கொடுத்த வாக்கை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியல 🥺 | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 240

  • @travelwithsong797
    @travelwithsong797 2 месяца назад +19

    நல்லவிடயம் செய்துள்ளீர்கள்…❤❤ வாழ்க்கையில் தவறுசெய்யாத மனிதர்கள் யாரும் இல்லை… அந்த இளம்பெண்ணுக்கு இது ஒரு வலிநிறைந்த பாடமாக அமையும்… இறவன் துணையிருக்கட்டும் அந்த பெண்ணுக்கு…🙏🏽❤️

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 месяца назад +3

    பாவம் அந்த தங்கச்சி உதவி செய்த உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் தம்பி ,இப்ப நாட்டுக்கு வந்திட்டா எனி சிஸ்ரர் மாரின் இல்லங்களில் போய் உதவி கேட்டு இருக்கலாம் 🙌🙏💖

  • @balaskitchen1887
    @balaskitchen1887 2 месяца назад +28

    உதவிகேட்டுடன் அந்தப்பிள்ளைக்கு உதவிசெய்தமைக்கு மிக்க நன்றி.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 2 месяца назад +64

    'மக்கள் நாயகன்' - இராமநாதன் அர்ச்சுனா. 'மக்கள் செல்வன்' - செல்லக்கிளி கிருஷ்ணா.

    • @NathanVisu
      @NathanVisu 2 месяца назад

      THER VADAM PIDICHU ILUTHAA SAATHI PAARTHU ADITHU KOLKINRIRKAL ANAL YAARUM VELINAADUKAASIL UTHAVI SEITHAAL YAARUM SAATHI PAARPATHILLAI EAN

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 месяца назад +9

      உங்களுக்கு வேற வேலை இல்லையா

    • @NathanVisu
      @NathanVisu 2 месяца назад +1

      @@Rv-jy4ti யாரை கேட்டிங்க

    • @yarav6798
      @yarav6798 2 месяца назад +6

      என்னது யாரை கொண்டு வந்து என்க சொருகிறீர்கள்.இவர்கள் மழைக்கு கூட சாவச்சேரி பக்கம் போகாதவர்கள் .

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 2 месяца назад +8

      ஏமாற்றி பிழைப்பவரும் நேர்மையின் சாட்சியமும் ஒன்றா? .டொக்டரை ஏன் இழுக்கிறீர்கள். அவங்களை மட்டும் புகழுங்கோ.

  • @minig0612
    @minig0612 2 месяца назад +8

    தம்பிகள் அக்கினி முகத்தில் இன்றுதான்
    பழைய செந்தளிப்பு தெரியுது.அந்த புள்ளைக்கு உதவி செய்தமைக்கு நன்றி❤❤❤

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 2 месяца назад +20

    தம்பி மூவரும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்ன தம்பி கிருஸ்ணா நான் பலமுறை உங்கள் WhatsApp இல் நான் கேட்ட பாடல் பாடவில்லையே நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
    நீங்கள் பாடாவிட்டாலும் நான் உங்கள் பரம ரசிகன் அதை மறுக்கமுடியாது
    என்னைப்பொறுத்தவரை மகன் கிருஸ்ணா மனிதரூபத்தில் இருக்கும் கடவுள்
    உங்கள் சேவைகள் மேன்மேலும் தொடர வேண்டும் எங்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக்கொண்டேயிருக்கும் மகன்.
    வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад +4

    ஒரே மாதிரி ரீசேட் ஒரே மாதிரி கண்ணாடி மூன்று மகன்களும் அழகா இருக்கிறீங்க. ரொம்ப சந்தோசமாக இருக்கு மகன்கள்❤❤❤❤❤

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 2 месяца назад +4

    இது எவ்வளவு காலத்துக்கு மறைக்க முடியும். குடும்ப நிலை காரணமாக வெளிநாடு சென்றாலும் குடும்பத்தினர் கண்டிப்பாக தேடிப்பார்ப்பது அவர்களது கடமை.கிருஷ்னா
    உதவியதற்காக நன்றி.இத்துடன் தொடர்பு
    துண்டித்து விடுங்கள்.சட்டப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடக்கூடும்.உதவியதற்காக மீண்டும் மீண்டும் நன்றிகள்.

  • @fathimasarasara4229
    @fathimasarasara4229 2 месяца назад +2

    அந்த பிள்ளை நீங்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்ல நினைக்க இல்லையே கிருஷ்ணா

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 2 месяца назад +2

    தேவையுள்ள மனிதர்களுக்கு தேவையான நேரத்தில் செய்யப்படும் உதவி கடவுளின் பார்வையிலும், மனிதநேய, மனிதாபிமான அடிப்படையிலும் மிகவும் அருமையானது!
    பாராட்டப்படத்தக்கது! தம்பிகளா! உங்கள் பரந்த மனப்பான்மைக்கு பாராட்டுக்கள்!

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 2 месяца назад +17

    3பேரும் ஒரே மாதிரி t சேட் ஒரே மாதிரி கண்ணாடி ரொம்ப அழகா இருக்கீறீர்கள் அழகு தேவதை செல்வங்கள் உங்களின் ஜோக் ரொம்ப அழகா இருக்குது

  • @Kim69788
    @Kim69788 2 месяца назад +3

    இப்ப அவா நாடு திரும்பி வந்து விட்டா இனி அவரின் உறவுகள் உதவிகளை செய்யட்டும்.

  • @EMJEEPI
    @EMJEEPI 2 месяца назад +8

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா . உங்கள் மனதுக்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள். கடவுள் உங்களுக்கு நல்லதை தருவார்.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 месяца назад +15

    தம்பி இந்த தங்கையை காப்பாற்றியமைக்காக நன்றிங்க தம்பியாக எப்படியோ அந்த தங்கை நாடு வர முருகப் பெருமானை வேண்டுகிறேன் நன்றிங்க தம்பியாக

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 2 месяца назад +1

      Really????.... Enna, SK than sontha panaththila kapattra pogirar, engu velinattil erunthu Panam anuppiyavargalai. parattungal.

  • @uthayansella1666
    @uthayansella1666 2 месяца назад +6

    மூன்று பேரும் சூப்பர் எங்கிருந்தாலும் உதவுற கிஷ்ணா இருக்கே கடவுள் தான் துணை.❤❤❤❤

  • @alagesraja
    @alagesraja 2 месяца назад +3

    உங்கள் உதவி ok சிறு வயது பெண் பெற்றாருக்கு தெரியாது எத்தனை வருடங்கள் தனியாக வாழப்போகிறார் அந்த பிள்ளையின் மனதில் எப்படியோ தெரியாது எமக்கு பயமாக இருக்கிறது. எல்ஷாம் வல்ல இறைவன் காக்கட்டும்.

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 2 месяца назад +3

    😍😍😍வணக்கம் தம்பிகள் ❤❤❤
    வாழ்க வளமுடன்
    3 பேரும் அழகுதான் .என்ன அப்பா பாட்டு இது😮😮😂😂😂😇😇😇😇
    (அக்கினி தம்பி love you)
    (மலேசியா அக்காள்)❤❤❤😍😍😍

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 месяца назад +10

    சந்திரன் போல இருந்த அக்கினி இப்ப ஏன் அமவாசைபோல இருக்கிறார்.அக்கினியை பார்க்க கவலையாக இருக்கிறது.முதல் இருந்தது போல சந்தோசமாக இருங்கோ அக்கினிசெல்லம். கிருஷ்ணா உங்கள் மூவரின் சேவைக்கு தலைவணங்குகிறோம் ❤

  • @Krvlog22
    @Krvlog22 2 месяца назад +13

    அழகா இருக்கீங்க தம்பிங்களா மூன்று பேரும்👌👌👌

  • @francissagayamary5367
    @francissagayamary5367 2 месяца назад +1

    அழகான பாடல் ❤❤❤

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 2 месяца назад +7

    Sk. நீங்கள். செய்த. உதவி. போதும்.
    நீங்கள். கோல். பண்ணிய. ஆட்கள். யார்?
    அவ. இங்க. வந்த. பிறகு. நீங்கள். உதவி. செய்ய. வேண்டாம்
    நீ ங்கள். செயத. உதவிக்கு. கோடி கோடி. நன்றி. ❤❤❤🎉🎉🎉
    இதற்கான. நன்மை. ஆண்டவன். தருவான்.

  • @kalakamalini3246
    @kalakamalini3246 2 месяца назад +4

    வெளிநாட்டில் இருந்து இவ்வாறு மக்கள் உதவி செய் என எடுக்கப் போறார்கள். கவனமாக செயற்படுங்க.
    மூன்று பேரும் அழகு

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 месяца назад

    Seitha uthavi perithu Krishna super ithoda niruttunga Ava Avoda valiya pakkaddum Athuthan nallathu valththukkal thampinkala

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 2 месяца назад

    Yatum urae yavarum galler valthukkal tampi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @52169
    @52169 2 месяца назад

    Super brothers you are great ❤❤❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 2 месяца назад +4

    அவள் காசைத் தான் முக்கியமாக கொள்கிறா.
    ஏதோ பொய் சொல்கிறார்
    சிந்திக்கவும்

  • @MathyVettivel
    @MathyVettivel 2 месяца назад +1

    Hi Krishna you sang song supper. Your accent is ousum .I laugh lot supper. ❤❤❤❤❤❤❤❤

  • @kannansimo
    @kannansimo 2 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ungalla paththal kadavullappaththa pollaerukkum thampi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vlogof2k
    @vlogof2k 2 месяца назад +2

    கவனம் தம்பிமாரே... Boss படத்தின் black cat மாதிரிதான் இருக்கையல் ஐயா..... சூப்பர்....

  • @jesuthasangunarexan
    @jesuthasangunarexan 2 месяца назад +8

    ஹலோ கிருஷ்ணா உங்களுக்கு அந்த பிரான்சில் உள்ள அக்கா சொன்ன நிலைமை வரப்போகுது நீங்கள் அதற்கு தயாராக இருங்கள் நன்றி வணக்கம்😢😢😢😢😢😢

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 месяца назад +1

    தம்பி நான் சவுதியில் இருக்கிறேன் இங்கே நிறைய பொம்பளைகளும் ஆம்பளைகளும் கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @antony4455
    @antony4455 2 месяца назад +2

    ❤❤மூன்று❤❤தம்பிகளுடைய❤❤T சேட்டும்❤❤❤சூப்பர்

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 2 месяца назад

    கிருஷ்ணா நீங்கள் சொல்லுற சரிதாண் இப்பற்ரே காலம் பிழைதாண் உதவி செய்தேக்கு நண்றி❤❤❤❤❤❤

  • @Angeline433
    @Angeline433 2 месяца назад +3

    Dear brother Krishna and kavidoss ... it’s good you helped so far. Here after don’t help her. Please be careful 💥 இனி அவள் தன் பெற்றோரிடம் போய் இருப்பதுதான் அவளுக்கு நல்லது 🤷🏻‍♀️

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 2 месяца назад +1

    One of the most humanitarian help you gave. God bless you

  • @Thenralchannal
    @Thenralchannal 2 месяца назад +2

    Song nice 😄😄😄❤️❤️❤️, god bless you. அழகு அழகு நீங்க மூவரும் அழகு..........

  • @SuthaSopa
    @SuthaSopa 2 месяца назад

    Super kisna muvaraum paarkka ore tesed super

  • @KavrishankaranMahadevasharma
    @KavrishankaranMahadevasharma 2 месяца назад +2

    விலகுவது நன்று

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 2 месяца назад +2

    Three brothers god bless you, Krishna சூப்பர் எடுவை,

  • @levelinemilanas818
    @levelinemilanas818 2 месяца назад +2

    அந்த அக்காவிற்கு நீங்கள் தொடர் எடுத்து கெடுத்து விட்டிர்கள் அவவிற்கு யாரும் போன் எடுத்து உதவுவர்கள் அந்த அக்கா சொன்ன கருத்து உங்களுக்கு நல்லதிற்கு தான் சொல்லி இருக்கிறா கவனம் அண்ணா❤❤❤❤

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 2 месяца назад +3

    செய்தஉதவிக்கு நன்றிகூறஇல்லை அதுதான்கவலை .

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 месяца назад +4

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥உதவித்திட்டாம் இதுவும் ஒரு ஜய்டியா? இந்த முறையில் எதிர் பார்ப்பு??)) எப்படியோ அந்த படம் முடிந்தது கவனம் கடவுள் துணை★★★★★★★nandri. .France. .erundhu:28:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 2 месяца назад

    She would have inform to her parents I don't know something is there Krishna you are great

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 месяца назад

    மகிழ்ச்சிஅடைகிறேன்❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +4

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪🕌⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Manega580
    @Manega580 2 месяца назад +4

    அக்கிடா கண்ணாடி சுப்பர்❤❤❤

  • @thusysanu9400
    @thusysanu9400 2 месяца назад +2

    👌🏻👌🏻👌🏻👌🏻அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deborahthevi718
    @deborahthevi718 2 месяца назад +2

    அக்கினி முத ல் இருந்த சந்தோசம் அழகு இப்போ இல்லை என்ன அக்கினி முகத்தில் மாற்றம். முதல் இருந்த அந்த கலகலப்பு இப்போ முகத்தில் காண இல்லை

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 месяца назад +6

    மூவரும் ரொம்ப அழகா இருக்கீங்க. ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவி செய்யும் உங்கள் சேவை அருமை. இந்த பெண் அயல் நாட்டுக்கு போய் யாரையும் நம்பி வாழ்க்கையை தொலெத்தது தப்பு இனிமேலும் இந்த மாதிரி தவரை யாரும் செய்யாதிர்கள்

  • @KavrishankaranMahadevasharma
    @KavrishankaranMahadevasharma 2 месяца назад +2

    நீங்கள் இனி விலகுவது நன்று.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 месяца назад +6

    Sk&Kavithas &Yathu God bless you 👍🇩🇪

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 месяца назад +5

    கிருஷ்ணா நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி. ஆனால் திரும்ப எதுவும் செய்ய போ வேண்டாம். மொழி தெரியாத உறவினர்கள் யாரும் இல்லாத ஒரு நாட்டில் தைரியமாக தப்பு பன்ன முடியும் என்றால் தான் பிறந்து வழர்ந்த நாட்டில் எப்படியும் வாழ முடியும். விடுங்க கிருஷ்ணா

  • @puwanjisas2543
    @puwanjisas2543 2 месяца назад +4

    தம்பிகள அந்தப் பிள்ளை இலங்கைக்கு வந்துவிட்டது தானே இனி உதவ வேண்டாம் ஒரு நன்றி கூட சொல்லவில்லை பேசுறதும் ஒரு ஏனோ தானோ ஒன்று பேசியிருக்கிறார் அவ விட்டுட்டு நீங்க இருங்க இனிமே கால் எடுக்க வேண்டாம் கர்த்தர் பார்த்துக் கொள்வார்

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 месяца назад

    Super super super valththukkal thampinkala solla varththaila

  • @kirishathiru3682
    @kirishathiru3682 2 месяца назад

    காருக்கில் இருந்து தான் இவ்வளவு விஷயமும் சொல்ல வேணுமா? ஏதோ பிறக்கும் போதே காரோட பிறந்த மாதிரி. கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறக்க கூடாது.

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 2 месяца назад

    நீங்கள் சொல்கிறீர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என்று நீங்கள் அந்த சகோதரி உடைய பெயரை சொல்லுங்கள்

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 2 месяца назад

    Thampimaar intha song 🎵 padijunkoo?namaip poola nensam konda annnan thampi jaarumillai"

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 2 месяца назад +1

    தம்பி பங்களா.மூ ன்று.பேரும்.அழகான.இருக்கீங்க..❤❤❤❤🎉🎉🎉தம்பி சூப்பர்

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 месяца назад +2

    நீ நடந்தால் நடை அழகு
    நீ சிரித்தால் சிரிப்பழகு
    நீ பேசும் தமிழ் அழகு
    நீ ஒருவன் தான் அழகு..... இந்த வரிகளுக்காகத் தான் அம்மா கேட்டிருக்காங்க❤❤❤❤❤❤❤❤❤

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 2 месяца назад +2

    அழகு மூவரும் அழகு வாழ்த்துக்கள்

  • @papithasuresh6389
    @papithasuresh6389 2 месяца назад +1

    Supper sogs

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 2 месяца назад +1

    Meesa vantha piraku than yathuvida mukam super 3perukkum jesappavin aasir vaatham bye i love you brother

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад

    Ivarkallukku uthavi seitha uravukalukkum eagkada anpana kirushna Annavukkum kavithaash annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 2 месяца назад

    Kirushnaa ...ivvalavu poothum ini ithai vidunkoo?unka vedio paaththuththaan jaaroo help pannijirukkiraanka poola...uvalukalai namma mudijaathu unka life kavanam

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 месяца назад +8

    மகன்கிருஸ்னா நீங்கள் யார் என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் புலம் யெயர் உறவுகளின் உதவியுடன் உதவிகள் செய்றிங்க மகன் பெரும் சந்தோஷம் ஆனால் ஒன்று மட்டும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறன் 28 வருஷமா நான் குவைத்தில் இருக்கிறேன் நானும் பெண்தான் நம் நாட்டு பெண்கள் மட்டும் இல்லை ஏனைய நாட்டு பெண்களும் ஒருசிலர் பெண்கள் (எல்லா பெண்களும் இல்லை) இப்படியான தவறுகள் செய்யதான் செய்கிறாரகள் அவர்களை திருத்த முடியாது நான் சொல்ல வாற விடயம் இன்று இந்த பிள்ளைக்கு உதவி செய்திர்கள் இதை பார்த்து இன்னும் சில பேர் இது போன்று வெளிநாட்டில் இருந்து கேட்பார்கள் தயவு செய்து உதவ வேண்டாம் நான் சொன்ன இந்த விடயம் தவறு என்றால் மன்னிக்கவும்

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад

    நான் பாட்டு கேட்டு களைத்துப் போய் விட்டன். இன்னும் படிக்கலையே மகன்கள். இன்னிசை பாடி வரும் பாடல் படியுங்கோ மகன்கள்.❤❤❤❤❤

  • @mohamedasjath506
    @mohamedasjath506 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jiniponniah530
    @jiniponniah530 2 месяца назад

    Haii every one. To day dubai sister you helping happy to see thank you krishna. Congrats and proud to your parent. Black T shirts super. Sk team blessing take care of your health

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 месяца назад +1

    உங்கழ்தமிழ்ப்பேச்சுசிறப்பு❤❤❤கிஸ்னா

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 месяца назад

    Moovarokom that soper

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 2 месяца назад

    இதொட விட்டிடுங்க கிருஷ்ணா

  • @subaginisubaskaran3979
    @subaginisubaskaran3979 2 месяца назад +1

    ❤❤ heroes are so beautiful dress

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 месяца назад +1

    ❤❤❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 месяца назад +1

    இடம் பொருள் ஏவல்பார்த்துநடக்கவும்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 2 месяца назад +1

    Kirushna 3perum tshirt super kirushna nenka antha time il help panninathu ok aanalum antha pillai podda voice il kas than main a nenykuthu eni nenka answer pannathinka eppadi tricket poda kasu vantha ok kadavul parthu kolvar nenka sejtha thappillai super kirushna kavithas 🎉❤❤❤

  • @seli4682
    @seli4682 2 месяца назад

    Hallo Thambi Sk und kavidas judi Gott Papi god Bless you 😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 2 месяца назад

    ❤Nanri.makan. Nan.uma.anri. nà❤❤❤❤❤❤❤❤

  • @kovarthinimurugesu1622
    @kovarthinimurugesu1622 2 месяца назад

    Happy to see you three of them 👌

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini thampi ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @amwajiha
    @amwajiha 2 месяца назад +2

    Sk view team block color t shirt very nice ❤❤❤❤

  • @sivaganeshsithamparanathan7024
    @sivaganeshsithamparanathan7024 2 месяца назад

    Sk super song please

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 2 месяца назад

    Sk Team super

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 2 месяца назад

    Supèr❤❤❤❤❤❤❤❤

  • @KishanKishan-io2ur
    @KishanKishan-io2ur 2 месяца назад

    Supera irukkinga thambi la💗💗

  • @bawaniba1318
    @bawaniba1318 2 месяца назад +2

    Sk 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👍👍

  • @RajaneSreeram
    @RajaneSreeram 2 месяца назад +1

    I feel this is going to be risky for your life. Be careful with this girl.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад

    Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sharalakan
    @Sharalakan 2 месяца назад

    அண்ணா நீங்கள் மூன்று பேரும் செய்யும் உதவி அழப்பெரியது

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 2 месяца назад

    Andavan thunai 🙏🙏🙏

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 2 месяца назад +1

    மும் மூர்த்திகளுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @HoneyleePelinggon
    @HoneyleePelinggon 2 месяца назад

    Tambi neengal seida udawi..periyadu. welinaththil ewarkalukku udawa yarum pohap paradilla...enda awar awar welayap paththutu powaga...weliya wela seirandal madikkiradilla..enda ewarayum. Nambi weliya welaya pohakkudadu...adutan enga walkkaikku sefty..wanda weeththilo...wanda welaya seidu mudiththu nadu poi sera wendum...adutan welinaththu walkkai

  • @papithasuresh6389
    @papithasuresh6389 2 месяца назад

    Kadavul kal kai erukko vadeva ulassu sappidalam

  • @ulso7904
    @ulso7904 2 месяца назад +2

    Kirshna. Kavithas. Yathu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😍💯👍

  • @nirufreres
    @nirufreres 2 месяца назад +1

    3 perum super t-shat & kannadi

  • @vidutibaby5689
    @vidutibaby5689 2 месяца назад

    Your welcome anytime anna ❤

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 2 месяца назад +1

    God bless your family members and friends ammamma from kandy super three brother enjoy

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn 2 месяца назад +3

    Super❤❤❤❤❤❤❤

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa 2 месяца назад

    3 perukume Reesed supper Anna

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 месяца назад +1

    Look nice three star 👍