Mathew 11.24.end words important words will never forget you brother John jebaraj you knowing 💯 words 👌 💯 God with 🤴 you me us both knowing 🤴 💯 God bless him ❤️ 🙏
*சிந்திக்க வேண்டிய அதி முக்கியமான காரியம்:* இந்நாட்களில் ஆராதனை யாருக்கு போகிறது? சிருஷ்டிகருக்கா? இரட்சித்தவருக்கா? பரிசுத்த ஆவியானவருக்கா? வேதத்தில், "தேவன் தான் ஒருவர்" என்று சொன்னதற்கும், "என்னைத்தவிர வேறு தேவர்களை நீ அறிய வேண்டாம்" என்று சொன்னதற்கும், "கர்த்தரே தேவன் என்று அறியுங்கள்" என்று சொன்னதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்நாட்களில் அநேக போதகர்கள் தேவனை அறியாதவர்களாக, தேவன் என்பவர் இருவர், மூவர், ஒருவர் ஆனால் மனிதனாக வர முடியாதவர், மூன்று நபர் மூன்று தன்மையாய் செயல்படுகிறார்கள், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமே, தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்று தான் எழுதி இருக்கு ஆனால் பிதா மாமிசத்தில் வெளிப்பட்டார் என்று எழுதப்படவில்லை etc.. என்று நம்மை இரட்சித்த தேவனைக் குறித்து தவறாக போதிப்பது / தேவனுடைய வார்த்தையை தவறாக வியாக்கியானம் பண்ணுவது மிகவும் வேதனைக்குறிய காரியமாக இருக்கிறது. இது ஜனங்களின் இரட்சிப்பு சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால் நீங்கள் உங்களுக்கு தெரிந்த போதகர்கள் இடம் தயவுசெய்து பேசவும். சரியாக தேவனை அறிந்து ஆராதனை செய்யவில்லை என்றால் அந்த ஆராதனை பிசாசானவனுக்கு போகிறது அல்லவா? அதைத்தானே அவனும் விரும்பி தேவனைக் குறித்த காரியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளான். இதை போதகர்களும் விசுவாசிகளும் உணராதவர்களாய் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். *ஓசியா 13:4* நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ _என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; **என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை*.* *ஏசாயா 9:6* நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், **நித்திய பிதா** , சமாதானப்பிரபு என்னப்படும். (வரப்போகிறவர் நம்முடைய நித்திய பிதா என்று நாம் அறிந்து கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனம் அல்லவா?) *1 கொரிந்தியர் **15:47**b* இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த *கர்த்தர்* . (கர்த்தர் என்பது நம் தேவனை / நம் சிருஷ்டிகரை குறிக்கவில்லையா? *ரோமர் 9:5* பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்*. ஆமென். (இந்த இயேசு கிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் அவருக்கு மேலாக பிதா என்று ஒரு தேவன் இல்லை அல்லவா?)
9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். லூக்கா 2:9 10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா 2:10 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:11 ( கர்த்தராகிய கிறிஸ்து)இயேசு கிறிஸ்துவாகத்தான் பிறந்தார்... என்பதை வேதமே சொல்கிறது... நீங்கள் ஏன் தவறாக போதிக்கிறீர்கள்...
கடைசி நாட்களில் இவனை போன்ற கோமாளிகள் வருவார்கள் என்று ஏற்கனவே பைபிள் சொல்லி இருக்கிறது. அது எவ்வளவு உண்மை என்று பாருங்கள். இதுவும் ஒரு ரெவலேசன் தான். இதை கேட்க ஒரு பைத்தியக்கார கூட்டம். எங்க போயி சொல்ல.
தயவுசெய்து வேத வசனங்களை வாசியுங்கள்.. அந்தப் பட்டணத்தார் [பெரோயா] மனோவாஞ்சையாய் [பவுலும் சீலாவும் பிரசங்கித்த] வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயி;ல் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். அப்போஸ்தலர் 17:11 இதோ சில வசனங்கள் நீங்களே அயர்ந்து பார்க்க ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: மத்தேயு 1:1 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். மத்தேயு 1:16 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:11 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில், லூக்கா 2:26, 27 கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அர்த்தம்.. அவர் பிறப்பே அபிஷேகத்தில் துவங்கியது
Pastor Jeba l have no words. What a man of God. How many gifts God has given you. I have listen to your preaching, singing, dancing many many many times. But this message is different. Jesus Christ is Lord. Amen Amen.
Brother please pray for my family 🙏 I need my family back 🙏🙏🙏 ma 🙏 please clear all my problems dowry case and diverse case 🙏🙏 i need everyone in my family 🙏🙏🙏 ma i want to remove dowry case please help me ma 🙏🙏🙏 this month 3/1/2022 i want to go court please be with me ma 🙏🙏🙏 Latha and Jude Agustin 🙏
As you said "Good Revaluation" (மறுமதிப்பீடு ) not "Revelation "(வெளிப்படுத்தல்). இவரை பின்பற்றுபவர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. இயேசுவைக் காட்டிலும் போதகர்களை நேசித்தால் பேதையாகவே இருப்பீர்கள், வஞ்சிக்கப்பட்டு.🙄🤔🙃
அன்பார்ந்த விசுவாசிகளே நீங்கள் வேதத்தை படிக்கமாட்டீர்களா? இயேசு பிறக்கும்போதே கிறிஸ்து தான், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்(லூக்கா 2:11) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.(யோவான்1:1) மத்தேயு 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
Super revaltion anna......
MY house sales for prayer pasteraman
My family members sofea Shilpa mercefa jemifa Charles God bless you for prayer pastet aman
My child school for prayer pastet aman
Llll
L
எத்தனை பேர் எதிர்த்து பேசினாலும் தவறாமல் கர்த்தரை ஆராதித்து மற்றவர்களையும் ஆராதிக்க வைக்கும் மனிதன் ❤❤❤❤❤
Unga message ah kekra yaarum... Ungala pathi kora pesamataga Anna...🥰😇
Bible la padi bro now GOD needs to talk with u
true
😊😊
ஜான் ஜெபராஜ் அண்ணா மெசேஜ் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
தேங்க்யூ ஜீசஸ்
Jesus christ ?????
Super words important words good super cool 😎 thanks brother 😎 well done 😎 👏 👌 ✔️
No one can preach like this except our honourable pastor bro. JEBA. Amen.
லுூக்கா 2:11 (TAM) இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
(இயேசு - கிறிஸ்து வாக தான் பிறந்தார்)
I was raised a catholic but pastor's message is so empowering and true.
Mathew 11.24.end words important words will never forget you brother John jebaraj you knowing 💯 words 👌 💯 God with 🤴 you me us both knowing 🤴 💯 God bless him ❤️ 🙏
*சிந்திக்க வேண்டிய அதி முக்கியமான காரியம்:*
இந்நாட்களில் ஆராதனை யாருக்கு போகிறது?
சிருஷ்டிகருக்கா?
இரட்சித்தவருக்கா? பரிசுத்த ஆவியானவருக்கா?
வேதத்தில், "தேவன் தான் ஒருவர்" என்று சொன்னதற்கும், "என்னைத்தவிர வேறு தேவர்களை நீ அறிய வேண்டாம்" என்று சொன்னதற்கும், "கர்த்தரே தேவன் என்று அறியுங்கள்" என்று சொன்னதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்நாட்களில் அநேக போதகர்கள் தேவனை அறியாதவர்களாக, தேவன் என்பவர் இருவர், மூவர், ஒருவர் ஆனால் மனிதனாக வர முடியாதவர், மூன்று நபர் மூன்று தன்மையாய் செயல்படுகிறார்கள், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமே, தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்று தான் எழுதி இருக்கு ஆனால் பிதா மாமிசத்தில் வெளிப்பட்டார் என்று எழுதப்படவில்லை etc.. என்று நம்மை இரட்சித்த தேவனைக் குறித்து தவறாக போதிப்பது / தேவனுடைய வார்த்தையை தவறாக வியாக்கியானம் பண்ணுவது
மிகவும் வேதனைக்குறிய காரியமாக இருக்கிறது.
இது ஜனங்களின் இரட்சிப்பு சம்பந்தப்பட்ட காரியமாக இருப்பதால் நீங்கள் உங்களுக்கு தெரிந்த போதகர்கள் இடம் தயவுசெய்து பேசவும். சரியாக தேவனை அறிந்து ஆராதனை செய்யவில்லை என்றால் அந்த ஆராதனை பிசாசானவனுக்கு போகிறது அல்லவா? அதைத்தானே அவனும் விரும்பி தேவனைக் குறித்த காரியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளான். இதை போதகர்களும் விசுவாசிகளும் உணராதவர்களாய் இந்நாட்களில் காணப்படுகிறார்கள்.
*ஓசியா 13:4* நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ _என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; **என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை*.*
*ஏசாயா 9:6*
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், **நித்திய பிதா** , சமாதானப்பிரபு என்னப்படும். (வரப்போகிறவர் நம்முடைய நித்திய பிதா என்று நாம் அறிந்து கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனம் அல்லவா?)
*1 கொரிந்தியர் **15:47**b* இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த *கர்த்தர்* . (கர்த்தர் என்பது நம் தேவனை / நம் சிருஷ்டிகரை குறிக்கவில்லையா?
*ரோமர் 9:5* பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்*. ஆமென். (இந்த இயேசு கிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் அவருக்கு மேலாக பிதா என்று ஒரு தேவன் இல்லை அல்லவா?)
Yes
O mighty name of Jesus Christ you preach d Christ to the whole world.
John you are very practical ! I love your ministry.
U just love Jesus. That's enough
Thanks pastor I listened Lord Jesus Christ words from your speech.God bless you.
Anna really god is with you keep rocking don't worry about bad comments
My family members God bless you for prayer brother
My family members sofea Shilpa mercefa jemifa Charles God bless you for prayer brother aman
MY house sales for prayer brother Aman please
My loans for thirty lake's amount full clean God bless you for prayer pastet Aman
My child school for the lord aman
Jesus bless you Anna✝️
வெளிவேடக்காரனைப்போல பிதற்ராதீர்கள் என்றும் எழுதியிருக்கிறதே
PRAISE THE LODR PASTAR.UNGA EYESU ANDAVARIN PAADAL ENAKKU ROMBE PIDIKKUM.
Amen ❤useful message wow great explain to John Anna God bless you🙏
9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
லூக்கா 2:9
10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10
11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:11
( கர்த்தராகிய கிறிஸ்து)இயேசு கிறிஸ்துவாகத்தான் பிறந்தார்... என்பதை வேதமே சொல்கிறது... நீங்கள் ஏன் தவறாக போதிக்கிறீர்கள்...
Amen 😎 amen 😎 amen 😎 psalm 23reading psalm 123.pslas Pslam 40.17 psalm 18.30 psalm 51fully psalm 39.3 psalm 119.9.10 psalm 16.8 psalm 32.8 psalm 27.10 fully psalm fully 103 psalm 128fully Pslam 78 fully psalm 68 fully brother John jebaraj brother 💙 ❤️ 😊 💖 😘 thanks 👏 ✔️
Amen👋👋👋
John jebraj Pastor ...wat a energy .. praise the lord
Praise the lord Jesus T.h.m.c CANADA
Thala vara level speach thala
Amen sthothiram Yesappa wonderful Message Anna vera level message Anna Thank you Jesus
நனிநன்று!
Amen appa....wow 😢😢❤❤❤❤
Anaku unga masag romba pidikum nenga dava pilay karthar ungalay uyarthuvar jesas blas you amen
wonderful! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!
Glory to God 🙏
❤❤கர்த்தர் நல்லவர் ❤❤❤❤
Sir nimma msg super,god is great ,god bless u sir and Ur family 🙌🙌🙌👏👏👏💖💖💖💓💓💓💝💝💝
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
I'm healed..... Thanks u Jesus Christ ....
Praise the lord .praise the lord.I was perfectly alright .....my DAD IS WITH ME!!!
saravana bhava
Amen💙
Sri Lanka
Amen amen
Amen appa vananthamana en vazkkaiyila irunthu kaananukku poga ennakku belan thangappa daddy thank you jesus 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பிசாசின் உபதேசம் பிசாசு இயேசு தான் தெய்வம்
Yesappa paavum.
கடைசி நாட்களில் இவனை போன்ற கோமாளிகள் வருவார்கள் என்று ஏற்கனவே பைபிள் சொல்லி இருக்கிறது. அது எவ்வளவு உண்மை என்று பாருங்கள். இதுவும் ஒரு ரெவலேசன் தான். இதை கேட்க ஒரு பைத்தியக்கார கூட்டம். எங்க போயி சொல்ல.
@@heavenlygodministry3619 you have no rights to judge anyonne soo just take care of yourself and ur business god will take carrw of them👍
Thank you pastor 👍
This message is great that I have hear
தயவுசெய்து வேத வசனங்களை வாசியுங்கள்..
அந்தப் பட்டணத்தார் [பெரோயா] மனோவாஞ்சையாய் [பவுலும் சீலாவும் பிரசங்கித்த] வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயி;ல் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 17:11
இதோ சில வசனங்கள் நீங்களே அயர்ந்து பார்க்க
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
மத்தேயு 1:1
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
மத்தேயு 1:16
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:11
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
லூக்கா 2:26, 27
கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அர்த்தம்.. அவர் பிறப்பே அபிஷேகத்தில் துவங்கியது
God bless you pastor
இவரே (இயேசுவே) மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.
1யோவான் 5:20.
"Jesus is God"
Yes!!! In Christ... can't imagine the things planned for us!
Awesome John Jebaraj bro
Praise The Lord
Please send Pastor John Jebaraj's Church address in Coimbatore
🙏🙏🙏🙏🙏
Assome message anna ❤️❤️
Super message paster
Lovet your songs and love your teaching
Dear pastor very wonderful revelation and message pastor God bless you pastor God be with you pastor 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆமென் 😍
AMEN
Pŕaise the Lord
Fire fire...glory vera level message
Bro ithu free fire nalla yesuvin pera vachi play panraru
Amen amen amen amen amen 🙏 🙌 👏
Jesus Christ savior of the world amen
Amen
Praise the Lord
T
Glory Glory Glory Glory.
Pastor John Jebaraj
Wonderful message.
God bless you abundantly and use you mightly for building the kingdom of our Lord Jesus Christ 🙏🙏
Super Message Anna 👍👍👍👍
#amen💯❤jesus chirst is always with me💯💯my prms is on the way by#god's grace#amen🤩👑thankyou daddy jesus..👑💖🤝
Wonderful
Ohhhh Glory Glory to m everlasting King m Father
இந்த L.D நேரத்திலும் செய்தி கொடுக்கலாமே _
Brother this message very very excellent 🙏🙏🙏🙏👍👍👍👏👏👏👏
நீங்கள் ஒரு நாள் கூட வேதத்தை வாசித்ததில்லை போல, இயேசுவை மட்டும் பாருங்கள் அப்பதான் தெரியும் இந்த செய்தி excellent or inferior.
Praise u lorf
❤
“Vera level uh” nalla cinema pakkiru mattum theyriuthu 🎬📽
மத்தேயு-Matthew :7
1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
Unaku apdthan irukum Thambi
Pastor Jeba l have no words. What a man of God. How many gifts God has given you. I have listen to your preaching, singing, dancing many many many times. But this message is different. Jesus Christ is Lord. Amen Amen.
Amen Amen Amen Hallelujah 🙇🙇🙇 super super super super Message Anna 👌👌👏👍💓💓
Awasome and Jesus peasuraru ungha muliyamma
AMEN AMEN AMEN
Super Anna god bless u
Amen nice word of God
Love u lord
26:01 நான் சில சமயம் இரண்டு அப்பம் ஒட்டிக்கிட்டு வராதா என்று நினைச்சிருக்கிறேன்😀😀😀
Amen hallelujah
Amazing message bro....
What a revation brother
Super msg
Super message pastor
Guys anyone want to know christ read this Colossians :1:27✝️
msg super brother.
Amen🙏🙇♀️ 👏👏🤝🤝
Vera leval word amen🙏🙏🙏🙏🙏
Praise god
Brother please pray for my family 🙏 I need my family back 🙏🙏🙏 ma 🙏 please clear all my problems dowry case and diverse case 🙏🙏 i need everyone in my family 🙏🙏🙏 ma i want to remove dowry case please help me ma 🙏🙏🙏 this month 3/1/2022 i want to go court please be with me ma 🙏🙏🙏 Latha and Jude Agustin 🙏
Lub u so much Anna in Christ...😘.Thanking Abba for your part in Christ💪
Read bible
Yes! Thank you..could you please suggest me the best version you have?
Yas jesus 😭😢
Seema naa❤️❤️❤️ phaaa Vera maari
Christ ...amen Appa....my Amma Ku udambu sariyaganum samyy ..old stage Ku varanum Appa ...
Nan drugs ku edit Avi irukan please pray pannuga enaku 2 pombala pullainga iruku please 😢😢😢 from srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏
Resent massage போடுங்க
Amen Amen🙏🙏🙏🤍🤍🤍 ❤❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Amen
Thambi good revaluation
As you said "Good Revaluation" (மறுமதிப்பீடு ) not
"Revelation "(வெளிப்படுத்தல்). இவரை பின்பற்றுபவர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. இயேசுவைக் காட்டிலும் போதகர்களை நேசித்தால் பேதையாகவே இருப்பீர்கள், வஞ்சிக்கப்பட்டு.🙄🤔🙃
@@myjesusnmyself avaga yaaru pastor ha nesikala avaga appa mela irukura anbulla varthaiya keka varaga andha varthai avagaluku useful ha iruku so cmt pandraga ungalala mudinja alavuku mathavagala distract panadheega inga neega varthaiya keka vandheegala illa kora kandupudia vandheeegala........
Holy spirit Jesus he King 🤴 Amen 😎 amen 😎 amen 😎
Praise the Lord Amen :-)
அன்பார்ந்த விசுவாசிகளே நீங்கள் வேதத்தை படிக்கமாட்டீர்களா?
இயேசு பிறக்கும்போதே கிறிஸ்து தான்,
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்(லூக்கா 2:11)
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.(யோவான்1:1)
மத்தேயு 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
Correct bro messiah translate " christ" John jebaraj don't know that 😁😁😁
Ivan oru loosu paiyan .... eppady thaa ...matha mudiyathu mathuna Matthew poi aagidum
@@elohimworship3548 Bro don't angry.. Cool down. Jesus Christ knows..
Semma pirayer❤💗