அன்பு வணக்கம் குருவே தங்கள் வகுப்பு அனைத்தும் உன்னதம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஏதாவது நடைமுறை இருக்கிறதா, பார் கவுன்சிலில் அனுமதி பெற வேண்டுமா வாய்ப்பு இருந்தால் பதிவிடுங்கள் ஐயா மிக்க நன்றி
தவறான தகவல்கள் தொழிலாளர் நீதிமன்றத்திலும் குடும்ப நல நீதிமன்றத்திலும் ஆஜராக முடியாது. இரண்டு நீதிமன்றங்களிலு வழக்கறிஞர்கள் சட்டம் பொருந்தாது. தடை செய்யப்பட்டுள்ளது.
You are the great guru sir.. junior advocate from Ooty..
மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா good sir 🇮🇳🙏🇮🇳
மிக அருமையான பதிவு
Dear sir your video explavation is very helpful for junior advocates🎉
Thank you sir
சூப்பர், ஆனால் இங்கு தமிழ் நாட்டில் வேறு மாநில வழக்கறிஞர்கள் வாதிடுவது ஏதாவது குறை சொல்லி தடுக்க படுகிறது அது ஏன்
அன்பு வணக்கம் குருவே
தங்கள் வகுப்பு அனைத்தும் உன்னதம்
காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஏதாவது நடைமுறை இருக்கிறதா, பார் கவுன்சிலில் அனுமதி பெற வேண்டுமா
வாய்ப்பு இருந்தால் பதிவிடுங்கள் ஐயா
மிக்க நன்றி
❤
தவறான தகவல்கள் தொழிலாளர் நீதிமன்றத்திலும் குடும்ப நல நீதிமன்றத்திலும் ஆஜராக முடியாது. இரண்டு நீதிமன்றங்களிலு வழக்கறிஞர்கள் சட்டம் பொருந்தாது. தடை செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் சொல்வது தவறு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகலம்
@AdvocateMuthukumar அனுமதி விண்ணப்பம் தாக்கல் செய்த பிறகுதான் ஆஜராக முடியும்
Congratulations sir