துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சனி கர்மா சாபம் தோஷம் பலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஞான ஒளி டிவி துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சனி கர்மா தோஷம் பலன்

Комментарии • 41

  • @user-ds1ui9ff4x
    @user-ds1ui9ff4x 9 дней назад +1

    Nanum thulam rasi Swathi natcthram

  • @user-mg9xm8ky6f
    @user-mg9xm8ky6f Месяц назад +8

    நான் துலாம் சுவாதி

  • @riyabejoy5158
    @riyabejoy5158 Месяц назад +17

    சுவாதி நட்சத்திரம் கஷ்டம் 😢

    • @umas1614
      @umas1614 Месяц назад

      Correct நம்ம சாகற வரை இருக்கும்

  • @oviya7biggboss323
    @oviya7biggboss323 Месяц назад +2

    every single information is so true. sir

  • @sarahapanan4397
    @sarahapanan4397 Месяц назад +4

    Very true and thank you

  • @GaneshanSarashvadhi
    @GaneshanSarashvadhi 11 дней назад

    Nice🙏

  • @reka285
    @reka285 Месяц назад +2

    மிக்க நன்றி

  • @JackJerome-xq7kf
    @JackJerome-xq7kf 29 дней назад

    Super sir

  • @pandiyank6297
    @pandiyank6297 Месяц назад +21

    துலா ராசி சுவாதி வயதிலிருந்து குறிப்பிட்டு சொல்லலையே எந்த வயதிலிருந்து எந்த ஏஜ் இப்ப 45 வயசு செகண்ட்

    • @munishthiyaguuthiyagu8065
      @munishthiyaguuthiyagu8065 Месяц назад +4

      இதுதான் ஏ மற்றும் நய வஞ்சகர் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், தலைப்பு ஒன்னு சொல்லுறது ஒன்னு ,

    • @pandiyank6297
      @pandiyank6297 Месяц назад +2

      பாண்டியன் துலாம் ராசி ஆடி மாதம் இரவு இரவ7-00

    • @pandiyank6297
      @pandiyank6297 Месяц назад +1

      1979---31-7-1979

  • @muruganrk4888
    @muruganrk4888 Месяц назад +1

    Sir entha egekku biraku maatram enru sollungal

  • @subaumaravi6115
    @subaumaravi6115 Месяц назад +2

    வணக்கம் ஐயா,
    என் மகள் பெயர் ருத்திக்க்ஷா 19.5.2016 பிறந்த நேரம் மாலை 4.41 . துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் துலாம் லக்னம்.பிறந்த ஊர் நாமக்கல். என் மகள் விளையாடி கொண்டு இருக்கும் போது கீழே விழுந்ததில் கை fracture ஆகி ஆபரேஷன் செய்து உள்ளோம் ஐயா. 2 வாரம் முன்பு கீழே விழுந்தது சிறிய காயம். இந்த வாரம் இப்படி ஆகி விட்டது ஐயா. மனம் மிகவும் வேதனையாக உள்ளது. ஏன் இப்படி ஆகிறது உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏

    • @warriorfightgaming
      @warriorfightgaming Месяц назад

      Same nanum thulam rasi Swati nachathiram.summa slip achu ana kaal muti udaichuruchunu ippathan operation panniruken.so sad.kulanthai nalla iruka

    • @subaumaravi6115
      @subaumaravi6115 Месяц назад

      @@warriorfightgaming 3 months agum sari aga nu sonnaga doctor

    • @dmktamilarasan1206
      @dmktamilarasan1206 24 дня назад

      poda

  • @bvsatyanarayanamurthy7721
    @bvsatyanarayanamurthy7721 Месяц назад

    To some extent true.

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx Месяц назад

    ஐயா அருமை எனக்கு 45 வயது சுக்ர திசை வரும்போது ஆரோக்கியமான இருப்பேனா வணக்கம் ஐயா.

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад +1

      துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன் திசையை நினைத்து வாழ்க்கை ஓடுகிறது

    • @Ramasami-wi9tx
      @Ramasami-wi9tx Месяц назад

      @@DSubash-nt3og நன்றி ஐயா.

  • @jegadeesann8205
    @jegadeesann8205 Месяц назад +1

    Entha entha agekku mala sonnna purim

  • @mohanmohan3819
    @mohanmohan3819 Месяц назад

    உண்மை உரைத்து ஜோதிடம்ஜொலிக்கிறதுஉங்களின் கருத்துக்குநன்றி

  • @sudhadevi4459
    @sudhadevi4459 22 дня назад +1

    Swati tulam nimadiye illaiye vazhkai

  • @Kanna17
    @Kanna17 Месяц назад +1

    Thulamrasi Swathi Enaku apadi la illa

  • @alaguboopathi8877
    @alaguboopathi8877 Месяц назад

    Ture... Sir...

  • @umas1614
    @umas1614 Месяц назад +1

    ஒருவர் இறந்து அந்த பணம் தேவையா

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      நான் பார்த்த வகையில் அப்படித்தான் வருகிறது

  • @jegadeesann8205
    @jegadeesann8205 Месяц назад +2

    Sonna one kuda unmai illa sorry

  • @driverandchildrens7104
    @driverandchildrens7104 Месяц назад +3

    சார் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவிடவும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையே

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @RajaRaja-gq1cu
    @RajaRaja-gq1cu 29 дней назад

    76வயதுக்குமேலா

  • @user-po3oe3fw3c
    @user-po3oe3fw3c Месяц назад +1

    அரசு வேலை உண்டா???

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      ஆவணி மாதம் முயற்சி செய்யுங்கள்

  • @user-bs1eb7wz8r
    @user-bs1eb7wz8r Месяц назад +1

    Poi

  • @revathyvijioffical621
    @revathyvijioffical621 Месяц назад

    Sir ur number pls

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @srinivasank8870
    @srinivasank8870 Месяц назад

    Super sir

  • @revathyvijioffical621
    @revathyvijioffical621 Месяц назад

    Sir ur number pls