ஜிம்முக்கு மனைவியை அனுப்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 4,5 тыс.

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 4 года назад +978

    உண்மையான அன்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைக்கும் பரிசு துரோகம் தான்.
    மண் தின்ன போகும் உடம்புக்கு அடிமையான கேவலமான ஜென்மத்துக்கு எங்கு புரிய போகிறது கணவனின் உண்மையான அன்பு.

  • @arunachalaboopathi4759
    @arunachalaboopathi4759 4 года назад +101

    *நல்ல பையன் ராஜேஷ்... பாவம் நல்லவனுக்கு இந்த உலகம் எப்பவும் எதிரி தான்*

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமையவில்லை நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைய இறைவனை என்ன வாழ்க்கை

    • @manimekala1538
      @manimekala1538 Год назад

      நல்ல பையன் அவளுக்கு திமிர் எந்திரிச்சு போடுறா

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan 4 года назад +6048

    நான் கூட ஜிம் ல ஏதோ விழுந்து என்னமோ ஆகிருச்சோனு நெனச்சேன்... 😤😤😤😤

  • @pthangavel
    @pthangavel 4 года назад +244

    அந்த பெண்ணை மறப்பதே நிம்மதிக்கு வழி. இதுபோன்ற மனநிலையில் இருக்கும் பெண்களை மாற்ற முயல்வது வீண் முயற்சி.

    • @ajithkumar8867
      @ajithkumar8867 2 года назад +1

      Super bro ❤️

    • @rajeshkannan2778
      @rajeshkannan2778 2 года назад +2

      சரிதான் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது

    • @veeramanik6663
      @veeramanik6663 Год назад

      ​@@rajeshkannan2778ருசி கண்ட பூனை அடுப்படி தாண்டாது

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Год назад

      நல்ல பொண்ணுங்க இருக்காளுக்கால broo🤔

  • @kamalrenu1588
    @kamalrenu1588 4 года назад +3176

    பாவம் அந்த மனுச இவ்ளோ நடந்தும் அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோனு பயப்படுராறு. ரொம்ப நல்லவனா இருக்க கூடாது போல😒

    • @antonyrajan9934
      @antonyrajan9934 4 года назад +28

      Ama bro paavam...😔😔😔

    • @sangeethasudhakar2793
      @sangeethasudhakar2793 4 года назад +31

      Correct brother.. cha pavama iruku andha manishana partha.. indha maadhiri ponnunga innoruthan kita poi nasama pogum bodhu than purushana pathi puriyum..

    • @varunlas4
      @varunlas4 4 года назад +11

      Karma vinai avana summa vidathu ,nallavanga saabam vide maataange vitta nallave irukke maataanunge ...

    • @prakashmech8211
      @prakashmech8211 4 года назад +12

      Ipadi la girls irrutha..apram aanava kolai tha Panananum.. mistake antha ponnu mela tha.. pavom antha Rajesh.. tension aaguhu.. ipadi la parkum pothu
      Fucking love..

    • @chellapoonaikuttihalnaanga7872
      @chellapoonaikuttihalnaanga7872 4 года назад +6

      @@varunlas4 @ karma vinai avana chumma vidatha.... Karumam panniyavanuku karma vinaya... HA.. HA.. HA.. Apdina 75% per sethu poi irukanum.. 🤣🤣🤣🤣😀😀😀😭😭😠😠😠😠

  • @Vfx1410
    @Vfx1410 4 года назад +5966

    அந்த சனிய உங்களுக்கு வேண்டாம்... சகோ

  • @prabhuprabhu7456
    @prabhuprabhu7456 4 года назад +451

    அவ...பாவம்இல்லடா
    நீ..தா..பாவம்

    • @AkAk-hb6tn
      @AkAk-hb6tn 4 года назад +6

      Namma sona Evan keppan

    • @prabhuram1981ad
      @prabhuram1981ad 4 года назад +1

      En Ippadi emaara Ella husbandsum wife paavamnu aluvuranga. Nijamma love panra husband kidachathu kooda unarama antha Ponnu poirukku.

    • @prabhuprabhu7456
      @prabhuprabhu7456 4 года назад +2

      எல்லாத்துக்கும்
      மனசு தா காரணம்
      வலி ஓன்னுதா
      மனசு வேற

  • @blackdevil...9386
    @blackdevil...9386 3 года назад +151

    ஒன்று போகுது என்றாள் அதைவிட நன்றாக வேறொன்று கிடைக்கப்போகிறது என்று... எல்லாம் நன்மைக்கே...❤️

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING 4 года назад +1875

    மாதர் சங்கம் எங்கே போனது ?ஆண்கள் செய்தால் மட்டும் தான் குற்றமா? பெண் சுதந்திரம் இதுதானா?

    • @dharshuseethi6958
      @dharshuseethi6958 4 года назад +35

      Oru pennaga irunthu solkiren nenga kekura kelvi sari than aana Oru problem na mathar sangam matumila elarum thunichala kekura urimai varanum apathan Oru vidai kidaikum

    • @rajapandianpandian8170
      @rajapandianpandian8170 4 года назад +8

      Madhar sangama avaluga eanga poye?

    • @vijiravi3740
      @vijiravi3740 4 года назад +21

      Yes ....ipolam matter sangam thongum

    • @srtraders3009
      @srtraders3009 4 года назад +32

      அது வந்து (beep song) ஆடிக்கொண்டு இருக்கும் ஐயா 🤣🤣😂😂😂

    • @Dinesh-qk3mj
      @Dinesh-qk3mj 4 года назад +1

      Enga alu thn ilicha vaa punda...oru song paditarunu apad seen potalunga ithukula oru mairu sangamum varathu..

  • @thangasamybabu3090
    @thangasamybabu3090 4 года назад +68

    எந்த சூழ்நிலையிலேயும் மனைவியை பிரிய நினைக்காத கணவன் நீ வாழ்க பல்லாண்டு

  • @karunac2443
    @karunac2443 4 года назад +343

    யாரும் அந்த கணவன் மனசு புண்படுற மாதிரி கமெண்ட் போட வேண்டாம் ...! நம்மளோட வார்த்தைகள அந்த பபையன் பார்க்க நேர்ந்தா சில தவறான யோசனைகள் தோன்றவும் வாய்ப்பு உண்டு

  • @prahladnatchu
    @prahladnatchu 3 года назад +73

    நிம்மதியா இருங்க Sir, நடந்தது கேட்டா கேட்டா கனவு நெனச்சி, both are playing double game with you. Stay strong 💪.

  • @monnica8746
    @monnica8746 4 года назад +590

    இவ்ளோ நடந்தும் பாவம் அவனு,அவளுக்காக Feel பண்றிங்களே Bro,உங்கள நினைச்சான்தான் ரொம்ப பாவமா இருக்கு 😥,தலைமுழுகிட்டு வேலைய பாருங்க ஜி

    • @sampatha9805
      @sampatha9805 4 года назад +3

      Correcta sonninga bro

    • @muthupetbjp901
      @muthupetbjp901 4 года назад +3

      nice

    • @tamilknights9136
      @tamilknights9136 4 года назад +1

      nalla ponnuga irukura intha ivala mathiri ponnuga nalla tha ella thapu ponnugaluku nadakathu pavam nalla ponnugalam nall amalaingalum

    • @SELVAKUMAR-nl3vv
      @SELVAKUMAR-nl3vv 4 года назад +1

      Madam nadantha visayam puriyama suma tv karan solluratha nampathinga

    • @marudhubala2002
      @marudhubala2002 4 года назад +1

      Super chlm

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +341

    இப்படியான ஒரு நல்ல மனம் படைத்த கணவை விட்டுப் போனவள் நல்லாவோ இருக்க மாட் டாள்

    • @hi-qb2nv
      @hi-qb2nv 4 года назад +1

      Avan epo wife pa thiruppi anupa money ketano...apaye ava vaila vachu thechuton...antha thirutu kuppa kattu naiye ini nalla kasta paduva...

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад +2

      சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
      சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

    • @agalibsc-cosmetology7508
      @agalibsc-cosmetology7508 4 года назад +1

      Ama

    • @badmanathan2833
      @badmanathan2833 4 года назад

      @@PRASAD_POLITICS yes

  • @louisd7352
    @louisd7352 4 года назад +696

    அந்த ஓடுகாலிய மறந்துவிடுங்கள் சகோ..😈😈😈

    • @anandarameshanandaramesh7703
      @anandarameshanandaramesh7703 3 года назад +11

      மனைவி ஓடனு நினைச்சா ஓடிகிட்டே இருப்பா அவள அழைத்து வந்து என்ன ஆகப்போகுது .

    • @d.martinrobert9977
      @d.martinrobert9977 3 года назад

      Good Morning Louis D. Urs Status Is Very Very Good 100% Corrects, Lotof Girls In Chennai and Tamil Nadu Lotof Chennai Indian.

  • @meenakship4845
    @meenakship4845 3 года назад +44

    மனதை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்...பண்பாட்டை தலைமையாக கொண்டு வாழவேண்டும்.....நல்ல உறவு களையும் நண்பர்களையும், நம்பிக்கையுடன் வாழ் வதற்கு நல்ல கல்வி நிலை அவசியமாகிறது.........

    • @lotus5452
      @lotus5452 Год назад +1

      Enga ingayum kattupadu Dan ponnumela Dan thapu and gym master nai mela thappu illa, avana olukathoda Valaka theryada inda samoogathu melayum avan parents melayum thapu illa apdi dane.
      Ungala maari aalunga iruka naala Dan innum idu maari aambavangal thodarudu

    • @Aksr-p6c
      @Aksr-p6c Год назад +1

      ​@@lotus5452crt ah sonninga oruthanum gym master ah thittala ellarum antha ponna mattum than thitranga.appo aduthavan pondatiya kutitu pona Avan enna Mahatma Gandhi ah

    • @shanshiva874
      @shanshiva874 Год назад

      ​@@lotus5452avar gym master mela thappu illa nu solave ilaye... Husband idhu mari panuna aambalagale ipd tha solvanga ilaya... Opp la thappu pana ponna pathi kammiya tha pesvanga ilaya... Kattupadu ellarukum avasiyam than...

  • @gopivignesh3815
    @gopivignesh3815 4 года назад +508

    உண்மையா அவளை காதலிச்சுட்டான் அதான் இவனால அவளை விட முடியாம🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @balamuruganganesan2282
    @balamuruganganesan2282 3 года назад +111

    இன்னும் கொஞ்ச நாளில் அந்த ஜிம் மாஸ்டர் பொரம்போக்கு அந்த ஓடுகாலியை நடுத்தெருவில் நிச்சயமாக விட்டுச் செல்வான்.

  • @mldinesh0342
    @mldinesh0342 3 года назад +465

    விடு தலைவா👆 இந்த மாதிரி பொண்ணுங்க ௭ல்லாம் நமக்கு வேணாம் தலைவா 🤓நீ இன்னொன்று பன்னிக்கே நல்ல பெண்ணா 🙏

    • @srhariharan6443
      @srhariharan6443 3 года назад +9

      Correct pa

    • @janaimpress3517
      @janaimpress3517 3 года назад +5

      Andha poruki nai ya pathium pesunka

    • @ajithveriyan2.031
      @ajithveriyan2.031 3 года назад +7

      @@janaimpress3517 nee oru ponna adhanala dhaan kathurura

    • @janaimpress3517
      @janaimpress3517 3 года назад +2

      @@ajithveriyan2.031 ne Ambala dhana ? Solu kudidu oduna andha dog ah pathi

    • @baluk875
      @baluk875 3 года назад +11

      உயிருக்கு உயிராக காதலித்தவளை மறக்க மனமில்லாமல் ஏங்குகின்றார். அவளுக்கு அறிப்பெடுத்து அடுத்தவனை தேடி அலைகின்றாள்.

  • @deepanraj.pdeepanraj7374
    @deepanraj.pdeepanraj7374 3 года назад +783

    Bro அந்த தேவிடிய உங்களுக்கு வேண்டாம்

    • @abubackerbahurutheen4323
      @abubackerbahurutheen4323 3 года назад +4

      Yes ji

    • @_deepak_b_raj_
      @_deepak_b_raj_ 3 года назад +3

      S 💯

    • @Harryjackson1000
      @Harryjackson1000 3 года назад +10

      Who the hell are you to comment about another person. Not right

    • @psych.abishai6299
      @psych.abishai6299 3 года назад +21

      @@Harryjackson1000 then you too don't have right to comment him.... 🤷🏻‍♂️
      .
      Bro... First of all this is social media... The Comment box is here to deliver our comment...!! So don't mess with comments...!! 😊

    • @ashickashick217
      @ashickashick217 3 года назад +1

      🔥

  • @magadhi988
    @magadhi988 4 года назад +117

    நாடகம் பார்த்து பார்த்து
    அடுத்தவன் புருஷன் பொண்டாட்டி க்கு தான்யா இங்கே டிமாண்ட் !!!
    கெட்டு குட்டி சுவராய் போகுது என் சமுகம்

  • @barathraj8975
    @barathraj8975 4 года назад +473

    ஒருத்திக்கு புள்ள பொறக்கவே வக்கில்லயாம்...
    அவளுக்கு ஒம்போது புருஷன் கேக்குதோ...
    👞👞👞

    • @karthikas2058
      @karthikas2058 4 года назад +11

      😂😂😂

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад +15

      சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
      சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

    • @Rajarajaaa007
      @Rajarajaaa007 4 года назад +4

      😂🤣😂

    • @thangamaniarjun9355
      @thangamaniarjun9355 4 года назад +4

      😀😃😄😁

    • @pollathavanmani7938
      @pollathavanmani7938 4 года назад +4

      😂

  • @chandramohan2751
    @chandramohan2751 4 года назад +136

    அளவோடு உண்டு, நல்லா உழைத்து,,உறங்கி, நல்லா உடலுறவில் ஈடுபட்டலே போதும் ஜிம்மெல்லாம் அவசயமற்றது

  • @fudalog1561
    @fudalog1561 4 года назад +51

    இந்த உலகத்தில் நல்லவராக இருந்தால், முதல் ஸமாதி நமக்கு தான். இவ்வளவும் பண்ட்டும் அப்பவும் தன்னோட மனைவியை காப்பாற்ற தான் கூறினார்.

  • @prathapsantar8982
    @prathapsantar8982 4 года назад +517

    நீ கடவுள்யா...உன்ன ஏமாத்திட்டு போனாலும் அவ பாவம் சார்னு சொல்ற பாருயா...

    • @bala8474
      @bala8474 4 года назад +3

      S

    • @eshwaranthevar1756
      @eshwaranthevar1756 4 года назад +7

      Adharkum oru manam vendum nanba

    • @aishurabbit3838
      @aishurabbit3838 4 года назад +2

      Nalla manusana vitutu poiruka manasatchi illathava .

    • @sumathidass5583
      @sumathidass5583 4 года назад +2

      ஒருவேளை இவனே plan போட்டு நடிக்கிறானோ யார் கண்டா😎🤭

    • @Dinesh-qk3mj
      @Dinesh-qk3mj 4 года назад +1

      Bro reason ava fake ah irunthu irukalam ivaru unmaiya irunthu iruparu...sila peru apad thn once fix panita ivangathn ulagamnu attached akiduvanga...but most of the girls easily change they mindset

  • @drskb2934
    @drskb2934 4 года назад +53

    உன்னை கொலை பன்னாமல் விட்டாங்களே!
    ஆனால்"
    உன் அன்பு பெரியதுடா" தம்பி,
    நீ வாழ்க!🙌🙌💐💐💐

  • @user-nagananthu14
    @user-nagananthu14 3 года назад +172

    Unmaiya Love pannave payama irukku😭😭 rip true love

    • @prathapkhan5115
      @prathapkhan5115 3 года назад

      Rip இரண்டாம் உலகம் ❤

    • @amvtamilfrcreations6887
      @amvtamilfrcreations6887 3 года назад

      True I got bad experience in my life so please, true love nu onum île, life spoil panikathige,

  • @gopinath4431
    @gopinath4431 4 года назад +130

    மனைவி மேல் அவ்வளவு காதல்..😭😭😭

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +1

      "கடவுளால் முடியாதது எதுவும் இருக்காது."....

  • @rajamanikkams249
    @rajamanikkams249 4 года назад +15

    ஆசையே துன்பத்திற்கு காரணம்

  • @gurumurthy8359
    @gurumurthy8359 4 года назад +169

    அந்த சனியனை விட்டு இருக்கேன் ப்ரோ வேற ஏதாவது .. ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணுங்க ப்ரோ

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 4 года назад +4

      Athu ellaam nammaloada amma kaalathulai alinjaaji ippam ullathula 90% ippadithaan irukkungung

    • @pastispast5498
      @pastispast5498 4 года назад +2

      Crct crct .....🍁

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад

      சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
      சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

    • @shanfiyafarween8962
      @shanfiyafarween8962 4 года назад

      Adhu epdi avangala divorce pannitu dhana nxt marriage panna mudiyum

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад

      @@shanfiyafarween8962 second marriage பண்ணலாம்.
      Law is for women only
      NOT for men

  • @JPCdhyriam
    @JPCdhyriam 4 года назад +201

    That women is not worthful to her husband.

  • @alexalex-tu1eh
    @alexalex-tu1eh 3 года назад +68

    "Oru kupai kathai" wonderful movie , girls must see this movie ,,,

    • @jaqulinejayaseeli1906
      @jaqulinejayaseeli1906 3 года назад +5

      Yellarayum thappa ninaikathinga.
      Kattina wifeku dhrogam pannitu vera ponoda pona yethana husband irukuranga adhuku neenga enna solvinga bro. Ladies Mattum than thappu panrangala

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh 3 года назад +2

      @@jaqulinejayaseeli1906 hi, ladies thaan thappu Panna waikkirangga ,,, ambalainggala wida ponnungalukku thaan aasai athigam ,,,

    • @jaqulinejayaseeli1906
      @jaqulinejayaseeli1906 3 года назад +1

      Unga sistera irundha indha madhiri pesuvingala. Vera oruthar wife nutherinjum yepadi thappa pesalam adhu mattumsariya

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh 3 года назад +2

      @@jaqulinejayaseeli1906 what’s your problem ???? Ippo eathuku en sister wun sister nu ?????
      You are the exact example ,,, naan yaarumae theriyaama , enkitta argument!!!! Ponnunga thaan pasangala thappu panna waikirathu ,,,,

    • @alexalex-tu1eh
      @alexalex-tu1eh 3 года назад +1

      @@jaqulinejayaseeli1906 what is the heading of this video ? Have you seen that movie ??? Oru paiyanukku 2 or 3 girl friends erunthathu , antha kaalam,,,
      Ippo ponnungga thaan 3 , 4 boy friends kuda oor suththitu erukangga ,,,

  • @kannankannan5959
    @kannankannan5959 4 года назад +85

    இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் என்பது சினிமாவில் வரும் கல்யாணம்போல் ஆகிவிடும்

  • @teezzz7883
    @teezzz7883 4 года назад +282

    தம்பி 90's kids போல அதான் இப்படி அழுகிறான்...😪😪😪

    • @sanjay.as12
      @sanjay.as12 4 года назад +19

      Ohh apo un pondatiya kootitu pona nee anupi vitruviya..👀

    • @jesamks1187
      @jesamks1187 4 года назад +7

      @@sanjay.as12 epdipq ipdi yosikreenga ,sariyana kelvi

    • @devmannai6258
      @devmannai6258 4 года назад +1

      Poda punda

    • @vigneshvignesh6473
      @vigneshvignesh6473 3 года назад

      dai neenga 2k kids kalyanam panna pinnadi un pondatiya evankuda venumnalum anupuviya ,athuku ethuku da kalyanam pannanum item neraya per erukangale avangakita poga venfiyathu thana enna -- ku kalyanam pandringa ,

    • @magicalheartz2112
      @magicalheartz2112 3 года назад +1

      @@vigneshvignesh6473 bro stop saying everyone ok what r u thinking abt us ah there r many 2k kids who and all morattu singles stop saying everyone

  • @siddeswarans9111
    @siddeswarans9111 4 года назад +325

    ஆணும் பெண்ணும் சமம் என்றால்
    சட்டமும் சமமாகத்தானே இருக்க வேண்டும் ?
    இதேபோல் அந்த பெண்ணின்
    கணவன் செய்து இருந்தால் ?

    • @user-it9iv1tk2t
      @user-it9iv1tk2t 4 года назад +34

      @@vikram8164 adai avar comment olunga padida girls ipadi ponna neenga summa irukinga laws um avangaluku support panudu but boys ipadi panirunda media,laws epadi pesirukum adhuda avar kekuraru 🤦🏻

    • @troopstroops3021
      @troopstroops3021 4 года назад +15

      @@vikram8164 ethavethu vanthu olaru padikke therle na mudittu iru

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 4 года назад +15

      @@vikram8164 ethuku than cricket pakathenga da nu solrathu 😂😂😂😂 full ah mental ah than errukanga 👍

    • @vinothkumaran175
      @vinothkumaran175 4 года назад +1

      Arumayana kelvi.

    • @GamingKing-wf3yh
      @GamingKing-wf3yh 4 года назад

      Vachi senjiruppanga

  • @ravirajiraviraji9162
    @ravirajiraviraji9162 2 года назад +2

    உண்மையான அன்புக்கு கிடைக்கும் பரிசு துரோகம். இதை ஆண் பெண் இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

  • @yashkgf6684
    @yashkgf6684 4 года назад +266

    நீ அவோலோட மீண்டும் வால்ந்தா ஆண் வர்கத்துக்கு கேவலாம் bro

    • @hi-qb2nv
      @hi-qb2nv 4 года назад +3

      Yes...avala pethavalayum...avaloda sister rayum antha payan podanum bro...apa ava naan ipdi poiten...en motherayum sisterayum enjoy panunga nu ava solluvala...thirutu mundai ku kastama irukum la😡

    • @datchayanigopika7675
      @datchayanigopika7675 4 года назад

      Hi naanum kgf pa

    • @muthukaruppasamy5912
      @muthukaruppasamy5912 4 года назад

      @@datchayanigopika7675 hi

    • @rajesht6642
      @rajesht6642 4 года назад +1

      Okk broo na apadi panamatan

    • @keerthimeenakshikeerthijo9919
      @keerthimeenakshikeerthijo9919 3 года назад

      niraya aankal yeththukraanka so penkaley enjoy.!!!!!!

  • @ilovecbz
    @ilovecbz 4 года назад +687

    Thiruba vandhalu odidha pova, she is not a homely girl better leave her

    • @thalapathyb7973
      @thalapathyb7973 4 года назад +12

      Sir. But he loved that much know no one can full fi'll her places kmw so only that boy. Crying this much

    • @rajaking1682
      @rajaking1682 4 года назад +18

      @@thalapathyb7973 divorce pannitu nalla ponna katttiko nanba, andha odugali munda vena unaku...

    • @sasitharan3129
      @sasitharan3129 4 года назад +6

      thevdiyee apo ava

    • @mrwashingtondc2005
      @mrwashingtondc2005 4 года назад +5

      @@thalapathyb7973 Thevidiyavalam love panna kudathu. Ooothutu thorathidanum. Appothan namma nimathiya vallza mudiyum. Of course I am not saying anything against good girls.

    • @ilovecbz
      @ilovecbz 4 года назад +3

      THALAPATHY B I handled a same case a years back, wife had affair with a boy after she married her own nephew (love marriage) once the matter came to police station we appeared on behalf of the boy to get back the girl and make both continue to live again as they have 3 yrs old kid also due to the request of the husband as he loved her a most. After big struggle they taken back home but she escaped within 3 days and reached out to the boy whom she had affair and still the divorce case is going on.. still the husband is waiting one day she will come to him but she is strong in her point that she don’t want her husband and wanted only the boy(kalla kadhalan). So konja naal feeling ah iruku adha patha avanoda total life nasama poidu, vitutu poi avanoda life ah pakanu & thank god they don’t have a kid aparam adha kozhandha romba kashta padu

  • @himani6511
    @himani6511 4 года назад +293

    அடுத்தவ பொண்டாட்டி மேல என்டா ஆசை படுறிங்க.

  • @Aaron-po3kn
    @Aaron-po3kn 3 года назад +4

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இது மாதிரியான துரோகம் ஏற்படுத்தும் வலி ஒன்றுதான்.
    ஆண்களும் பெண்களுக்கு அதிகமாக துரோகம் செய்கின்றனர்.ஏணோ அது மட்டும் இந்த சமூகத்தில் சாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
    இந்நிலை மாற இருவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்
    ஒருபோதும் துரோகியாக மட்டும்
    இருந்துவிடாதிர்கள்.

  • @thamizhsps455
    @thamizhsps455 4 года назад +55

    வீட்ல வேலை செய்ய மாட்டாளுங்க ஜும்க்கு போறாளுங்க முதல்ல வீட்ல வேலை செய்யுங்கடி கட்டியும் வராது ஒரு மைரும் வராது 🤦🤦🤦

  • @ganeshm8512
    @ganeshm8512 4 года назад +282

    இவன் அழுகுறத பார்த்தா ஜிம் மாஸ்டரையும் இவன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு வந்து வீட்டோட வச்சுக்கிடுவான் போல.
    டேய் தம்பி அம்மாஞ்சியா இருக்காதடா

    • @amalrajamal951
      @amalrajamal951 4 года назад +2

      😄😄😄

    • @geethadavid1795
      @geethadavid1795 4 года назад +2

      😃😃

    • @sabarikalaikalai4923
      @sabarikalaikalai4923 4 года назад +1

      😂😂😂😂

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад +6

      சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
      சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

    • @ramaramramaram8935
      @ramaramramaram8935 4 года назад +1

      Super

  • @SelvamSelvam-bf7qf
    @SelvamSelvam-bf7qf 4 года назад +62

    இளமமை அழகு இது ரென்டும் இருக்குரவரைக்கும் தான் காதல் புரிஞ்சவன் புத்திசாலி

    • @selvansn7273
      @selvansn7273 3 года назад +1

      Unnamai

    • @sumanhack1984
      @sumanhack1984 3 года назад

      💯

    • @jeevananthusekar9708
      @jeevananthusekar9708 3 года назад +1

      Thuroky

    • @jenny3110
      @jenny3110 3 года назад +2

      காதல் அன்போடு கலந்தால் நரைமுடியிலும் காதல் இருக்கும் இறக்கும் நிமிடத்திலும் அன்பு தெரியும். அன்புக்கலக்காததால் தான் காதல் மயக்கத்திலேயே இருக்கும் ஆனோ பெண்ணோ இப்படி போகிறார்கள். 🙄

    • @hiii8636
      @hiii8636 3 года назад

      Crct bro👍

  • @PRAVEENKUMAR-fd5rx
    @PRAVEENKUMAR-fd5rx 4 года назад +18

    Still he believing her ... such a Kind heart fellow unaku nallathe nadakum ya ..

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 4 года назад +63

    உடம்பு ல கோளாறு இருக்கும்போதே துரோகம் பண்றாளே???
    அவனோட காசுல ஜிம்க்கு போயிட்டு அந்த ஜிம்க்கார கூட ஓடி போயிருக்கா

  • @mubasirabanu1057
    @mubasirabanu1057 4 года назад +15

    She is very lucky to have such husband...hw sweet n genuine he is✨

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 года назад +130

    காதல் தி௫மணம் ... அடுத்தது ஒ௫ காதலா...? ஏன் காதலை கொச்சை படுத்துகிறீர்.....
    ராஜேஷ் அவர்களே தத்ரியம் ஒழிந்தது என்று தலை மொழிகிட்டு வேற நல்வாழ்க்கை அமைத்து கொள்ளுங்கள்.....

  • @meera496
    @meera496 Год назад +1

    உண்மையான அன்புக்கு கண்ணீர் மட்டும் தா வரும்...... அவங்க திரும்ப காயப்படுத்தனும் நினைக்க மாட்டாங்க...... இந்த மாதிரி பையன் கிடைக்க கொடுத்து வச்சி இருக்கணும்..... நீங்க அழ கூடாது அண்ணா..... உங்கள miss பண்ணதுக்கு உங்க மாணவிதா அழணும்......

  • @Suriyaprakash98
    @Suriyaprakash98 4 года назад +111

    இந்த மாறி they....... இருக்குறதுனால நல்லா இருக்குற பொண்ணுகளுக்கும் கெட்ட பேரு

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 4 года назад +233

    காதல் அடுத்து கள்ளக்காதல் கடைசியில் பிராத்தல்.

  • @meghnaths5696
    @meghnaths5696 4 года назад +208

    Rajesh..don't be a coward. She don't deserve you. Once a cheater always a cheater. You should find better wife.

  • @SivaKumar-lx1bm
    @SivaKumar-lx1bm 3 года назад

    உனக்கு உண்மையா இவள விட வேற ஒருத்தி கிடைப்பா ..இவ வேணா நண்பா உனக்கு🙏

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 4 года назад +52

    அவ வேண்டாம் சகோதரா நீ ரொம்ப நல்லவன் வேற நல்ல பெண் கிடைக்கும் உங்களுக்கு.

  • @indian2744
    @indian2744 4 года назад +90

    அந்த ஆண் எவ்லோ காதலிச்சி இருப்பான் 😷😖😟😞😖🤕🤒

    • @kamishaarbin7485
      @kamishaarbin7485 3 года назад +2

      Neengathan polimar velraja?

    • @indian2744
      @indian2744 3 года назад +1

      @@kamishaarbin7485 அவர் ரசிகர்

  • @aravinth.r1913
    @aravinth.r1913 4 года назад +176

    காதல் கல்யாணமே இப்படியா....நல்லா இருக்கு டா சாமி....🤭🤣 இதுக்கு வீட்டுல பாகர பொண்ணயே கட்டிகெலம் போல...

    • @Dinesh-qk3mj
      @Dinesh-qk3mj 4 года назад +9

      Not exactly ...summa love pannom marriage pannomna ipadthn...we need some time to realise both charcter each other then talk to parents and try to convince and then arrange the marriage is the only perfect way to lead the perfect life...

    • @karthickkrish6537
      @karthickkrish6537 4 года назад +6

      @@Dinesh-qk3mj Indha marriage kuda apd dha nadandhrukum...but ivara vida better ah paathadhum ivara vitutaa adha matter...sila paer panra varaikum avanga ipd lam pannuvaangalanu nammala la nenachu kuda paaka mudiyadhu!

    • @induraj6813
      @induraj6813 4 года назад +7

      Yeah I know some girls who did love marriage. After marriage had affair with other person.

    • @rockystar5961
      @rockystar5961 4 года назад +4

      சாகணும்னு முடிவெடுத்தா தூக்குமாட்டி செத்தா என்ன விஷம் குடிச்சி செத்தா என்ன bro

    • @aravinth.r1913
      @aravinth.r1913 4 года назад +1

      @@rockystar5961 ithu comedy ku ok but oru relationship ha evlo keela kondu pogadhinga...

  • @annaduraimurugesan9696
    @annaduraimurugesan9696 3 года назад +6

    Bro அவள மீட்டெடுத்துரங்க
    ஆனால் அவளோடு வாழ்வதை சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது.

  • @mohamedrafeek4264
    @mohamedrafeek4264 4 года назад +68

    உங்க மனைவிய உடனே கண்டுபிடிக்க Polimer news வேல்ராஜ் மட்டுமே முடியும்😂

  • @dineshgopinath529
    @dineshgopinath529 4 года назад +85

    பாவம் இந்த மனிதர். தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் பேட்டியை கூட தலை குனிந்துதான் கொடுக்கிறார். 😔😔😔

    • @nazeerkawish2575
      @nazeerkawish2575 4 года назад +1

      Kotittu poi 3 naal aacha appo varai ivar enna senjittu irundru

    • @Smartarjun20397
      @Smartarjun20397 4 года назад +1

      Acting bro.

    • @shanfiyafarween8962
      @shanfiyafarween8962 4 года назад

      @@Smartarjun20397 Apo idhellam poi ya

    • @Smartarjun20397
      @Smartarjun20397 4 года назад +3

      @@shanfiyafarween8962 enaku visayam terinja vara. Rajesh vera etho intention ooda panraru... Media ah va namba koodathu. Wife nallava nu solraru. Bt wife pic ah epdi media ta katuvaru??? Avaru thairiyama avaru face um katirukalame . Avaru avamana pattu thala kuniyala. Na Deep ah visaruchavara Rajesh avaru wife ku aft mrge Ku aprm prsnl ah torcher kuduthurukaru. Atha avur wife ye Thirumangalam Town police station la affidavit ah potrukaga ... Ipo antha inspector vera oru prblm ku udanthaiya irunthathala antha inspector um suspended la irkanga.

    • @Smartarjun20397
      @Smartarjun20397 4 года назад +3

      Avamanam ila. Apdi avamanam ah irunthuruntha avaru itha personal ah ve deal pannirukalame. Ye ivaru media ku varanum??? And then wife nallavanu solraru. Apdi wife mela real love irunthuruntha foto ah publish panniruka mataru. Elathaium visarikama pathavudane nallavanu nambida koodathu bro . Avuga prsnl life la enna prblm enna intention ooda panraru nu avugaluku tha terium. Ithula media vera 1 visayatha 10 visayam ah bad ah solli katuvaga

  • @suryas3071
    @suryas3071 4 года назад +99

    Nowadays people doesn't know what is the meaning of Marriage

    • @nandhiniakilesh469
      @nandhiniakilesh469 4 года назад +1

      Ama ithey thapa boysum seiranga wife kita anba ila sandhegam no responsibility 😒😒

    • @gokukn2336
      @gokukn2336 4 года назад +6

      @@nandhiniakilesh469 Sandhegam vara alavuku neenga enna paninga..?

    • @donsekar5634
      @donsekar5634 4 года назад +2

      @@nandhiniakilesh469 none will doubt his wife.. chuma irritate pana or matam thati pesa apdi pesuvanga sanda podum pothu matum.

  • @athirstanatchathiramselvam309
    @athirstanatchathiramselvam309 4 года назад +11

    எவன் பொண்டாட்டி எவன் கூட வேணாலும் போகலாம்னு சட்டம் இயற்றிய போது நாமெல்லாம் "இது மாதிரி நமக்கு நடக்காது என்று ஊமையாக வாய் மூடிக்கொண்டு இருந்தது ஞாபகம் இருந்தால் சரி". இப்ப சொல்லுங்க அந்த சட்டம் இயற்றிய சனியனை என்ன செய்யலாம்?

  • @sweethasweetha762
    @sweethasweetha762 4 года назад +122

    அழகு இருக்கும் இடத்தில் தான், ஆபத்தும் இருக்கும் 😡😡

    • @vishnu6274
      @vishnu6274 3 года назад +13

      Illa sister தாய் தந்தை வளர்ப்பில் உல்லது

    • @abdulbabu4205
      @abdulbabu4205 3 года назад +1

      It's true

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад +2

      @@vishnu6274 super

    • @RajRaj-wx1tj
      @RajRaj-wx1tj 3 года назад

      Super thalaivi

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад

      Illa alagu irukkum idathil aabathum illa vengaysmum illa fake fake

  • @kavithamanivannan8557
    @kavithamanivannan8557 4 года назад +52

    His heart still accepts her.

    • @Gauth1990
      @Gauth1990 2 года назад

      Tats true love

    • @tappetnoise166
      @tappetnoise166 2 года назад +1

      True love la illa for torturing her after that for being unfaithful . Only the tree remembers the pain while the axe forgets .

  • @rebelking9633
    @rebelking9633 4 года назад +127

    நல்ல பையன் பா 👌
    பொண்ணுத்தான் லூசு 🤦‍♂️

    • @manivelmv1677
      @manivelmv1677 4 года назад

      Thalaiva Loosu illa, adhukku per vera...

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад

      @@manivelmv1677 நாகரீகமா கூறினேன். தவிர நமக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் இருப்பது நம் முட்டாள் தனம் அல்லது சிறு பிள்ளை தனம். அவ்வகையில் அது லூசுத்தான்!

  • @rameshraja2058
    @rameshraja2058 3 года назад +34

    அவ ஒரு பொம்பள ன்னு கேட்டுறீங்களே bro

  • @thamaraiselvan723
    @thamaraiselvan723 4 года назад +32

    "பசங்க வீட்ல இருந்தா கெட்டுப் போய் விடுவாங்க பொண்ணுங்க வெளியே சுத்துனா கெட்டுப் போயிடுவாங்க" அப்படின்னு சொல்றது சரியா தான் இருக்கு🤐🤐🤐

    • @rajinisriharehare1999
      @rajinisriharehare1999 4 года назад

      Yes 💯 correct

    • @vanaviltnpscacademy8354
      @vanaviltnpscacademy8354 4 года назад +1

      Y pasanga veetula iruntha kettu povanga any reason bro but therila ninga solurathum correct tha

    • @Dinesh-qk3mj
      @Dinesh-qk3mj 4 года назад +3

      @@abcto-ty8io not only bro...maturity how to handle the soceity how to be brave im public...ipad nearaiya iruku...athukuthn amabala ambalaiya um pombala pombalaiya um irukanumnu soluvanga...

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад +1

      *கூதி சட்டம் ஒழிக*

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад +1

      சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
      சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

  • @MrKadappan
    @MrKadappan 4 года назад +158

    அவன் 6 மாசம் வச்சு செஞ்சுட்டு ஓட்டை பெருசா போனதும் விட்டுட்டு போயிருவான். அப்பறம் அவள் திருவோட தான் எடுத்துக்கிட்டு திரியனும் 🤣😇🥵

    • @vanaviltnpscacademy8354
      @vanaviltnpscacademy8354 4 года назад +11

      Fact bro but tv news varaikum vanthuduchi Apo அவமானம் yaruku bro

    • @smusahideen6976
      @smusahideen6976 4 года назад +6

      Yeanna thala eppadi unmaiya ennimay nadaporatha soulliputtay😂

    • @ArunKumar-yg4qc
      @ArunKumar-yg4qc 4 года назад +1

      Yes

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 года назад +17

      Neenga vera Ava marubadium husband kettaiye poi nee thana Gym ku annuppuna...athanala thana epdi achi nu solli...marubadium husband thalaila molaga araikka pora parunga....

    • @ArunKumar-yg4qc
      @ArunKumar-yg4qc 4 года назад

      @@SK-sy4fv yes bro Ur name

  • @nanraja5275
    @nanraja5275 4 года назад +161

    இனியும் அவ கூட வாழனுமா

    • @spiritualentertainment5395
      @spiritualentertainment5395 4 года назад +2

      idhukkapuram avakooda vazha koodathu...

    • @nanraja5275
      @nanraja5275 4 года назад

      @@spiritualentertainment5395 உண்மை வரிகள்

    • @rajesht6642
      @rajesht6642 4 года назад +1

      Kandipa matan bro

    • @nanraja5275
      @nanraja5275 4 года назад

      @@rajesht6642 சூப்பர் ப்ராே

  • @RajuRaju-fm3ii
    @RajuRaju-fm3ii 3 года назад +4

    வாழ்க்கையே என்ன என்று புரியாதவன் தான் காதல் செய்வான் 😌... அதன் விளைவு இது

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 4 года назад +59

    பாவம் அந்த ஆள் .மனைவியை இன்னும் நம்புகிறார் .வீட்டு வேலை குனிந்து வளைந்து செய்தால் அதுவே ஒரு ஜிம் தான் .எதுக்கு centerkku போகனும் ?

  • @simbasiva6744
    @simbasiva6744 4 года назад +34

    ஜிம்ல டிரக்மில் ல ஓட சொன்ன ஜிம் மாஸ்டர் ஓட ஓடிரூக்கு அந்த பொண்ணு........ பாவம் அந்த சகோதரர்

  • @smtamilan2079
    @smtamilan2079 4 года назад +26

    ரெண்டு பேரு தலையும் தூண்டா வெட்டனும்😡

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад

    பெண்களுக்கு என்று முழு சுதந்திரம் கொடுத்து பெண்களை
    போற்றி வாழும் நம் தமிழ்த்தில்
    இந்த பெண் மணம் என்னி
    தாங்கள் வருந்துவது பற்றி
    என்னி பார்க்கும்போது உமது
    நல்ல எண்ணம் வருத்தத்திற்குறியது தான்
    புதியதோர் வாழ்வை தேடுவதே சிறப்பு வருத்தப்படாமல் மனதை
    தெய்றிய படுத்தி கொண்டு வாழ்வதே சிறப்பு ஓடுகாளியுடன்
    நீ இனி நிம்மதியாய் வாழ முடியுமா
    முடியாது என்பதை நீர் தான்
    உணர வேண்டும்.

  • @நல்மனம்நல்வழி
    @நல்மனம்நல்வழி 4 года назад +60

    ஜிம் மாஸ்டர் ... பக்கத்துல பரோட்டா மாஸ்டர் அல்லது டீ மாஸ்டர் உனக்கும் ஆப்பு வைப்பான் ... ரெடி ஆயிக்கோ

    • @pollathavanmani7938
      @pollathavanmani7938 4 года назад +1

      😂

    • @chellapoonaikuttihalnaanga7872
      @chellapoonaikuttihalnaanga7872 4 года назад +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Jeevanandham3630
      @Jeevanandham3630 4 года назад

      Dei 😀😀😀😀😀😀😀😀vera11

    • @pabitha4658
      @pabitha4658 4 года назад

      Aduthavanga problem yeppavum namakkulam pesum porul than... idhu namma veetla nadanthathan andha kastam theriyum... thambi ID nallavan Mathiri vachikitta paththadhu... pesara vaarthaiyum olukkama irukkanum...

    • @chellapoonaikuttihalnaanga7872
      @chellapoonaikuttihalnaanga7872 4 года назад

      @@pabitha4658.. 😅😅😅😜😜😜😁😁😁🤣🤣🤣🤣 Enamo solthu inanu therla... 😹😹😹😹

  • @indiancomedytruck
    @indiancomedytruck 4 года назад +139

    புதுமை பெண்கள் நாகரிகம் அருமை பெண்ணுக்கு சம உரிமை... விளங்கிடும்.. குடும்ப உறவு இனி இருக்காது நாய் மாதிரி மனிதன் வாழ்கை இருக்கும்

    • @uthayakrishnan3183
      @uthayakrishnan3183 4 года назад +3

      Sari ya soninga

    • @anithagunasekar2080
      @anithagunasekar2080 4 года назад +4

      Appo unga vitu ponnae padika veikadhae veilaiki poga anupadhae....mariu nee yaaru da urimaiya pathi pesa...Periya uthaman nee....tappu panrava kelvi ketkalam tappu illa..adhae vitutu urimaiya padika nee yaaru da ... poramboku......pala pala ponungala paathu kai adikurae nee lam ponunga urimaiya pathi pesalama

    • @__PRAVEENAISABELLAP
      @__PRAVEENAISABELLAP 4 года назад +2

      @@anithagunasekar2080 semaa reply ... No more words needed...

    • @devarajk4044
      @devarajk4044 4 года назад +4

      @@anithagunasekar2080 ne nalla viralviduviya anitha gunasekar . Unmugaraye paarthen fb la . Avan urimaye pathi pesunadhu thappu dhaan i agreed. But adha ne konjam nalla sollirukalam. Ipo ne pesunadhu polavey na pesuna unaku eppadi iruku ?? Indha world la no one is perfect . So please try to act atleast good lady .

    • @devarajk4044
      @devarajk4044 4 года назад

      @@__PRAVEENAISABELLAP don't encourage for improper behaviour . He is wrong i agreed but anitha is not worthy to talk against him like this . Why she added unnecessary word ?? Everybody doing masturbating . Even your brother, son and father etc etc . You didn't keep your finger inside you dash ???

  • @tamilfullscreenrounder597
    @tamilfullscreenrounder597 4 года назад +105

    எல்லாரும் சூனா பானா (பாலிமர்) ஆகிட முடியாது

  • @sundarkrishnan1400
    @sundarkrishnan1400 4 года назад +88

    கனிமொழின்னாலே இதெல்லாம் நடக்கும்

    • @ppsryfamily9264
      @ppsryfamily9264 3 года назад +1

      DMK kanimoli?

    • @sundarkrishnan1400
      @sundarkrishnan1400 3 года назад +1

      Dmk Kanimozi yum ippadi thaana?

    • @shivakrishna1167
      @shivakrishna1167 3 года назад +3

      என்ன காதல் மனைவி பெயர் கனிமொழியா...? அதை நான் கவனிக்கவில்லையே...!

    • @ishakgaming8478
      @ishakgaming8478 3 года назад +2

      உங்க வீட்ல ஏதும் கனிமொழி இருக்கானு பாரு

    • @SelectiveSnapper
      @SelectiveSnapper 3 года назад +1

      நரேந்திரன்னு இருந்தா பொண்டாட்டிய விட்டுட்டு ஓடிடுவானுகளா?

  • @lovelysivaedit...1438
    @lovelysivaedit...1438 4 года назад +117

    nanba anthaaa ponnu venam .... கட்டுன புருசன விட்டுட்டு போரா அவா உனக்கு வெனா bro ....

    • @PriyaPriya-oh1gh
      @PriyaPriya-oh1gh 3 года назад +1

      Ssss

    • @sssshanmugam2401
      @sssshanmugam2401 3 года назад +1

      இவனைப் போன்ற பெட்டை பயல்களுடன் வாழ் வது வீண்?

  • @vijiganesh2816
    @vijiganesh2816 4 года назад +41

    உண்மையான பசங்களுக்கு நல்ல பொண்ணு கெடைக்குறது இல்ல
    உண்மையான பொண்ணுங்களுக்கு நல்ல பையன் கெடைக்குறது இல்ல
    பேரு கெட்டா கெட்டதுதா......

  • @ஸ்பார்டகஸ்கர்ணன்

    Ithukku peru thana woman's freedom 👏👏👏

  • @yogaskanna8915
    @yogaskanna8915 3 года назад

    தம்பி விட்டு விடுங்கள் போனது போனதாகவே இருக்கட்டும் திரும்பவும் ஏற்றுக் கொண்டால் மீண்டும் இதே தவரைதான் செய்வாள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்

  • @timetolead8185
    @timetolead8185 4 года назад +34

    Kadavuleeeee pavamyaaa antha manusaaa... 😶

  • @persiamoses6835
    @persiamoses6835 4 года назад +14

    Why do you want to risk your life by accepting her again? Leave her. Let her live her life. U go forward in life.

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 4 года назад +58

    இதே ஆண்கள் செஞ்ச இன்னேரம் மகளிர் &என்ன என்னனோமோ?
    சட்டம்லாம் பாயும்

  • @StepUpyt
    @StepUpyt 3 года назад +2

    துரோகம் பண்ண மனைவி/புருஷன் பாவம் மட்டும் பார்க்க வேண்டாம். அந்த பெண்ணுக்கு எண்ண நடந்திருந்தாலும் அது அவளது விருப்பம். "தீதும் நன்றும் பிறர் தர வாரா". அவள் போட்ட வினதயை அவளே அறுக்கட்டும். பிறக்கும்போது யாரும் வேறு யாருடைய உடைமையாகவும் இருப்பதில்லை. திருமணம் என்பது மனித மிருகங்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒன்று. ஆதிகாலத்தில் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமே உடைமை. யார் தகப்பன் என்று கூட அந்த குழந்தைக்கு தெரியாது. அதனால்தான் "தாய்மாமன்" என்றால் ஒரு வரலாற்றுச் சிறப்பு! அப்பெண்ணை மீட்டாலும் முன்போல் அவ்வாழக்கை இராது.

  • @darshantubes3103
    @darshantubes3103 4 года назад +11

    பாவம் நல்ல பையன விட்டுட்டு எப்படத்தான் இந்த மாதிரி பெண்களுக்கு
    அடுத்தவன் கூட ஓடிப்போக மனசு வருதோ...

  • @MrSathish07
    @MrSathish07 4 года назад +11

    Hit like who all want to see polimer version of this new 😀

  • @sambathkumar6066
    @sambathkumar6066 4 года назад +9

    டாக்டர் பண்ணுனது தா தப்பு 😒 அந்த பய்யன் ரொம்ப பாவம் அந்த வலி அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும் 😒

  • @jennyjenny732
    @jennyjenny732 3 года назад +2

    மனைவியை நல்லா வைத்து கொள்ள தான் வேண்டுமே தவிர இப்படி பட்ட இடங்களில் அனுப்ப கூடாது

  • @Karuvadu
    @Karuvadu 4 года назад +13

    Madurai la 75% ponunga ipdithan not 100% ❤️

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 года назад +12

    True love always gets
    Hurted......

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 4 года назад +91

    கனிமொழி என்றாலே..
    அப்படி இப்படி தானுங்க..
    ராசா..மந்திரி...தந்திரி...முந்திரி....
    திராட்சை.. ஏலக்காய்.... பாயாசம்...
    னு...பலபேர் இருப்பாங்க போல..

  • @vijay96371
    @vijay96371 4 года назад +4

    கனிமொழி நல்ல பெண்.
    காலையில் எழுவாள்........
    டீ போட்டுக் கொடுப்பாள்........
    ஜிம்முக்கு போவாள்............
    ஜிம் மாஸ்டருடன் ஓடுவாள்....
    சந்தோஷமாய் வாழ்நாள்......👫👫

  • @anithasen18
    @anithasen18 4 года назад +39

    Ava paavama? Brother plz leave her. She don’t deserve to live with u

    • @rameshraina0205
      @rameshraina0205 4 года назад +1

      Yenna panrathu avan unmaiya love pannitan pola atha pavam solluran

  • @racerveriyan5681
    @racerveriyan5681 4 года назад +4

    பசங்க உண்மையான அன்பு
    என்றும் நிலையானது..

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS 4 года назад +5

    சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
    சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

  • @thalapathypraveen4398
    @thalapathypraveen4398 3 года назад +1

    இதற்கு தான் சீனா போல் இங்கும் தற்காப்புக்கலை அவசியம் கற்று கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்... யாரு கேட்கிறார்கள்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 4 года назад +6

    ஆண்மைக்கும் ஆம்பளைக்கும் உள்ள வித்தியாசம்.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 года назад

      சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால்
      சந்தோஷம் பின் வாசல் வழியாக போய் விடும்.

  • @kumaravelusvel
    @kumaravelusvel 4 года назад +16

    கனிமொழி என்றால் ஒரு கணவர் இல்லை. இது விதி.

  • @kavitamilkavitamil8327
    @kavitamilkavitamil8327 4 года назад +10

    காமம் காதலை விட மோசமானது😝😝😝

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 года назад +10

    அந்த கொரங்கு ஜிம் பசங்களை புடிச்சி நாலு சாத்துன்னாலும் நாலு சாத்து ஜென்மத்துக்கும் 'எந்திரிக்காத' மாதிரி செஞ்சா உனக்கு நிம்மதி பொறக்கும்.