எனக்கேன் இனி பயமே | Enaken Ini Bayame | Tamil Christian song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 5

  • @hearnrejoice
    @hearnrejoice  2 года назад +2

    Song Lyrics :
    எனக்கேன் இனி பயமே
    எந்தன் இயேசு என் துணையே
    என் துன்ப நேரத்திலே
    இயேசுவே என்னோடிருப்பார்
    கடந்த வாழ் நாட்களெல்லாம்
    கர்த்தரே என்னை சுமந்தார்
    கண்ணீர் யாவையும் துடைத்தார்

    1. உண்மையாய் என்னையும் நேசித்தார்
    உள்ளங்கையில் என்னை வரைந்தார்
    அவர் அறியாதொன்றும் வந்ததில்லை
    அவரையே சார்ந்து கொண்டேன்
    2. யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்
    யோர்தான் நதி புரண்டு வந்தும்
    எலியாவின் தேவன் என் ஜெபங்களை
    ஏற்று பதில் அளித்தார்
    3. இத்தனை அற்புத நன்மைகள்
    கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
    இதுவரை வழிகாட்டி நடத்தினார்
    இன்னமும் காத்திடுவார்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Enakkaen Ini Bayamae
    Endhan Yesu En Thunnaiyae
    En Thunba Nerathilae
    Yesuvae Ennodiruppaar
    Kadandha Vaazh Naatkallelaam
    Kartharae Ennai Sumandhaar
    Kanneer Yaavaiyum Thudaithaar
    1. Unnmaiyaai Ennaiyum Nesithaar
    Ullangaiyil Ennai Varaindhaar
    Avar Ariyaadhondrum Vandhadhillai
    Avaraiyae Saarndhu Konndaen
    2. Yuthangal Thunbangal Sandhithum
    Yordhaan Nadhi Puranndu Vandhum
    Eliyaavin Devan En Jebangalai
    Yettru Badhil Alithaar
    3. Iththanai Arpudha Nanmaigal
    Karthar Seidhadhai Ninaithiduvaen
    Idhuvarai Vazhikaati Nadathinaar
    Innamum Kaathiduvaar
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

  • @danielsolomon7983
    @danielsolomon7983 7 месяцев назад

  • @gloryglory4358
    @gloryglory4358 2 года назад +2

    Amen. Praise the lord 🙏. Old song thaan yenakku romba pidikkum. Very nice 👌

  • @Vinnisai
    @Vinnisai 2 года назад +2

    Amen! Nice!!

  • @godwinjoel9402
    @godwinjoel9402 2 года назад +2

    இதுவரை வழிகாட்டி நடத்தினார் இன்னமும் காத்திடுவார் 😍.....
    ஆமேன்