Loved the photography in these recent videos Dushyanth ji. Especially the glimpses of the audience and them enjoying your humorous take. Very professionally done. Thank you for sharing.
சார் கதை மகாபாரதம்.... ஆனால் தலைப்பு என்னவென்றே புரியவில்லையே...ஒருவேளை தலைப்பினை தங்கள் தாய்மொழியில் எழுதி விட்டீர்களோ...🤔🤔 ட்ராண்ஸ்லேஷன் பண்ணியதில் தலைப்பு " கதா-குச்சேரியில் 'தில்லானா வர்ணாம்பாள்' ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் கர்னாட்டிக்...""🤨🙏🙏
நான் ஏக்ப்பட்ட டென்ஷன்ல இருக்கேன்...பேசாம போய்டாம்....வண்டிக்கு டிரைவர் இல்லையாம் டிரைவர் காலேஜ்ல சேர்ந்துட்டானாம்....உன்கிட்டே சொல்லி பிரயோஜனம் என்னவாம்....அன்பா...பாசமா... நம்ம வண்டிக்கு டிரைவர் இல்லேம்மா..ஶ்ரீஅதனால் வருத்தமா இருக்கேன்னு சொல்லியிருந்தா.....எனக்குத் தெரிஞ்ச ஒரே நல்ல டிரைவர் ...கிருஷ்ணர்தான்...உங்களுக்கும் தெரியும்தானே...அர்சுனனுக்கெல்லாம் என்னமாய வண்டி ஓட்டினார்....ஒன்னு அவரை கூப்பிட்டிருப்பேன்....இல்லேன்னாலும் அவரோட டிரைவர் கூட அவர்போலவே....வேணும்னா தலைல நாலு குட்டு வச்சுக்கூட இழுத்துட்டுப் போகலாம்...அதும் கூட உங்களுக்குத் தெரியும்தானே...அதான் கஜேந்திர மோட்சத்துல சொல்லிட்டே இருப்பீங்களே....ஏம்மா டென்ஷனா இருக்கீங்கன்னுதான் கேட்டேன் அதற்குப் போய் அவ்ளோ கத்தறார்....உன்கிட்டே சொல்ல முடியாது போ...சொல்லிட்டா மட்டும் என்ன செஞ்சிடுவேவாம்... தன் திறமையில் டிரைவரை தேடிப் பார்த்துட்டு வரட்டும்....பெருமாளைக் கண்டு எத்தனை நாளாகுது.... போய் வரலாம்னா...அழைத்துச் செல்ல நேரமில்லையாம்...நல்ல டிரைவர் கிடைச்சா ....ஒருமுறை பெருமாள் கோவிலுக்கு அழைச்சிட்டு போவீங்களான்னு சம்மதம் கிடைச்சபின்தான் பெருமாள்ட்ட போய் டிரைவர் தேவை அனுப்பி வைன்னு கேட்கணும்....😀🙏🙏

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ ஸ்ரீமன்நாராயணாய நமக
எம்பெருமானார் ஆச்சார்ய திருவடிகளே சரணம்
Namskaram swamy
அற்புதம்
Swamy it has many Telugu songs from which text these are brought to explain kutha kachery source I mean
pranam. sri gurubhyo namaha.
Pranamam Guruji Hari om
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo bhagavate vasudevaya
சார் கதை மகாபாரதம்.... ஆனால் தலைப்பு என்னவென்றே புரியவில்லையே...ஒருவேளை தலைப்பினை தங்கள் தாய்மொழியில் எழுதி விட்டீர்களோ...🤔🤔 ட்ராண்ஸ்லேஷன் பண்ணியதில் தலைப்பு " கதா-குச்சேரியில் 'தில்லானா வர்ணாம்பாள்' ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் கர்னாட்டிக்...""🤨🙏🙏
👏👏👏👌👍👍🥰
🙏🙏🙏
🙏👌🌹🌹🌹🌹
பீஷ்மர் சட்டையை புடிச்சு இழுத்தாங்களா....பேஸ்புக் ஸ்டேட்டஸ்ல பார்க்கலையாவா....😀😂 ஹைய்யோ...ராமா....சார் என்றேனும் ஒருநாள் தங்கள் பேச்சினில் லயித்துப் போய் என்னை மறந்து பேஸ்புக்ல போய்...சீதா மாதாவுக்கு ப்ரண்ட் ரெக்யூஸ்ட் கொடுக்கலாம்னோ....பீஷ்மரோட ப்ரொபைல்ல செக் பண்ணலாம்னோ...பாண்டவர்கள் ஐவரும் ஒரே பேஸ்புக்ல இருப்பரா...இல்லை தனித்தனியாகவான்னுல்லாம் தேடிட்டு இருக்கப்போறேன்.... அதான் இறந்தவங்க பேஸ்புக்கே கூட பிறந்தநாள் வாழ்த்தோட உலாவுதே...ஆக பூலோகத்தில் வாழ்ந்துவிட்டு சென்றாலும் அவங்களுக்கு பேஸ்புக் இருந்தா அது அப்படியே இருக்கும்தானே....💐🙏🙏
நான் ஏக்ப்பட்ட டென்ஷன்ல இருக்கேன்...பேசாம போய்டாம்....வண்டிக்கு டிரைவர் இல்லையாம் டிரைவர் காலேஜ்ல சேர்ந்துட்டானாம்....உன்கிட்டே சொல்லி பிரயோஜனம் என்னவாம்....அன்பா...பாசமா... நம்ம வண்டிக்கு டிரைவர் இல்லேம்மா..ஶ்ரீஅதனால் வருத்தமா இருக்கேன்னு சொல்லியிருந்தா.....எனக்குத் தெரிஞ்ச ஒரே நல்ல டிரைவர் ...கிருஷ்ணர்தான்...உங்களுக்கும் தெரியும்தானே...அர்சுனனுக்கெல்லாம் என்னமாய வண்டி ஓட்டினார்....ஒன்னு அவரை கூப்பிட்டிருப்பேன்....இல்லேன்னாலும் அவரோட டிரைவர் கூட அவர்போலவே....வேணும்னா தலைல நாலு குட்டு வச்சுக்கூட இழுத்துட்டுப் போகலாம்...அதும் கூட உங்களுக்குத் தெரியும்தானே...அதான் கஜேந்திர மோட்சத்துல சொல்லிட்டே இருப்பீங்களே....ஏம்மா டென்ஷனா இருக்கீங்கன்னுதான் கேட்டேன் அதற்குப் போய் அவ்ளோ கத்தறார்....உன்கிட்டே சொல்ல முடியாது போ...சொல்லிட்டா மட்டும் என்ன செஞ்சிடுவேவாம்... தன் திறமையில் டிரைவரை தேடிப் பார்த்துட்டு வரட்டும்....பெருமாளைக் கண்டு எத்தனை நாளாகுது.... போய் வரலாம்னா...அழைத்துச் செல்ல நேரமில்லையாம்...நல்ல டிரைவர் கிடைச்சா ....ஒருமுறை பெருமாள் கோவிலுக்கு அழைச்சிட்டு போவீங்களான்னு சம்மதம் கிடைச்சபின்தான் பெருமாள்ட்ட போய் டிரைவர் தேவை அனுப்பி வைன்னு கேட்கணும்....😀🙏🙏
👏👏👏
பாட்டு முடியலை🙏🙏