இப்படி அடி வாங்கி சிரிக்க வைக்குறீங்களே.. 😳 யாருப்பா நீங்கயெல்லாம் 👏🏻😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2023
  • #kpyNadagasaba#KPY #BestOBest #KalakkaPovathuYaaru #KPY #Comedy #Sirippu #Fun #Galatta #Atrocity #Joke #ComedyScene #Video #ComedyVideo #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 307

  • @umaselvi241
    @umaselvi241 6 месяцев назад +307

    மறக்க முடியாத நினைவுகள் வடிவேல் பாலாஜி அண்ணா❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @surya.dsuryaduraisamy3955
    @surya.dsuryaduraisamy3955 6 месяцев назад +797

    Itha episode 6 varusthauku munadi paathu naa en friends elorum roomla urundu perandu sirichooomm.. Vera mari performance 😅

    • @selvamuthub5872
      @selvamuthub5872 6 месяцев назад +17

      Mee too same bro

    • @factoffilm4347
      @factoffilm4347 6 месяцев назад +5

      Mee too bro

    • @ashrafali1617
      @ashrafali1617 6 месяцев назад +3

      Mee too bro

    • @manisarala857
      @manisarala857 6 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😊😅😅😅😊😊😊😊😊​@@selvamuthub5872

    • @DineshKumar-kx5nw
      @DineshKumar-kx5nw 5 месяцев назад

      😊😊😊😊😊​@@selvamuthub5872

  • @sketchraja8362
    @sketchraja8362 6 месяцев назад +201

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி 😂😂😂😂😂😂😂😂❤

  • @madhankumar-ls8ty
    @madhankumar-ls8ty 6 месяцев назад +205

    கர்ணா கஷ்டதுல கழட்டி குடுத்தியே கவசம்.. ஒரு வருசத்துல வரப்போது தெவசம்..my favourite dialogue thangadurai ❤

  • @mfttrade5097
    @mfttrade5097 26 дней назад +11

    மன கவலையில் இருந்தாலும் சிரிப்பு வருகின்றது. இந்த கலைஞர்களை வாழும் வரை சிறப்பாக வைத்திருங்கள்..🎉

  • @jeyasurya2124
    @jeyasurya2124 6 месяцев назад +78

    11:24 சீதா வாயை பேத்துவிடுவேன் 😂😂😂 ramar veralevel 😂

  • @sakthi7347
    @sakthi7347 6 месяцев назад +140

    இரண்டு வருடம் கழித்து மறுபடியும் இந்த காணொளியை பார்க்கிறேன்
    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது😅😅

  • @DudeAswin1
    @DudeAswin1 6 месяцев назад +49

    One of the best and my favourite episodes 🤭😂😍

  • @milestonetoday
    @milestonetoday 6 месяцев назад +40

    Thangadurai Vera level performance ❤😊

  • @SakthiVel-mz8mu
    @SakthiVel-mz8mu 6 месяцев назад +43

    சிரிச்சாப் போச்சு இந்த எபிசோடு எப்ப பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 6 месяцев назад +41

    Miss you Vadivelu balaji 😭😭😭😭😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😞

  • @ssnsvs
    @ssnsvs 6 месяцев назад +77

    All legends in one frame...😂😂

  • @TheKiruthigan
    @TheKiruthigan 6 месяцев назад +115

    என்றும் வாழும் வடிவேல் பாலாஜி எனும் மகா கலைஞன்❤️🙏

  • @widenwings5963
    @widenwings5963 4 месяца назад +7

    Intha particular episode pala mura parthirukkiren....vera level
    Miss u vadivel Balaji sir

  • @mathanselvam9917
    @mathanselvam9917 6 месяцев назад +21

    Many times I watched this episode never bored ever.. kpy best comedy ever.. Siricha pochi team ❤❤..

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 2 месяца назад +6

    பசி பசி ஆனால் பசியாலும் சிரிக்க வைக்க முடியும் என்று காட்சி யில் காட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி நான் இன்று தான் இந்த நாடகக் கதை பார்த்தேன் நன்றி🙏

  • @Tiger-TheRajapalayamHound
    @Tiger-TheRajapalayamHound 6 месяцев назад +33

    yaarellam Vadivel Balaji ah miss pannareenga :(😌

  • @techpark7674
    @techpark7674 6 месяцев назад +39

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தது..
    வேற லெவல் எபிசோட்...

  • @m.rathnam.rathna4441
    @m.rathnam.rathna4441 6 месяцев назад +17

    தங்கதுரை😂😂😂

  • @rajapmk6790
    @rajapmk6790 17 дней назад +2

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காமெடி

  • @user-nq5rw4le4b
    @user-nq5rw4le4b Месяц назад +2

    இவர்கள் சிறந்த மருத்துவர்கள் 😂😂😂

  • @krishhh6782
    @krishhh6782 6 месяцев назад +17

    நிறைய பழைய விஜய் TV காமெடி இப்ப பாத்தா மொக்க யா இருக்கும்..but இதெல்லாம் இப்பவும் சூப்பர்..

  • @shanmugishanmugi785
    @shanmugishanmugi785 6 месяцев назад +16

    My favourite shiricha pochu ❤❤❤

  • @karthickr1455
    @karthickr1455 6 месяцев назад +7

    Stress relief video...
    கஷ்ட்டதுல கழட்டி குடுதியே கவசம்... இன்னும் ஒரு வருஷத்துல வரப்போகுது உனக்கு தெவசம்.

  • @vishnuravisangaran5657
    @vishnuravisangaran5657 4 месяца назад +20

    2024 till now it's power pack comedy.. miss u Balaji bro😢

  • @Zafi897
    @Zafi897 4 месяца назад +3

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 😄😄😄😄😄 5:47

  • @user-eo1il3gf9k
    @user-eo1il3gf9k Месяц назад +1

    Vadivel balaji anna i miss u ❤️❤️❤️❤️❤️❤️

  • @srivelagencies4582
    @srivelagencies4582 6 месяцев назад +3

    இது போன்ற நகைச்சுவையை ரசிக்க ஆள் இல்லை

  • @archanar9860
    @archanar9860 6 месяцев назад +15

    Best of kpy champions ❤❤

  • @karthisivamoorthy
    @karthisivamoorthy 2 месяца назад +1

    The Best performance from the entire team. I am happy that I was able to see this epic part on air telecast. Thangadurai's karnan dialogue was show stealer of this episode and the background music has elevated the play to the next level. "சக்தி நாடக சபா" - காலத்தால் அழிக்க முடியாத காவியம்.

  • @BL4CKU
    @BL4CKU 6 месяцев назад +34

    I will never forget the way I smiled before 6 years😂❤

  • @selvathirumal1924
    @selvathirumal1924 2 месяца назад +1

    Pala.murai pathuda v nice

  • @janaj573
    @janaj573 6 месяцев назад +11

    Vijaytv bring back the entire comedy performers..missing them. So boring without a comedy program.. kalakka povathu yaaru.. lollu saba. On and on.

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 28 дней назад +2

    நிஜ கதாநாயகர்கள்.

  • @sandhiya1317
    @sandhiya1317 4 месяца назад +5

    இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் 😂😂😂😂

  • @IPVmadara786
    @IPVmadara786 6 месяцев назад +8

    Vijay tv oru valliya intha video pooda manasu vandhuchey... All time waiting for this video.... Tq... ❤❤❤❤

  • @madhanr1070
    @madhanr1070 2 месяца назад +1

    Vadivel anna i miss u 😢😢😢

  • @supercsk9900
    @supercsk9900 6 месяцев назад +13

    தங்கதுறை சாவடிக்கிறப்பா சிரிச்சு சிரிச்சு வயித்துல இருக்குற குடல் கூட வெளியே வந்துரும் போல

  • @maikelraj9148
    @maikelraj9148 21 день назад +1

    மிக மிக அருமையான காமெடி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க தோண்டும் காமெடி

  • @user-saravanavel
    @user-saravanavel 6 месяцев назад +8

    இந்த எப்பிசோட் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் ஹேப்பி

  • @kishore.s7486
    @kishore.s7486 3 месяца назад +2

    வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்

  • @alain584
    @alain584 2 месяца назад +1

    Ultimate comedy🔥🔥🔥❤️❤️

  • @mariamsabira4993
    @mariamsabira4993 2 месяца назад +1

    Super comedy 😂😂😂😂❤

  • @ganagangstermedia4334
    @ganagangstermedia4334 6 месяцев назад +5

    Thangadurai Ramar ultimate fun😅😅😅😅

  • @rasagulla9248
    @rasagulla9248 6 месяцев назад +8

    One of the best comedy.

  • @user-Hussain728
    @user-Hussain728 4 месяца назад +2

    மறக்க முடியாத Episode இது 🔥🔥🔥

  • @SANJAY-616
    @SANJAY-616 6 месяцев назад +11

    One of the best play of siricha pochi

  • @F7SAMI
    @F7SAMI 6 месяцев назад +2

    Maraka mudiyatha episode na ithu thaa.. Kpy ramar team performance.

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 2 месяца назад +6

    NAAN PATHUTHALA ASURAKUMARUDA! NAAN OREY THALA AJITHKUMARUDAAAAAAAAA! VERALEVELUUUUUUUUU!😎😎😎😎😎😎😎

  • @ravichanderm1484
    @ravichanderm1484 Месяц назад +1

    Idu varai 50 murai paartheen manasuku Rombha sandhosam.😅

  • @elangovanelangovan6099
    @elangovanelangovan6099 17 дней назад +2

    Ultimate comedy

  • @sunstarraj1
    @sunstarraj1 2 месяца назад +1

    The best performance

  • @fazilrahman.3129
    @fazilrahman.3129 6 месяцев назад +5

    This is the first script were no double meaning or vulgar comedy was involved ❤❤👏👏👏👏

  • @user-pp4gv2lr1y
    @user-pp4gv2lr1y 4 месяца назад +1

    அப்பா சாமி சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க 😂😂😂 சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂

  • @SaralaSanthosh-vd6gc
    @SaralaSanthosh-vd6gc 2 месяца назад +1

    Yanaku oru operation achu atha maruthu seircha😂Sema comedy vera level🎉🎉🎉🎉

  • @boopathiprabhakaran2366
    @boopathiprabhakaran2366 4 месяца назад +2

    Miss you vadivel Balaji ❤❤❤❤❤

  • @kavitharavi2356
    @kavitharavi2356 4 месяца назад +2

    சூப்பர் எப்பவும் போல் இரட்டை அர்த்தம் பேசாமல் சிறப்பாக காமெடி பண்ணி சிரிக்க வைத்து விட்டார்கள் 👌🏼

  • @a.vengatraman8257
    @a.vengatraman8257 6 месяцев назад +8

    11:23 seetha வாயைப் பேத்துவிடுவேன் seema comedy😅😅😅😂

  • @user-kd1tc8tv6x
    @user-kd1tc8tv6x 4 месяца назад +1

    Miss you vadivalu Balaji brother

  • @nelsanens7798
    @nelsanens7798 6 месяцев назад +6

    Miss u balaji anna😢

  • @poovaiprem
    @poovaiprem 3 месяца назад +2

    தனா உங்க Modulation vera Level .... Ultimate Script

  • @imsanthru3381
    @imsanthru3381 4 месяца назад +3

    Greatest Ever 😂🎉

  • @user-ii3jk7ew6s
    @user-ii3jk7ew6s 6 месяцев назад +4

    My most favorite nadaga saba😊😊😊

  • @user-fv5qc5ww9n
    @user-fv5qc5ww9n 17 дней назад +1

    Vadivel Balaji annan sema mass

  • @chandrujay1325
    @chandrujay1325 4 месяца назад +1

    வயிறு வலிக்க சிரிச்சேன் பா

  • @praveenshelby1122
    @praveenshelby1122 4 месяца назад +1

    WAMAAAALEEEHHH ETHAAANADAA CINEMAAA
    THE REAL OGGG'S OF VIJAYTV

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 4 месяца назад +3

    11:24 Seetha Vaaiyai pethu viduven 😂😂😂

  • @user-el2uc2ct3l
    @user-el2uc2ct3l 3 месяца назад +1

    மறக்க முடியா விஜய் டிவி நடிகர் வடிவேலு பாலஜி I riyali miss u

  • @gobinaths5037
    @gobinaths5037 Месяц назад

    Na miss panren

  • @Takahashi8372
    @Takahashi8372 6 месяцев назад +6

    Intha episodekuthaan wait pannitu irunthen 😂

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 6 месяцев назад +3

    நாடகம் அருமை🎉

  • @rajeshamma3
    @rajeshamma3 6 месяцев назад +2

    Vera level ...ayyo ayoo 😂😂😂

  • @radharukumani4449
    @radharukumani4449 4 месяца назад +2

    Vadivel balaji ever living with us❤❤❤

  • @akshayas990
    @akshayas990 21 день назад +1

    ராமரும் தர்மரும் ... தாயபாஸ் .. 😂😂😂😂😂😂😂

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 16 дней назад +1

    தெவசம் கவசம்..

  • @manikandans253
    @manikandans253 6 месяцев назад +4

    Thanks idha nan thedithu irunden ❤❤

  • @julieyesuraj412
    @julieyesuraj412 2 месяца назад

    My most most favorite team kpy siricha pochi team ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤really they all are very deserved persons❤...miss you so much balaji Anna 😢😢😢

  • @Saravanan.s-wn2kg
    @Saravanan.s-wn2kg 6 месяцев назад +4

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க வேண்டும் என சலிக்காமல் இருக்கும்.

  • @suryakala2961
    @suryakala2961 12 дней назад

    Ipoum na tsn iruntha intha vio pappen 21.6.2024😅😅😅 i mis u balaji bro

  • @venkatvenkat-vn3ix
    @venkatvenkat-vn3ix 6 месяцев назад +4

    My favourite 🎉

  • @shankars4721
    @shankars4721 Месяц назад +1

    Sirichu sirichu vayatha valikuthu da pa

  • @sathusathu3730
    @sathusathu3730 15 дней назад

    Ramaru neenga periya domaru ya😅😅😅😂❤

  • @kumarn1937
    @kumarn1937 3 месяца назад +1

    Ever green 😂😂😂

  • @user-pf1yk2xc5j
    @user-pf1yk2xc5j 6 месяцев назад +3

    Enjoy each and every moments.

  • @prabakaran8756
    @prabakaran8756 6 месяцев назад +1

    Vadivel balaji anna miss u

  • @roshnitiktok1596
    @roshnitiktok1596 6 месяцев назад +1

    My all time FAV...😂😅 SIRICHU MAALATHU nu solluvangala.. This is the exact meaning..

  • @rahulb06
    @rahulb06 6 месяцев назад +6

    Waiting for this for longer time ❤😂

  • @rajirajeshwari6871
    @rajirajeshwari6871 6 месяцев назад +1

    வேற லெவல் காமெடி.....😂😂😂😂

  • @LathaSnha
    @LathaSnha 3 месяца назад

    Favorite episode.. watched more than 20 times

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 4 месяца назад +3

    சினிமா இந்த அளவுக்கு தரமாக அமையாது... ஆதலால் மிகச்சிறந்த கலைஞராகிய இவர்கள் அதுக்கு சரியாக படமாட்டார்கள்

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 2 месяца назад

    வேற லெவல் பேச பார்த்து சிரிப்பு சிறப்பு

  • @mehanathan5933
    @mehanathan5933 Месяц назад +1

    Non stop comedy ,

  • @sajudogtraining9812
    @sajudogtraining9812 6 месяцев назад +1

    சிறப்பு❤ வடிவேலு பாலாஜி அண்ணா miss you na 😢😢😢

  • @ganti11sep
    @ganti11sep 4 месяца назад +1

    Gret commedy. Timing excellent

  • @vasanths6333
    @vasanths6333 4 месяца назад +1

    Excellent

  • @subvin100able
    @subvin100able 2 месяца назад +1

    Super👍👍👍
    🎙️🎙️🎙️🎙️🎙️NTK♥️🎙️🎙️🎙️🎙️
    🙏🎙️🎙️💪Seeman♥️🎙️🎙️🎙️🙏

  • @gvigneshh7725
    @gvigneshh7725 2 месяца назад

    ஆடியன்ஸ் la red and block jacked shirt poodukittu oru ponnu erukku cute❤

  • @ezhilarasan3327
    @ezhilarasan3327 Месяц назад

    All time favourite show ❤❤❤❤❤❤❤and this episode

  • @SaraswathiShankar-jh4ex
    @SaraswathiShankar-jh4ex 23 дня назад

    Supar balaji, I miss ypu

  • @gopinath285
    @gopinath285 4 месяца назад

    All time favourite episode sakthi naadaga saba