கனடா அண்ணனின் கோரிக்கை 🥰 | Unforgettable Moment | Jaffna | வன்னி | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 59

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 2 года назад +14

    மனிதம் சிறக்கட்டும்..!♥♥♥
    மனித நேயம் வாழட்டும்....!♥♥♥
    உதவிய கனடா விளையாட்டு கழகத்திற்கு கோடான கோடி நன்றிகள்..!!!🙏🙏🙏🥁🥁
    குருஜியின் உதவும் கரங்களுக்கும் கோடி நன்றிகள்ள்ள்ள்ள் (Echo)🙏🥁🙏🥁🙏
    குருஜி ....தங்களின் சேவையால் பலர் பலனடைவது ஒரு வரப்பிரசாதமே...தொடரட்டும் தங்கள் சேவைகள்.....♥♥♥♥♥

  • @balakanthathuraisingam4999
    @balakanthathuraisingam4999 2 года назад +4

    உதவிய கணடா விளையாட்டு கழகத்திற்கு நன்றிகள் கோடி

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 2 года назад +3

    இனிய வணக்கம் கனடா வில் இருக்கும் விளையாட்டு கழகத்திற்கு கோடான கோடி நன்றிகள் congratulations 👏👍👍👏👏 God bless you 🙏🙏🙏

  • @SpGeetha
    @SpGeetha 2 года назад +2

    Service to mankind is service to God a big salute

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +5

    Great vlogs interest journey thank you krishna bro for helpers 🙏 congratulations Canada. 🌹🤠

  • @patimajohn2894
    @patimajohn2894 2 года назад +5

    இந்த உதவிய வழங்கிய எமது உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல sk நீங்கள் எமது தாயக உறவுகளுக்கு செய்கின்ற அளப்பெரிய நன்மைகள் உங்கள பணி கடல்போல விருட்சமாகி இன்னும் பயனுள்ள விடயங்களை செய்யவேனும் உமக்கும் உம்முடன் சேர்ந்து உறுதுணையாக நிற்கும் றூபனுக்கம் நன்றிகள் sk தலைவரே நன்றி🙏🙏🙏❤❤❤❤

  • @rpthaji1893
    @rpthaji1893 2 года назад +3

    கிஷ்ணா உங்கள் சேவை இன்னும் வன்னி மக்களுக்கு உதவனும் கண்டிப்பா நன்றி thampi 🙏🙏🙏♥️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +4

    உதவிபுரிந்த கனடா விளையாட்டுகழகத்திற்கும் தம்பி கிருசுனாவுக்கும் நன்றி.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 года назад +3

    உதவிய அனைவருக்கும் நன்றி ,வாழ்க வளமுடன் ,எவ்வளவோ கஸ்ரத்தின் மத்தியில் வன்னிக்பு வந்து கஸ்ரத்தில் வாடும் மக்களுக்கு உதவிய இரு தம்பிமர்களுக்கும் நன்றிகள்

  • @manchumahes4151
    @manchumahes4151 2 года назад

    நன்றி கிருஸ்ணா உங்கள் பணிக்கும், உதவிய நிறுவனத்திற்கும். எங்கள் மக்கள் தொடர்ந்து கையேந்தும் நிலை மாறவேண்டும். சொந்தக் காலில் நிற்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். இதை நிறுவனங்கள் சேர்ந்து யோசித்துச் செயற்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்கும் . மீண்டும் நன்றி

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 года назад +1

    Thanks Krishana, god bless you

  • @jiniponniah530
    @jiniponniah530 2 года назад +1

    Realy. Awesome. Krishna. Good. Heart. Your. Family. God bless. You. And. Take. Care

  • @aaastudio6587
    @aaastudio6587 2 года назад

    உதவி புரிந்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி , கிருஷ்ணா உங்களது இந்த பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @janendramahendra3237
    @janendramahendra3237 2 года назад +1

    It was really an unforgettable moment, thanks Krishna 🙏🙏🙏

  • @sivajimuthucumaru2363
    @sivajimuthucumaru2363 2 года назад +2

    தம்பி கிருஸ்னா உங்கள் சேவை பாரட்டப்பட வேண்டியது கனடா விளையாட்டுக்கழகத்திற்கு நன்றி இப்படியான பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து உலர் உணவு பொருட்கள் வழங்கியத்தற்கு நன்றி

  • @rajinis1671
    @rajinis1671 2 года назад +1

    நன்றி தம்பி 🙏

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад +1

    Thanku Krishna 💕💕💕💕💕

  • @thankathanka2073
    @thankathanka2073 2 года назад +1

    Thampi rompa nanree 👍👍👍

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 года назад +1

    Hi Sk THANK YOU GOD BLESS EVERYONE

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 2 года назад +1

    🙏🙏👏👏👏👍 good job thank you Belton boys💐👌🇬🇧

  • @sharadhadevi227
    @sharadhadevi227 2 года назад +1

    நன்றி நன்றி ♥♥♥♥

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 2 года назад

    நாட்டுக்காக போராடி கடைசியில் நாடும் இல்லை...... 😭😭எமது யுத்த பூமியில் அல்லல் படும் மக்களை புலம்பெயர்ந்தவர்களே கண்ணை இமை காப்பது போல் காக்கிறார்கள். இருகரம்கூப்பி 🙏🏽 வேண்டுகிறேன் உங்கள் பணி தொடரட்டும் இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் 🙏🏽🙏🏽🙏🏽😭😭😭

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 года назад +1

    👍👌வாழ்த்துக்கள். Sk 👣👣👣👣

  • @selvakumarharish911
    @selvakumarharish911 2 года назад +1

    அன்று ஒரு காலத்தில் வந்தாரை வாழ வைக்கும் வன்னி நிலம் இன்று நினைக்கும் போது கவளையாக இருக்கு.

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 2 года назад +1

    Thank you krisna got blass you

  • @jesinthanjesinthan2215
    @jesinthanjesinthan2215 2 года назад +2

    வாழ்த்துகள் அண்ணா.

  • @nesarajahnicholas7579
    @nesarajahnicholas7579 2 года назад +1

    வாழ்த்துக்கள் "கிஷ்ணா

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 2 года назад +1

    SK வளர்க உங்கள் தொண்டு

  • @aronaron6018
    @aronaron6018 2 года назад

    நன்றி

  • @thamaraithamaraipdo4090
    @thamaraithamaraipdo4090 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @sasikaran70
    @sasikaran70 2 года назад +1

    Thanks sir

  • @nanthini0024
    @nanthini0024 2 года назад +1

    Thanks bro 🙏

  • @kavithasakthithasan2030
    @kavithasakthithasan2030 2 года назад +1

    பணிதொடர வாழ்த்துகள் கிருஷ்ணா

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 2 года назад +1

    Congratulations bro

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 2 года назад

    🙏🙏🙏💐💐💐 God bless you

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +1

    Hi brother Krishna 🙏🙏thank you so much for help 🙏🙏

  • @jakaenjakaen5131
    @jakaenjakaen5131 2 года назад +1

    நன்றிbro

  • @SivaSiva-up4zg
    @SivaSiva-up4zg 2 года назад

    𝙖𝙣𝙣𝙖 𝙨𝙪𝙥𝙚𝙧 𝙖𝙣𝙣𝙖🙏🙏🙏🙏🙏

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад

    வாழ்த்துக்கள

  • @50vmk
    @50vmk 2 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 2 года назад

    Garret ❤Krishna

  • @varunvaruma1068
    @varunvaruma1068 2 года назад +1

    👌👌👌

  • @antanittajepathasan4351
    @antanittajepathasan4351 2 года назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @destnychild
    @destnychild 2 года назад +2

    ❤️ ❤️ ❤️

  • @ahshashurenthiran5363
    @ahshashurenthiran5363 2 года назад +1

    Hi sk
    Thank you

  • @nalayinysivakurunathar9845
    @nalayinysivakurunathar9845 2 года назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 2 года назад +1

    Baskaran 🙏🙏🙏🙏🙏❤️😻

  • @Latha641
    @Latha641 2 года назад +1

    🙏🙏🙏❤

  • @Sas5Tdot
    @Sas5Tdot 2 года назад

    ❤️🙏

  • @devyjeyam1228
    @devyjeyam1228 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @SivaSiva-up4zg
    @SivaSiva-up4zg 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 года назад

    💐💐💐💐👪👪🇫🇷

  • @vithusanrook8604
    @vithusanrook8604 2 года назад +1

    Fast ❤️❤️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 года назад +1

    கஸ்ரதின்மத்தியில்வன்னிவந்துஉதவியகிறிஸ்ரூபன்மகன்மாருக்குமிகப்பெரியநன்றி

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 года назад +1

    G2G