Комментарии •

  • @JeevaNanatham-gm3sl
    @JeevaNanatham-gm3sl 3 месяца назад +7

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரவி ராஜ் அண்ணா சினிமா துறையில் சீக்கிரம் அடியெடுத்து வைக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @johnbashababu5090
    @johnbashababu5090 3 месяца назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரவிராஜ் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ராதா எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா அருமையான காமெடி அருமையான நகைச்சுவை சிறந்த நகைச்சுவை அருமை அருமை அருமை வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад

    🌹🌹🌹ப்ரோ அண்ட் சிஸ்டர் தரமான சம்பவம் அருமை வித விதமா யோசிச்சு மாசா மரண அடி கலாச்சிட்டீங்க போங்க திருப்பதியில் தான் ராமபோடுவாங்க ஆனா ராதா சிஸ்டர் உன் அத்தைக்கு மூக்குல மூன்று வழி சாலை போட்டாச்சு சூப்பர் வாழ்த்துக்கள் கண்டன்ட் பாக்க சூப்பரா இருந்ததெல்லாம் ரசிக்க வைக்கிறது சூப்பர் வாழ்த்துக்கள் மூவர் நடிப்பு

  • @aadhikesavanaadhikesavan3929
    @aadhikesavanaadhikesavan3929 3 месяца назад

    Vera level 😂😂😂

  • @akashman111
    @akashman111 3 месяца назад +1

    😂😂😂😂

  • @stalingarnadas3003
    @stalingarnadas3003 3 месяца назад

    Happy birthday bro God bless you always🎉🎉🎉❤❤❤❤❤

  • @prathap2437
    @prathap2437 3 месяца назад

    Radhaku aadhai unaku yapadi aadhai 😂😂😂

  • @ramaswamyh495
    @ramaswamyh495 3 месяца назад

    Pirandhanaal vaazhthukkal Ravi

  • @sg5iy
    @sg5iy 3 месяца назад

    ராதா அக்கா சரக்கு போடு வாங்க போல போதையில் உள்ளனர்

  • @sathishv797
    @sathishv797 3 месяца назад

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤❤
    Super 😂😂

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 3 месяца назад

    வீடியோ முடியிர வரைக்கும் அவங்க மூக்கையே பாத்துனு இருந்தன், இவங்க எப்படி மூச்சி விட்றாங்கனு, அப்பதான் கண்டுபிடிச்சன், இவங்க வாய் வழியா மூச்சி விட்றாங்கப்பா

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 3 месяца назад

    ‌ இனிய பிறந்தநாள் ரவி அண்ணா உங்களுக்கு இதையே பொறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தம்பி அப்போது நீங்க சந்தோசமாக இருக்க வேண்டும் ரெண்டு பேரும் சண்டை இல்லாம ஒத்துமையா இருக்க வேண்டும்😊😊😊 எல்லாமே அருமை

  • @BalajiBalaji-it6qx
    @BalajiBalaji-it6qx 3 месяца назад

    Next 10000 episode ready,,
    🤣🤣🤣

  • @vijaifz2248
    @vijaifz2248 3 месяца назад

    Bro comedy scene Ella 👎

  • @thoufy2611
    @thoufy2611 3 месяца назад

    😂😂😂😂