கோவை பாரம்பரிய கிழங்கு மற்றும் விதை திருவிழா 2024 | 31-மார்ச்-2024 | நண்பர்கள் அனைவரும் வாங்க !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2024
  • கிழங்கு திருவிழா இந்த வருடமும் இதே கோவையில் நடத்துக்கிறோம். நமது சேனல் நண்பர்கள் அனைவரும் வாங்க. அரிதான பாரம்பரிய கிழங்கு வகைகள், மஞ்சள் ரகங்கள், பாரம்பரிய விதைகள் எல்லாமே கிடைக்க இருக்கிறது. வாங்கி உங்கள் கிழங்கு நடவை தோட்டத்தில் ஆரம்பிக்கலாம்.
    விழாவுக்கு வரும் நண்பர்கள் கீழே உள்ள Google Form-ல் உங்கள் விவரங்களை கொடுக்கவும்.
    This year Roots and Tubers Festival is here. We are conducting this in the second year successfully with all your support. This year also it is going to happen in Coimbatore in the same location on 31-March-2024. Welcoming all the friends for this grand tuber festival. You can buy all rare native tubers and turmeric varieties in this festival.
    Location : Natrinai Organic Shop, Sathy Road, Kurumbapalayam, Coimbatore (Opp. Kumaran Medical Center)
    Date : 31-March-2024
    Location Map:
    maps.app.goo.gl/3TEJWsSLUytJy...
    Please register your entry to participate in the festival (Google Form)
    forms.gle/7phhW7Nz9cPtKCaV7

Комментарии • 99

  • @nagarajans6264
    @nagarajans6264 4 месяца назад +6

    கிழங்கு திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவா சார்

  • @Aravindhkumar-
    @Aravindhkumar- 4 месяца назад +8

    அண்ணா 🙏🏽, உங்க தோட்டத்தில் மாதம் ஒரு முறை, 5 முதல் 10 நபர்களுக்கு workshop நடத்தலாமே.. உங்க கிட்ட பாடம் கற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.. வாய்ப்பு குடுங்க அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 4 месяца назад +6

    உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @divyapriya7817
    @divyapriya7817 4 месяца назад +4

    விதைத் திருவிழா &கண்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nagalakshmisrinivasan1525
    @nagalakshmisrinivasan1525 3 месяца назад +1

    நன்றி நண்பரே வருகிறோம் 🙏

  • @KavithaNatureKitchen
    @KavithaNatureKitchen 4 месяца назад +2

    திருநெல்வேலியில் நடத்துங்கள் அண்ணா

  • @johnsonmax1460
    @johnsonmax1460 4 месяца назад +1

    People like you are very valuable to a country like India. We can see how temperary are the things done by RUclipsrs who are doing useless videos. So much people are together with a agricultural channel is a victory that you've gained. Good friends are very valuable for a person.wish you all the strengths and courage to continue doing this kind of events. Thank you!

  • @shanthielango7664
    @shanthielango7664 4 месяца назад +2

    இத இத இதத்தான எதிர்பார்த்தேன். நன்றி நன்றி நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 месяца назад

      கண்டிப்பா வாங்க

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 месяца назад +2

    Thambi
    விதைத் திருவிழா. கண்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தோட்டம் நண்பர்கள் சந்தித்து பரிமாற்றம்
    செய்து கொள்ள நல்ல சந்தர்ப்பம். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சிறந்த முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் 💯🎉
    நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉

  • @shanthiram3206
    @shanthiram3206 3 месяца назад

    Madurai is waiting for you brother.

  • @malligar1476
    @malligar1476 3 месяца назад

    Best wishes.

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 месяца назад +2

    If possible will you conduct at trichy

  • @lakshmib.s8638
    @lakshmib.s8638 4 месяца назад +6

    Bro
    கண் காட்சிக்கு வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு கிழங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

  • @meenamadhu3212
    @meenamadhu3212 4 месяца назад +1

    மதுரையில் ஒரு கண்காட்சி நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @malligav2783
    @malligav2783 4 месяца назад

    இனிய காலை வணக்கம் சார்.
    தங்களுடைய கிழங்கு திருவிழா கண்காட்சிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்.

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 4 месяца назад +1

    Thiruvarur thiruthurai poondi Nel thiruvizhavil kilangu stall podunga..ippaguthi makkal iyarkai vivasayathil sirandhu vilangubavargal adhigam ...kilangu vagaikalil aatu kombu kavalli makkal maththiyil pirabalam aanal Matra kizhangugal ingu parpathu arithaga ullathu...neengal oru thiruvizha thittamittal kandipaga migaperiya vetri adaiyum tiruvaruril nadathinal kooda sirapagavay irukum ..thangal aavana seyya anbodum panivodum kettu kolgiren Siva Anna..😊

  • @premanathanv8568
    @premanathanv8568 4 месяца назад +1

    மிகவும் மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @MrJosethoma
    @MrJosethoma 3 месяца назад

    all the best sir ❤

  • @vinothk2512
    @vinothk2512 3 месяца назад

    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திருவிழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

  • @kalyankumar7943
    @kalyankumar7943 4 месяца назад

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @MoongilanaiNurseryGarden
    @MoongilanaiNurseryGarden 4 месяца назад +1

    Madurai waiting

  • @stylishtamilachi2730
    @stylishtamilachi2730 3 месяца назад +2

    சார் பூலாங்கிழங்கு விதைக்க தரமுடியுமா

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 месяца назад

    Vanakkam ! sirappaka nadaipera vaalththukiren nanry, vaalka vazhmudan.

  • @inthenameofallah786
    @inthenameofallah786 4 месяца назад

    Tirunelveli la conduct panunga anney Tirunelveli busstandla irunthu 7km outerla idam irukku. I will help myside for arrangements

  • @sridharj4302
    @sridharj4302 4 месяца назад

    Will attend for sure to meet everyone. so far have been only looking at the videos, would be very happy to meet in person for learning the tips and tricks for gardening.

  • @ashok4320
    @ashok4320 4 месяца назад

    மகிழ்ச்சி

  • @MrSreedhar37
    @MrSreedhar37 4 месяца назад

    Thank you letting us know 🙏🏼

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 4 месяца назад

    Thank you very much sir for your valuable information.

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q 4 месяца назад

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 4 месяца назад

    Idha dhan edhir parthen anna..dho vandhuten..pona vati sila karangalal vara mudiyala..romba feeling ayiduchu..so this time Attendance confirmed anna... Ipovae kelamburen blr la irundhu.. ❤❤

  • @GandGmaverickgamers
    @GandGmaverickgamers 4 месяца назад

    All the best...

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p 4 месяца назад

    நன்றி 👍👌

  • @thottamananth5534
    @thottamananth5534 4 месяца назад

    எப்ப நடத்துவீங்கன்னு எதிர் பார்த்து காத்து கொண்டு உள்ளோம் நிச்சயம் கலந்து கொள்வோம் அண்ணா நன்றி

  • @user-bo7ny4dh2k
    @user-bo7ny4dh2k 4 месяца назад

    Congratulations sir.my besr wishes to your hard work.

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 4 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤😊

  • @kavithabalakrishnan8898
    @kavithabalakrishnan8898 4 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q 4 месяца назад

    Super

  • @K.P.Gardening001
    @K.P.Gardening001 4 месяца назад +1

    காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கிழங்கு திருவிழா நடத்துங்க அண்ணா

  • @ramm2535
    @ramm2535 3 месяца назад +1

    Vellore la naduthunga

  • @kumuthadharmaraj2665
    @kumuthadharmaraj2665 4 месяца назад +1

    Kumudha d we want termaric kalzngu sir I will come on sunday

  • @premanathanv8568
    @premanathanv8568 4 месяца назад

    குரும்பபாளையம் கடையில் நான் ரெகுலர் கஸ்டமர் நிறைய இயற்கை பொருட்கள் வாங்கி இருக்கிறேன் கண்டிப்பாக கிழங்கு திருவிழாவில் கலந்து கொள்வேன்❤❤

  • @kalyankumar7943
    @kalyankumar7943 4 месяца назад

    R.Kalyanakumar....Puducherry

  • @venivelu4547
    @venivelu4547 4 месяца назад

    Sir, thankyou🙏🙏

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 месяца назад

    If possible wiil you conduct at trichy,

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 4 месяца назад

    Vanakkam bro

  • @vijayg8536
    @vijayg8536 4 месяца назад

    Super anna🎉

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 4 месяца назад

    Nandringa anna unga parkanum athuku ah gaway varean...

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 4 месяца назад

    இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏

  • @mggeimmar6461
    @mggeimmar6461 4 месяца назад

    Bro thenee valanga

  • @sundareswaranv2657
    @sundareswaranv2657 3 месяца назад

    Sir I missed.it this year
    Was planning from last year seeing your video.
    Thought that it will be in may.
    Pls inform whether I can purchase flower bulbs.
    Wish to see u in person next time in kovai

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 4 месяца назад

    Nanum kandippa varen bro

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 4 месяца назад +1

    annamalai ku vote potrunga jee..

  • @ramalaxmi2259
    @ramalaxmi2259 3 месяца назад

    அண்ணா உங்க வீட்டு கொய்யா விதை கிடைக்குமா.

  • @ManiMegalai-qh8yk
    @ManiMegalai-qh8yk 4 месяца назад

    வணக்கம்சார்எனக்குகொடிஉருளைமற்றும்சிட்டுசுரைவிதைஎனக்குவேண்டும்சார் 3:14

  • @thiruvenkadamkariannan9300
    @thiruvenkadamkariannan9300 4 месяца назад +1

    Lacoda manjal Vidhai courier panna mudiuuma

  • @yasree172
    @yasree172 3 месяца назад

    Anna kilanku thiruvilavil covaikaai cutting kitaikuma

  • @thirukumaranthamaraiselvan7599
    @thirukumaranthamaraiselvan7599 4 месяца назад

    Super Anna i am coming thank you Anna 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  4 месяца назад +1

      Kandippa vaanga. Yethir parkkiren

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 4 месяца назад

    Sir lakadan manjal couier panna mudiyuma, and tubours also please sir

  • @mathy0073
    @mathy0073 4 месяца назад

    கடந்த வருடம் வர முடியவில்லை இந்த வருடம் கட்டாயம் வருவேன்

  • @premalatha81anand23
    @premalatha81anand23 4 месяца назад

    Maduraila nadathúñga brother

  • @jemimapoula2849
    @jemimapoula2849 4 месяца назад

    Thoothukudi kku vanga sir

  • @devasenanachiar4280
    @devasenanachiar4280 4 месяца назад

    அண்ணா எனக்கு சிட்டு சுரைக்காய் விதை தேவையாக உள்ளது . நன்றி

  • @mehalajayakar8997
    @mehalajayakar8997 4 месяца назад

    சென்னையில் எப்போது?

  • @bhuvaneswari2411
    @bhuvaneswari2411 4 месяца назад

    சென்னையில் கிழங்கு திருவிழா நடத்துங்கள்

  • @Dheeshith_Diaries
    @Dheeshith_Diaries 4 месяца назад

    காத்திருக்கிறோம்

  • @monicarajaram8287
    @monicarajaram8287 4 месяца назад

    Anna time mention pannuga pls

  • @ragupathyj9438
    @ragupathyj9438 4 месяца назад +1

    அய்யா வணக்கம் தமிழ் நாட்டின் மத்தியில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் நடத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நண்பர்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 4 месяца назад

    Vaazthukal siva sirapanathoru thiruvizha marupadiyum. Varavendum endra asaithan, anal matha kadaisi work mudiyavey 1 mani agidum night, so miss this opportunity.

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 4 месяца назад

    திண்டுக்கலில் விதை திருவிழா எப்போது நடக்கும்

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 4 месяца назад

    கண்டிப்பாக வருவோம் சிவா சார் 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 месяца назад

      ரொம்ப சந்தோஷம். உங்களை குடும்பத்தோடு எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி

    • @muthulakshminatarajan7496
      @muthulakshminatarajan7496 4 месяца назад

      எத்தனை மணியளவில் தொடங்குவீர்கள் எத்தனை மணிக்கு முடியும் 🙏

  • @vimaladevi7002
    @vimaladevi7002 4 месяца назад

    Anna thirunelveli la vaiga anna

  • @varishpk9875
    @varishpk9875 4 месяца назад

    Musvathin moodeavi jylakshmi sethu vittal

  • @ilk881
    @ilk881 4 месяца назад

    Sir enakku vetrilai valli kilangu vithai anuppa mudiyuma?engal ooril naan paarthathillai

  • @SINDHUGARDEN
    @SINDHUGARDEN 4 месяца назад

    Engalukku dhooram anna namakkal salem indhamari area la podunga na 😢

  • @sakthivelans5681
    @sakthivelans5681 4 месяца назад

    Dharmapuri la naduga sir

  • @thiru2692
    @thiru2692 4 месяца назад

    First view anna 🎉❤

    • @ThottamSiva
      @ThottamSiva  4 месяца назад

      Thank you

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- 4 месяца назад

      அண்ணா 🙏🏽, உங்க தோட்டத்தில் மாதம் ஒரு முறை, 5 முதல் 10 நபர்களுக்கு workshop நடத்தலாமே.. உங்க கிட்ட பாடம் கற்று கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.. வாய்ப்பு குடுங்க அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽​@@ThottamSiva

  • @ramyasuresh2269
    @ramyasuresh2269 4 месяца назад +1

    திருநெல்வேலியில் நடத்த முயற்சி பண்ணுங்கள் .

  • @Sky99879
    @Sky99879 4 месяца назад

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை கூட நடந்து இல்லை 😢

  • @sps017
    @sps017 4 месяца назад

    Ennaku maa ginger manjal venum courierla send pannuvigala

  • @jayasankaran9664
    @jayasankaran9664 4 месяца назад

    Sir enakku 5 kg pasu manjal vendum. Engae vangalam.

  • @malikashivam6634
    @malikashivam6634 4 месяца назад

    Last time it was very tough to buy. Plan something different for sale. Let us book n pay n buy. I want curcumin turmeric only. How to buy. I come there.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 месяца назад +1

      Agreed. We will plan something to avoid that rush and making sure it is smooth buying for everyone this time.

    • @malikashivam6634
      @malikashivam6634 4 месяца назад

      @@ThottamSiva let all sit calm enjoi the celebration.

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 4 месяца назад

    Address please

  • @girirajan9328
    @girirajan9328 3 месяца назад

    sir timing

  • @kokulkumar839
    @kokulkumar839 4 месяца назад

    When you will conduct in salem. Sir can you give me your mobile number.

  • @anandhans3898
    @anandhans3898 4 месяца назад

    Number pls

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 месяца назад

    If possible will you conduct at trichy

  • @LourduaruljothiLourduaruljothi
    @LourduaruljothiLourduaruljothi 3 месяца назад

    If possible will you conduct at trichy