இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் அக்கா 🎉🎊💐🎈🎁🤩 சிறப்பான நிகழ்வு மகிழ்ச்சி 🎈🎉 உங்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது கூட ஓயாமல் உங்கள் கடமையை செய்த உங்களுக்கும் குடும்பத்தினர் எல்லோருக்கும் நன்றி.
சஜித சிறுவர்களுக்கான சாப்பாடு ஸ்மால் போர்ஷன் தருவது சரியான விஷயம். பலரும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நேரம் சிறுவர்களுக்கு பெரியவர்களுக்கான அளவு சாப்பாடு கொடுக்கும் போது சாப்பிட்டு முடிக்காமல் நிறைய வேஸ்ட் ஆகும். நானே பலமுறை பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன். சிறுவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பரிமாறி நிறைய சாப்பாடு வேஸ்ட் ஆகுது. அவர்கள் சாப்பிட்டுவிட்டு பத்தவில்லை என்றால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடலாம் தானே. உங்களைப் போல இது எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.

Happy Birthday Sister.God Blesse U .Akkachiii Ungka manasuku Nengka Nalla Erukanum 🥰🥰
பிறந்தநாள் கொண்டாடும் அக்காவிற்கு கடவுள் நிறைவாக ஆசிர்வதிப்பார். ❤
Happy birthday Akka 🎉
Happy birthday 🎉
God bless 🙏
Happy birthday to you
Saji udampa kavaninka ❤
❤❤❤❤❤
I will pray you
Sagi daughter my mum partway today I am going tommrow srilanka wat I will stay only one week
@@PeterALOYSIUSrobinson sorry 😢
Daughter u will get soon from u r sick

❤❤❤❤❤❤