தசரா நூறாவது விழாவில்... 👍 நூறு சதவீதம் நல்ல வில்லுபாட்டு பாடவைத்த👌சிரு நாடார் குடியிருப்பு கோயில்நிர்வாகிகளுக்கு ரெம்பநன்றி... 🙏🙏🙏வாழ்க சான்றோர் சமுதாயம். 🙏🙏🙏💐💐💐
இந்த சிறு வயதில் இத்தனை சிறப்புகளை செய்யும் சத்யா அவர்களுக்கு எங்கள் Tamil devotional beats யூடியூப் சேனல் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏 மற்றும் இதனை உலகறிய செய்யும் ஜித் டிவி அவர்களுக்கும் எங்கள் சேனல் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் சத்யா அவர்களின் வில்லிசை பயணம் மேல் மேலும் வளர வேண்டும். அவர்களும் வளர வேண்டும் அவரின் வீசுகோலும் வளர வேண்டும் வளர வேண்டும், குடம் உடுக்கு தாளம் கட்டை வில்லும் எல்லாம் வல்ல காவல்கிணறு கால சுவாமி அருளால் வளர வேண்டும் என்று காலனிடம் வேண்டுகின்றோம் நன்றி வணக்கம்
முதல் வரிசையில் இருக்கும் வில்லுப்பாட்டு பெண் கலைஞர்கள் இருவரும் ஏன் ஒருவருக்கு ஒருவர் பேசுவதில்லை பார்ப்பதில்லை சிரிப்பதில்லை ஏன் இருவருக்கும் சண்டை நடந்தது போல் இருக்கிறது பார்க்கும்போது
தசரா நூறாவது விழாவில்... 👍 நூறு சதவீதம் நல்ல வில்லுபாட்டு பாடவைத்த👌சிரு நாடார் குடியிருப்பு கோயில்நிர்வாகிகளுக்கு ரெம்பநன்றி... 🙏🙏🙏வாழ்க சான்றோர் சமுதாயம். 🙏🙏🙏💐💐💐
🎉🎉
👍💐வாழ்த்துக்கள் 😍
இந்த சிறு வயதில் இத்தனை சிறப்புகளை செய்யும் சத்யா அவர்களுக்கு எங்கள் Tamil devotional beats யூடியூப் சேனல் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மற்றும் இதனை உலகறிய செய்யும் ஜித் டிவி அவர்களுக்கும் எங்கள் சேனல் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
சத்யா அவர்களின் வில்லிசை பயணம் மேல் மேலும் வளர வேண்டும்.
அவர்களும் வளர வேண்டும் அவரின் வீசுகோலும் வளர வேண்டும் வளர வேண்டும், குடம் உடுக்கு தாளம் கட்டை வில்லும் எல்லாம் வல்ல காவல்கிணறு கால சுவாமி அருளால் வளர வேண்டும் என்று காலனிடம் வேண்டுகின்றோம்
நன்றி வணக்கம்
@@MANAGER-b3 🙏☝️👍
All sister and brothers super 🎉👑💐💐👏🔥
BUYSUPERTHANKSAMMANARUL
Good
சரஸ்வதிதான் நாவில் வரனும் கணபதியை சொல்ரிங்கள்
முதல் வரிசையில் இருக்கும் வில்லுப்பாட்டு பெண் கலைஞர்கள் இருவரும் ஏன் ஒருவருக்கு ஒருவர் பேசுவதில்லை பார்ப்பதில்லை சிரிப்பதில்லை ஏன் இருவருக்கும் சண்டை நடந்தது போல் இருக்கிறது பார்க்கும்போது
Time illa
7 PM
@@JithTamil_Shorts சுடலைமாடன் வில்லுப்பாட்டு நையாண்டி மேளம் பதிவிறக்க முடியுமா அம்மன் வில்லுப்பாட்டு நையாண்டி மேளம் பதிவிறக்க முடியும்