பாரம்பரிய சடங்கு முறைகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த மாதிரியான வீடியோக்கள் பதிவுத்தமைக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
பாரம்பரிய மாறாத சடங்குகளை இந்த விடியோ மூலம் காண்பித்ததுக்கு நன்றி ஆனந்தி ... அழகு தேவதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ❤..பாப்பா ரொம்ப ரொம்ப அழகா இருக்கா ...🎉
நாங்க மலேஷியா.. இந்த மாதிரி சடங்கெல்லாம் இங்க இல்லைங்க... இத பார்க்கவே அழகா இருக்கு. அதுவும் கிராமத்துல... நாங்க மலேஷியா தான் ஆனால் தமிழர்கள் இங்கு வாழும் இந்தியர்கள்... இது போல நம் பாரம்பரிய நிகழ்வுகளை youtube மூலம் கடல் கடந்து பார்க்க மகிழ்ச்சி.. இதை பார்க்கும் போது என் தாதா பட்டி, பூட்டன் இப்படிதான் கிராமத்துல இருந்து இருப்பாங்களோனு தோணுது. ஆனால் கடல் கடந்து வந்து இங்க வாழ்ந்து இப்போ எல்லாம் மாறிவிட்டது.
பாரம்பரியம் மாறாத இது போன்ற சடங்குகளை கிராமத்தில் மட்டுமே பார்த்து வருகிறோம்.. 🎉 அதுவும் உங்க காணொளி மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது ஆனந்தி.!!🤗 இது போல் ஆற்றங்கரையில் செய்வதற்கும் ஏதாவது தாத்பரியம் ( அடிப்படை காரணம்) இருக்கும்..!!👍 மாமியின் உதவும் நேர்த்தி அருமை..!!🤗 அந்த பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.!!🌹🎉
ஆனந்தி இந்த வீடியோவைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மக்களே நீங்கள் ஒவ்வொரு விழாவையும் உறவினர்களுடன் கூட்டாக எப்படிக் கொண்டாடுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்
Anainthi your relatives having unity so,you enjoy your life but you are very very talented women y are very softtype at the same time hard worker. Your husband is lucky person. God bless you my child.
பாரம்பரிய சடங்கு முறைகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த மாதிரியான வீடியோக்கள் பதிவுத்தமைக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இந்த மாதிரி எல்லாம் எங்கள் கிராமத்தில் கிடையாது, ஆனால் உங்கள் ஊரில் தான் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது ஆனந்தி. வாழ்த்துக்கள் ஆனந்தி.
மிக்க மகிழ்ச்சி💖🌷💙🙏🙏
பாரம்பரிய மாறாத சடங்குகளை இந்த விடியோ மூலம் காண்பித்ததுக்கு நன்றி ஆனந்தி ... அழகு தேவதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ❤..பாப்பா ரொம்ப ரொம்ப அழகா இருக்கா ...🎉
மிக்க மகிழ்ச்சி🙏💙🌷💖🍐
நாங்க மலேஷியா.. இந்த மாதிரி சடங்கெல்லாம் இங்க இல்லைங்க... இத பார்க்கவே அழகா இருக்கு. அதுவும் கிராமத்துல... நாங்க மலேஷியா தான் ஆனால் தமிழர்கள் இங்கு வாழும் இந்தியர்கள்... இது போல நம் பாரம்பரிய நிகழ்வுகளை youtube மூலம் கடல் கடந்து பார்க்க மகிழ்ச்சி.. இதை பார்க்கும் போது என் தாதா பட்டி, பூட்டன் இப்படிதான் கிராமத்துல இருந்து இருப்பாங்களோனு தோணுது. ஆனால் கடல் கடந்து வந்து இங்க வாழ்ந்து இப்போ எல்லாம் மாறிவிட்டது.
rutransaivlogs @ கடல் கடந்தும் உங்களிடம் உள்ள தமிழ் நாட்டின் பாரம்பரிய ரசனை கண்டு பெருமை அடைகிறேன் சகோதரி..👍👏👏
🗺🖒
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💖🌷💙💙
எல்லா கிராமங்களிலும் உண்டு.நீங்கள் வித்தியாசமாக செய்கிறீர்கள். சூப்பர்.🎉🎉🎉🎉🎉🎉
பாரம்பரியம் மாறாத இது போன்ற சடங்குகளை கிராமத்தில் மட்டுமே பார்த்து வருகிறோம்.. 🎉
அதுவும் உங்க காணொளி மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது ஆனந்தி.!!🤗
இது போல் ஆற்றங்கரையில் செய்வதற்கும் ஏதாவது தாத்பரியம் ( அடிப்படை காரணம்) இருக்கும்..!!👍
மாமியின் உதவும் நேர்த்தி அருமை..!!🤗
அந்த பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.!!🌹🎉
உண்மை லட்சுமி அக்கா💙🌷💖💖🙏
Super sis 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
🙏💙💖🌷
ஆனந்தி இந்த வீடியோவைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, மக்களே நீங்கள் ஒவ்வொரு விழாவையும் உறவினர்களுடன் கூட்டாக எப்படிக் கொண்டாடுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்
மிக்க மகிழ்ச்சி அக்கா💖🌷🌷💙
Anainthi your relatives having unity so,you enjoy your life but you are very very talented women y are very softtype at the same time hard worker. Your husband is lucky person. God bless you my child.
Thank you so much 🙂
எனக்கு உங்க ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி சிஸ்டர் 👍
Seepu thala😂😂😂😂😂😅😅😊
Function super ananthi akka❤❤❤
வாழ்த்துக்கள் 🌹🌹
Super Ananthi Vazthukal Papa🥰🥰🎉🎉 Selvee 🇲🇾
👍🗺🖒
இது என்னடா புது புரளியா இருக்கு 😮
Super ananthi sister 🥰🥰🥰
Super function.❤
அருமையான பகிர்வு சகோதரி
🖒🗺👍
Function super akka
Super akka👌👌👌👌
Super Akka ❤❤❤
இது என்ன
புது பழக்கம்
Man satti eppati palakkanumnu oru video potuga anni
Superakka.papa
Pathu pulla pethu nallaa irukattum. 🎉🎉🎉
சென்னை இது மாதிரி இல்லை ஆனந்தி
அடுத்து kala avanga பாப்பா தான் நினைக்கிறேன்
🙏🙏🙏🙏🙏👏👏👏👏
அமைதியான பொண்ணு
Super
Makeup poduranu perla oru vali pannitinka
எந்த இனத்தவர் மா எனக்கு 60 வயது ஆகிறது இதைப்பற்றி கூறமா நான் பார்த்தது இல்லமா வேறு எக்காரனமும்இல்லமா அனைவருமே இப்படி செய்வாரகளாமா
❤
Super akka
❤🎉🎉🎉
Hi akka how I contact you?
❤❤❤❤❤❤
Super
Super