நான் வலியோடு சொல்கிறேன்.. எங்கேயுமே என் பெயர் இருக்காது..!! - அதிமுக எம்.எல்.ஏ வேதனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • நான் வலியோடு சொல்கிறேன்.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எங்குமே என் பெயர் இருக்காது.. அதிகாரி முதல் அனைவரும் என்னை தீண்டத்தகாதவன் போல் நடத்துகிறார்கள்.. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ செந்தில் குமார் வேதனை..!!
    #Chennai | #ADMK | #Kallakurichi | #SenthilKumar | #Protest | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 126

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 2 дня назад +33

    உணர்ச்சியின் கொந்தளிப்பு. காலமும் மக்களும் பதில் சொல்வர்.

  • @Hfbvhn
    @Hfbvhn 2 дня назад +46

    வலி நிறைந்த பேச்சு..
    ஆட்சி மாறினால் தான் தமிழ்நாடு தப்பிக்கும்..

  • @cmpugalnithiyan1129
    @cmpugalnithiyan1129 2 дня назад +61

    Mass Speech Senthil Anna 🌱🌱🌱

  • @punithapunitha5706
    @punithapunitha5706 День назад +10

    Super speech. வாழ்க எடப்பாடியார். வெல்க அதிமுக.

  • @manigandank8816
    @manigandank8816 2 дня назад +24

    அண்ணா கவலை வேண்டாம் கால சக்கரம் சுழலும்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 дня назад +52

    சமூக நீதி கட்சி இல்லை திமுக மக்களை சமாதி ஆக்கும் கட்சி 😢😢😢😢😂😂😂😂 திமுக 😂😂😂

  • @vichu-yr3rv
    @vichu-yr3rv 2 дня назад +26

    Excellent speech this is ADMK. cader from ground level can become MLA.

  • @kannadhasan6772
    @kannadhasan6772 2 дня назад +23

    Mass speech anna

  • @Arunkumar-qf9ih
    @Arunkumar-qf9ih 2 дня назад +25

    Good speach

  • @rameshvenkat8222
    @rameshvenkat8222 2 дня назад +25

    100 ல 10 வாகனங்கள் வசந்தம் கார்த்திகேயன் பெயர் தான்.அரசு சப்சிடி ல பினாமிகள் உருவாக்கப்பட்டுள்ளது...

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh 2 дня назад +29

    அதிமுகவில் இப்படி ஒரு MLA வா..?

    • @elizabethpriya780
      @elizabethpriya780 2 дня назад +12

      அதிமுகவே இப்படிதான் அது விளிம்பு நிலை மக்களுக்கான கட்சி.

    • @ramachandranramachandran2584
      @ramachandranramachandran2584 День назад +2

      Admk🔥🔥🔥❤❤❤❤❤🌱🌱🌱🌱🌱🌱

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l 2 часа назад +1

      அதிமுக என்றுமே சாதாரண மக்கள் மத்தியில் பிரபலம்

  • @azhagarrajar9232
    @azhagarrajar9232 2 дня назад +47

    விடியல் ஆட்சியின் சமூக நீதி இதுதான்

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 2 дня назад +6

    இது தான் சமூக நீதியோ

  • @sujithandrew4417
    @sujithandrew4417 2 дня назад +28

    வலிகள் நிரைந்த பேச்சு

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 2 дня назад +7

    அருமையான பதிவு
    திமுக கட்சியே சமுக நீதி பற்றி நீ பேசலாமா
    திருந்துங்கள்

  • @user-nm5oz5so6j
    @user-nm5oz5so6j 2 дня назад +16

    Sariya sonninga sir

  • @rajadurai1947
    @rajadurai1947 2 дня назад +12

    Super anna

  • @selvarajp1841
    @selvarajp1841 День назад +3

    Excellent speaking sir 👏👏👏

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 2 дня назад +18

    மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரும் போது உங்கள் உழைப்புக்கு உரிய மரியாதை வழங்குவார்.
    வருங்கால அமைச்சர் ஆக வாழ்த்துக்கள்
    உண்மையான சமூகநீதி இயக்கம் அஇஅதிமுக🌱✌️🌱 மட்டுமே.

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 2 дня назад

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை அதிமுக கட்சிக்கே பொதுச்செயலாளர் பதவிக்கு லாய்க்குஇல்லாத தறைப்பாடி முதல்வர் பதவிக்கு எப்படி வரமுடியும் பதினோரு தோல்வி நாயகன் பழனிச்சாமி ???

  • @kitchenranii
    @kitchenranii День назад +3

    அருமையான பேச்சு

  • @Mani_kumar09
    @Mani_kumar09 2 дня назад +35

    Eps sir Mass 🌱✌️✌️💪💪🌱

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan4179 2 дня назад +21

    சுதந்திரம் அடைந்து விட்டோமா ?

  • @veerasekarsekar5182
    @veerasekarsekar5182 2 дня назад +39

    Eps ❤Next cm

    • @humanityfirst2652
      @humanityfirst2652 2 дня назад +2

      No chance Bro 😂. May be if all 4 teams unite.😂

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 2 дня назад +9

    S government job la kooda endha problem eruk kekave kastama eruk

  • @jaganathans7428
    @jaganathans7428 2 дня назад +4

    Mass.Thampi

  • @sakthimurugan5113
    @sakthimurugan5113 2 дня назад +4

    Vasanthan Karthikeyan Oliga

  • @Kamaraj-ds9gf
    @Kamaraj-ds9gf День назад +2

    ,🙏🌱🌱🌱🌱✌️✌️

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 2 дня назад +3

    Ungal thoguthiyil makkal unga pakkam

  • @vasanthrajan784
    @vasanthrajan784 2 дня назад +2

    Nalla MLA

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh 2 дня назад +2

    🤝

  • @babuthava556
    @babuthava556 2 дня назад +2

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 ❤

  • @MohanKumar-pj4oo
    @MohanKumar-pj4oo День назад

    ✌️✌️✌️

  • @user-bs6px4yq8s
    @user-bs6px4yq8s 2 дня назад +18

    Eps mass

    • @MeenakshisundaramSundar-pw9zt
      @MeenakshisundaramSundar-pw9zt 2 дня назад +3

      தூரோகத்தில் மாஸ்

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 2 дня назад +2

      பதினோரு தோல்வி நாயகன் பழனிச்சாமி மாஸ் தான்டா 🤩🤩🤩👌🏼

    • @user-bs6px4yq8s
      @user-bs6px4yq8s 2 дня назад +1

      @@user-tr8lz9rt4k kandipa avaru mass da

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 дня назад +1

    கடந்த அதிமுக ஆட்சியில் நீங்க எப்படி எதிர்கட்சியினரை நடத்துனீங்க எந்த ஒரு அரசு நிகழ்ச்சியிலும் எதிர்கட்சி உறுப்பினர்களை அழைக்க வில்லை முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் அதிமு ஆட்சிகாலத்தில் என்ன நடந்ததோ அதே தான் காட்சி ஒன்றுதான் ஆட்சிதான் வேற

  • @maruthaisakthivel3078
    @maruthaisakthivel3078 День назад

    Unmai

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 2 дня назад

    Neengal nalla varuveergal anna. Yar alunkatchiya irunthalum ippadithan.

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 2 дня назад +1

    Kaalam bathil sollum

  • @santhanaraj9633
    @santhanaraj9633 2 дня назад +6

    ஏன் இவ்வளவு நாட்கள் பேசவில்லை....

  • @DuraiRamadossD
    @DuraiRamadossD День назад

    Anne ipo katharatha munnadi kathirinthaal nalla irukumne

  • @jagansivan9160
    @jagansivan9160 2 дня назад +5

    ADMK 🌱🖤🤍❤️🌱

  • @TshanmugamKolavai-rj2qs
    @TshanmugamKolavai-rj2qs День назад +3

    எனது ஊருக்கு அருகில் தான் செந்தில் குமார் எம் எல் ஏ அவர்கள் ஊர் மிகச்சாதாரன மனிதர் மிகவும் நல்ல மனிதர் கள்ள சாராயம் விஷயத்தில் இவர் எவ்வளவு முயற்சி செய்தும் திருடன் கருணாநிதி மகனின் அரசு அதை ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லை இது தான் இத்தனை மரணங்களுக்கு காரணம்

  • @ammaiappanammaiappan1684
    @ammaiappanammaiappan1684 2 дня назад

    Unmai u ask thiruma....where is samughaneethi

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny День назад

    New

  • @venkatmohit0165
    @venkatmohit0165 2 дня назад

    Kallakurichi MLA Enna pannana,

  • @viswanathan4621
    @viswanathan4621 2 дня назад +3

    Dmk mollamari Aatchi

  • @rathiindivi8683
    @rathiindivi8683 2 дня назад

    Private school piece athikama vanguraga government school nala coaching ela athu ku poradam panuga papom

  • @aanbu5708
    @aanbu5708 10 часов назад

    எங்கள் தொகுதி MLA செந்தில் குமார் தான் 2026 திமுக சூத்து கிழிக்கப்படும்

  • @mannanrajarajan9984
    @mannanrajarajan9984 2 дня назад

    Useless DMK & Useless EPS ……..

  • @padmanathana9877
    @padmanathana9877 2 дня назад

    4:19 Sir Madam President avargaliye Bjp araso,Bjp anbargalo mathippathillaiye sir ethai yaridam solveergal sir arasiyal vathigal yellam appadithan erukkirargale sir

  • @win5824
    @win5824 День назад

    மரியாதையா பேச கத்துக்கோ . அதிகாரி யின்னா .

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 День назад

    உங்க அம்மா ஆட்சியில அப்படியே ஜனநாயகம் தழைத்ததது

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s День назад

    Adudan dravida model aachi

  • @selva81652
    @selva81652 2 дня назад +13

    Dmk ku sangu conform... Ysr nelamai than

  • @prabubaba9475
    @prabubaba9475 2 дня назад

    Including EPS Jothi paru

  • @RaajaveluG
    @RaajaveluG 2 дня назад

    En ettai pakanum

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k 2 дня назад +3

    நல்லா கொள்ளை அடிக்கவேண்டியது மக்கள் முன்னாடி கபட நாடகம் போட்டு நடிக்கவேண்டியது மகா நடிகன்டா நீ🤩🤩🤩👌🏼

  • @aruldasan9343
    @aruldasan9343 День назад

    Endaa neenga jaicha avan ipdy pesuvaan

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 День назад

    Apo resign panitu po😂😂😂apadi etho panina video eduthu podu😂😂

  • @tamilupdate8162
    @tamilupdate8162 2 дня назад +2

    2011 முதல் அதிமுக தான் எம்எல்ஏ வாக கள்ளக்குறிச்சி தொகுதியில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சிக்கு என்ன கிழிச்சீங்க.. இப்போ பெரிய யோக்கியன் போல பேசுகிறாங்கள்.

    • @akkarthik30
      @akkarthik30 2 дня назад

      Nee entha katchi da first adha slu...stalin ipa cm enatha kilicharu avaru cm aanathuku apm 2 time kallakurichila ithu mari aairuku

    • @tamilupdate8162
      @tamilupdate8162 2 дня назад

      @@akkarthik30 டேய் இவ்வளவு நாள் அந்த தொகுதி எம்எல்ஏ விற்கு எதுவும் தெரியாதா.. இப்போ வந்து பேட்டியில் நடிக்க கூடாது. இவ்வளவு நாள் கோமாவில் இருந்தாரா...

    • @venkatmohan2780
      @venkatmohan2780 2 дня назад +1

      கள்ளக்குறிச்சி மாவட்டமாக உயர்த்தியது,
      கள்ளக்குறிச்சி க்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை

    • @thangabalaji1139
      @thangabalaji1139 День назад

      ​@@tamilupdate8162kalla kurichi medical college hospital district....special collector...industry evlo pannanga theriyuma admk

    • @tamilupdate8162
      @tamilupdate8162 День назад

      @@thangabalaji1139 கள்ளச்சராய வியாபாரம் அதிமுக ஆட்சியில் மிக அதிகம் ஆகிவிட்டது..

  • @Parthi8081
    @Parthi8081 2 дня назад

    Entha u tube chanalkaranookum tv karanookum kalanthuraiadal entrapeyaril nadai nachamakikidu varakinka........

  • @GBSELVAKUMAR
    @GBSELVAKUMAR День назад

    People will still vote for all crap dmk candidates 😂

  • @jagadeshjagan7324
    @jagadeshjagan7324 День назад

    Wasted speech

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh День назад

    Appo nee enna pannitu irundha mla va

    • @ragurr1083
      @ragurr1083 День назад

      Atha than sloraru புறிலையா😂😂

  • @Munivel-ht9ke
    @Munivel-ht9ke 2 дня назад +4

    ஏடா எந்த காலத்தில் இருக்கிற இதை கற்றுக் கொடுத்து உங்கள் அம்மா தான்

  • @sarkumar1753
    @sarkumar1753 2 дня назад +1

    அண்ணே, விஜய் கட்சிக்கு வந்து விடுங்கள்!

  • @kavyaprince
    @kavyaprince 2 дня назад +2

    No worries
    Just resigned your MLA post

  • @karthi0405
    @karthi0405 2 дня назад +3

    Ni oru aalubpunda poda

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp 2 дня назад +8

    எதிரணியினரைக் கதறித் துடிக்க வைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
    🌄🌄🌄👑👑👑♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼

    • @nathanjwalla9323
      @nathanjwalla9323 2 дня назад

      அட தாயோலி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடக்குமுறை அவர் பேசுகிறார் அது உனக்கு புரியவில்லையா

    • @vigneshvikki1731
      @vigneshvikki1731 2 дня назад +3

      😂😂😂

    • @kumarashok9178
      @kumarashok9178 2 дня назад +12

      200 ரூபாய் வந்துச்சா

    • @vigneshwaranp7661
      @vigneshwaranp7661 2 дня назад +4

      Epti jalra thattiya sethu poiru

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 дня назад +3

      @@vigneshwaranp7661 எதிரணியினரின் வாழ்வை வெறுக்க வைக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼

  • @user-brjv
    @user-brjv 2 дня назад +2

    இத்தனை காலம் ஏன் இதை சொல்லவில்லை மக்கள் தேர்ந்தெடுத்தார்

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 День назад +1

    வசந்தம்கார்த்திக்.உதயசூரியனை.பிடித்தால்.விசாரித்தால்.உன்மை.வேலிவரும்

  • @tamilarasu9104
    @tamilarasu9104 2 дня назад +1

    Ivalavu naal enna pudugina sir .. 2021 varaikum unga aatchi thane

  • @ganesank5802
    @ganesank5802 2 дня назад

    அப்போ ராமசாமி சாதியை ஒழிக்கலையா?
    திமுகவை சமூகநீதி, சாதி ஒழிப்புக் கட்சின்னு சொன்னாங்க😂😂😂

  • @MeenakshisundaramSundar-pw9zt
    @MeenakshisundaramSundar-pw9zt 2 дня назад +3

    இவ்வளவு நாள் என்ன கோமாவில் இருந்தாயா ????????