் ஶ்ரீ மோடி ஜீ
Ada mutta moodhevingala ivlo idhukum avan dhanda karanam sangi payale😂 ini modi p oo l pudichi oo mbitu kada
Kiruku koo 🔥
Gst📈
Not only now already they increased .
அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக என வரவேற்கிறேன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
3 monthu ku 300 initialah, ipo 666rs 🎉
Naan la yepavum BSNL dhan pesama yellorum marungka basis pay ye ₹.200 dhan Bsnl la one moth na -30 days dhan but Matha 😅company kulam 28 days dhan one month .Bsnl thavara matha sim company's ku 12 months la yella masamanu February dhan 😂
Hit likes for BSNL ❤
One has to pay higher for extra speed and services. It is part of development.
Super comedy What kind of development it's not development and welfare of people it's development for individual private companies owner👎😠😡😠😠
Bsnl plan pathi sollunga brother
Please oru enaivom 2 nd sim need to BSNL .4g need BSNL maruvom .
bro unga arms vera level pumped ah iruku
Avanga network bro avanga eathuranga eathatum bro .na network change panittu poitayee irupan BSNL 4g pothum bro naliku sim changed😂
Mee too 🙋
BSNL la 4g ah😂
2g eh varadhu😂
Sir, you mentioned existing Airtel plans are wrong
Ipo bsnl arumai puriyum... government vs private sectors...enaku phone pona pothum...so I'm gonna use bsnl...inimae tv papan...pala varshom achi na jio sim potu...
BSNL call matum tha panamudiyum internet sariya work agadhu.
Only three networks so they loop together and they are playing monopoly.
எல்லாருமே பிஎஸ்என்எல் மாறுங்க..அப்போ தான் இவனுங்க நம்ம வழி க்கு வருவானுங்க..
5g unlimited plan cancel ஆணா... உலகமே இருண்ட மாதிரி ஆகிவிடும்....