"அறிவு" - பேரா.காமராஜ் சாத்தூர் (ARIVU - Prof.KAMARAJ)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 10

  • @senthilraj4951
    @senthilraj4951 Год назад

    Nanri iyya vazga valamudan

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Год назад

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்👌🙏

  • @malarvizhirajan7113
    @malarvizhirajan7113 Год назад

    Valzhavalamudan iyya

  • @indupradeep5288
    @indupradeep5288 4 месяца назад

    👌🙏💐

  • @pavithragh1596
    @pavithragh1596 Год назад +1

    Vazgha valamudan

  • @nathan42u
    @nathan42u Год назад +1

    வாழ்க வளமுடன் ஐயா! அருமையான தலைப்பில் நல்லதொரு உரை நிகழ்த்தினீர்கள். நன்றி! 1:44:08 நேரத்தில் ஒரு அன்பர் சிற்றறிவு பற்றி தக்க நேரத்தில் விளக்கத்தை தந்ததற்கு அவருக்கும் நன்றி!
    நாம் அறிவை அறிய அகன்று விரிந்த உணர்விலும் பெறலாம்; மனம் நுணுகி நுணுகி உயிருணர்விலும் அறிவை அடையலாம். அங்கு தான் நிம்மதி பெறலாம். நிர்+மதி = நிம்மதி. புலன் மயக்கதிலுள்ள மதியை நீக்கி இறைநிலையில் முழுமையான அறிவை அடைகிறது.
    சிறு பொருளில் கூட இறைநிலை எவ்வாறு அறிவாக செயல்படுகிறது என்பதை நம் உடல் செல்லே உதாரணம். ஒரு செல்லின் அளவு ஒரு செமீ.ல் லட்சத்தில் ஒரு பங்கு தான் இருக்கும். அப்படி பட்ட கண்ணுக்கு தெரியாத செல் ஒரு தொழிற்சாலை போல் பல பிரிவுகளில் வேலை செய்கிறது. நம் மகரிஷியின் தத்துவங்களில் ஒன்றான -
    1. உள்ளதை(மெய்) உணர்தல் - செல்கள் ஆற்றலை உள்ளே வாங்குகிறது.
    2. நல்லதை செய்தல் - நல்ல பொருட்களை மட்டுமே உள்ளே அனுப்பக் கூடிய ஒரு தரக் கட்டுப்பாடு வேலையும் செல்கள் செய்கிறது.
    3. அல்லதை(தீய எண்ணம்) விடுதல் - செல்கள் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
    கண்ணுக்குத் தெரியாத இந்த சிற்றறைக்குள் சிற்றறிவாக இல்லாமல் பேரறிவாக, இவ்வளவு ஒழுங்கமைப்பு இருப்பதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும் இறைவன் எங்கும் அறிவாக இருக்கிறான். இதை உணராத புலனறிவு மட்டும் சிற்றறிவு. மற்றது எல்லாம் பேரறிவு. "அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்.. அறிவு முழுமை.. அது முக்தி" .. வாழ்க வேதாத்திரியம்! வாழ்க வையகம்!!

  • @suganthim108
    @suganthim108 Год назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @tharamurali8752
    @tharamurali8752 Год назад

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @santhivg9794
    @santhivg9794 Год назад

    Vazhga valamudan
    Sir's ph no?

  • @arunkumarjohnan9446
    @arunkumarjohnan9446 Год назад

    வாழ்க வளமுடன்.... 🙏