ஊருக்கு வந்தது சங்கீதாவ விட வினோத்துக்கு தான் சந்தோசம் | Village Routine Vlog | Sangeetha Vinoth

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 662

  • @saranyajaganathan5774
    @saranyajaganathan5774 2 года назад +211

    உங்க மாதிரி மாமியார் கிடைச்ச எல்லாம் பெற்றோரும் சந்தோஷமாக இருப்பாங்க அம்மா

  • @reporterkmk134
    @reporterkmk134 2 года назад +288

    அம்மா உங்கள் சிரிப்புக்காக தான் இந்த வீடியோ பார்க்கிறோம்.சங்கீதா மகிழ்ச்சியாக இருக்க.😀😀😀

  • @dhanushkumar9962
    @dhanushkumar9962 2 года назад +79

    அம்மா உங்கள் சிரிப்பு தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணம் வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @muthamizhanarumugam5947
    @muthamizhanarumugam5947 2 года назад +110

    அம்மா சிரிக்குறது அழகு 🌹🌹🌹🌹

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 2 года назад +123

    அருமை யான மாமியார், மருமகள் உறவு.எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே.வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💐👏👏👏👏👏👏

  • @jayaslifestyle7230
    @jayaslifestyle7230 2 года назад +40

    வாழ்த்துக்கள் வினோத் அம்மா வெள்ளந்தியான உங்க சிரிப்பு நல்லாயிருக்கும்மா

  • @jahabarali5884
    @jahabarali5884 2 года назад +54

    Amma smile make my day 🤗🤗

  • @kanushanalt581
    @kanushanalt581 2 года назад +34

    சங்கீதா நல்லாவே OPஅடிக்கிறது. வீட்டில் வேலையை செய்தால்தான் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

  • @vijaykumarvijay1174
    @vijaykumarvijay1174 2 года назад +13

    அம்மா உங்கள மாதிரி மாமியார் கிடைக்க சங்கீதா சிஸ்டர் கொடுத்து வெச்சிருக்கணும் எல்லா வேலைகளும் சந்தோசமா செய்யறாங்க அம்மா ❤️

  • @bharathidharshan9543
    @bharathidharshan9543 2 года назад +41

    இதுபோல் மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் சங்கீதா😊

  • @YaminiRamesh
    @YaminiRamesh 2 года назад +29

    V sweet mother-in-law . Ever smiling. God bless your family.

  • @kavithap6216
    @kavithap6216 2 года назад +49

    Amma smile so cute

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 года назад +55

    சங்கீதா நீங்களும் அத்தைக்கு உதவி செய்யுங்கள் நீங்களும் வேலை செய்தால் தான் பிரசவ நேரத்தில் சுலபமாக இருக்கும்

  • @rajisaravanan6507
    @rajisaravanan6507 2 года назад +16

    Sangeetha akka nenga konjam kuninthu nimirnthu ethum vela parunga....iduppu paguthiyil thasai pidippu irukum nenga vela seium pothu tha thasai loosa agum normal delivery ku chance irukkum.....so try pannunga.....nanum neraya vela pathen normal delivery tha so just advice.... keep it up ❤️❤️❤️❤️

  • @yasodhams4858
    @yasodhams4858 2 года назад +12

    சங்கீதா வீட்டு வேலைகள் செய் இல்லை என்றால் பிரசவம் சிக்கல் ஏற்படும் நல்ல வேலை செய்யவும்

  • @thampiduraisuppiah9004
    @thampiduraisuppiah9004 2 года назад +1

    அம்மா அம்மாதான் அம்மாவேட சிரிப்பு பாசம் சமையல்
    எல்லாம் அருமை. I love Amma. I miss my Amma. குவைத்தில் இருந்து

  • @sangeethascooking960
    @sangeethascooking960 2 года назад +12

    Sangeetha unga mamiyar mathiri ellorukkum amaiyathu ur lucky sangeetha god bless u da

  • @sharusharu7789
    @sharusharu7789 2 года назад +15

    Ungala pathala romba santhosama iruku😍always keep smiling in our life long dears...... 😊

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑👑👑 SUPER BEAUTIFUL GOOD மாமியார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 👑👑👑👑

  • @perumalselvaraj7159
    @perumalselvaraj7159 2 года назад +14

    Vinoth your mother is very active and smart.always she looks very positive and enthusiasm.we can subscribed for your mother.

  • @Sivasathya6
    @Sivasathya6 2 года назад +29

    அம்மாவின் சிரித்த முகம் அழகு❤️

  • @iathakumar5577
    @iathakumar5577 2 года назад +18

    அம்மா சமையல் சூப்பராக இருக்கு

  • @cviews1870
    @cviews1870 2 года назад +7

    Amma fans❤️ur great ma👍 nice speech, beautiful smile, cute kindness...vera levelllllllllll ❤️

  • @kuttypisasu406
    @kuttypisasu406 2 года назад +6

    Ammavin siripukku adimai naangal 😍😍😍

  • @ananthajothi4511
    @ananthajothi4511 2 года назад +8

    ௮ம்மா நீங்கள் ஐாலி டைப்பு ௮ம்மா சூப்பர்💓💓💓💓💓💓😂😂😂😂😂😂

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞💞💞(சிநேகிதன் எல்லா காலத்திலும் சிநேகிப்பான்.நீதிமொழிகள் 17:17) 💞💞💞💞💞💞💞நண்பர்கள் அனைவரையும் என் அன்பின் நண்பர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் JESUS BLESS YOU ALL நண்பர்கள் 💞💞💞💞💞💞

  • @JAVN487
    @JAVN487 2 года назад +3

    அம்மாவின் சிரிப்பு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி மா

  • @geethakumari6498
    @geethakumari6498 2 года назад +2

    Vinoth amma unga siripukku naan adimai. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Tamil naatla best maamiyaar. 👍👍👍👍👍

  • @divyadevi9431
    @divyadevi9431 2 года назад +3

    All time favorite sundakka kulambu... Athuvum amma samachi kuduthu sapdurathula oru thani suvaitha...

  • @jayasreejayasree9721
    @jayasreejayasree9721 2 года назад +2

    Amma smile so cute eppavume ethemathiri sirichchittu irukanga amma♥️

  • @sureshmani6688
    @sureshmani6688 2 года назад +1

    Sangeetha and Vinoth anna unga video romba pidikkum♥️♥️♥️

  • @meenu2420
    @meenu2420 2 года назад +5

    Super anna kuduvachavanga sangeetha mamiyar nalavanga avnga smile superb😍🥰

  • @thenmozhiv6575
    @thenmozhiv6575 2 года назад +5

    Akka nega semma blessed to have mamiyar like this... Amma nega semmmay serikurega soo cute...

  • @சாய்ராம்ஓம்முருகா

    சங்கீதா, இனிமே நல்லா வேலை செய்யணும். அம்மா பாவம் தம்பி. வயதானவங்க.

  • @ரதயநயந
    @ரதயநயந 2 года назад +2

    விறகுசமையல் சுன்டன்காய் குழம்பு சுப்பர் வாய் ஊறுது அரேக்கியமான சாப்பாடு😍😍😍😍

  • @padmanabane1109
    @padmanabane1109 2 года назад +5

    Pregnant ta irukkumbothu nalla velasenjathan normal delivery agum kavitha villupuram

  • @sanjanasri3215
    @sanjanasri3215 2 года назад +7

    vellaium pakkalam sangeetha nenga vellai patha nalladhan ungalukum babykum

  • @thajunnisa462
    @thajunnisa462 2 года назад +2

    வினோத் உங்க வீடியோ பார்க்க ரொம்ப பிடிக்கும் அருமை

  • @sangeethasangeetha9329
    @sangeethasangeetha9329 2 года назад +8

    Akkava ithye mathiri happy ah parthukonga anna akka face avlo cute ah irukku 💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰👌👍🥰👌

  • @suganthisugu3940
    @suganthisugu3940 2 года назад +2

    Super mamiyar eppadi keydaiga kuduthu vachirukanum sangeetha nenga mamanar and husband great

  • @snehasn1476
    @snehasn1476 2 года назад +1

    Sundakka kulambuku chinna vengayam potta innum tasta irukum

  • @உடன்பிறப்புகள்-ப2ன

    சிரித்த முகம் அம்மா 😍😍😍😍😍👍

  • @brindhabalaji7962
    @brindhabalaji7962 2 года назад +1

    Amma nigga vera level oggala mathiriye yella mamiyarum eruntha oru pennuku innoru Amma kedacha feel erukum I love you mom brother and sis very beautiful couples god bless you 😍💐

  • @saravananvaishu9308
    @saravananvaishu9308 2 года назад

    Vinoth unga amma Vera level bro 😍😍😍😍

  • @dhanalakshmipandiyan7188
    @dhanalakshmipandiyan7188 2 года назад +1

    Carrot poriyal kudave 2 egg udachi ootrinal supera irukum

  • @சேட்டைஆரம்பம்

    After 4yrs ku aprm naanum ippa convince ah iruken but enaku indha maari senji kuduka yarume illa.. Ungala paakumbodu samma hpy ah iruku sangeetha

  • @vikysow2011
    @vikysow2011 2 года назад +1

    Enga vi2laium sundakka iruku chattani saiyalama ila Vera yathum saiyalama nu yosichi phone edutha vedio vandhuruchi thanks akka

  • @sugimaniprakashsugimanipra1525
    @sugimaniprakashsugimanipra1525 2 года назад +1

    Amma ungalukagavey indha vedio pakuren super ma neenga

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 2 года назад +3

    Amma is so cute 🥰. Everyone likes her smile. Keep smiling. Pavam vinoth rest edukkanum pa. Amma will take care of you.

  • @nivethanagarajan3239
    @nivethanagarajan3239 2 года назад +1

    Unga Family pakka Alaga erukku Akka

  • @backyaprabu6650
    @backyaprabu6650 2 года назад

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர்... வினோத் சங்கீதா...அம்மாவின் சிரிப்பு அழகு.......

  • @s.sumathi5736
    @s.sumathi5736 2 года назад +1

    Amma vetula erukara mariya mamiyare vetula erukiga neega rommpa lucky

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 2 года назад +4

    So very very cute family. Amma best mummy 💐💐💐

  • @saraladevi6825
    @saraladevi6825 2 года назад +1

    Amma seiyum pothey sapdanum pola iruku super ❤️❤️❤️❤️❤️

  • @empower9143
    @empower9143 2 года назад +1

    Really i like ur mother in law she is very innocent look God bless you amma

  • @sharmiladevi.msharmiladevi5719
    @sharmiladevi.msharmiladevi5719 2 года назад +5

    Sangeetha konjam velai parunga vinoth bro great

  • @thilagavathir9999
    @thilagavathir9999 2 года назад

    Amma so sweet unga smile.... Ungalayum akkavum nerula pakkanum pola eruku....💐💐💐

  • @PRIYARAJ-su5uc
    @PRIYARAJ-su5uc 2 года назад +1

    Enga veetlayum today sundakkaai kulambu😝

  • @sdivyaj15
    @sdivyaj15 2 года назад +3

    Very happy to see always your family bcoz vino thambi helps in cutting fruits vegetables.sundakai very good for health.

  • @Travelexploretamil
    @Travelexploretamil 2 года назад +1

    Nenga apdiye veetu velaila intha time la paklam vegetables cutting antha mari kutty kutty velai.. Above 6months aiduchula

  • @dharanihelen4916
    @dharanihelen4916 2 года назад +17

    Pregnant time la வேலை செய்ய கொஞ்ச யோசிப்பங்க
    ஆன அக்கா மாமியார் கூட செடிக்கு பொய் help செஞ்சாங்க super akka
    அம்மா உங்க சமையல் பாக்கவே சூப்பர் ❤❤.... அக்கா அண்ணா நல்ல sapdunga 😋😋😋😂😂 nd one more point இதே போல எப்பவும் சந்தோசமா இருங்க ❤❤❤❤❤

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +1

    Nice mamiyar for you thangachi nice and happy person thangachi so great😊😊😊😊😊🎂🎂🎂🎂🎂🎂

  • @AmsaTailoring
    @AmsaTailoring 2 года назад +2

    அருமையான மாமியார், எனக்கு இல்லை, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சேனல் ரொம்ப பிடிக்கும்

  • @venkatesanp4932
    @venkatesanp4932 2 года назад +1

    Sundakkai enakkum romba pidikkum akka Amma eppavum smileloda erunga

  • @eswariparthi3918
    @eswariparthi3918 2 года назад +2

    Avangalathaan doctor vela pakkakudathunu sollirukaanga nu munnadiye sollitaanga apram en ellarum athe question kekuringa free ya vidunga avangala

  • @esakkiesakki8935
    @esakkiesakki8935 2 года назад +2

    இது கூட தேங்காய் பூ போட்டால் நல்லா இருக்கும் கேரட் பெரியல்

  • @priyasuriya1245
    @priyasuriya1245 2 года назад

    Unga maniyar mathiri ealla ponnukum ketacha happy 😊😊 u r very lucky Sangeetha 🥰🥰🥰

  • @sathishprabha4236
    @sathishprabha4236 2 года назад

    Hyyyy.....Super🥰Today enga vtla um same dhaaa.....sundakka Puli kulambu.....

  • @lakshmij5827
    @lakshmij5827 2 года назад

    சுண்டைக்காய் my favourite, yummy 😋🤤 kulambu sis, amma super 👍👍.

  • @mohanaatchayaselvakumar9862
    @mohanaatchayaselvakumar9862 2 года назад

    Recipe share panunga seiyum bodhu with ingredients

  • @nagulnagul2067
    @nagulnagul2067 2 года назад +1

    Sis carrot juice kudinga baby nalla coloura pirakkum

  • @usharanir8584
    @usharanir8584 2 года назад

    Coconut ariuthu potu sugar add pona super ah irukum kulambu

  • @vediyappans892
    @vediyappans892 2 года назад +3

    Amma smile cute ❤❤

  • @dpriya4285
    @dpriya4285 2 года назад

    Amma Semma character superma unka samaiyal

  • @dobsin5369
    @dobsin5369 2 года назад +7

    Hiii anna Akka happy friendship day ❤️😘 be happy🥰 🤗

  • @simbu2473
    @simbu2473 2 года назад +1

    Amma super ungala nalla pathukuraga athaivita eanga anna pathukuraga 😍😍😍😍

  • @pechiammal6392
    @pechiammal6392 2 года назад +1

    Amma ungga sirippu super ah irukku

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 года назад +1

    சங்கீதா உங்கள் மாமியின் சிரிப்பு மிகவும் அழகு. வீட்டுச்சாப்பாடு இந்தமாதிரி நேரத்தில் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம். நன்றாக சாப்பிடுங்கள் விரும்பியதை ....!

  • @Myfavouriteallsocooking786
    @Myfavouriteallsocooking786 2 года назад

    Wow enakkum pidikkum super Sangeetha,amma smile 😁 very cute.

  • @Nature99001
    @Nature99001 2 года назад

    Amma sirippu than highlights valthukal sago

  • @hemanarasimhan1983
    @hemanarasimhan1983 2 года назад +4

    Unga family ah parkunpothu romba happyiya iruku ....unga mother in-law ungala nalla parthukurainga .. yallarukum intha mathri mother in-law & husband irukanum god bless you

  • @sangeethasangee3963
    @sangeethasangee3963 2 года назад +3

    Hi sangee sis Vinoth bro happy friendship day 😍😍

  • @kasvijiviji7834
    @kasvijiviji7834 2 года назад +1

    I wish to hv a mum like her...amma I love u.....sangeetha dear u r very lucky to hv her.......

  • @VinothKumar-cm1rj
    @VinothKumar-cm1rj 2 года назад +1

    Wonderful lovable family sangeetha vinoth

  • @ranjithj8471
    @ranjithj8471 2 года назад

    🥰supper amma🥰🥰romba poramaiya irukku......

  • @thobiyashasha5538
    @thobiyashasha5538 2 года назад

    Amma unga mathiri ellarukkum mamiyar iruntha olagathil Ella ponnum santhosama irubbanga amma pakkumpothu santhosama irukku my god bless you ur femli 🙌💖😍👌👍

  • @sindhujarajaram9001
    @sindhujarajaram9001 2 года назад

    Samesweet sis enaku pacha sundakka kulambu rmba pudikum sapduratha paathathu mouthwatering aguthu

  • @bhunibhuni2417
    @bhunibhuni2417 2 года назад +5

    Nice vlog sangi ka...keep going always be happy and take care ka..🥰🥰🥰🥰🥰

  • @thivyabharathikarthikeyan
    @thivyabharathikarthikeyan 2 года назад

    Sis cure skin products use panrathu video podunga

  • @saipriya1041
    @saipriya1041 2 года назад +2

    Amma always happyana face.super

  • @umaprabha1013
    @umaprabha1013 2 года назад +1

    Sangeetha neenga ippo la irunthu vela seiya start pannunga onion kuda panna mudiyatha...

  • @venilkumar3626
    @venilkumar3626 2 года назад

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @menakakannan7110
    @menakakannan7110 2 года назад +1

    Unga mamiyar siricha mugama irukaga superrr

  • @sridevi8347
    @sridevi8347 2 года назад

    Akka apple appadiya sapta tha healthy so sevadinga

  • @reenajayanth4158
    @reenajayanth4158 2 года назад +5

    Amma smiling beauty

  • @rosniyadhurosniyadhu7483
    @rosniyadhurosniyadhu7483 2 года назад +3

    இப்புடி ஒரு மாமியார் எல்லோருக்கும் அமைந்தா வாழ்க்கையில் எந்த கஸ்டமும் இருக்காது

  • @lalithalalitha2789
    @lalithalalitha2789 2 года назад +2

    Hi sangeetha today enga Vettla ethe kulambu than🥰semma

  • @muruganleela8017
    @muruganleela8017 2 года назад

    சங்கீதா உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷம இருக்கும்

  • @nashreenrasheed5366
    @nashreenrasheed5366 2 года назад +1

    Super akka Nanu enga uruku forinla irundu wanduten.ipo ungala Mari than Nanu 6month pregnent .vetula asaya elathayu sapuduren

  • @laaliyah2736
    @laaliyah2736 2 года назад +1

    Mother in law so sweet and smiling face super amma